Рет қаралды 9,375
#Coconutindia #Bioorganic #Fertilizer
To sell and buy all types of your coconut products visit www.coconutindia.com.
To Sell and buy all types of your products visit www.eshoppingonlineindia.com.
To maintain your body,soul and mind , visit our youtube channel Arogyam & Anandam.
தேங்காய் அதிகமாய் காய்க்க உதவும் Bio Organic உரங்கள் | Coconutindia
தென்னை மரத்தை பொறுத்த வரையில் அதிக எண்ணிக்கையிலான காய்கள் அதாவது 30 முதல் 40 சதம் வரை அதிகமான காய்கள் காய்க்கவும், குறும்பை உதிராமல் இருக்கவும் , என்ணெய் சத்து அதிகமாக கிடைக்கவும், வேர் நன்றாக அனைத்து சத்துக்களை உறிஞ்சவும், மண்ணின் வளத்தை அதிகரிக்கவும், நீரை அதிக நாட்கள் தக்க வைக்கவும் ,ஒளிச்சேர்க்கை நன்றாக நடைபெறவும் இந்த உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன