How to apply brake in car | Brake First or Clutch First? | Braking Tips | கார் ஓட்டுவது எப்படி ?

  Рет қаралды 863,893

Birlas Parvai

Birlas Parvai

Күн бұрын

How to apply break in car - Brake First or Clutch First? - braking tips - Car driving classes for beginners in tamil - how car breaks works - car brake - brake - how to drive car - car driving - கார் ஓட்டுவது எப்படி - how to apply break in car - how to apply brake in car smoothly - how to apply brake in car in tamil - how to brake - how to brake properly in a manual car - how to slow down in a manual car - how to apply brake - break control - how to brake car - driving lesson - brake without clutch - learn driving - car clutch control - should i press clutch while braking in car - clutch first then brake - brake then clutch - braking properly - first brake then clutch - how to apply brakes - braking with clutch
This video teach you about car brake and how to apply brake properly in various situation. Do watch completely to get better benefit.
Other car Driving lesson videos,
Basics of Car driving
• Car driving classes fo...
How shift gear smoothly and how car gear works ?
• How to shift gear smoo...
How to drive car in slope or hill ?
• How to drive a car on ...
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#BrakingTips #LearnCarDrivingTamil #carbrake #clutchfirstorbrakefirst #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai

Пікірлер: 1 700
@ravendraeflu
@ravendraeflu 3 жыл бұрын
பணம் பெற்றுக் கொண்டு எனோ தானோ என்று சொல்லிக் கொடுப்போர் மத்தியில் உங்களின் நல் உள்ளம் போற்றுதலுக்கு உரியது. எனது மரியாதை கலந்த வணக்கங்கள் 🙏 வளர்க உங்கள் பணி.
@naveethmohamed4729
@naveethmohamed4729 3 жыл бұрын
Crt bro
@vickykishan1246
@vickykishan1246 3 жыл бұрын
Avan onnum oc la solli tharala views la kaasu varuthu da mutta payalea... Ne solli thariya aathoda muditu po da driving school la notta solla vantaru puluthi😂
@ramasamyraja2795
@ramasamyraja2795 3 жыл бұрын
Nice explanation thanks bro😍
@ravendraeflu
@ravendraeflu 3 жыл бұрын
@@vickykishan1246 உங்கள் நல்ல மனதை உங்கள் வார்த்தைகள் காட்டுகிறது. நீங்களும் நன்றாக இருங்கள் வாழ்க பல்லாண்டு 🙏
@vickykishan1246
@vickykishan1246 3 жыл бұрын
@@ravendraeflu Nandri aaiyaa
@c.a.jeyaraj1272
@c.a.jeyaraj1272 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு //தெளிவான விளக்கம் //ஒவ்வொரு வீடியோவும் //இதுக்கு மேல் யாரும் சொல்ல முடியாது //May god(jesus) bless you brother
@mohamedhyderali398
@mohamedhyderali398 2 жыл бұрын
Mechanicalukku kadavul edhukku
@velus5311
@velus5311 3 жыл бұрын
நான் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஒரு வாரம் முன்பு சேர்ந்தேன்.பள்ளியில் சொல்லி கொடுப்பதை விட தாங்கள் அருமையான விளக்கங்களுடன் சொல்கிறீர்கள்.எனக்கு சந்தேகங்கள் வரும்போது உங்கள் வீடியோக்களை பார்த்து தெளிவடைந்து விடுவேன்.உங்களது தெளிவான விளக்கங்கள் என்னைப் போன்று பழகுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.நன்றி சார். 🙏
@vgmproduction413
@vgmproduction413 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு வருடத்திற்கு முன் கார் ஒட்டி பழக ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் ஓட்ட முடியாமல் முயற்சியை கைவிட்டேன்.. என் கணவர் மிகவும் நேர்த்தியாக கார் ஓட்டுவர் அவர் சொல்லி கொடுத்தும் என்னால் ஓட்ட முடிய வில்லை.. எனக்கு ஓட வராது என்று விட்டுவிட்டேன்.. நான் இப்போது கார் ஒட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளேன்.. அப்பொதுதன் உங்களுடைய விடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. நீக்க சொல்லி கொடுப்பதை பார்த்த இடனே எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என்னால் கார் ஒட்டமுடியும் என்று மட்டும் இல்லை.. உங்கள் விடியோவை பார்க்கும்போதே நானே காரை ஓடிவிட்டது பொல் தன்னம்பிக்கை.. அதை தன்னம்பிக்கையோடு கரா எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் கிரௌண்டுள் ஓட்டினேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் நியாபகம் செய்து ஓட்ட முயற்சித்தேன் என்னால் ஓட்ட முடிந்தது.. அப்டியே ரோட்டில் ஓட்ட தொடங்கினேன் பதட்டமாக இருந்தது..எதிரே வரும் வண்டிகளை பார்த்து பதட்டம் அடைந்துவிட்டேன் என்னால் கார் ஓட்டமுடியாது என்று மிகவும் வருத்தமாக உள்ளது.. என்ன நினைச்ச அசிங்கமாக உள்ளது.. நான் ஒரு பெண் என் வயது 35 .. என்னைவிட சின்ன பெண்கள்கூட மிக அழகாக ஓட்டும்போது என்னால் மட்டும் முடியவில்லை என்று நினைக்கும்போது கடுப்பாக உள்ளது
@sundar-ur3oz
@sundar-ur3oz 3 ай бұрын
Situation demands everying in life.... காலம் சுழலை உருவாக்கினால் நாம பிளைட் கூட ஓட்ட வேண்டியது வரும். காலத்தின் கட்டாயம் உருவாகினால் நம்ம உடனே கற்றுக் கொள்வோம்...😀😀
@kchidambaramchidam6977
@kchidambaramchidam6977 3 жыл бұрын
தம்பி உங்களிடம் பொது நலம் அதிகமாக வெளிப்படுகிறது வாழ்க வழமுடன்🤲🤲🤲🤲
@mohamedisaq1498
@mohamedisaq1498 3 жыл бұрын
Yes
@fjalex611
@fjalex611 3 жыл бұрын
Yes
@MPVijayKhanna
@MPVijayKhanna 3 жыл бұрын
Unmai
@mohamedjameel3439
@mohamedjameel3439 3 жыл бұрын
True
@BalaChennai
@BalaChennai 3 жыл бұрын
வாழ்க வளமுடன் !!
@loorthueasterraj8965
@loorthueasterraj8965 3 жыл бұрын
மிகவும் சரியான முறையில் கற்று தருகிறீர்கள். புதிதாக கார் ஓட்ட கற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமல்லாது அனைவரும் மிக எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உங்களது விளக்கம் இருந்தது. இந்த முக்கிய தகவல்களை மனதில் வைத்து வாகனங்களை இயக்கினாலே பெருமளவு விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உங்கள் பதிவுகள் மிகவும் பயனாக உள்ளது நன்றி. அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@dheetchadhanya7810
@dheetchadhanya7810 Жыл бұрын
மகிழுந்து ஓட்ட பழகுநர்களுக்கு .... 2 வருடங்கள் அல்ல... 200 வருடங்கள் ஆனாலும் தங்களின் ஒவ்வொரு காணொளியும் பாதுகாக்கப்பட‌ வேண்டிய பொக்கிஷம்.... நன்றி அய்யா....‌
@Arjunan1988
@Arjunan1988 3 жыл бұрын
*நம்முள் ஒருவர், நமக்கான ஒருவர்* *_நன்றி பிர்லா_* 🙏❤️
@AlaguTalk
@AlaguTalk 3 жыл бұрын
பேங்களூர்ல டிரைவிங் ஸ்கூல் போனேன் சரியாகவே சொல்லித்தரல நேரத்தை மட்டுமே பார்த்தார்கள் எனக்கு டைம் வேஸ்ட் பணமும் வேஸ்ட் நீங்க அற்புதமா சொல்லிக்குடுக்கிறீங்க இன்னும் நிறைய பதிவிடுங்கள் நிறைய பேருக்கு பயன்படும் நண்றி
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thank you sir... sure will post all aspects of driving
@prabakaran802
@prabakaran802 3 жыл бұрын
Can you explain about turning slight whether to press brake or clutch
@SK-ds9gp
@SK-ds9gp 3 жыл бұрын
Same happened for me too... Solli kuduthathu olunga solli tharala..and LLR potu 6months adhu idhunu reason solli..last few days irukapa extra amount ketu ootama license vangi tharan adhu idhunu sonnan.. Apudi fraud panni license vanga theva ila avantanu...vera oruthanga help oda ooti kaatiye license vaangitom...
@hijaga
@hijaga 3 жыл бұрын
After 5 years of driving... I learnt this today well done Bro
@najeebnesto723
@najeebnesto723 3 жыл бұрын
Me also same bro
@rubakumari2842
@rubakumari2842 2 жыл бұрын
Yes sir
@rubakumari2842
@rubakumari2842 2 жыл бұрын
Neenga romba nalla sollithareenga vazhthukal sir thank u so much sir
@survivorssoldier8437
@survivorssoldier8437 2 жыл бұрын
Poi
@RadhakrishnanVaradarajan
@RadhakrishnanVaradarajan Жыл бұрын
ME TOO
@chidambaranathancm1496
@chidambaranathancm1496 Ай бұрын
I stopped going driving school after watching your videos coz more than that I learned lot of techniques in your videos.Really useful for beginners. Hats off 😊
@MS-vb9lv
@MS-vb9lv 2 жыл бұрын
I haven't come across any video or any people explaining this very clearly with so many real life scenarios and examples. As a newbie your hill breaking (figuring out the half clutch point) and this video helped me so much. I've always been confused about whether to hit the clutch or break first and even the ppl driving for so long were not able to provide a clear answer. Thankyou so much for such a detailed explanation. Hats off to your huge efforts in making up this video. You even gave the due credits to the animated section. You're so humble and considerate in sharing your knowledge. All these qualities shine bright on you.Keep going.Cheers!!
@nmuthukrishnan5109
@nmuthukrishnan5109 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. வாழ்க வளர்க
@thirugnanamgovintharaj2070
@thirugnanamgovintharaj2070 3 жыл бұрын
மிகவும் சரியான முறையில் கற்று தருகிறீர்கள் மிக்க நன்றி நான் 2 வருடமாக கார் ஓட்டுகிறேன் இது தெரியாமலே மிண்டும் நன்றி
@venkatsrinivas4758
@venkatsrinivas4758 3 жыл бұрын
Me 2 brother
@sindhujalakshmanamoorthi6760
@sindhujalakshmanamoorthi6760 9 ай бұрын
Lorry driving learn pannikitu irruken but unga videos pathu tha try panern driver solli kodukuratha vida super ya solringa bro
@datcheendks
@datcheendks 3 жыл бұрын
Romba thanks sir...ennoda main driving problem ithu tha... ippo semmaya clear aachu .. hats off to you 🙏🙏
@dineshraj256
@dineshraj256 3 жыл бұрын
You’re one of those persons in India who actually know what they’re doing. Good video 👏
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thank you sir
@maheshk4689
@maheshk4689 2 жыл бұрын
@@birlasparvai sir first time subscribed you tube channel with 100% satisfaction,god bless u sir
@mahendranran6859
@mahendranran6859 3 жыл бұрын
I am watching your all car videos from beginning. I think you will become a good driving instructor. Because many driving schools not teach any thing. You have all the knowledge and patience. Best of luck. thank you sir.
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thank you
@rubakumari2842
@rubakumari2842 2 жыл бұрын
Gear yeppadi reduce panni break apply panneenga sir
@suruthina3905
@suruthina3905 3 жыл бұрын
I always had this doubt while driving...you cleared it up...thank you for sharing your knowledge...very useful and also you explained clearly 😍😍😍
@vijayanand4223
@vijayanand4223 8 ай бұрын
super explanation. Thanks Valga valamudan
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 3 жыл бұрын
Vital breaking technic theory explained with practical demonstration. Great. Thanks a lot.
@amalrajt4161
@amalrajt4161 3 жыл бұрын
அண்ணா இதுதான் பிரித்து மேய்றதா😍😍😍
@jaisankarkannaiah2509
@jaisankarkannaiah2509 3 жыл бұрын
Driving school ல கூட இதுபோல சொல்லி தருவது மிக மிக குறைவு........ தங்களின் நிதானமான பொருமையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது....... வாழ்க வளமுடன்....... தங்களது மக்கள் பணி தொடரட்டும் ......... Jai hind
@samuels1452
@samuels1452 3 жыл бұрын
U r the right and apt person to start driving school.Perfect teaching than school instructors . Awesome tips
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
Clutch-Break combination in 20 kmph, is new to me. Will try. I always pressed clutch first and break later at any speed.
