இனிமையான் பயணம் ! நல்ல விளக்கங்களுடன் வந்திருக்கிறது ! பயனுள்ள தகவல்கள் !
@vetrivel749313 күн бұрын
We need more Amrit Bharat express and Vande bharat express 🇮🇳❤️🙏
@munusamy58084 ай бұрын
நன்றி வணக்கம் சென்னை
@rajaramank32906 ай бұрын
ரயிலை சுத்தமாக வைத்திருப்பதில் மக்களுக்கும் பங்கு உண்டு....
@alkharitn21305 ай бұрын
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்
@selvampp2 ай бұрын
To have shipping service ( Not passenger ships but ferries ) in Bay of Bengal that too during monsoon season is very difficult and not economical
@vijayaharinis70886 ай бұрын
வாழ்த்துக்கள்
@K.P.M.M.PILLAIPILLAI6 ай бұрын
45. ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தியாவின் பிராட் கேஜ் லைனில் முதன்முறையாக அதிவேக வண்டியான வைகை விரைவு வண்டி இயங்கி நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் சாதனை படைத்துள்ளது அதோடு இணைத்து பார்த்தால் இது ஒன்றும்பெரிதல்ல
@SureshBabu-oj1qe6 ай бұрын
அதுவும் முதல்முறையாக நமது மதுரையில் இருந்து வண்டியில் ஹோட்டலுடன் சேர்த்து
@masiibrahim30796 ай бұрын
மீட்டர் கேஜ்
@aruljesumariyan39556 ай бұрын
மிகவும் சரியான கூற்று.பிராட்கேஜ் அல்ல மீட்டர் கேஜ் அதுவும் ஒற்றை பாதையில்.
@baskerv.r76895 ай бұрын
Vaigai express took 7.5 hours to travel in a single track with a pantry car. There was no airconditioned coach at that time. It was introduced during Janatha government. I travelled in 1977-80 as a school student & it was a unbelievable experience. I think cost was Rs.50 to 75 in second class seat. There was no computer booking.
@p.ramasamyperumal68292 ай бұрын
கண் மருத்துவமனை சென்று கண்ணையும் மூளை நரம்பியல் மருத்துவர்களை அணுகி மூளையையும் பரிசோதனை செய்யுங்கள்..
8:54 தேஜஸ் எக்ஸ்பிரஸிலும் இறங்க முடியாது. வந்தே பாரத் போல close type தான் . . . தேஜஸ் இதுக்கு எல்லாம் சீனியர். தேஜஸின் interior மடலோட அட்வான்ஸ் தான் வந்தே பாரத். கொஞ்சம் விபரம் தெரிந்து vlog செய்யுங்கள்.
@aruldanny6 ай бұрын
Madurai to Chennai ticket price Enna
@harishnishharishnish86802 ай бұрын
Beautiful works
@aruljesumariyan39556 ай бұрын
வைகை விரைவு வண்டியின் (வ பா க்கு) முந்தைய பயண நேரம் அதன் கட்டணம் விபரங்களை தெரியப்படுத்தவும்.
@victorpaulc60956 ай бұрын
அது ஏழைகளுக்கான ரயில். வ பா பணக்காரர்களுக்கான ரயில்
@saravanapandian29316 ай бұрын
We need more trains to travel from madurai to all over India to develop tourism and madurai smart city sir
@rajeerajeekannan80296 ай бұрын
சூப்பர்
@jayabalanr28306 ай бұрын
,
@arumugamb58446 ай бұрын
Super
@SugumarRP27 күн бұрын
Vaigai Pallavan always Lion and Legend
@narasimhavarmanpallavan4735 ай бұрын
Madurai ,Bangalore,Enachi,Appa?
@rajkumarj73516 ай бұрын
Vaigai super past very best' low cost vande Bharat very costly same speed stoping four station
@aespakarina2046 ай бұрын
After modi government came to power many passengers and express trains are been Cancelled that is very beneficial to middle class and poor people.
@aruljesumariyan39556 ай бұрын
மிகவும் சரியான பதிவு.மக்கள் கவர்ச்சியில் மயங்கிவிடுகிறோம்.
@vsk77216 ай бұрын
பட்டியல் தரலாமே...
