என்ன பேச்சு கேட்க கேட்க தூண்டும் அண்ணன் சீமான் அவர்கள் பேச்சு கேட்டு என்ன பன்னும் இந்த சமூகம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடும் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
அண்ணன் சீமான் முகத்தை பார்த்த உடனே காணொளி பார்க்க வந்தேன்
@vaspriyanАй бұрын
பின்னே..பேச்சையெல்லாம் கேட்கவா முடியும்...ஸ்கூல் பசங்க பேச்சுப்போட்டிக்கு மனப்பாடம் செஞ்சுட்டு வந்து பேசறமாதிரி😂😂
@motokds6392Ай бұрын
@@vaspriyanpina pathu pesi pela Vida eluma 😂😂😂
@Ssm5555AdamАй бұрын
இரவு 1:30 மணிக்கு முழுவதுமாக பார்த்தேன்... 👍என்ன ஒரு பேச்சு..... அனல் வீச்சு சீமான் 💥💥💥
@srSureshkАй бұрын
வலி சுமந்தவன் நிச்சயமாக இவர் பேசுவதை உண்மை என்று தனது நினைவுகள் வரும்
@cosmichuman9295Ай бұрын
அதுதான் போல வினோத் அழுது கொண்டே இருக்கிறார்
@nathanrao8692Ай бұрын
ONE BEST SPEECH BY SEEMAN ANAN. PROFESSOR OF POLITICAL LEADER ❤🎉❤🎉❤🎉❤🎉
@kanmanibaskaran377Ай бұрын
அண்ணன் சீமான் தான் தமிழக மக்களுக்கு உண்மை யான அரசியல் தெளிவு ஏற்படுத்துவார்.
@pazhampothi.j8763Ай бұрын
அண்ணன் சீமான் உரை எபொழுதும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது 😊😊😊
@selvashanthi8851Ай бұрын
சீமான் தம்பி சூப்பர்
@thangarajjeyaseelan5092Ай бұрын
என் வலி வேதனைகளை வெளிப்படுத்திவிட்டாய் சீமான்
@MarimuthuVeeraiyanАй бұрын
எனக்கு அண்ணன் என்பதில் விட ஆசான் என்பதே உண்மை
@narkaliinnovation01Ай бұрын
சீமான் அண்ணனுக்கு எனது முதல் விமர்சனம்... மிகவும் அறிவு தேர்ந்த பேச்சி வாழ்க வளர்க அண்ணா 💐
@srmultilinks1443Ай бұрын
You are the Great Leader in Tamil Nadu
@thavasiyar12345Ай бұрын
அருமை💯👌👏🏼👏🏼👏🏼👏🏼😍
@-tamizhaa9747Ай бұрын
அருமையான அறிவான பேச்சு
@KrishvaR-t5xАй бұрын
Seeman speech 🔥🔥🔥🔥🔥🔥
@rasathuraipiratheepan5238Ай бұрын
என் செல்லம் எந்த தலையங்கத்தை கொடுத்தாலும் சிறப்பாக உரையாட தொரிந்தவர்
@dhandapaniche4292Ай бұрын
Great leader
@TigerKutty-t9qАй бұрын
தமிழ் தேசிய புலிகள் ❤நாம் தமிழர்
@DDTHIRUАй бұрын
கண்டிப்பாக நான் நந்தன் திரைப்படம் பார்ப்பேன்,❤❤❤❤❤❤
@shareit1109Ай бұрын
(VFS)Views for Seeman💪🏾
@k.gautham246Ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
@G.ThanigairamanV.govindaswamyАй бұрын
Excellent leader ships this Generation Mr. Respective Seeman sir💐💐💐🙏🙏🙏👍
@petersarah551Ай бұрын
🙄🙄🙄🙄🙄🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣
@palamuruganp9321Ай бұрын
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்வோம்
@sajanthansajan3114Ай бұрын
2009......இருந்து இன்று வரை... தொடர்ந்து வருகிறோம்..
