மழை நீர் சேமிப்பு எளிய முறை | Rain Water Harvesting | Easy and compact method | Birla's Parvai

  Рет қаралды 431,596

Birlas Parvai

Birlas Parvai

4 жыл бұрын

மழை நீர் சேமிப்பு எளிய முறை - how to save rain water - rain water harvesting techniques - save rain water project in tamil - save rain water - குடிநீர் பிரச்சனையை போக்க மழை நீர் - போர்வெல் - Roof Water Harvesting
Product link from Amazon : amzn.to/3v6YQGh
#மழைநீர்சேமிப்புஎளியமுறை #RainWaterHarvest #Rainwaterfilter #SaveWater #ஆழ்துளைக்கிணறு_மீள்நிரப்புவது
Rain water harvest is mandatory in all houses as per Government order now, there are space constrain to make bigger size pit to feed rain water into earth. As per rain water harvest consultant this apartment followed interesting filtration process and harvest.
#மழைநீர்சேமிப்புஎளியமுறை
The filter which is explained in this video is compact and easy to maintain.
#RainWaterHarvest
மழை நீர் சேமிப்பு எளிய முறை | Rain Water Harvesting | Easy and compact method | Birla's Parvai
#Rainwaterfilter #SaveWater
Below is the link of filter purchase link which shown in video,
If you like the video, Like, Share, and Subscribe.

Пікірлер: 1 000
@ganeshmoorthy8752
@ganeshmoorthy8752 4 жыл бұрын
இத்தனை வருடங்களாக நான் தேடிய வீடியோ இதுதான்... நன்றி நண்பரே 🙏
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you.
@SathishD83
@SathishD83 4 жыл бұрын
நான் தேடிய மழைநீர் சம்பந்தப்பட்ட மிகவும் தெளிவான வீடியோ. நன்றிகள்
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@vijayalakshmim4304
@vijayalakshmim4304 4 жыл бұрын
Really very useful message
@Vijayjayabalan1409
@Vijayjayabalan1409 4 жыл бұрын
I appreciate ur piece of work done very effectively
@saravanaaarush3743
@saravanaaarush3743 4 жыл бұрын
நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் தாங்களும் பயனடைந்து மற்றவர்களையும் பயன் பெறச் செய்வார்கள். நல்ல பதிவு. வாழ்க வளமுடன்.
@narasimhamsrinivasan9197
@narasimhamsrinivasan9197 3 жыл бұрын
Sir, please give. Contact to get this service done 6380492653
@1985kaarthikeyan
@1985kaarthikeyan 2 жыл бұрын
P
@babupattabiraman1456
@babupattabiraman1456 3 жыл бұрын
அண்ணா, மழை நீர் சேகரிப்பு பற்றி பல கானொளிகளை பார்த்திருக்கிறேன்.ஆனால் இந்த முறை தான் மிகவும் எளிமையாக உள்ளது. நன்றி அண்ணா
@sivam6908
@sivam6908 4 жыл бұрын
மகிழ்ச்சி நல்ல அறிவான செயல் முறை இது போல எல்லா பில்டரும் செய்யவேன்டும் செய்யா விடில் செய்ய வற்புற்த்த வேண்டும் நன்றி
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 4 жыл бұрын
Very nice and useful 👌👌👍👍.. thanks for sharing. நீங்க விபூதி வைத்திருப்பது அருமையாக இருக்கிறது
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@kathiravananandhi6942
@kathiravananandhi6942 4 жыл бұрын
@@birlasparvai ,,🙄😐🤩🤗😫😪
@AM.S969
@AM.S969 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. நீரின்றி அமையாது உலகு. தெளிவாக விளக்கம் தந்த நண்பர்க்கு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
@edwinwilson1997
@edwinwilson1997 4 жыл бұрын
அண்ணா..சூப்பர் அண்ணா...இவ்வளவு பொறுமையா யாரும் சொல்ல மாட்டாங்க..Very Useful video❤❤❤❤
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@narend6572
@narend6572 4 жыл бұрын
Calm delivery shows confidence in your knowledge and approach, something these blabbering tv news reporters should learn.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@aravind2804
@aravind2804 4 жыл бұрын
Exactly Naren, very crystal clear explanation
@thiyagarajanvaradhan8236
@thiyagarajanvaradhan8236 4 жыл бұрын
Well done, who ever done this for this community is a good social responsible person to send the rain water back to ground. Good thinking.
