BJP’s ally Devanathan Yadav Arrest | Trichy | PM Modi | Sun News

  Рет қаралды 13,341

Sun News

Sun News

Күн бұрын

பாஜக கூட்டணி கட்சித் தலைவர் தேவநாதன்
திருச்சியில் கைது! என்ன நடந்தது?
மக்கள் கொடுத்த பரபரப்பு புகார்!
BJP’s ally Devanathan Yadav Arrest | Trichy | PM Modi | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 47
@dhanasekarant4527
@dhanasekarant4527 28 күн бұрын
சென்னையில் உள்ள மைலாப்பூர் நிதி நிர்வாகம் வகித்தார் வந்தார் தேவநாதன் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dvelumayilone3955
@dvelumayilone3955 27 күн бұрын
உயர் மட்ட தலைவர்களில் இருந்து கடைமட்ட உறுப்பினர் வரை ஒரே ஒருத்தன் கூட யோக்கியனா இருக்க மாட்டான் போல இருக்கு
@arumugamannamalai
@arumugamannamalai 28 күн бұрын
வெளி நாட்டில் முதலீடு செய்து விட்டு இருப்பான். பறிமுதல் செய்து டெபாசிட் செய்துள்ள மக்களுக்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 27 күн бұрын
Corect.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 28 күн бұрын
சூப்பர் கைது
@ramachandran8630
@ramachandran8630 28 күн бұрын
ஈ டி இதில் தவையிடுமா
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 28 күн бұрын
இதில் தலையிடாது.மத்திய அரசு நியாயமான அரசு???
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 27 күн бұрын
Corect
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 28 күн бұрын
அண்ணாமலைஜி அலப்பறை ஆரம்பிக்குமா?
@SureshMaheshBabu-m6g
@SureshMaheshBabu-m6g 27 күн бұрын
இவரது சொத்துக்களை முடக்கி மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 27 күн бұрын
Corect
@MohammedAnibaabthahir-hi3bi
@MohammedAnibaabthahir-hi3bi 27 күн бұрын
அம்புட்டு பேரும் அந்த கட்சிகாரனுக 😂😂😂😂
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 27 күн бұрын
அவனுடைய மற்றும் பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்து அதை அனைவருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்...
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 27 күн бұрын
ஆனந்த கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
@tsunder1450
@tsunder1450 26 күн бұрын
பிஜேபி கூட்டணி தானே அப்படி தான் நடக்கும்
@shahidmans
@shahidmans 28 күн бұрын
Should also arrest mariadoss, secretary ravichandran, meenalochani (devanathan keep) and sathish v ( meenalochani husband) All frauds.. Allah will punish them very badly...
@RajeshRajesh-ep3xs
@RajeshRajesh-ep3xs 27 күн бұрын
I love you josh sir i proud off you dear sir ❤️❤️❤️👏👏👏👏👏
@Peter-du1rg
@Peter-du1rg 28 күн бұрын
தமிழ்நாடு காவல்துறை வாழ்த்துக்கள்
@raviswaminathan60
@raviswaminathan60 27 күн бұрын
Chinna sanghikkum thodarbundu
@mjayakimarkumar808
@mjayakimarkumar808 27 күн бұрын
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் முதலீடு செய்தவர் களுக்கும் அவர்கள்‌முதலீடு செய்த தொகை திரும்ம கிடைத்திட வழி வகை செய்திட வேண்டும் மற்றவர்கள் தவறு செய்தால் கூப்பாடும் அய்யகோ என கதறும் அண்ணா மலை இதற்கு என பதில் சொல்ல போகிறார் உலக மகா உத்தமர் அண்ணா மலை பதில் என இதற்கு அவர் குரல் கொடுப்பாரா.
@ravivenki
@ravivenki 24 күн бұрын
அந்த நாதாரி வாயையும் சூ......யும் பொத்திகிட்டிருப்பான்.
@nalinim8617
@nalinim8617 25 күн бұрын
Vera level fraud
@moorthya9103
@moorthya9103 25 күн бұрын
Rbi sootha waste, auditors kaliman intha Matteril, oru internal audit illa, no regulatory authority inspection on records, god can only save depositors money and nobodyelse,, enna system appdi
@ravivenki
@ravivenki 24 күн бұрын
இது கூட்டு மோசடி. மற்ற இயக்குநர்களும் இதற்கு உடந்தையாக இருக்கலாம். அவர்களையும் கைது செய்ய வேண்டும்.
@mahendranm5837
@mahendranm5837 25 күн бұрын
Nithi. Niruvanam Nadathiyavarkal Yarum Yokkiyam. Illlai Enpathu. Ithil Irunththu Therikiratnu
@Senthil-d1f
@Senthil-d1f 26 күн бұрын
Evar eappadi thalivar
@Peter-du1rg
@Peter-du1rg 28 күн бұрын
சட்டம் தன் கடமையை செய்யும்
@devakumarc53093
@devakumarc53093 27 күн бұрын
😁😁😁😁😁😁😁😁
@SannasiAppan-ve8ns
@SannasiAppan-ve8ns 28 күн бұрын
Poyee pokar
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 27 күн бұрын
மாட்டிக்கிட்டான் மண்டையன்
@ravivenki
@ravivenki 24 күн бұрын
ஜாமீன்ல வந்துடுவான் நாயி.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 3,6 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 3,6 МЛН