உங்கள் சேவை EV உலகத்தில் இருக்கும் எங்களுக்கு தேவை. நன்றி சகோ.
@TravelWithAravind10 ай бұрын
Tirupati To Chennai Tirupati To Bangalore Evunga Service was Super ya eruku Very Comfortable & Safe Journey
@ramakrishnanlakshmanan9243Ай бұрын
வணக்கம் உங்களின் இந்த பஸ் யே பற்றிய வீடியோ தொகுப்பு மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இன்று 22-10-2024 மதியம் 2-30 க்கு ஆர்ப்பாளையத்தில் இருந்து கோவைக்கு முதல் முறையாக டிக்கெட் புக்கிங் செய்து இருந்தேன் தற்போது 1 மணி அளவில் பஸ் கேன்ஸ்சல் என்று மெசேஜ் வந்துவிட்டது ஆசையாக முதல் முறையாக போகிறோம் என்று மிக ஆவலுடன் நானும் என் மனைவியும் இருந்தோம் அந்த ஆசை நிராசையாகி விட்டது சரி அடுத்து முறை வாய்ப்பு கிடைக்கும் போது போகவேண்டியது தான் என்று மனசை தேத்தி கொண்டேன் 😊
@yasartoshare10 ай бұрын
1 - 1.5 Hours Break for Charging.. Ticket prices are cheaper compared to others. If time is not a concern, it's a good choice.
@jayasuriyaj347010 ай бұрын
they should have 2 buses, allowing passengers to change from one bus to another on the way
@mannat63138 ай бұрын
pricing is not really cheap.. its almost 80% to normal bus.. comparing to the wait time, it doesnt really make any difference to the passenger
@fz253810 ай бұрын
I am already travelled this bus Bengaluru to Coimbatore, charging station near Salem omalur 45 minutes break only, on time reached Coimbatore 6.30am
@bakiyarajk371210 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍💐💐🌟❤❤❤❤❤
@basreliefworks10 ай бұрын
Viewer's இன்னும் தங்களை புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தகவலை tecnical specifications உடன் மக்களுக்கு தரவேண்டும் என முயற்சி செய்வதில் bro க்கு நிகர் தற்போது யாரும் இல்லை.
@selvarajuk250410 ай бұрын
பஸ்ஸின் விலை அதன் ஆயுள் காலத்தில் எத்தனை கிமீ இயங்கும் ஒரு கிமீ எவ்வளவு தொகை வசூல் செய்வார்கள் உதாரணமாக திருச்சியில் இருந்து சென்னை செல்ல எவ்வளவு ரூபாய் ஆகும் இந்திய நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகுமா? இல்லை இதுக்கு கொடுக்கும் பைசாவை கொண்டு விமானத்தில் பயணம் செய்வது சிறந்ததா?
@baskaranbaskaran31618 ай бұрын
😅
@TpmkathikeyanAppu6 ай бұрын
எல்லாம் சரி இவ்ளோ பெரிய பஸ்ல மேல சோலார் பேனல் போட்டா சார்ஜ் ஆகுராமாதிரி செய்யலாம்ல டிரிப்பர்வச்சு.
@venkateshraja24365 ай бұрын
Chennai - Trichy 400 ₹
@akileshr362910 ай бұрын
i travelled from coimbatore to Banglore last week.Travel was very silent and AC flow was much better.Stopped in Omalur for charging around 40mins Overall good journey if you are looking for a AC seater . Driver was very friendly.
@ajithalampilli10 ай бұрын
Is there a electric bus from Coimbatore to Banglore! Which company is operating?
@akileshr362910 ай бұрын
@@ajithalampilli nuego electric bus
@ajithalampilli10 ай бұрын
@@akileshr3629 next time I will try, I used to travel from Hyderabad to Vijayawada and Chennai to.Pondichery in.Neugo
@letuday10 ай бұрын
Hopu u didn't cried inside for ticket fare..
@manuraj5510 ай бұрын
It's 450 approx @@letuday
@pulseindia164810 ай бұрын
சார்! இது EV பஸ் இல்லை. சாலையில் ஓடும் சொகுசு கப்பல்!! அபாரம் இந்த Technology!!! இந்த "சொகுசுரதம்" பற்றிய விளக்கங்கள் அளித்த விதம் - மாணவர்கள் ரசிக்கும் ஆசிரியரின் வகுப்பாக இருந்தது!!!
@trinitamary385510 ай бұрын
Chennai to pondy.....that was nice trip on this bus.......friendly staff...
@ramanathanviswanathan564010 ай бұрын
Congratulations.You are a good peforming engineer. Best wishes
@karthikeyank26504 ай бұрын
உடம்பு ரொம்ப வலிக்கவில்லை நான் நேற்று Bangalore யிலிருந்து திருச்சி வந்தேன்.... Ticket rate ரொம்ப கம்மி..Monday to Thursday...worth sitting -2000 ருபாய் கூட,..
@GowthamanPandiaraj10 ай бұрын
Lots of local city buses are running with EV in Bangalore City, u can take a look into that also. Most of them are Ashok Leyland
@arjunsekarsd10 ай бұрын
switch mobility Subsidary of Ashok leyland
@kgjegatheshgopal80865 ай бұрын
நன்று ,, சிறப்பு,, பஸ் சின் மோட்டார் கெப்பாசிட்டி எபன்ன என்பதை கூருவீர்கள் என நினைத்தேன் , பெரிய மோட்டார் னனு முடித்து கொண்டீர்கள்,, தெரிந்தால் கூறுங்கள்,
@pdurairaj86739 ай бұрын
மாற்றம் நிலையானது.❤️👍🙏
@sundarvadivelu30035 ай бұрын
15 வருடங்களுக்கு முன்பேAshok Leyland தொழிற்சாலையில் முழுவதும் பேட்டரியில் ஓடும் படியும், பேட்டரியை சார்ஜ் செய்ய சிறிய இஞ்ஜினுமும் உள்ளடக்கியது உருவாக்கி சொதனை ஓட்டமும் நடந்து வெற்றி பெற்றது, அப்போதைய சூழ்நிலை வாங்க ஆர்வமா யாரும் இல்லை (அசோக் லேலண்டில்ஓய்வு பெற்ற தொழிலாளி)
@r.arulkumar73494 ай бұрын
அந்த வண்டி பேரு என்ன சொல்லுங்க
@saitbattery41172 ай бұрын
அதைப் பற்றிய முழுத் தகவலையும் கூறுங்கள்.
@klmaboo419110 ай бұрын
Thank you very much Sir. My son is studying B. E. Automobile. This video is very essential to him. Thanks. Thanks. Thanks.
@boopathy70110 ай бұрын
It's my frequent travel mode to Bangalore... Really quite and good experience 😊
@ramadossg30356 күн бұрын
நன்றி SIR..! மிக மிக அருமையான விளக்கம்.❤
@Arvitravelvlogs10 ай бұрын
Great video Birla! Very detailed and informative. Hope you remember this cousin 🙂!
@hariprasathramalingam746410 ай бұрын
I had travelled in Bangalore to coimbatore bus Very Silent and comfortable with AC Also stopped for charging for around 35 mins nearby a hotel AC also runs during charging the bus It's from skywell (I think it's imported from china) 12:38 The irritating one is that the assist will repeatedly says as "lane change detected" when Changing a lane It also tells "unsafe following distance" when the vehicle is too close to the vehicle infront 18:45 underthigh support is not there on the bus i travelled... If time is not a concern try for it ....
@ajithalampilli10 ай бұрын
" lane change detected" is very common when I travel from.Pondichery to Chennai through ECR. It is very annoying in 2 lane Roads..