@ptpagalavan
@ptpagalavan 4 жыл бұрын
அருமை அருமை அவசியம் அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும்
@chellappas4844
@chellappas4844 4 жыл бұрын
அருமையாக எளிய முறையில் வசதிகளோடு செய்யப்பட்டுள்ளது.
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 жыл бұрын
நல்ல உபயோகமான,கட்டாயம் செய்ய வேண்டிய செய்தி. கட்டமைப்பை விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் அந்த கருப்பு நிற பில்டர் விலை அதிகம். அதற்கு பதிலாக,தண்ணீர் வரும் 4"குழாயில் 2.5" குழாயில் மிகச்சிறிய துளைகள் போட்டு அதைசுற்றி ஸ்பான்ச் மற்றும் கொசுவலை சுற்றி அந்த கருப்பு பில்டர் போலவே பொருத்தி வடிகட்டிய தண்ணீரை உபயோகிக்கலாம்.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks Sir.
@manickamds1712
@manickamds1712 4 жыл бұрын
How to clean the filter?
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 жыл бұрын
@@manickamds1712 அடிப்பகுதியில் FTA,MTA jointமூலம் பொருத்தினால் மரை போல் கழற்றி பில்டர் சுத்தம் செய்து மீண்டும் FTA ,MTAமரை பொருத்தி கொள்ளலாம். பிளம்பர் இல்லாமல் நாமே இந்த அமைப்பு முழுவதும் செய்தால் INLET to OUTLET வரை சுமார் ரூ.1500ல் முடிக்கலாம். OUTLET PIPE SUMPவரை கொண்டு செல்லும் செலவு தூரத்தை பொறுத்து வரும்.
@musthaqahmed5667
@musthaqahmed5667 4 жыл бұрын
soundrarajan jagadeesan
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 жыл бұрын
@@soundrarajanjagadeesan7792நல்ல Idea க்கு நன்றி.
@avanger19
@avanger19 4 жыл бұрын
im watching your video for the first time, very well presented very humble and neatly done appreciate your efforts.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you, keep support !
@mrmcu5961
@mrmcu5961 4 жыл бұрын
Sir superb work. Ningalum nalla explain panni irukkinga. Romba useful msg. Tq
@prabhulic
@prabhulic 4 жыл бұрын
மிகவும் அருமை சகோதரா.. நன்றிகள் பல...
@jeraja143
@jeraja143 4 жыл бұрын
I really feel the natural care voice instead of commercial...
@bhanumathyprem6337
@bhanumathyprem6337 4 жыл бұрын
We are using the same for last 10 years. And our bore water quality improved in Madippakkam. It become potable Water.
@Temprelaxe11
@Temprelaxe11 4 жыл бұрын
I heard we shouldn't direct water into working bore well. Is it true?
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
Mam are you letting the rain water directly in borewell?
@murugappanm4125
@murugappanm4125 3 жыл бұрын
@@Temprelaxe11 yes direct in to bore cause mud and rock damage
@venkateshkumar7834
@venkateshkumar7834 3 жыл бұрын
Can u share me the shop details to get this filter at Madipakkam
@SuperNagasri
@SuperNagasri 4 жыл бұрын
அருமை,பயனுள்ள காணொளி...
@visvakah
@visvakah 4 жыл бұрын
Thank you very much for your wonderful description and information.
@srinivasanr9596
@srinivasanr9596 4 жыл бұрын
Thank you for sharing such valuable and excellent information. I have decided to install it in our house after the lockdown. It will surely help us face the water issue during summer. May God bless you !
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
All the best !
@baskarp1426
@baskarp1426 4 жыл бұрын
I have searched for this from long back, your solution and explanation both simple and superb, thank you sir
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
All the best sir !