@SaravanaKumar-zu3cs
@SaravanaKumar-zu3cs 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனாக உள்ளது சகோ நன்றி
@novoking6429
@novoking6429 Жыл бұрын
சூப்பர் Brother, really fantastic job
@mohamedjabir1042
@mohamedjabir1042 5 ай бұрын
Super Super rompa naalave enakum intha santheham irunthuchu adha neengka cleare pannideengka bro❤
@Star-rq3jd
@Star-rq3jd 3 жыл бұрын
Use the brake first always until the speed reaches the current gears minimum speed. We should always use break first based on the gear and speed of the car. Its like engine breaking, if we use clutch first we loose the control of the wheels so engine won't be helping the braking. If we use the brake first engine controls the speed of the car. This applies to two wheelers also.
@danyclinton2156
@danyclinton2156 3 жыл бұрын
Bro 1st gear la poitu clutch release panna off aaguthula athumaari 5th or 4th gear la clutch vitta vandi off aagi vettadha bro? Plzz tell
@karthick17100
@karthick17100 3 жыл бұрын
@@danyclinton2156 no
@AbishekNADAR
@AbishekNADAR 3 жыл бұрын
I don't think the same logic would apply to the two wheelers, proper breaking method in two wheelers be like the direct opposite of four wheelers, like in the two wheelers if we ride about above the speed of 40or 50+kmph, clutch(gear down)+break and this would be the proper method, if we ride below the speed of 30kmph or so, just applying the brake without clutch would be enough to stop the bike without any hinch. But in two wheelers the safest method for engine and bike is, clutch+brake this would be the preferable method to keep engine and gear box in condition, unless if we want to blow down the gear box we can directly apply the brake in two wheelers.
@mo-do2rq
@mo-do2rq 3 жыл бұрын
You are right all the contation apply break first than control clutch appropriately
@Star-rq3jd
@Star-rq3jd 3 жыл бұрын
@@AbishekNADAR no. I'm following the break first method in two wheelers. I won't pull the clutch until speed reaches the lowest speed of the current gear.
@nightpanther9209
@nightpanther9209 3 жыл бұрын
As a new car driving leaner this video is very very useful to me, I am from Theni, best wishes bro
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
நல்ல எண்ணம் கொண்ட உங்களுக்கு,நன்றி,வாழ்த்துக்கள். Theory,followed by practical ,very nice.
@swarnalathalatha2904
@swarnalathalatha2904 3 жыл бұрын
One of the best explanation I had ever watched so far sir... Hats off to you🙏
@aravindh9037
@aravindh9037 3 жыл бұрын
Best video I ever seen in KZbin 👏🤝 on car driving
@gayathrigurunathan6951
@gayathrigurunathan6951 2 жыл бұрын
Very useful video.. i started my driving class and today is my 4th class and started learning gear. But still i was having this confusion of brake and clutch which goes first and second ... But after seeing your video i am clear on this.
@sivagurut1168
@sivagurut1168 8 ай бұрын
very useful demo. for safe and smooth braking. congrats. Vazhga Valamudan !!👍🙏
@janefoster0728
@janefoster0728 2 жыл бұрын
Thank you so much sir . Oru beginners ku idha vida yaar alayum ivolo clear ha accurate ha puriya vaikamudiyadhu ..✌️❤️romba helpful ha irundhuchi sir.
@058Ravi
@058Ravi 3 жыл бұрын
Very nicely explained.. Absolutely correct. Additionally especially at might i switch on parking lights as a warning to rear vehicles..I use parking lights very often.. Their are many who never touch thus switch 🙏
@vadivelanitha
@vadivelanitha 3 жыл бұрын
Superb Thalaiva. 🔥🔥🔥🌹🌹🌹🌹
@nilakudi
@nilakudi 2 жыл бұрын
this video is very useful sir.Intha video enakkaga pota mathiriye irunthathu.thankyou so much.