@muthusamy63346 ай бұрын
45ஆண்டுகளுக்கு முன்பே மீட்டர்கேஜ் ரயில்பாதையில் மதுரையிலிருந்து செண்ணைக்கு 7மணிநேர பயணத்தில் 12ரூ கட்டணத்தில் வைகை ரயில் விட்டது காங்கிரஸ்.ஆனா அவங்க மோடிமாதிரி விளம்பரம் செய்யவில்லை.இப்போதும் காங்கிரஸ் காரன் சொல்வதில்லை.மக்களுக்கு வெளியில் சொல்லாமல் நல்லது செய்தது காங்கிரஸ்.விளம்பரம் மட்டும் செய்துவிட்டு செய்வது வேறாக இருப்பது மோடியின் பானி.நேற்றுத்தான் தமிழகத்திற்கு ஓட்டை உடைசல் பெட்டிகளையும் வடக்கே புது புது பெட்டிகளையும் விடுவதாக எதிர்க்கட்சிகள் அல்ல உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தன் வேதனையைத் தெரிவித்துள்ளது.எந்தக் காலத்திலும் தமிழருக்கு தமிழகத்திற்கு மோடி நல்லது செய்யமாட்டார்
@keerthimeenakshikeerthijo99196 ай бұрын
@@muthusamy6334மொபைல் போன் காலத்தில் நல்லது கெட்டது தானாகவே விளம்பரம் ஆகி விடுகிறது. babu madurai
@radhakrishnanshanmugavelu23136 ай бұрын
உளரல்தான் ஜாஸ்தி, மோடிக்கு எதிரான கூட்டம் கூறுகிறது. நான் மாதா மாதம் பல முறை சென்னை யில் இருந்து தெற்கே பயணம் செய்கிறேன் பல வித்தியாசம் உள்ளது, 2014 க்கு முன் இருந்ததை விட, clean stations, clean coaches and timely departure. Vaigai express விட்டது சாதனையாம். மீட்டர்கேஜ் ரூட்டை பிராட்கேஜ் ஆக மாற்றவே 60 வருடங்கள் ஆனது. 12 மணி நேரம் மதுரைக்கு வண்டியை உருட்டி யதை எல்லாம் நாங்கள் மறக்கவில்லை. சும்மா மோடி மோடி என விஷம் கக்கி சாக வேண்டியதுதான்.
@ramakrishnan.r64334 ай бұрын
Rate evvalau entra vevarathai podunga nanparea (vaigai veda Rate over.vearupa)
@jayaprragalthanvaradharaja11556 ай бұрын
New VAIGAI Train introduce and Speed Limit increase to better in Future
@goodness.-16 ай бұрын
ஒவ்வொரு ஊருக்கும் எத்தனை கிலோமீட்டர் இருக்கிறது இந்த ட்ரெயின் எத்தனை கிலோமீட்டர் நேரத்தில் வந்திருக்கிறது மற்ற டிரெயின்கள் எத்தனை நேரத்தில் வரும்
@ZEROman1-73 ай бұрын
Sir... TATA Nexon + harrier SUV கார்லயும் இதே நேரம் தாங்க ஆகுது 🤔🤔🤔🤔
@keerthimeenakshikeerthijo99196 ай бұрын
ரயில்ல மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டி கொண்டு செல்ல முடியுமா, வீல் சேர்கள் கொண்டு செல்லலாமா, இருக்கிறதா??? babu madurai
@babuvenkatesh24746 ай бұрын
மதுரை to சென்னை டிரைன் சார்ஜ் எவ்வளவு.
@sureshtnpsca-z91266 ай бұрын
1500
@kasiahoripitchaadavarАй бұрын
இந்த வண்டில போவதற்கு 50 நிமிடத்தில் விமானத்திலேயே அலுப்பில்லாமல் சென்றடையலாம், ஏழைகளுக்கானது இல்லை பணக்காரர்களுக்குரியது இந்த வண்டி!"
@rajsu92946 ай бұрын
இது விமானத்தில் செல்பவருக்கான ரயில். கட்டுபடியாகாது.
@padmarajan98116 ай бұрын
இந்த ட்ரெயின் மெயின் ரூட் டில் போனால், தஞ்சா வூர், மயிலாடு துரை, சிதம்பரம், கட லூர் மக்கள் பயன் பெருவார் கள்
@antonyraj572112 күн бұрын
👍🙏
@muthuelectricals67905 ай бұрын
yes already vaikai 6hrs run in1987
@vahin.r5166 ай бұрын
very nice coverage
@karagis756 ай бұрын
Nice 👍🏽
@brindharamasamy54746 ай бұрын
Play my LB 600 in sony CD
@vincentaroulmoji215120 күн бұрын
No space to keep luggage
@velazhagupandian98905 ай бұрын
அருமையான காணொளி. பயணம் அருமையாக உள்ளது. பதிவு அழகு. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🌄🇮🇳🖐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karuppasamyrmk93096 ай бұрын
❤
@venkatesansrinivasan47016 ай бұрын
Train fare
@ahamedkhan13696 ай бұрын
Ticket how much middle class , n poor's can go this train this give only upper class
@ebi21214 ай бұрын
எத்தனை வந்தே பாரதம் வரலாம்.... போகலாம் . ஆனால் வைகை எப்போதும் வைகை தான் ..ரயிலுக்கு அரசன்.......பயணிகள் ஒரு ராணி
@jayaramarunachalam36386 ай бұрын
nice commentery
@AminaBegam-bp5ie6 ай бұрын
டிக்கெட் எவ்வளவு டிக்கெட் எவ்வளவு
@ExcitedCasualShoes-oq1kfАй бұрын
இவளோ சொல்றிங்க டிக்கட் எவ்வளவு சொல்லனும் இல்ல
@MohanMohan-l1c5 ай бұрын
MAdurai.people.without.waste.railway
@essaar19564 ай бұрын
What u wanted to convey?
@vijaysagar44946 ай бұрын
Thanks SHRI Modi JI
@livingstonsebastian71525 ай бұрын
டிக்கெட் முன்பதிவு எவ்வளவுன்னு சொல்லாம விட்டுட்டீங்க அப்ப எல்லாம் இலவசமா