Car U-turn tips in tamil | How to take a U-Turn | கார் ஓட்டுவது எப்படி ?

  Рет қаралды 994,095

Birlas Parvai

Birlas Parvai

Күн бұрын

Пікірлер: 1 000
@nageswaranporavi9333
@nageswaranporavi9333 3 жыл бұрын
நான் கற்றுக்கொண்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இப்படிச் சொல்லி தரவில்லை. மிகவம் அருமையான தேவையான வீடியோ.
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 3 жыл бұрын
எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.மிக தெளிவாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் சொல்வது மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
@nishanthanr605
@nishanthanr605 3 жыл бұрын
Channel subscribe seinga. Ad vantha full ah parunga. Athuve ஒரு உதவி தான்
@saradhamani9013
@saradhamani9013 3 жыл бұрын
Vanakkam.Please inform your phone number.This is my humble request.Iam from small village in Tiruppur district.
@mastersuper6816
@mastersuper6816 3 жыл бұрын
Sir your classes are very good please inform your in address or phone number
@pallanilechumy1673
@pallanilechumy1673 3 жыл бұрын
Very detailed
@lokeshk9265
@lokeshk9265 3 жыл бұрын
Yes..sir..really awesome
@achieverraju
@achieverraju 4 жыл бұрын
தலைவா தமிழ்ல டிரைவிங் சொல்லித்தர சேனல்ல நீங்க தான் பெஸ்ட் கிளியரா சொல்லித் தர்றீங்க தொடர்ந்து வீடியோ போடுங்கள்
@rganeshmani4822
@rganeshmani4822 2 жыл бұрын
hi
@rganeshmani4822
@rganeshmani4822 2 жыл бұрын
9
@murugananantham677
@murugananantham677 2 жыл бұрын
👍👌👌👌❤❤❤❤❤❤❤❤
@srisam427
@srisam427 Жыл бұрын
Yes thala....he is best
@tamizananbu
@tamizananbu 3 жыл бұрын
தலைவா, உங்கள் அனைத்து கார் ஓட்டும் பயிற்சி காணொளிகளை பார்த்தேன், இதை விட சிறப்பாக யாராலும் சொல்லித்தர முடியாது... என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் , அனைத்து வீடியோக்களில் தெளிவான பதிலை பெற்றேன்... நன்றி வாழ்த்துக்கள்...
@theavengers1490
@theavengers1490 3 жыл бұрын
ஒரு நல்ல ஆசான் உங்களை போல தான் இருக்க வேண்டும்.அருமை...
@paranjothipichaimuthu1297
@paranjothipichaimuthu1297 3 жыл бұрын
உங்களின் செயல்முறை விளக்கத்திற்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் கூற முடியாது மிகவும் உபயோகமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
@PrathoshHere
@PrathoshHere 4 жыл бұрын
Thalaiva நீங்க சொன்னது வச்சு கார் ஓட்ட கத்துட்டு இருக்கேன் 😊😊😊😊🤗
@prabhushen
@prabhushen 3 жыл бұрын
Practical லா சொல்லிக்குடுத்தாக்கூட இவ்வளவு தெளிவா சொல்லிக்கொடுக்க முடியுமான்னு தெரியல ஆனா உங்களோட வீடியோ பாக்கும்போது நானே டிரைவிங் சீட்ல உக்காந்துட்டு இருக்கற மாதிரி ஃபீல் ஆகுது சகோ. நீங்க வேற லெவல் ஃப்ரோ.