@thirupathigovindan5945
@thirupathigovindan5945 3 жыл бұрын
மிகச் சிறப்பு தம்பி. வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
@vvssuryavvssurya9417
@vvssuryavvssurya9417 3 жыл бұрын
🙏🙏🙏 சூப்பர் சூப்பர் அண்ணா தெளிவான பதிவு மகிழ்ச்சி மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா 🙏🙏🙏
@di2206
@di2206 3 жыл бұрын
I'm just a beginner..I'm glad that I found the best teacher..Thanks a lot🙏🏻
@mahiselvi2226
@mahiselvi2226 2 жыл бұрын
Hats of u sir.valka valamudan
@n.r.k3728
@n.r.k3728 3 жыл бұрын
Super coching. Continues. Vazhthukkal
@thangaraj7892
@thangaraj7892 3 жыл бұрын
Well done sir! The way your are training is easily understandable! Thank you very much sir 🙏 keep continuing your service to us ☺
@PradeepKumar-gu4qi
@PradeepKumar-gu4qi Жыл бұрын
Hi Sir, When I started learning driving with my own car I planned to approach a trained person to teach but after watching your videos I changed my mind and followed your videos. Now without anyone's help I am able to learn myself to drive all road conditions. Thanks for your videos. Please continue your videos.
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 6 ай бұрын
Thank you sir Video very Useful for driving a car effectively.
@s.subaithabanu1263
@s.subaithabanu1263 Ай бұрын
Nera poi kathukitta class la kooda ivlo nalla solli tharala. Car oota aasai iruku romba safetya ootanumngura ennam iruku. Unga vedios romba usefula iruku mother language also detaila explain pantreenga. Thank you
@RajeshKumar-mb9cg
@RajeshKumar-mb9cg 3 жыл бұрын
A good brush up for those who know driving and professional advice for new drivers.
@vladimirarun
@vladimirarun 3 жыл бұрын
Thanks anna , we expect more tips from you ..... Idhellam driving school la solli tharave illa .....
@rajeshr4713
@rajeshr4713 3 жыл бұрын
Extraordinary teaching... very lucid to understand! Hearty congrats for your great effort !
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thanks ....
@karthikmsd3199
@karthikmsd3199 3 жыл бұрын
Wow!!!!......This is how a professional teach🙏,,,,hatsoff sir 🔥🔥🔥
@meetan-
@meetan- 3 жыл бұрын
super. நல்ல புரியும் படியாக உள்ளது.. நன்றி
@devilsentry54
@devilsentry54 3 жыл бұрын
Trust me I never knew this bro...kudos to you 😘
@ramanareddy2410
@ramanareddy2410 3 жыл бұрын
Great explanation Bro .I don’t know Tamil but the way you explained I got the point what you want to convey
@daisymathiselvi3238
@daisymathiselvi3238 2 жыл бұрын
Anna nanum beginner,enku ennalam doubt irukooo ellathayum correct clear pannitinga,thank you so much na
@sundar003
@sundar003 Жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு ... மிக்க நன்றி 👌🙂🙏
@subramanil4777
@subramanil4777 3 жыл бұрын
Thank you for sharing your knowledge and it was really helpful for beginners
@mnakulkrishna
@mnakulkrishna 3 жыл бұрын
Hats off bro..@Birla. Thanks for your efforts. Even paid driving schools don't tell in detail. Ipdi kathukutta car yenna bus eh ottalaam..
@gowthamipremkumar249
@gowthamipremkumar249 3 жыл бұрын
Best thing I saw today in youtube is your videos. Thanks for detailed information
@agamakarthi
@agamakarthi 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள். இவ்வாறான தங்களின் சேவை பலருக்கு உபயோகமாகவும், பலரின் உயிரை காப்பாற்றுவதாகவும் இருக்கின்றது. வளர்க.
@thulasidharan7308
@thulasidharan7308 3 жыл бұрын
Best video forever tq so much sir 😍inum neraya video podunga sir..... ☺
@pazhaniswamyk9104
@pazhaniswamyk9104 3 жыл бұрын
very nice
@giridhar9108
@giridhar9108 3 жыл бұрын
What an illustrative & practical explanation to the point ! Excellent sir. Very useful & undoubtedly informative as well.
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Glad it was helpful!
