தென்னை காயாமல் தடுக்க, அதிக மகசூல் பெற வேண்டுமா?... இதை செய்யுங்க!

  Рет қаралды 165,737

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#PasumaiVikatan #Coconut
தென்னங்கன்றை நடவு செய்த விவசாயிகள், அது வளர்ந்து வரும் வரை ஆடு, மாடுகளிடமிருந்து கன்றுகளைக் காப்பாற்றுவதற்கு படாதபாடுபட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே வருமானத்துடன் கூடிய எளிய வழியை சொல்கிறார், ஜீரோ பட்ஜெட் விவசாயி பாலகிருஷ்ணன்.
Producer - G.Palanichamy
Camera - T.Vijay
Edit And Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 46
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
நான் எப்பவுமே விவசாயிக்கு,ஆதரவானவன்.தமிழன்.விவசாயத்தில் தன்னிறைவு காணவேண்டும்.நன்றி கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.🌲🌲🌲🌲🌲🍁🍁🍁🍁🙏🏻🌧️🌧️🌧️🌧️🌧️
@antonymetro753
@antonymetro753 4 жыл бұрын
Super sir
@iyarkaikarangal1
@iyarkaikarangal1 4 жыл бұрын
பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும் இது சாத்தியமா?
@deenatgroup532
@deenatgroup532 4 жыл бұрын
We Support NTK politics For ours green healthy future generations .......organic food + work out = healthy life style ...........seedless+boneless=healthless
@umamaheswari604
@umamaheswari604 4 жыл бұрын
Why politics here??
@janarthananr9473
@janarthananr9473 4 жыл бұрын
Very informative. How to save coconut trees . Narration is slow and steady. Thank you sir.
@neelakandan4900
@neelakandan4900 4 жыл бұрын
மண்புழு அதிகஉற்ப்பத்தியாவது நன்ஞ்செய்யா? புன்ஞ்செய்யா?
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 3 жыл бұрын
ஈரப்பதம் உள்ள இடத்தில்தான் அதிகம் இருக்கும்.
@nishanth8201
@nishanth8201 3 жыл бұрын
Punjai, because we have both nanjai and punjai land but punjai has more worms
@akashp9617
@akashp9617 4 жыл бұрын
எல்லா பாம்பு வகைகளும் இங்கே வரும் என்ன செய்வது
@venkidusamyramasamy6545
@venkidusamyramasamy6545 3 жыл бұрын
பாம்புகள் நடமாட்டம் இல்லாத இடமே இல்லை.நம் கண்ணில் அதிகம் தென்படுவதில்லை.நான் தென்னைக்கு அருகில் வாய்க்கால் எடுத்து தென்னை மட்டைகளை போட்டுவிடுகிறேன்.ஏகமாக முளைக்கும் புற்களை brush cutter மூலம் வெட்டி விடுகிறேன்.
@baskar1091
@baskar1091 3 жыл бұрын
Onnum pannamudiyathu
@rengaraju2392
@rengaraju2392 3 жыл бұрын
பாம்பு வியாபாரம் பண்ணலாம் கின்னி கோழி வளர்க்கலாம்
@thamilvendhan2425
@thamilvendhan2425 Жыл бұрын
In loose soil area don't do mulching on young coconut trees..bcz it will attract red palm weevils to the trees...
@paramasivanarun4042
@paramasivanarun4042 3 жыл бұрын
எந்த கன்று நடலாம் ஐப்ரேடு அல்லது நாட்டு கன்றா ஐயா
@DrZakirNaikTamil
@DrZakirNaikTamil 4 жыл бұрын
மரத்தில் தேங்காய் ஒண்ணுமே இல்லையே...
@prabaharans1917
@prabaharans1917 4 жыл бұрын
Nandraaaga Paaarungal
@danielponmathi9255
@danielponmathi9255 3 жыл бұрын
அது இனிமேல் தான் காய்க்கும்
@mathscorner9491
@mathscorner9491 4 жыл бұрын
Oru naakaikku oru thennai marathirkku ethana lit thanni kudukanum?
@VijayThangavel
@VijayThangavel 4 жыл бұрын
40 litres is enough
@navajeevan1043
@navajeevan1043 4 жыл бұрын
Thennai marathirku dhinaseri thanni thevai illai... vaaranam 1 or 2 naal 30 litres is enough
@sheikabdullah1778
@sheikabdullah1778 4 жыл бұрын
பாம்பு 🐍 தொல்லை அதிகமா இருக்குமே.....?எப்படி கட்டுபடுத்துவது..….?
@magi4you
@magi4you 4 жыл бұрын
Borax
@HarishKumar-jj7rd
@HarishKumar-jj7rd 4 жыл бұрын
கீரி புள்ள வலங்க
@japeshos4132
@japeshos4132 4 жыл бұрын
Vaan Koli valathunga
@BMKavishakeV
@BMKavishakeV 4 жыл бұрын
ஐயா இப்படி பன்னா கரையான் வந்துடாதா..???
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
பண்ணை கரையான் இறந்த மரங்களையும் அல்லது மரத்தின் இறந்த செல்களையே தாக்கும் பச்சையை தாக்காது,ஆனால் உரிமட்டைகளை இதைப்பொல் போடக்கூடாது இதில் உள்ள வேதிப்பொருள் ஒரு சில வருடங்கள் கழித்து வேர்களின் சத்துக்கள் உள்வாங்கும் திறனை குறைக்கும்,ஓலைகளை பயன்படுத்தலாம் அல்லது மட்டைகளை தூளாக்கி மக்,கவைத்து பரப்பலாம்,,மரத்தை சுற்றி சோற்றுகற்றாளை கன்றுகளை நடுவதும்,எருக்க இலை வேப்பிலைகளை அடியுரமாக மக்கிய சாண உரத்தைடன் கொடுத்தால் ஓரிரு வருடங,களில் நன்கு காய்க்க ஆரம்பிக்கும்,,
@BMKavishakeV
@BMKavishakeV 3 жыл бұрын
@@amsnaathan1496 மிக்க நன்றி
@ananthkrishnan1612
@ananthkrishnan1612 3 жыл бұрын
கோழி வளருங்கள், கரையானகளை சாப்பிட்டுவிடும்
@syedimran3320
@syedimran3320 4 жыл бұрын
Monarch means what?
@deepakl9978
@deepakl9978 4 жыл бұрын
People who do not have ciws what they will do, is there any alternative way here
@prakaashj5485
@prakaashj5485 4 жыл бұрын
Try EM, Meen amilam
@muthumani4762
@muthumani4762 4 жыл бұрын
விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகள் பெருகி தொல்லை தருகிறதே என்ன செய்வது
@jayapradeep9147
@jayapradeep9147 3 жыл бұрын
Kinni kozhli valathugal...
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 жыл бұрын
மூடாக்கு பயன்படுத்தலாம் தான் ஆனா அங்கு கோழி இருந்தால் பாம்புகள் அதிக அளவு வருமே என்ன பண்ணுவது
@VELS436
@VELS436 3 жыл бұрын
பாம்புகள் வருமே
@prabuvenkat678
@prabuvenkat678 4 жыл бұрын
வெள்ளை ஈ பத்தி 🙄
@muthumuthu4266
@muthumuthu4266 4 жыл бұрын
.pasumaivikatan
@iyarkaikarangal1
@iyarkaikarangal1 4 жыл бұрын
பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும் இது சாத்தியமா?
@akashp9617
@akashp9617 4 жыл бұрын
எல்லா பாம்பு வகைகளும் இங்கே வரும் என்ன செய்வது
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН