இந்த பத்திரியாளர் பெரிய சமூக ஆர்வலர் மாதிரி பேசுறார்,இவர் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்தார் இவ்வளவு கேள்வி கேட்கிறார்,பத்தினி,திருடர்கள்,அயோக்கியர்கள் இல்லாத தேசத்திலிருந்து பிறந்தவர் போல? அவருடைய மண்ணில் நடந்ததை சொல்ல விடுங்கய்யா,அந்த பத்திரிகையாளருக்கு பிடித்தமாதிரி படம் எடுக்க வேண்டும் என்றால்,அவரே ஒரு கதையை தேர்ந்தெடுத்து எடுக்கட்டும்,?ரொம்ப நாட்களுக்குப் பின் பயில்வான் சரியாக பேசினார் நன்றி! அவருடைய
@ashleykumar39322 күн бұрын
Very correct. Bylwan interrupted rightly , atleast once in his life 😊
@nermaipaathai88672 күн бұрын
@@ashleykumar3932 Dei nee anna vadakkana allathu telungana kaamakalaignnan karunidhiyai mathiri .
@subramanianv37932 күн бұрын
Yes true.
@rajakulendranmylvaganam91392 күн бұрын
K
@radhathiya36412 күн бұрын
,👍👍👍👍👍👍👍👍
@sellappahsriskanthavel83085 сағат бұрын
அப்படியானால் 2009 யுத்தத்திற்கு முன்னால் தமிழினம் எப்படி வாழ்ந்தது என்றும் காட்டியிருக்க வேண்டுமே.
@VEERANVELANСағат бұрын
அன்றும் இன்றும் தமிழர்கள் இலங்கையில் நன்றாக.. வாழ்கின்றார்கள். உலகில் அதிகம் கல்வி கற்ற நாடுகலில் இலங்கையும் ஒன்று. போர் உச்ச கட்டத்தில் இருந்து போது கூட பள்ளி க்கூடங்கள்.. பல்கலைக்கழகம் இயங்கின..
@muniappans859523 сағат бұрын
காட்டி கொடுத்த கருணா வின் வாரிசாக இருப்பான் போல.
@googledevice46443 сағат бұрын
ඔබ තනි තල් ගස චිත්රපටය නරඹා තිබේද?
@aabeatsofarts58552 күн бұрын
Bayilwan Ranganaathan is correct!!!
@govindanappaswamy342 күн бұрын
Super speech congrats இந்த இலங்கை தமிழர்கள் பட ம கட்டாயம் வெற்றி பெற வாழ்த்துகள் இலங்கை தமிழர்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@adavadi6934Күн бұрын
திரையை கிழிப்போம்!!
@ArulNathan-i9y20 сағат бұрын
இவர் சொல்வது பொய் அப்படி எதுவும் நடக்க வில்லை இவர் யாருடைய கைகூலியோ
@mylavank75792 күн бұрын
தமிழன் ஒற்றுமையில்லஅதனால் வேற்று இனம் முதுகில்? குத்துகிறது
@MamannanRajarajan-ep6wtКүн бұрын
முதுகில் குத்தப்பட்டு வீழ்த்தப் பட்ட தமிழ் மன்னர்களின் சாம்ராஜ்ஜியங்கள் ஏராளம் என்பதே தமிழ் சரித்திரம் கூறும் உண்மை
@sooriyakumarvallipuram2586Күн бұрын
பயில்வான் அவர்கள் Million time correct
@Iyarkai757 сағат бұрын
நீங்க உங்கள் குடுபத்தை பற்றி ஒழிவுமறைவு இன்றி படம் எடுடா...
@pavalarani537614 сағат бұрын
பத்திரிகையாளர் சரியாகத்தான் கேட்கிறார்
@KrishnapillaiM6 сағат бұрын
யாழ்ப்பாணத்தார் துரத்த வில்லை. தமிழச்சி மை விபசாரியாகக்காட்டியது பிழை
@venkatesanvenkatesan48022 күн бұрын
உண்மையை சொன்னா தப்பா இங்கு இருப்பவன் பெருமை பேசி வீணா போவான்
@PraveenKumar-cp8xn3 сағат бұрын
பயில்வான் கேள்வி சரியானது … இயக்குநர் இதன் விளைவை பார்ப்பார்
@sajeethsajeeth58032 күн бұрын
பக்கத்தில் உள்ள பொண்ணு யோசிக்குது என்னடா நான் இவனுங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே
@nilabala27282 күн бұрын
எமதருமை தமிழ்நாட்டு தம்பிமாரே வணக்கம் புதியவன் இராசையா என்ற காவாலி 1985ல் தமிழீழ மண்ணை விட்டு ஓடிய தேவாங்கு 2017 வரை தமிழீழ மண்ணிற்கு செல்லாத தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தின் எதிர்ப்பாளன் சிங்கள விசுவாசி தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் பெண்புலிகளை அசிங்கமாக சித்தரித்து கற்பனையில் ஒரு படத்தை எடுத்தவன் புலம்பெயர்ந்த நாடுகளில் /இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் அடித்து விரட்டிய பின் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளான். இந்தத் தறுதலையை தமிழ்நாட்டு மண்ணில் இருந்து விரட்டி விடுமாறு பணிவுடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றோம். 🙏
@saravanamg75932 күн бұрын
Unga yogyadhaium sari illada
@KajanUSB2 күн бұрын
Don’t be dumb or write whatever in your mind personally, I’m not related with any group or party, but whatever he’s saying here not 100% 200% right, I grown up in vanni until war end and back after 15 years home, I can see whatever he’s saying here. Stop being nonsense.
@subramanianv37932 күн бұрын
LTTE wrong party.
@KajanUSB2 күн бұрын
@@subramanianv3793 that’s wrong answer, there’s a reason behind. You should study about Srilankan politics from 1947, then only you could realize. If you had any conclusions then impossible.
@பெரியார்மார்க்ஸ்2 күн бұрын
சரியான பதிவு தொடருங்கள் தோழர்
@monxgnanapra-en1zbКүн бұрын
Voice of Anushan என்ற யூ டியூப் பதிவுகளில் அங்கு மக்கள் படும் துயரை அறியலாம்.
@KoviRaja-j6mКүн бұрын
திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
@ramachandranjeyaram99802 күн бұрын
Good speech , need support the movie…
@FunnyCanoe-km5do2 күн бұрын
பயில்வான் சரியாக பேசுகிறார்
@VEERANVELAN2 күн бұрын
உலகில் கலாச்சார கேடுகளின் உச்சம் இன்று டுமீல் நாட்டில்.... பிழைக்க வந்து ஒங்கோல் BARBER தந்த முன்னேற்றம்.
The way of his speech and the style of answering are expressing his education level and beauty of character ❤🙏👌
@flowerrose1168Күн бұрын
இழிவான விளம்பரம். தமிழர் வரலாற்று எதிர்ப்பு அரசியல் செய்யும் நபர்.
@asnageswaran4068Күн бұрын
தமிழ்நாட்டில் சில பேர் பத்திரிகையாளர் என்ற பெயரில் அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டு இவ்வாறாக பேசுகின்றனர் அவர்களுக்கு ஜெயகாந்தன் போன்று தீர்க்கதரிசி தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியும் இவர்கள் எல்லாம் ஜெயகாந்தனை முழுமையாக வாசித்தால் அவர் எழுத்துக்களில் சித்திரம் இட்ட உண்மை நிலவு நிகழ்வுகள் எல்லாம் வெளி உலகத்துக்கு தெரிந்து காட்சிப்படுத்தினார்
@KRENTERTAINMENT-wm4sxКүн бұрын
சரியான கேள்விகள் சூப்பர்
@ArulNathan-i9y20 сағат бұрын
எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை இப்போது எல்லாம் நல்லாதான் இருக்கு 10 வருடத்திற்கு முன்னைய கதையை இப்போது காட்டி என்ன செய்வது
@kalilrahmanvoiceКүн бұрын
🎉வீரமான மனம் கொண்ட இயக்குநர் யாருடய கேள்விக்கும் பயந்து ஓடாமல் சிறப்பான படத்தை பற்றி பதில் தந்தது சூப்பர் ! பயில்வான் ஆதரவு தந்தது இன்னும் சூப்பர் !ஒரு படைப்பாளி தான் நேரில் சந்தித்த பிரச்சினைகளை மய்யமாக கொண்டுதான் படைப்பான் !ஏன் நீ இப்படி எடுத்தாய் என்று கேற்பதற்கு பதில் படத்தை பார்க்கும் மக்கள் தருவார்கள்!இவர்கள் இலங்கையில இருந்திருந்தால் அவர்களின் வலி புரிந்திருக்கும்_!
@KajanUSB2 күн бұрын
What a stupid questions by uneducated media people. Only possible by few Tamilnadu media groups.
@santhan.k63952 күн бұрын
பிழைக்க வழியில்லை இப்படி சொல்லுறன்
@luxyselva7844 сағат бұрын
Who is his father
@AjiRaajКүн бұрын
Semma reporter 🎉 Tamilan ah asinga paduththinaal kova padanum ❤
@colorvidieo2 күн бұрын
என்ன படம்
@hsi9285Сағат бұрын
ஈழத்திலும் இருக்கவில்லை படத்தையும் பார்க்கவில்லை. ஆகவே படத்தில் வரும் காடசிகளை பற்றி கருத்து சொல்ல முடியாது. ஆனால் இவரே சொல்கிறார் இது முன்பு எடுக்கப்படட படம் என்றும் 2010 காலப் பகுதிகளில் நடந்தவற்றை சித்தரிக்கிறது என்றும் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட்ன என்றும். அப்படியாயின் காலாவதியான படத்தை இப்போது திரையிட வேண்டிய அவசியம் என்ன?
@shanmuganathanmuraleethara71052 күн бұрын
தமிழ் நாடும் சினிமாக் கூத்தாடிகளும்.
@thiyagarajansubramanian33012 күн бұрын
தமிழர்களும் கூத்தாடிகளும் !