@shanthip225
@shanthip225 3 жыл бұрын
Sir please tell How to clutch apply while speed brake
@radhikachennai
@radhikachennai 5 ай бұрын
ரொம்ப ரொம்ப useful bro. நாங்க last week தான் car வாங்கினோம் tata tiago. Unga வீடியோ பாத்து தான் drive பண்றேன். Nanri🙏❤
@filmindiaproductions
@filmindiaproductions 3 жыл бұрын
அருமை. வாழ்த்துகள்!
@febilvlogs1000
@febilvlogs1000 3 жыл бұрын
This is the question I have in mind
@rajasakthi1276
@rajasakthi1276 3 жыл бұрын
anna super ..driving school a kooda ipdi sollikodukala ..arumai anna ..epdi side judgement panradhu anna adhuku oru video podunka plss..
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Sure.. will do
@innocentleo2979
@innocentleo2979 Жыл бұрын
I have never ever seen like your teaching ...even in driving schools ....great
@rtr17154
@rtr17154 6 ай бұрын
மிக மிகத் தெளிவான பழகும் ஓட்டுநர்களின் அதி அவசியமான ( How to brake a car at different situations and speed movements is a very essentials ) தெளிவான துல்லிய விளக்கம் தம்பி மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க . பொங்கல் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி ❤❤❤
@phoenixrise999
@phoenixrise999 3 жыл бұрын
Thanks 😭u clearly explain
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 3 жыл бұрын
Thank you it was a wonderful video. Some Driving schools are fully money minded. Driving is an Art and it's a Ocean Within 10 to 15 classes the fresher's will not be able to know it's depth. First a student should get a good Coach and Instructor like you. Bcz ., It's between Life and death matter. Some people guide us wrongly I have a practical experience. U rock and longgg go sir. Liked and Subscribed 👍👍- SREE RAMA, WRITER
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thank you madam.
@johnnoble270
@johnnoble270 2 жыл бұрын
Great explanation anna Mikka nandri 👏🏻
@rameshkanakaraj6903
@rameshkanakaraj6903 2 жыл бұрын
Brother good explanation...Your service is very usefull for Learners.... உங்கள் நற்பணி தொடரட்டும்....
@r.sureshkumarkumar7095
@r.sureshkumarkumar7095 2 жыл бұрын
Dear Sir, Greetings of the day, I love your teaching methods and presentation skills. Your videos / guidance are very much useful for not only for the beginners also for the experienced drivers, they can become the very good technical person other than driver. Keep moving forward with your plans through excellent thoughts and aim. God bless you always....thank You
@gsrinivaz
@gsrinivaz Жыл бұрын
Zz
@mohamedisaq1498
@mohamedisaq1498 3 жыл бұрын
தாங்கள் மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்
@TrendingTechie
@TrendingTechie 3 жыл бұрын
Thanks bro, i am driving from last 10 years you thought me the correct way now.
@nithyanandhananand6892
@nithyanandhananand6892 3 жыл бұрын
Super ha class edukiringa sir romba usefull ha irukku
@akashkumar-ni9ec
@akashkumar-ni9ec 2 жыл бұрын
I havent seen any instructor with this much efficiency in articulating the content. Kudos !
@jabesulaganathan8316
@jabesulaganathan8316 3 жыл бұрын
Have driven 2 Lac KMs, but just got to know the physics behind braking system.
@Srikkanthh
@Srikkanthh 3 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் மிக தெளிவுடன் கற்றுக்கொள்ள வைக்கிறது மிக்க நன்றி, வாழ்த்துகள் அண்ணா, தொடரட்டும் , உங்களது வீடியோ மிக சிறப்பாக இருக்கிறது
@srinivasan7377
@srinivasan7377 5 ай бұрын
sir super neenga podura unga videos full la pathavae pothum, car self drive pannura confidence varum.
@vasanthkumar-vk2tb
@vasanthkumar-vk2tb 3 жыл бұрын
Bro thank you, I had this doubt for so many years...
@geethabalakrishnan7355
@geethabalakrishnan7355 2 жыл бұрын
Anna, great video. Learned lot of useful tips. While breaking from 80 kmph, should we switch gears step by step or we can directly go to 2/3 gear?
