Biodegradable & Organic பொருட்கள் தயாரிப்பது எப்படி ? Re-Entry Video - Business Ideas Tamil

  Рет қаралды 6,868

Chanakiyan

Chanakiyan

Күн бұрын

Biodegradable & Organic பொருட்கள் தயாரிப்பது எப்படி ? Re-Entry Video - Business Ideas Tamil
Our Company Tour
• 7000 முதலீட்டில் ரிஸ்க...
No Signup Needed. You can order ASK Jhansi Products and Chemicals by whatsapp now 👇
Free Home Delivery*
www.askjhansi....

Subscribe Our Channels:
/ askjhansi
/ queenjhansi
/ chanakiyan

Join Our FB Group:
/ 1926633400957451
Follow Our FB Page:
/ askjhansi
Follow Us On Instagram:
/ askjhansi

For Promotions & Advertising Contact Email:
promo@askjhansi.com

Пікірлер: 40
@yasmeenyasmeen1653
@yasmeenyasmeen1653 2 жыл бұрын
Mam ungala parkkum pothu enakku oru thannammbikkai varuthu ungala mathiri yellarum sirantha business women na valara unga video help fulla irukku adutthavangalukku solli thara antha manasukku 100 varudam unga kudumbam nandraga irukka Allah da dua seiren nanum neenga kodutha formula padi phynali vim liq yellam seithen supers vanthucchi mam yenna onnu lable bottle athu vanga tha mudiyala
@mohammedabubakkar758
@mohammedabubakkar758 2 жыл бұрын
Excellent mam❤️❤️❤️
@yasmeenyasmeen1653
@yasmeenyasmeen1653 2 жыл бұрын
Mam pls innum neraiya video siru tholil patthi podduka formulavoda neraiya peru innum kasttapattu tha irukkanga... Yetho oru vaigaila nalla vallikkattiya irukkanga unga video va ippa tha pakkurenu mam super mam unga tholil men melum valara valthukal...
@SCharanRNoAdNo
@SCharanRNoAdNo 2 жыл бұрын
Mam நீங்க முன்னாடியே செய்த வாசிக்க லிக்விட் ingredients எல்லாம் biodegradable than nu நினைக்கிறேன். ஒரு ஒரு பொருளின் பெயரை search செய்து பார்த்தால். All biodegradable. I use this liquid two years. தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுகிறேன்.
@renukakumar6418
@renukakumar6418 2 жыл бұрын
Madam.....can you tell me karungalpalayam kushboo idli secret ?
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
will try எங்க வீட்டுப் பக்கம் தான்
@ranibommayan7992
@ranibommayan7992 2 жыл бұрын
சபாஷ் அருமையான விளக்கம்.....👌👌👏👏💐💐
@mimmohammad2554
@mimmohammad2554 2 жыл бұрын
Im srilanka ...nnaan ongada vidio waala neraya pirayosanam.adanji iruken............
@jayalakshmibalasubramanian5846
@jayalakshmibalasubramanian5846 2 жыл бұрын
We are waiting mam. I am your follower. Pls share lots of messages as you know for unemployed or house wife. It will be very motive for us. We are always connected with you
@balakrishnan915
@balakrishnan915 2 жыл бұрын
Ur all information very useful...
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் அக்கா நீங்க உங்க திறமையை இன்னும் நிறய வெளிப்படுத்துங்கள் உங்களுக்கு எங்க சப்போட் எப்பவும் இருக்கும் அக்கா
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
கண்டிப்பாகம்மா... தேன்க்யூடா...
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
@@Chanakiyan உங்க வீடியோ நான் ஆரம்பிச்சுதுல இருந்து பார்கிறேன் நல்ல தகவல் மற்றும் அனைவருக்கும் தேவையான விசயங்கள் சொல்லி விடியோ போடரிங்க அக்கா நீங்க ரொம்ப கிரேட்
@NR-in7ws
@NR-in7ws 2 жыл бұрын
Aunty full vedio vum paarthathum 👂nirambi vazhinthu vittathu .......what a energetic lady .google thatha 😀😀.......