@red57789
@red57789 3 жыл бұрын
Your effort is Very Highly APPRECIATABLE. Actually you are saving people from committing Accidents. THANKS A LOT, BROTHER!!!💐💐💐
@Podcasttamil94
@Podcasttamil94 Жыл бұрын
Watched ur driving videos for 5 times and learnt my car driving n received license individually without any intermediary thanks n love u bro ❤
@வள்ளுவர்கருத்தும்காட்சியும்
@வள்ளுவர்கருத்தும்காட்சியும் 4 жыл бұрын
ரூ7000/- கட்டி கிளாஸ் போனேன். ஸடார்ட், 4கீர், ரிவர்ஸ் மட்டுதான் கடைசியா சொல்லி கொடுத்தாங்க. இப்ப உங்க வீடியோ பார்த்துதான் எல்லாமே தெளிவான தெரிஞ்சி கிட்டேன். நன்றி.
@gowrinaveen8581
@gowrinaveen8581 Жыл бұрын
Anna neenga solldratha paakum pothu driving ec ya kaththukalamnu thonuthu great anna thank u so much anna yenakku wish pannuga
@vimal3686
@vimal3686 4 жыл бұрын
Unmaiyave neenka vera level bro.semaya sollitharinka...detail ah panrinka....
@aarizaariz2960
@aarizaariz2960 2 жыл бұрын
Anna unga videos paarthey naan driving kathukitten.. Rommba clearah easya puriumpadi theliva solreenga.. Thank you so much ..
@harishnatarajan5818
@harishnatarajan5818 Жыл бұрын
At 7:05 information about dashed line and continuous line in the road, the purpose of such indications/rules are not followed by some drivers and many drivers are unaware, resulting in accidents. Your videos are really awesome brother, such detailed and effective guidance to learn and improve safe driving skills. Great service👍👍
@aadhirana8052
@aadhirana8052 2 жыл бұрын
டிரைவிங் கிளாஸ் போயிட்டுருக்கேன். உங்க விளக்கமான வீடியோக்கள் எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது. மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி சார் .
@bharathi1588
@bharathi1588 3 жыл бұрын
I thought I found a new driving channel but I found a great teacher 🙏🙏🙏
@gsarvesh6138
@gsarvesh6138 3 жыл бұрын
Super super super
@senthilkumaravel1830
@senthilkumaravel1830 3 жыл бұрын
மிகுந்த பலன் உள்ளதாயிருக்கிறது. மென்மேலும் உங்கள் சிறப்பான சேவைத் தொடர வாழ்த்துகள்.
@aravind931
@aravind931 3 жыл бұрын
Thank you so much sir for having the only KZbin channel that contains all the details needed to drive a car. Very detailed explanation in each video. You are the best! 👍
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thanks bro
@PriyaDharshini-oe7zc
@PriyaDharshini-oe7zc 3 ай бұрын
Hi sir
@PriyaDharshini-oe7zc
@PriyaDharshini-oe7zc 3 ай бұрын
I'm driving steering Control panna easy tips
@Pragukutty
@Pragukutty 5 ай бұрын
This is the mistake I have done in u turn. This is the video I was searching .thanks a lot for clearing my doubts.❤
@Ammu_pavaki
@Ammu_pavaki 4 жыл бұрын
Brother. Iam from kerala.. I appreciate your effort for teaching well. Thnkuuuuu
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you.
@srirajaganesh.a8790
@srirajaganesh.a8790 4 жыл бұрын
ஃப்ளாஷ் விளையாட்டு ஓஃஃஃ ஓஃஃஃ ஃஃஃஃக்ஷஃஃ ஃஃஃஃக்ஷஃஃ க்ஷஃ
@Amarnath2k2
@Amarnath2k2 4 жыл бұрын
Malayali,me too..
@abirathna9879
@abirathna9879 3 жыл бұрын
No words to say .... Crystal clear explanation sir... Enga trainer kuda ippadi solli tharala nariya tips unga video va pathu than learn pannom thank you...
@passion_vibes
@passion_vibes 3 жыл бұрын
Am not sure about your profession. But you can start a driving school. People would love to learn from you. Hats off to your skills with patience and dedication
@Sree-gy9xl
@Sree-gy9xl 3 жыл бұрын
Wow சூப்பரா சொல்லி தறிங்க இந்த மாதிரி யாரும் சொல்லி தர மாட்டாங்க உங்கள் சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள்....