@vaibhavramesh7997
@vaibhavramesh7997 4 жыл бұрын
kzbin.info/door/eUbohT1EA0veqvxmoIsXVQfeatured . Visit RPV for Rainwater Harvesting Filters at Best Price. Call +91 8122300301. This is the BEst and most Efficient filter with 25 Years Guarantee
@mathivannan3583
@mathivannan3583 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@SivaSiva-oe4ox
@SivaSiva-oe4ox 4 жыл бұрын
அருமை. அரசாங்கம் புதிதாக கட்டப்படும் வீடுகளில். இதுபோல் உள் கட்டமைப்பை ஏற்படுத்த கட்டாயம் சட்டம் இயற்ற வேண்டும். ரொம்ப அருமையான பதிவு.
@UntamedSince
@UntamedSince 4 жыл бұрын
water storing in the sump is👍 excellent, but the water flow into the bore well on a long run may errode the wall of the well leading sludge in the bore well (depending on the terrain down below). Can you please check the bore well after one rainy season and make a video on it.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
We are using this more than a year, so far no issue on bore-well
@PungudutivuMakkalOnriyam
@PungudutivuMakkalOnriyam Жыл бұрын
மிகவும் தேவையான ஒளிப்பதிவு தற்காலத்தில். நான் பிரான்சில் வசிக்கறேன் நண்பரே இங்கு எந்த ஓர் வீடும் மழைநீர் வடிந்து செல்லும் பீலி இல்லாது இருக்காது. நன்றி நண்பரே உங்கள் ஒளிப்பதிவு பலருக்கு ஓர் அதனைச் செய்வதற்கு ஓர் தொழில் நுட்ப அறிவினைக்கொடுத்திருக்கும். அந்த வடிகலன் (பில்ரர்) பகுதியினை எங்கு வாங்கலாம் என்றும் அதன் reference தரமுடியுமா நன்றி
@venkivenki8318
@venkivenki8318 8 ай бұрын
If you feel that there will be errodication in the long run, you may use slow leaving pit method into the bore well, that Will allow the water into the borewell slowly and consistenly so that no issues of errodication in the long run
@sasidragen21
@sasidragen21 4 жыл бұрын
I just converted my old septic tank and use that for rain water recharge. cost me virtually nothing when we connected to the pwd line.
@arunprasathviswanathan2170
@arunprasathviswanathan2170 3 жыл бұрын
Sir. Your number please I may also need in future as drainage pipes are being laid by corporation now. It will be very useful if you could help
@TheHemalakshmi
@TheHemalakshmi 4 жыл бұрын
Romba azalagaga explain saideergal Thanks a lot sir
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் . அருமை நண்பரே 👍👍
@karthipt
@karthipt 4 жыл бұрын
You could connected another outlet pipe from sump to the Borewell, when the rain water fills the Sump the overflow could have routed to the borewell automatically. That means no need for that extra valve to manually switch between Sump to borewell and vice Vera by turning valve on or off or vertically or horizontally... This would just manual effort and also to not to rely on human intervening at every rain. Hope this change is made to your RWH system.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks sir for your suggestion.
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
இந்த பொருட்களை எங்கே வாங்கலாம், or எங்கே கிடைக்கும்,,,, போர்ல மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா 👍
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
It is available in online, link is shared in description.
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
Tnx
@natarajanchinnasamy2268
@natarajanchinnasamy2268 3 жыл бұрын
அருமையான பதிவு இந்த வடிப்பானை எங்கு கிடைக்கும் தெரிவிக்கவும்
@ananthiu6153
@ananthiu6153 4 жыл бұрын
பயனுள்ள தகவல். மிகவும் நன்றி. 🙏🙏 நிச்சயம் எங்கள் வீட்டிலும் செய்வோம்.
@chettinadfoodcourt9963
@chettinadfoodcourt9963 4 жыл бұрын
Very useful information. I gonna implement this in my house 🏠.