@kubendrandoraisamy5396
@kubendrandoraisamy5396 2 жыл бұрын
Same doubt
@HarishNightshade
@HarishNightshade 2 жыл бұрын
In cars, you can directly switch to 2/3 depending on speed
@m.saravanansaravanakumar5597
@m.saravanansaravanakumar5597 2 жыл бұрын
Super pro thanku valka valamudan
@chalidevi4561
@chalidevi4561 3 жыл бұрын
நல்ல விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல். நீங்கள் விளக்கும் முறை அருமை, ஓர் ஆசிரியர் என்கின்ற முறையில் கூறுகின்றேன். வாழ்க!
@natsekgy
@natsekgy 3 жыл бұрын
Sir oil doesn't flows that time...the oil already filled in. Pressure on the oil is transmitted that time through the oil.
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
True... to get better understanding ot was shown this way. In actual there are much more technical aspects are present in the system. But as user people may not required to know all about it.
@gowsijeevi13
@gowsijeevi13 3 жыл бұрын
Y left side matum audio kekuthu... Enakum matum tha apadiya...🙄🙄🙄
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
No ji... that was a audio issue in the file.
@Manikandan-bp4bw
@Manikandan-bp4bw 3 жыл бұрын
For me too
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 3 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி சகோதரா
@chinnaduraib4537
@chinnaduraib4537 3 жыл бұрын
உங்களது சொல்லி கொடுக்கும் முறை மிகவும் எளிதாக இருக்கிறது மிகவும் நன்றிங்க🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@KARTHiK_D
@KARTHiK_D 3 жыл бұрын
HOW TO APPLY EMERGENCY BREAKING SIR
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Will make video about it
@pbeula4384
@pbeula4384 3 жыл бұрын
Really super sir class romba theliva irukkuthu..
@chandrangandhi4481
@chandrangandhi4481 3 жыл бұрын
தமிழில் உங்கள் ஒருவர் பதிவே போதுமானது, ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை. வாழ்க உங்களது தொண்டு !
@palanikumaar72
@palanikumaar72 3 жыл бұрын
சூப்பர் அண்ணா தெளிவான பதிவு வாழ்த்துக்கள்
@tawfeeqsulai6667
@tawfeeqsulai6667 3 жыл бұрын
Naa vanthu youtube video vai perusa mathikka Maaten kaaranam many purpose kaha video pannuvaanga but unngala vithyasama pakura anna unngal effort yeppothum veenahathu super ra puriyavaikiringa anna 👌
@sathishkumar-vy9wc
@sathishkumar-vy9wc 5 ай бұрын
Anna super na theliva solli tharinga.. useful anna..🙏🙏👍
@thiruvenkateshp5794
@thiruvenkateshp5794 2 жыл бұрын
அருமையான விளக்கம்…நன்றிகள் பல
@rajendrandhanakodi3400
@rajendrandhanakodi3400 Жыл бұрын
Supper Birla Parvati driving class, and vazhga valamudan
@gokulakannan1273
@gokulakannan1273 3 жыл бұрын
என்னோட சந்தேகம் தெளிவானது. அருமையான கற்றல் காணொளி.
@user-ud4or4zs3d
@user-ud4or4zs3d 2 жыл бұрын
தங்களின் வீடியோவால் நான் தேவையான விசயங்கள் நிறைய கற்றுக்கொண்டேன்..... நன்றி சகோ.....
@deshmotorscutoms8825
@deshmotorscutoms8825 Жыл бұрын
Perukutha Anna Driving school poitu iruken. Ungalta tha neraya kathukitu iruken thank you very much anna❤️🙏😊
@Short_media_vlogs
@Short_media_vlogs 2 жыл бұрын
Unmaiya semma explain panrenga romba thanku bro ❤️
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,8 МЛН
❌🏆WHO DID WIN!?🥇🥈🥉
0:12
ag_soccer team
Рет қаралды 3,6 МЛН
Актуальность кирпичной печи
0:24
Zavorotniy Maksim
Рет қаралды 2,9 МЛН
Nika loves to eat chicken #cat #cats
0:17
Princess Nika cat
Рет қаралды 35 МЛН
Не уступила место беременной и начались роды 😮
0:49
Фильмы I Сериалы
Рет қаралды 1,7 МЛН
Самодельное ухо?!? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 6 МЛН