@ajaymaths5451
@ajaymaths5451 2 жыл бұрын
very nice sir. past ten days நான் class க்கு போய்ட்டு இருக்கேன். its really helpfull to me
@balamuruganm9555
@balamuruganm9555 4 жыл бұрын
Bro unga video enku rompa use aguthu epo tha parthen thank you so much bro ❤️🙏
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
எனக்கு தற்போது வயது 62உங்களின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
@vinumallan1990
@vinumallan1990 4 жыл бұрын
Your driving CLASS ROOMS are progressing well. Many thanks for our dear teacher. 💐💐💐💐💐💐💐💐💐
@arasaratnamkunalan8578
@arasaratnamkunalan8578 4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா , மிகவும் தெளிவாக சொல்லி தாறீங்க . நான் வேற நாட்டில இருந்தாலும் நீங்க சொல்றது எனக்கும் உதவியாக இருக்கு .
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you
@kavinprasath6626
@kavinprasath6626 4 жыл бұрын
Every videos i never and ever miss it you are explain that technicaly and practicaly that very use full for us right now im in singapore during practical for class 3 license im so happy and i wish you to upload for videos thanks a lot...
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you for your words sir, keep support and stay tuned.
@d.veeravel9849
@d.veeravel9849 2 жыл бұрын
உங்கள் ஜன்னலில் மிக சிறப்பாக சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம் அனைவரும்
@dineshrao3826
@dineshrao3826 3 жыл бұрын
Very informative, Sir!!! My kind advice to ppl who are watching this video, please respect the driver to make a U-turn by stopping when you notice a car making signal and avoid squeezing in or honking.
@skr0nytbe389
@skr0nytbe389 2 жыл бұрын
That never happens on our Indian roads.. People are always in a hurry with burning oil on their legs. Worst people..
@sureshanthony8111
@sureshanthony8111 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் பாத்துனு தான் இருக்கேன்.... மிகவும் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷🌷
@girisaravanan84
@girisaravanan84 4 жыл бұрын
Distance between frontwheel center point to rearwheel center point is called wheelbase. This decides the turning radius of the vehicle.
@gloryjansica5695
@gloryjansica5695 7 ай бұрын
மிக முக்கியமான வீடியோ காட்சிகள் அனைத்தும் பயன்கள் மிக நேர்த்தியாக சொல்லி தரீங்க வாழ்க வளமுடன்
@selvavisi551
@selvavisi551 4 жыл бұрын
I learned singapore driving class centre,,TQ bro
@kishorer4827
@kishorer4827 4 жыл бұрын
Hearty Wishes Bro!!! You are a perfect instructor!!! Thanks lot. I am learning driving, and very useful to me.
@deepanm1035
@deepanm1035 3 жыл бұрын
Anna supper ra solli tharinga neenga ... inniki tha na first day class pona... na enna mistakes panna adhu epdi rectify panlan nu la crt ta solli tharinga thank you soo much
@cacvsuryam3820
@cacvsuryam3820 3 жыл бұрын
All vehicles should be provided separate indicator for U turn. Otherwise, by own experience, many fools think that we are taking right turn and follow with us if they too want to take right turn. So to avoid this confusion, MV Act should be amended to provide separate indicator for U turn to all vehicles.