@shah_alam
@shah_alam 4 жыл бұрын
Directly pouring water into borewell is not advisable at all.. very soon and frequently u will get mud sediments and it will damage motor and pipes.. which will give u frequent expense.. instead u should pour it into a ground water recharge pit near by bore well to recharge the borewell water.
@ashoksiva1982
@ashoksiva1982 4 жыл бұрын
Will it work for 200 feet bore? No.. the video explained method will not get mud in to borewell.. two filtration system will remove all sand particles.
@shah_alam
@shah_alam 4 жыл бұрын
@@ashoksiva1982 when u pour water from top of the borewell, the water flow from top will erode the soil from its side walls and that will get sediment as mud at the bottom. There is no use of 2 filtration or 20 filtration done above the ground level. Borewell is not designed to fill water from above the ground. It has to refill from the ground.
@vaibhavramesh7997
@vaibhavramesh7997 4 жыл бұрын
kzbin.info/door/eUbohT1EA0veqvxmoIsXVQfeatured . Visit RPV for Rainwater Harvesting Filters at Best Price. Call +91 8122300301. This is the BEst and most Efficient filter with 25 Years Guarantee
@vinothgct
@vinothgct Жыл бұрын
​@@shah_alam will it work if the place s rocky.
@krishnamoorthy285
@krishnamoorthy285 4 жыл бұрын
சர் அந்த பில்ட்டரோட காஸ்ட் ₹ 5000/- ரொம்ப ஓவர்தான்
@sbrothers0624
@sbrothers0624 4 жыл бұрын
Krishna Moorthy -அந்த filter எங்க வாங்கலாம் ஏதாவது conduct number இருக்கா
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 4 жыл бұрын
Brothers Games Team - BGT online order pannalam. Rs 2500 kidaikkum
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Filter is available in online sir, link is shared in description. All other plumbing related work any plumber can do.
@TRRRfamily
@TRRRfamily 4 жыл бұрын
பயனுள்ள தகவலை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி அண்ணா
@hiungalnaan1252
@hiungalnaan1252 4 жыл бұрын
சூப்பர் அண்ணா ...அருமையாக பொறுமையாக (விளக்கமாக) எடுத்து கூறினீர்கள்....
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@MrSnakediamond
@MrSnakediamond 4 жыл бұрын
சிறப்பான மழைநீர் சேகரிப்பு திட்டம்
@kalpanaraja5194
@kalpanaraja5194 3 жыл бұрын
Thank for your valuable information. My new home construction work is going on. I searched many videos. It's fully satisfied. Thanks again.
@08raja
@08raja 5 ай бұрын
மிக மிக அருமையான பதிவு. நன்றி.
@jasimiyan2133
@jasimiyan2133 4 жыл бұрын
செயல் முறையும் விளக்கிய விதமும் அருமை.
@dheenadheena9037
@dheenadheena9037 4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@venkateshkc7894
@venkateshkc7894 3 жыл бұрын
அருமை அருமை நண்பரே மிகவும் முக்கியமான தேவையான பதிவு நண்பரே 🙏
@4cjeyprannavr93
@4cjeyprannavr93 4 жыл бұрын
அருமையான தகவல். நன்றிகள் பல உங்களுக்கு.
@Nimmi_0807
@Nimmi_0807 4 жыл бұрын
எங்க வீட்டுக்கும் இந்த ஜடியா ரோம்பவும் யூஸ்புல்லாக இருக்கும் நல்ல பதிவு நன்றி தம்பி
@sathishkumarvaradharajan2911
@sathishkumarvaradharajan2911 3 жыл бұрын
I installed it at my home after seeing your video. Thanks
@MohanRaj-vm8dk
@MohanRaj-vm8dk 4 жыл бұрын
ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். மிக்க நன்றி.
@venkatesha8669
@venkatesha8669 3 жыл бұрын
Superb sir. Very informative. It is very simple and economical, yet an effective and efficient method of rain water harvesting compared to traditional pit method. Thank you for sharing. It will be useful for many of us.
@krishnanRan
@krishnanRan 4 жыл бұрын
Very good and clear presentation. Thank you.