@MSRaby-ot9ie6 ай бұрын
தீ விபத்து ஏதும் இல்லாமல் பொது மக்களை பாதுகாத்தால் போதும்.
@ganeshanv60009 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@vsaravana92110 ай бұрын
I travelled between Delhi to Agra through this bus, Actually this bus is comfortable for travel no sound Ac flow also good. must try it!😊
@sathya.s979310 ай бұрын
Hu
@Durai3049 ай бұрын
My doubts fully cleared thank you so much Birla parvai
@vijayakumarjayaraman17715 ай бұрын
பாண்டி திருச்சி வழி கடலுர் சிதம்பரம் காட்டுமன்னார்குடி மீன்சுருட்டி கங்கைகொண்டசோழபுரம் ஜெயங்கொண்டம் கல்லகம் வழியாக 2பேருந்துகள் இயக்கப்படுகிறது
@sathishd57784 ай бұрын
எந்த பஸ் பெயர்?
@vijayakumarjayaraman17714 ай бұрын
NUEGO BUS
@malaipandiyan927710 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா இது போல் இன்னும் நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்
@Kalki-yn3qp10 ай бұрын
Low cost bus fair, good service
@msha52199 ай бұрын
Charging scooter தீப்பிடிச்ச வீடியோவ பார்த்துட்டேன் அடுத்து மின்சார பேருந்தா 😃😃😃I'm waiting to see...
@mohansamson57585 ай бұрын
These buses are very common in Australia, even all Town buses are like this only. So, TAMILNADU is Developing in vehicle models.
@baskaransami63536 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி!
@tamilraji10 ай бұрын
One electric bus also running in our route vandavasi ❤
@aseefsh30028 ай бұрын
Super Bro! Make more videos like this.
@muraleedharan931910 ай бұрын
New try👍This review is different & interesting compared to regular car reviews.
@parmeshk19537 ай бұрын
Other states have already started running these kind of buses ! We are late in this also
@peterrock722410 ай бұрын
Arumaiyana review bro❤
@goldking41364 ай бұрын
வெகு விரைவில் கரூரிலும் இந்த பஸ் பாடி கட்டும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று நினைக்கிறேன் ராயல் கோச் அல்லது மாருதி கோச் அல்லது சக்தி கோச் பொறுத்திருந்து பார்ப்போம் நான் நினைப்பது சரியாக இருந்தால் இந்நேரம் முயற்சியை ஆரம்பித்து இருக்க வேண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக நடந்தே தீரும்
@senthillithipan878410 ай бұрын
அண்ணா அசோக் லேலண்ட் இந்த பஸ் விட்டு இருக்காங்க நீ ❤
@sandy92922210 ай бұрын
Bangalore to chennai - Ride comfortable but to save Energy they decrease AC . Over all AC also not up to mark as ICE.
@satheeshk531310 ай бұрын
Small correction, If bus coach is build by veera(Veera Vahana Udyog Pvt Ltd) is belongs to Karnataka, In tamilnadu we have N number of coach builders, especially in karur, we are pioneer in stage careers, but when it comes to Omni bus coaches Karnataka based SMKannappa(prakash),Veera, Mg all are popular, In Tamilnadu REC alone concentrate this segment, SRM started few years back well, but now they didn't concentrate this business series
@anuputra10 ай бұрын
Interesting review! Nice efforts!!
@mirringtone631910 ай бұрын
Very thanks Anna, which bus body built? Which area launched at Tamil Nadu?
@saravanankumar64010 ай бұрын
Nice video well explained thku jisaab
@sivanesan55510 ай бұрын
Good review birla sir ❤❤❤
@skumaran719210 ай бұрын
Ossum journey ossum service hats off
@GovindRajan-n2e10 ай бұрын
Advertisement needed for all over south India
@soundar_natarajan5 ай бұрын
The seat is not comfortable. But the price is a good deal compared to other private buses.