@isanjay02
@isanjay02 4 жыл бұрын
உங்க எல்லா வீடியோவும் அற்புதமா இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துகள் 🎉
@kvsenthilkumar186
@kvsenthilkumar186 3 жыл бұрын
Explaining the functionality of the car is really awesome
@maduraikitchen399
@maduraikitchen399 2 жыл бұрын
Naan driving class porean aana neega sonnathuthan nalla puriyuthu thank yo bro
@AbdulAzeez-or2hm
@AbdulAzeez-or2hm 4 жыл бұрын
Super bro, really you have explained technically in all videos, keep on rocking
@-DAVID-143
@-DAVID-143 2 жыл бұрын
Anna nenga superaa drive soli tharingaa nanum driving school poran but inga kuda yanuku avlovaa solamatingaranga but nenga soldradhu yanuku romba pidichu iruku bro i like ur driving brother God bless u and ur family brother
@gopinair3357
@gopinair3357 4 жыл бұрын
I am from Karnataka .. you are are really doing well bro..👏👏🏆🏆
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks bro
@mohanagandhiramamirtham7105
@mohanagandhiramamirtham7105 4 жыл бұрын
Excellent training
@sunithkumars2772
@sunithkumars2772 4 жыл бұрын
Me too bro from Karnataka
@senthamilselvan8589
@senthamilselvan8589 3 жыл бұрын
Enano therila unga video paatha skip pana thonala full ah paakura alavuku super ah panringa 😍😍
@vineethhosahalli2423
@vineethhosahalli2423 4 жыл бұрын
Sir , i would like to mention that your driving skill instructions are the best in the world. Not only that , i thankyou for your unselfish sharing of your driving skills to one and all. Millions of lives are saved on the roads by following your driving instructions.Hats off to u sir.
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks bro ...
@prakasherd18
@prakasherd18 4 жыл бұрын
Nice explanations
@MohanMohan-oo6uq
@MohanMohan-oo6uq 3 жыл бұрын
சார் அருமையான பதிவு சூப்பர் கோச்சிங் நான் இப்பதான் டிரைவிங் பழகிட்டு இருக்கேன் சார் நன்றி சார்
@sarcaztic
@sarcaztic 4 жыл бұрын
Such a beautiful explanation, trust me brother u will reach heights
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks bro
@gnanavelrt
@gnanavelrt 4 жыл бұрын
Anna superb ha explain panringa I have license but athikama car use panrathu illa but unga videos ha pakum pothu Oru idea Varum beginner ku kuda valthukal Anna
@syedali7700
@syedali7700 4 жыл бұрын
Good effort and well explained... Thank you sir.. Neenga saatha Birlah illa sir, car oturathula TATA BIRLAH...
@Elavenilvalarivan07
@Elavenilvalarivan07 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோ, தமிழ் உச்சரிப்பு மிக அழகு, நிறுத்தி நிதானமாக அழுத்தம் திருத்தமாக தெளிவாக இருக்கிறது. வகுப்பும் மிக தெளிவாக இருக்கிறது. வாழ்க வளமுடன். 🙏❤️👍
@sivaveera1976IN
@sivaveera1976IN 4 жыл бұрын
A very good video. Basically Indian Roads widths are very narrow and not like other countries. Hence they restrict our driving at not more than 80 Kmph on a National Highway. Just a suggestion. Only when we practically drive the car, we will be able to encounter mistakes and learn from the mistakes. Good Job. Keep it up.
@marianna7293
@marianna7293 Жыл бұрын
அண்ணா நான் விருதுநகர்
@vrsmobilezone5276
@vrsmobilezone5276 2 жыл бұрын
Na ipo than driving school poran... But unga channel paathu than nalla drive panran anna... Thanks ungalukaga than subscribe panran anna
@sanjayca5495
@sanjayca5495 3 жыл бұрын
Hello sir.Your efforts are really commendable and thank you for your detailed explanation.Is it possible to move the car to the left side of the median and take u turn while driving in traffic or any busy signal
@prabumca2011
@prabumca2011 2 жыл бұрын
This is a huge doubt... In traffic could we do that? If we come to left most side, the signal may vary.. But if we move to right most side, we can't make u turn... So what we can do?
@selvakumar-pb6up
@selvakumar-pb6up 2 жыл бұрын
நீங்க உண்மையாவே வேற லெவல் தலைவா
@green-pot5619
@green-pot5619 3 жыл бұрын
I used to watch all your videos, it's all helpful...keep up the good job bro...even I shared videos to my husband too. 😍
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thank you
@dhanasekarmurugesan5539
@dhanasekarmurugesan5539 2 жыл бұрын
Birla sir, You are a great teacher. Thank you sir. After seeing your lessons I am ready to buy a car. Super!!