@sathyagovind60
@sathyagovind60 4 жыл бұрын
Extraordinary sir... superb... thank you so much..
@muthukumaranmuthukumaranr
@muthukumaranmuthukumaranr 4 жыл бұрын
Much needed work and like to appreciate it.
@sidhiksidhik8544
@sidhiksidhik8544 3 жыл бұрын
Super bro Rmba usefull iruku eintha video thanq
@rajavelr8111
@rajavelr8111 3 жыл бұрын
Really very useful video for my house bore water... congrats and thanks brother 👍👌🤝🇮🇳🇯🇴
@SathishKumar-pi6if
@SathishKumar-pi6if Жыл бұрын
Sir unga vedio paathu ithey setup enga veetlayu potirukom romba nandri... Waiting for rain 🌧️☔
@Rajairusu
@Rajairusu 3 жыл бұрын
அருமை உபயோகமான தகவல்
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி சார்
@johnpaul4462
@johnpaul4462 4 жыл бұрын
Sir, really superb and very useful. Thank you Sir.
@kannane.s.elayavillikannan9543
@kannane.s.elayavillikannan9543 3 жыл бұрын
Very useful and long awaited information. Thanks a lot.
@Coltvikk
@Coltvikk 4 жыл бұрын
Well explained. Gd content. Nandri ayya
@bhaskaranpm2154
@bhaskaranpm2154 4 жыл бұрын
நன்றி சகோதரா உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.
@premkumar-bl5hl
@premkumar-bl5hl 4 жыл бұрын
Thanks a lot bro,for sharing all the techniques...,,,,
@Shreeclicks
@Shreeclicks 4 жыл бұрын
மிக அருமையான பதிவு... இடம் இல்லாதவர்கள் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிய முறை...
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@bhanumathyprem6337
@bhanumathyprem6337 4 жыл бұрын
What he explained is 100% true. We have the same experience. And when others buy water. We never purchased.
@danielprabakaran
@danielprabakaran 4 жыл бұрын
Useful video, i am going to try this in my home, thank you
@gururajaugraniugrani9323
@gururajaugraniugrani9323 3 жыл бұрын
Great sir. You have done a good job, and service to the nation. Keep it up.
@parimaladevi7865
@parimaladevi7865 3 жыл бұрын
Arumaiyana thelivana video mikavum Nanri anaivarukkum payanulla thelivana thakavalkal Nanri
@ramu936
@ramu936 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி
@sivakumar.v.rsanjayannamal7741
@sivakumar.v.rsanjayannamal7741 4 жыл бұрын
excellent explanation every one of us should apply in their house.
@SatishKumar-ub5tl
@SatishKumar-ub5tl 4 жыл бұрын
Ur presentation is super bro.....i will also follow these steps when I built my new home
@mrcreations2193
@mrcreations2193 4 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்..... அனைவரும் அறிந்துகொண்டு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் மற்றும் பல சிறிய , பெரிய நிறுவனங்கள் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தினால் மழை நீரை சேமித்து பயன்படுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமத்தை உயர்த்தி நீர்வளத்தைப் பெருக்கலாம்......
@jayaa6
@jayaa6 4 жыл бұрын
Useful product.Thanks for sharing🙏
@rajamanicam1301
@rajamanicam1301 3 жыл бұрын
SIR,I DO THIS METHOD IN MY HOUSE BEFOR 20 YEARS .THANK U .THIS VERY GOOD METHOD TO INCRESE GROUND LEVEL WATER
@Kumaresan-gf2sh
@Kumaresan-gf2sh Жыл бұрын
நாங்கள் இப்போ பயன்படுத்த போறோம்.நன்றிகள்.
@paramasivamr2667
@paramasivamr2667 Жыл бұрын
மிக மிக பயனுள்ள செய்தி நன்றி சார்
@muraliraj964
@muraliraj964 4 жыл бұрын
Super thala valga valamudan
@pattuchandru614
@pattuchandru614 2 жыл бұрын
Anna thankuuuu.alredy ungala parthuthan driving learn pandren
@karuppusamykk7181
@karuppusamykk7181 4 жыл бұрын
சார்.. சூப்பர்.. தெளிவான விளக்கம்.... சென்னை யில் எல்லோருமே இதை முன்னெடுத்து செய்யலாமே...