@jamespaul536210 ай бұрын
Anna naa unga news channel laa patha car review panni irrundhianga anna keep rocking anna❤
@chandrasenancg53546 ай бұрын
முக்கிய மான கதை கட்டணம்.
@CMAdhanasekar5 ай бұрын
Romba low cost banglore to trichy 350 tha
@SubramaniamLakshminarayanan9 күн бұрын
Range is certainly an issue for travel over 200 kms. Last week a relative of mine took 7 am bus from Chennai to Bangalore. After stopping in Gudiyattam for charging the bus reached Bangalore at 5 pm. - 10 hours to travel 330 km is worse speed than a bullock cart.
@oneplusstudio281410 ай бұрын
My favorite Bus .... very Comfortable ...
@paalraaj_pn7 ай бұрын
I'm ready to travel 1st this bus today.❤
@thiru_asc19 ай бұрын
Karnataka State buses is running Electric buses for more than 16months ..Tamilnadu DMK still Sleeping...
@r.sentamizhselvan37179 ай бұрын
Thank you for your information sir...
@sridharvelusamy72504 ай бұрын
26th July, I travelled. Full charging takes 90Mins. Not that gr8. Buzz sound is clearly audible. SLEEPING is not possible with that noise. Max speed is 80KMPH.
@DevaRaj-qb8ix10 ай бұрын
Good technology
@naveennathan11327 ай бұрын
Good explanation,,,,, please pronounce AIR as AIR ,,not YAR
@GovindRajan-n2e10 ай бұрын
Should take away one one alternative chairs and raise ticket value
@devanesam30849 ай бұрын
இந்த எலக்ட்ரிக் வானம் எந்த இடத்தில் தீபிடிக்கும்னு தெறியாது
@palaniyappankannan898910 ай бұрын
The coach you reviewed was built by azad body builders 9:54 not veera as you mentioned.
@SambathKumar-x7u10 ай бұрын
உங்கள்பஸ்லஇலட்ரிக்வசதி உள்ளது. இது போன்றுபஸ் ரயில்இலங்கையில்உள்ளது. இவை ஏன் சொல் கி றேன். பஸ் ரயில் தமிழ்னா ட்டி ல் ளும் இருஇந்தால் சுற்றுலா போன்ற்று இருக்கும். சுற்று சூழல்நல்ல லா இருக்கும்
@rajendrakumar-io3xh10 ай бұрын
Good info....👏👏
@prashanthks491710 ай бұрын
Excellent video...
@sriramulu.mayiladuthurai10 ай бұрын
❤Thanks sir.🙏💐
@indramadhu7886Ай бұрын
190 mm means it will scratch on speed breaker on the roads, it's my doubt. Banglore is 366 km. After 300 kms they will take 1 hr.20 breake to recharge the batteries.
@GovindRajan-n2e10 ай бұрын
Can paste mica glass look large back and front on steel so look improves
@tsmanituttvr798310 ай бұрын
Super thank you sir 🤝💐🙏
@janarthanans7387Ай бұрын
Sir tamilnadu first electric bus இது இல்ல,3 years முன்பே திருப்பூரில் சேவைக்கு வந்து விட்டது.
@sbabu16999 ай бұрын
மகிழ்ச்சி
@RaviSankar-zi8iv10 ай бұрын
Good facelift. Congratulations
@Legendary840910 ай бұрын
Ji, they are canceling the trips at the last moment....I have booked three times from banglore and it got cancelled by two times..... Blanket not provided by them, we need to carry it. Battery Charging time will be approximately 1.15hours.....during Charging there will not be any power, hence A/C will not be functioning, window is sealed, one hour Charging time will be uncomfortable during summer season... Also seats are not comfortable(insufficient space and leg room)... Customer care/call center is worst.... Green energy is good option but some provisions to be altered for the comfortable journey...customer support needs to be improved....
@GovindRajan-n2e10 ай бұрын
Keep advertisement in each busstsbd or terminus and give notice to bus owners and arrange loan for them
@ashwanth56346 ай бұрын
Please Review Switch electric bus, which is recently running around chennai which is launched by Ashok Leyland company
@JackSparrow-cu5bu10 ай бұрын
Bus vanthu road laye kolunthu vittu erinchachu ... Ipothan first electric bus title ah... 😂
@muralimarga85297 ай бұрын
superb reveiew
@goldking41364 ай бұрын
கரூர் வெள்ளகோவில் வழியாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
@mamodeven37325 ай бұрын
பென்ஸ் கம்பெனி
@jaik932110 ай бұрын
If big players like Ashok leyand get into the ev space it would help
@ramaiahsankaranarayanan51449 ай бұрын
நிலாவின் தென் துருவத்தில் முதலில் தரை இறக்கி ஆய்வு செய்தது நம் பாரதம் !!! உலகிற்கு வழி காட்டும் பாரதம்!!! மோதிஜியை போற்றி வணங்குவோம்!!!
@m.liyagathalimusthafa27726 ай бұрын
என்டா மோடிக்கும் எந்த EV பஸ் க்கும் என்டா சம்பந்தம்
@purushothamansrinivaslu4110 ай бұрын
Very nice to watch Birla. keep a pocket comb
@eshwarswaminathan30315 ай бұрын
Best wishes
@freakingjaison938010 ай бұрын
Who is making chassis. Is it from China and assembled in India like all mobile phones
@syednazeer22929 ай бұрын
Very nice video
@venkateshraja24365 ай бұрын
Chennai - trichy 5hrs 45 mins . 400₹ ticket fare
@thathafarms-60815 ай бұрын
You didn’t mentioned the manufacturer of this electric bus, battery capacity, BHP and torque
@powerbalajirao981810 ай бұрын
Staff very rude personally na face pannieken
@aravindkumarappan450610 ай бұрын
Very very very congested seat
@ravisrinivasan662910 ай бұрын
Hello bro, athu fire extinguisher Ella, it’s called fire damper…
@100acre10 ай бұрын
Inimey city kulla thaan pakka mudiyadhu
@VijayViji-so8hl7 ай бұрын
How to join ev driver training video poduga bro
@dhayanithimoorthi993110 ай бұрын
1st view ❤
@mohdismailcool10 ай бұрын
bro good review and good experince 👍👍
@tuxerfc610 ай бұрын
chennai to banglore this neo go bus timing 7 hours whereas Petrol engine Parveen bus volvo goes in 5 hours without any stops with internal urinal cum pantry facility
@Raveendhana10 ай бұрын
Thats because of battery charging time and depletion with with speed
@tuxerfc610 ай бұрын
@@Raveendhana Ofcourse but all of us need on time and speed only,
@Raveendhana10 ай бұрын
@@tuxerfc6 yes , and given a choice, and ticket availability, i would choose a vb or a shatabdi anyday, with vb taking only 4 hrs to my native to cover 400kms
@docsrini12310 ай бұрын
I guess it all depends on personal choice. If the bus reaches the destination on time as mentioned during the booking, that would be my preference. As some bus companies never reach the spot on time. And my huge preference to low NVH and clean restrooms.
@Raveendhana10 ай бұрын
@@docsrini123 i would say the trains are getting faster , and a bus price is still less than a cc of a vandae bharath , so yes its a choice but the bus price to traveling time ,with these issues you are just giving more reason to main chennai people to prefer train due to metro connection
@lizaffazil9161Ай бұрын
Super bro ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤😂❤😂❤
@100acre10 ай бұрын
Indha steps thaan ellam bus la problem.....my mom suffered for Chennai to tripathi.....no one thinking abt senior citizens.......driver idiot simply scolded my mom to get down soon tat too higher level steps...n all SETC govt bus ...........n this bus gud
@rakeshs35509 ай бұрын
Veera bus body builder is based on Bangalore not in Tamil Nadu.