@yuvarajanu
@yuvarajanu 4 жыл бұрын
Sir, Your videos are truly amazing, step by step information and demonstration is excellent. Hats off to your work. 🙏🙏🙏
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks bro
@rainbowlab2054
@rainbowlab2054 4 жыл бұрын
அனைத்து பதிவுகளும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏
@ashervincent
@ashervincent 3 жыл бұрын
Well done. You could have included clutch and brake control for clarity
@nachiappanchidambaram8079
@nachiappanchidambaram8079 4 жыл бұрын
Bro unga video pathutu drive pannale podhu , 100percent mistakes ellama accidents avoid panni otalam , u are awesome
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thanks bro ...
@rocky_0701
@rocky_0701 4 жыл бұрын
Sir ,How to handle steering straight in driving ,how I know whether I am going straight without going corner of the roads ..can u explain Sir??
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Sure... will make a video about it.
@seamenfun
@seamenfun 2 жыл бұрын
அருமையான பதிவு. விருதுநகர் கலெக்டர் அலுவலகம்...,
@inianbharathi
@inianbharathi 4 жыл бұрын
Hi Birla , you are a excellent tutor, thanks a lot for these videos, keep up the good work
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Thank you.
@Dani-me1mg
@Dani-me1mg 3 жыл бұрын
மிக தெளிவான பயிற்சி...நன்றி ஐயா!!!
@gokulnathpanneerselvam3550
@gokulnathpanneerselvam3550 4 жыл бұрын
Nice Explaination Bro,Need Good Contents Like This👍❤️
@monisharajesh2051
@monisharajesh2051 Жыл бұрын
ஐய்யா ரெம்ப நன்றிகள். மிக அருமையான பதிவு.
@vvssuryavvssurya9417
@vvssuryavvssurya9417 4 жыл бұрын
🙏🙏🙏 மாஸ் மாஸ் மாஸ் ப்ரோ 🙏🙏🙏 மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா
@subramaniansanjeevi5522
@subramaniansanjeevi5522 3 жыл бұрын
அருமை தம்பி👍. முக்கியமான தகவல். பயனுள்ளது. நன்றி. Vaazhthukkal
@dineshdinesh-sr1di
@dineshdinesh-sr1di 2 жыл бұрын
தலைவா உங்களுக்கு பெரிய மனசு.. இப்டி மெனக்கெட்டு யாரும் பண்ணமாட்டங்க.. நன்றி
@JayaM-s8f
@JayaM-s8f 4 ай бұрын
Your driving class super super
@priyadurairaj3261
@priyadurairaj3261 3 жыл бұрын
The best teacher and the most useful subjects r taught by this teacher!!! Superb thank u
@josephpradeepraj7638
@josephpradeepraj7638 2 жыл бұрын
Hello Sir, this video has audio issue. When hearing with earphones, only left side is audible. I did checked my earphone if it works good. Thanks a lot for these wonderful and life saving videos sir!!
@jessyvasu7494
@jessyvasu7494 4 жыл бұрын
Perfect teaching ❤
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 4 жыл бұрын
சிறு சிறு தகவல்களும் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். 🙏
@jerryarockia
@jerryarockia 4 жыл бұрын
Hello Bro!!! Really superb instructions. Keep doing it.