@sreeramchannel3015
@sreeramchannel3015 2 ай бұрын
அருமையான தகவல் இதை மேன் மேலும் பல நல்ல தகவல்களை பதிவேற்றம் செய்யுங்கள்
@srikanthkollepalle5622
@srikanthkollepalle5622 4 жыл бұрын
Most informative video. If every hour follow this method, we will not face water shortage at all.
@rganeshmani4822
@rganeshmani4822 4 жыл бұрын
நன்றி மிக்க நன்றி. அன்பரே.
@murugeswari3512
@murugeswari3512 4 жыл бұрын
superb.very nice explanation and useful for us.We'll try it for our house. Thank u.
@mohammedgousegouse5654
@mohammedgousegouse5654 3 жыл бұрын
நன்றி சகோ... பயனுள்ள பதிவு..
@gananaprakasamg
@gananaprakasamg Жыл бұрын
சூப்பர் வீடியோ ரெம்ப நாளா தேடிய வீடியோ
@samuelselvaraj3834
@samuelselvaraj3834 4 жыл бұрын
Very useful information. Thank you very much for sharing the knowledge.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 8 ай бұрын
Very.nice. Super.super நன்றி
@mercyjothi6134
@mercyjothi6134 4 жыл бұрын
Useful idea every one should follow.. So no scarcity fr Water in future
@malinim7377
@malinim7377 4 жыл бұрын
Rompa theliva sonninga sir super
@arunmozhiselvan136
@arunmozhiselvan136 4 жыл бұрын
நீங்கள் விளக்கிய விதம் அருமை அண்ணே 🙏
@thasleemabanu1408
@thasleemabanu1408 3 жыл бұрын
Semmll semma kandippa nan try panren
@prabagayathiri6870
@prabagayathiri6870 2 жыл бұрын
Clearly explained so thank you
@loganathanchockalingam6784
@loganathanchockalingam6784 4 жыл бұрын
Good installation suitable for dry area.
@dhanashekarshekar7662
@dhanashekarshekar7662 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல யோசனை🙏🏼👍👌
@dhanasegar1567
@dhanasegar1567 4 жыл бұрын
Good message super sir ithu pondru nalla thagaval pathividunga
@mani67669
@mani67669 4 жыл бұрын
Very excited and inspired by your new setup. Step by step demo is educative. Thanks.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you sir.
@staartechnoequipments3492
@staartechnoequipments3492 4 жыл бұрын
நல்ல பயனுள்ள வீடியோ. நன்றி
@Celebrity_Planet
@Celebrity_Planet 4 жыл бұрын
Romba Nithanama Arumaiya pesuninga 🔥
@narasimhansimha1579
@narasimhansimha1579 4 жыл бұрын
Usefull video & the way you explained is simlple and clear sir.
@gowrishankarshankar6589
@gowrishankarshankar6589 4 жыл бұрын
Very nice water harvest system. Thank you sir
@saravanankannan6494
@saravanankannan6494 4 жыл бұрын
Thanks for your video bro ... Sure am going to implement this ..
@shivajisami6393
@shivajisami6393 4 жыл бұрын
Sar where I can get this filter
@shakthibaskara1978
@shakthibaskara1978 3 жыл бұрын
நல்ல தகவல். பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள். பலருக்கு பயன்படும். Share செய்கிறேன்.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 157 МЛН
Most economical rainwater harvesting system in the world.
4:38
Subhajit Mukherjee
Рет қаралды 7 М.
Do It yourself: Rain water harvesting Fliter - Part 1
15:50
DIY Almost everything
Рет қаралды 40 М.
மழை நீர் - முக்கிய பதிவு
13:28
Ramachandran Subramanian Soundarapandi
Рет қаралды 121 М.
When Brother Refuses to Listen #shorts #funny #fypシ゚viral
0:19
Javi’s Family Adventures
Рет қаралды 21 МЛН