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
haa haa 😀😀😀
@9994277304
@9994277304 2 жыл бұрын
Welcome back. Have a great day
@vasanthakumarinnacimuthu
@vasanthakumarinnacimuthu 2 жыл бұрын
Well said...
@svidhyanareshkumar6197
@svidhyanareshkumar6197 2 жыл бұрын
Madam g salt and global salt are same or not
@ThanujasEnterprisesmadurai
@ThanujasEnterprisesmadurai 2 жыл бұрын
Same dhan mam
@asaithambi4924
@asaithambi4924 2 жыл бұрын
என்னை பொருத்தவரை இரசியம் என்பது ஒன்றும் இல்லை....வளைதளம் வந்த பிறகு.
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
உண்மை தான். வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஃபார்முலாவைப் பயன்படுத்தாமல் சொந்தமாக நாமே உருவாக்கி இருந்தால் அது ரகசியம் தானே...
@asaithambi4924
@asaithambi4924 2 жыл бұрын
@@Chanakiyan நான் என்ன நினைக்கிறேன் ..நம்ம வீட்டில் அம்மாவும் சாம்பார் வைப்பாங்க, சகோதரிகளும் சாம்பார் வைப்பாங்க.. இதில் அம்மா வைக்கும் சாம்பார் தான் நம்பர் ஒன்னாக இருக்கும்.இதில் என்ன விஷேசம் என்றால் அனைவரும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சாம்பார் செய்வார்கள்... இல்லையா? இதில் மிஞ்சுவது அம்மாவின் கைபக்குவம்,கைராசி...சரிங்களா😀
@karmegamm1640
@karmegamm1640 2 жыл бұрын
அக்கா நீண்ட நாட்களுக்குபின் மீண்டும் உங்க Channel பார்க்கிறேன் சொல்றவுங்க ஆயிரம் சொல்லட்டும் நீங்க முன்னேறிபோயீட்டே இருங்க யூடியூப் சேனலிலேயே நீங்கதான் பெஸ்ட் அக்கா🙏
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
தேன்க்யூங்க
@jarinahameed15
@jarinahameed15 Жыл бұрын
Alhamdulilah
@moontech3033
@moontech3033 Жыл бұрын
Excellent work massahallah moon tech Traders polonnaruwa sri lanka
@kathi342
@kathi342 2 жыл бұрын
Amma yanaku kidaitha pokisam nega valga valamudan amma
@MsSathamhussain
@MsSathamhussain 2 жыл бұрын
Kadaisivarai content ahh sollavae illa
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
கடைசி வரை பார்த்தீங்களா
@MsSathamhussain
@MsSathamhussain 2 жыл бұрын
@@Chanakiyan yes but liquid mattum katuninga epdi pandrathunnu sollala but heading la epdi pannalamnu potinga but procedure sollala
@globelangelscharitabletrus1310
@globelangelscharitabletrus1310 Жыл бұрын
🙏
@ajccader9556
@ajccader9556 2 жыл бұрын
Welcome, after long time, congratulations
@bhimb.k7193
@bhimb.k7193 2 жыл бұрын
Channel vittu pogadingay madam ningay illay na nanga illay oru middle class family ku ningay dan vazhi katti
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
அதான் வந்துட்டேனேப்பா
@bhimb.k7193
@bhimb.k7193 2 жыл бұрын
Rumba sandosham madam na summa irukkay madam saudi return unga channel patta tan sandhosam nepal lay irukkay inda formula ellam chemical store lay kidaikkoma madam
@ProPLAYER-ey3uf
@ProPLAYER-ey3uf 2 жыл бұрын
உங்கள் கோழிகளுக்கு உணவு புழு தயார் பண்ணி கொடுப்பீர்களா அசோலா வளர்ப்பு கொண்டுள்ளீர்களா அது இப்போது எப்படி உள்ளது
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
ரெண்டும் இல்லைங்க. வீட்டில் வேஸ்ட் ஆகும் காய்கறிக்கழிவுகள் தானியங்கள் தான். அசோலா மழையில் அடித்துச் சென்று விட்டது.
@allinone9920
@allinone9920 2 жыл бұрын
1st view mam😍😍😍
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
🌹🌹🌹
@greencreation02
@greencreation02 2 жыл бұрын
🙏
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 698 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 698 М.