@GuruHashwin
@GuruHashwin 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். Even we can't get the detailed information from driving classes. 🙏
@arumugam1966
@arumugam1966 2 жыл бұрын
நல்ல தெளிவான வாகன ஒட்டுபவர்களுக்கு கொடுத்துள்ள அருமையான தகவல் நன்றி
@mank004
@mank004 2 жыл бұрын
Tips for beginners:- 1. Go at 40kmph. 2. Pull your handbrake after half of your car passes the divider. 3. Pull only for a second or two. 4. Rotate Steering at 45 degrees. 5. While performing all of these never take your leg off the accelerator pedal. Happy turning 😄
@warlordfan8825
@warlordfan8825 2 жыл бұрын
Tysm i followed your tips... I'm in heaven rn🗿
@mank004
@mank004 2 жыл бұрын
@@warlordfan8825 XD also dont forget the R in the gear shifter means Race mode, after going in 5th gear at 100+ speed try putting your car into racemode
@rbzz_
@rbzz_ Жыл бұрын
@@warlordfan8825 watching this video at heaven ....🙂
@kalyanams9168
@kalyanams9168 10 ай бұрын
Super தெளிவான விளக்கம். நன்றி.
@phoenixrise999
@phoenixrise999 4 жыл бұрын
😭thanks anna clearly explained
@kannadasan9971
@kannadasan9971 3 жыл бұрын
Super Anna... driving school la kuta epti sollithara mattanga Anna... thanking you Anna...ethe pola neriya useful vedio pannunga Anna...
@kahalyajay4606
@kahalyajay4606 3 жыл бұрын
Hi sir, the video was very helpful. Can I ask a doubt? If you are in a position where you can't go to the leftmost side of the road and have to take you u-turn while staying in the right lane how do you do it without touching the divider... For example like the U-turn you make in this video ...kzbin.info/www/bejne/g5examaLrbKhf68
@kumarveppadai4996
@kumarveppadai4996 3 жыл бұрын
அருமையாக சொல்லித்தறீங்க 👌👌👌
@beeshmaputran5922
@beeshmaputran5922 2 жыл бұрын
Dear brother you teaching very finest manner with good explanation. Am also a learner so your video will helpful for me.....
@manivasagan2817
@manivasagan2817 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
@rbalasubramani4594
@rbalasubramani4594 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி நண்பரே
@saravanabavakuhan5358
@saravanabavakuhan5358 2 жыл бұрын
சூப்பர். நன்றாக புரிகிறது. நன்றி.
@Mani-ej6in
@Mani-ej6in Жыл бұрын
Anna nan illam car rum ooduven but unga video la neraiya tips tharenga thank you ❤ i work 2rd hand car shop. Driver
@mike-ks7uh
@mike-ks7uh 3 жыл бұрын
Good.while learning in school Fear and confusion happens. This is clear.😎
@deepikarthi3880
@deepikarthi3880 3 жыл бұрын
Neenga solramariyae unga videos romba deeeetailed a iruku na....👌👍
@Perfectdriving
@Perfectdriving 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக..
@t.e.boopathi7337
@t.e.boopathi7337 3 жыл бұрын
நான் முதன் முறையாக கார் ஓட்டும் ஆசை உங்கள் வீடியோ வந்தது இன்று அதை நிறைவேற்றி விட்டேன் நன்றி நண்பரே இன்று என் முதல் டிரைவிங் 26/5/2021 நகரி ஆந்திர பிரதேஷ்
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 3 жыл бұрын
மிக்க நன்றி பயனுள்ள தகவல் நண்பா.
@acharles1184
@acharles1184 Ай бұрын
Good training, good heart and prain god blessings our family thankyou brother
@rajendranv5815
@rajendranv5815 3 жыл бұрын
very very good explanation continu thanks lots of people like real you are king v rajendran karur
@estherrani9928
@estherrani9928 2 жыл бұрын
Super sir... Excellent driving class... Thank you very much
@lakshman7634
@lakshman7634 2 жыл бұрын
Birlas parvai this channel is full help to me to drive tata ace anna thanks
@Selva_Dream
@Selva_Dream 3 жыл бұрын
I Successfully learned my car driving with helping of your youtube video.
@mohanv855
@mohanv855 3 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா மிகவும் நன்றி🙏
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
How to turn your steering correctly | Car steering control tips | Tamil
10:01
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.