@ansglobsАй бұрын
பெரியாரை பெருமையாக பேசின் வாய் இப்போ நாறவாயனா விஜியலட்சுமிக்கு பதில் சொல்ல திணறிக்கிட்டு திரியரான்😂 மாத்தி மாத்தி பேசு கேக்குறவன் கேனையனா என்னைமாரியே கேட்டு திருந்தி தெளியட்டும்
@motokds6392Ай бұрын
@@ansglobs200 pesudhu
@UnknwfaceАй бұрын
@@ansglobs Seema vantha tha marum enga yarum follow pannala. Yena solluraga keganum athu correct ilaya avolo tha. Correct irutha yeduthukganum . Seema valiyal tamil thesiyam theriyavanthu ipo tamil thesiyam pesaatha katchi irukga. Tamil thesiyam than mukkiyam yarunu pesuranu naga Hero story kekga varala
@thambimuthubalachandran5912Ай бұрын
Thamby seeman sollvathu ellam unmai supper ❤❤
@செல்வதமிழ்Ай бұрын
நாம் தமிழர் 👌
@RajasweriAyyappan-on1ubАй бұрын
அண்ணா ❤❤❤❤❤😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@girishs7759Ай бұрын
we Support Annan Seeman ✨️ 🎙
@thinker456Ай бұрын
Seeman❤❤❤
@dineshdhima4561Ай бұрын
சீமான் ஐயா என்ன ஒரு பேச்சு நெகிழ்ந்து போனேன்
@sanjairohit3181Ай бұрын
இவ்ளோ வலி சுமந்த அண்ணா...... அவர்களின் பேச்சில் தெரிகிறது..... 🙏🏻🙏🏻🙏🏻
@rameshsurya5068Ай бұрын
நாம் தமிழர் 👍👍💪💪🔥🔥🔥🔥🔥
@ganesann6176Ай бұрын
SuperspeechSir
@dilshanrolex4636Ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனின் அனல் வீசும் பேச்சு கேட்கவே ஆர்வமாக உள்ளது❤🔥🇱🇰
@kumartamilan5739Ай бұрын
❤❤❤❤❤அண்ணா சீமான் அண்ணா அருமை
@BALAMURUGAN-gi7egАй бұрын
அரசியல்வாதிகளில் இவர் தனிரகம்
@காற்றின்மொழி-ச7தАй бұрын
அண்ணன்❤
@aruns8325Ай бұрын
Seeman Anna❤
@SarathKumar-ji2gxАй бұрын
படம் பார்க்க தூண்டும் பேச்சு அருமை அண்ணா.....
@usrm-wm1osbr5vАй бұрын
தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் சீமானை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
@Anand-balaАй бұрын
அண்ணன் சீமான் ❤
@Nandha1323Ай бұрын
செந்தமிழன் சீமான்...❤
@raj66729Ай бұрын
Love from Kerala,,,, seeman🔥🔥🔥🔥
@HappyHappy-yh1xjАй бұрын
தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு தமிழ் தலைவன் சீமான்
@mayavarammanvasanaiАй бұрын
❤❤❤
@anandanlushgreen504Ай бұрын
இப்படி ஒரு தெளிவான சிந்தனைவாதியை பின் தொடர அண்ணண் விஜய்க்கு கசக்கிறது. ஒருநாள் இந்த விஜய் வருத்தப்படுவார்.
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
@saravanacivil6379Ай бұрын
உண்மையாகவே எங்கள் பட்டியல் இன மக்களின் தலைவர் எங்கள் அண்ணன் சீமான் தான். இவரின் பேச்சு எங்கள் பகுதியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கு. நாம் தமிழர் கட்சியினர் மட்டும் தான் எங்களிடம் அவ்ளோ அன்பா இருக்காங்க. எங்க அப்பாவ அவர்களும் அப்பா என்று சொன்னார்கள் அப்போவே சாதி ஒளிஞ்சது.
@ravichandrankathavarayan7060Ай бұрын
💪🐅💪
@புகழேந்திஇராАй бұрын
அண்ணா நீங்க வரனும் உங்களுக்காக நாங்கள்
@CanadatamillАй бұрын
Bold speech Anna My vote for you
@vaipervinoth573Ай бұрын
Anna nengal pesum pechu ingu ellarukum podum vaai pootu
@anandanlushgreen504Ай бұрын
இனி தமிழகத்தின் எதிரகாலமே அண்ணண் சீமான் வழியில்தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திமுகவில் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் நல்லவனும் இவரைத்தான் ஏற்பான். காரணம் தெளிவு பெற்ற பிறகுஅவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அண்ணண் செந்தமிழன் சீமான் மட்டுமே.
@ieezynaga8037Ай бұрын
Well done speech anna ✨🤝
@suryaias192Ай бұрын
இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த சிறந்த ஆசான். இவர் ஆட்சியிலே இந்த தமிழ்நாடு ஆளப்பட வேண்டும்
@KumarKumar-nw6ehАй бұрын
அரசியல் ஆசான்..அரிச்சுவடி சீமான்
@waranm9073Ай бұрын
Realy great talk.anna❤
@narendirann1311Ай бұрын
அருமையான பதிவு
@MthuVijay102Ай бұрын
இதுவரை எவனும் பேச துணியாத கருத்தை , சீமான் கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு விட்டார். சபாஷ்
@GOSTGAMING007Ай бұрын
🔥
@sivasiv2215Ай бұрын
அண்ணன் சீமானின் பேச்சு அண்ணணின் பேச்சு அல்ல ஒவ்வொரு தம்பியின் பேச்சு நானே சீமான் நான் பேச நினைப்பது எல்லாம் எண் அண்ணன் பேசுகிறார் இதுவே புரட்சி நாம் தமிழர் நாமே தமிழர்
@karthikeyane6835Ай бұрын
seeman solluvathu unmai than nan st than certificate vanga 1 varusam aachi
@DeepakDeepak-kb3yoАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@manosaravanan1798Ай бұрын
அண்ணன் சொல்கிறார் என்றால் சரியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து
@kkabash6694Ай бұрын
❤
@RaviChandhiran-ci8otАй бұрын
அண்ணா இந்த சண்டாள திராவிட சதிகாற கும்பலிடம் ஒருபோதும் நீங்க கேட்கின்ற கேள்விக்கெல்லாம் விடை கிடைக்காது நீங்க அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்
@ADHIBARАй бұрын
😂😂😂வந்தால் தானே 😂😂.
@ganeshraja8717Ай бұрын
@@ADHIBAR vote ku kasu kudukama election ah face panna thayara dmk????
@ADHIBARАй бұрын
@@ganeshraja8717 vijiyakanth enna vote ku kasu kodutha MLA anaru makkal selvakku venum..
@rajeevel6133Ай бұрын
அண்ணன் பெயரைப் பார்த்துத் தான் வந்தேன் எங்கள் அண்ணன் சீமான்❤❤❤
@jackambrose8027Ай бұрын
தமிழர் தலைவன் மேதகு வளர்ப்பு அண்ணன் சீமான் 👍🏼
@pkarthik-2265Ай бұрын
❤அண்ணா சீமான் ❤️
@rtr-28Ай бұрын
Arumaiyana pechu, Seeman Annan pesurathe ketute irukalam...
@Summa_peasuvomАй бұрын
எங்கள் அண்ணன் சீமான் ஒரு நாள் வெல்வார் அன்று அனைத்து திராவிட சில்லறைகள் சிதறி ஓடும் காலம் சீக்கிரம் வரும்....😊💚
@abcsaravananАй бұрын
🎉🎉🎉
@தமிழ்மீட்சி-த4வАй бұрын
அருமை அண்ணா 💐👌🏽
@AlhafizSayeedАй бұрын
Super speech ❤
@suppaiyakogul5390Ай бұрын
Really good spech brother
@yigsms259Ай бұрын
I have sometimes difference in opinion over ANNAN SEEMAN! BUT I CAN NEVER MISS HIS SPEECH.
@Nandhakumar-i9uАй бұрын
Love you sir, as a cityzen expecting the time for your leadership
@pushpakarankaran924Ай бұрын
❤❤solla varththai jilla😢😢😢😢😢
@rubanjohndee5399Ай бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@DiwanMaideen-ci5joАй бұрын
Welcome to bro seeman sir your fire 🔥 speech is very great in you tube viewers and film give good path to poor peoples social media and thanks to bingoo box media vison ok go
@thennarasu1168Ай бұрын
Superb Anna👍👍
@m.sudhakar489Ай бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👍👍
@மாயோன்மறவர்Ай бұрын
Annan seeman 🔥
@varadharajsoАй бұрын
சீமான் அவர்களின் உணர்வுபூர்வமான உரை அருமை ! நந்தன் வெற்றியடைய வாழ்த்துகள் ! 🎉❤
சீமான் பேச்சு அருமையான அர்த்தமுள்ள பேச்சு.ஆனால் சிவன் நந்தனை உள்ளே அழைக்காமல் நந்தியை நகர்த்தினார் என்ற கேள்வி வரும் என்பது உண்மை. உண்மையான அன்புள்ளத்திற்கு நந்தி போல தடைகள் வந்தாலும் அந்த தடையை விலக்கி உன்னை ரட்சிப்பேன் என்பதை சிவன் நந்தனுக்கு மட்டுமல்ல உலகிற்கே உணர்த்தினார்.அன்பே சிவம்