@chitravasantharajah11712 сағат бұрын
Hai parathesi apuram ethuku unga kondatathula india pata potukitu kouthaduringa.unga kalacharam cinema karangala vida mosamana kalacharam.oruthanoda oruthiyoda vazrathuna ennanu theriyathu. ne ellam thamiz nata pathi pesa entha yokiyathaiyum illa entha thaguthiyum illa entha arugathaiyum illa.velinatla india cinema padam patu ellam kadaiyila vithu pozaikiringa. Parathesi thamiz nata pathi pesa vanthuta.unga yokiyatha ennanu velinatla parthukitu irukom.unga pombalainga ellarum nalla whisky adipaluga. unga kalacharam, yokiyatha sonna nari poidum. ellathukum indiavula vanthu pichai edukura manam keta jenmanga
@chitravasantharajah11712 сағат бұрын
unga lyca ethuku indiavuku varan unga mounjingala parka sagikama than indiavula vanthu pozaikiran.indiavuku varathinga parathesi
@chitravasantharajah11712 сағат бұрын
cinema karanga kouda kalyanam panni ozunga vazranga ana unga pombalainga oruthanoda vazamatanga.kizavinga kouda whisky adikuthunga ellathukum thamiz natula pichai eduthu vazra pichai kara parathesi. enga nata pathi pesa entha yokiyathaiyum illa entha thaguthiyum illa entha arugathaiyum illa.unga yokiyathaiya sonna nari poidum.
@chitravasantharajah11712 сағат бұрын
neenga cinema la nadikamalaiyai cinema karangala vida kevalama vazringa
@MohanKumar-yu3tv2 күн бұрын
History should be shown as history only
@JohnWick-ph9lv2 күн бұрын
Payilvan mass
@BragadheeswaranParamasivamGКүн бұрын
Who is this dabar, he talks about his own family experience 😂
@luxyselva7844 сағат бұрын
Are you next leader after Prabaharan?
@KathirSuryaa2 күн бұрын
6:16 6:19
@kodaiguy192618 сағат бұрын
இவஙகு தேவை படம் படத்தில் இருந்து வரும் பணம் அவ்வளவு தான்
@maheshrajan16042 күн бұрын
It's thoughts conversation only we need to analysis thoughts about issues.
@VEERANVELANСағат бұрын
இந்த படத்தை ஏன் டுமீல் நாட்டில் எடுக்க வேண்டும்? கேரளாவில் எடுத்து இருக்கலாம். யாரோ ஒருவனின் கருப்பு பணம்.. வெள்ளை பணம் ஆக மாற்றவே இந்த படம் தயாரிக் கபட்ட்து
@sheelamarya82822 күн бұрын
தமிழ்நாட்டில் என்ன வாழுது...
@chitravasantharajah11712 сағат бұрын
thamiz nata pathi pesa ne yaru. unaku pidikalana thamiz natula irukatha. Odu.
@chitravasantharajah11712 сағат бұрын
Thamiz natula pichai eduthu vazra pichai kara parathesi
@greenfocus75522 күн бұрын
தமிழக தமிழர்களாக இருந்தாலும் சரி, ஈழத்தமிழர்கள் இருந்தாலும் சரி, ஒன்று மட்டும் நிச்சயம். சனநாயக ப் பண்பு சிறிதும் இல்லை என்பதுதான். அவரவர் கருத்தை பேச அனுமதிக்க வேண்டும். அதை திறந்த மனதுடன் சொல்பவர் நிலை அறிந்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து கண்மூடித் தனமாக வாதம் கூடாது.
@kodaiguy192618 сағат бұрын
போரில் கை கால் இழந்தவர்கள் கூட உழைத்து சாப்பிடறாங்க இந்த மாதிரி கேவலமா படம் இங்க தமிழ்நாட்ல திராவிடன் தான் எடுப்பான் இப்போ அங்க இதுவே சிங்கள பெண் விபசாரின்னு ஒரு படம் எடுக்க சொல்லு பாப்போம்
@ananthtami24634 сағат бұрын
அதனால் தான் இன்னும் மற்றைய இனங்களால் ஒதுக்கபபடுகிறார்கள்😢😢😢
@chennaipage19 сағат бұрын
The director ia simply amazing calm and collected taking questions from some lunatics witjout losing his cool.
@sriramt24242 күн бұрын
This reporter is a joker, talks cinematic but no knowledge on reality
@rjv2382 күн бұрын
THAT reporter wants publicity 🎉🎉🎉
@chandra10z2 күн бұрын
Reporter rocking 🎉🎉 specking the truth
@sooriyakumarvallipuram2586Күн бұрын
இவனுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க
@luxyselva7844 сағат бұрын
His tamil is not srilankan tamil
@kanagaretnam-he7cp3 сағат бұрын
இவரது கருத்தில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை . இவரது பேச்சு உண்மையானது . சுயவிமர்சனம் என்பது முக்கியம் . தவறுகள் இழைப்பதும் அதில் இருந்து மீழ்வதும் வரலாறு பதிவு செய்யும் . நான் இப்படத்தைப் பார்க்கவில்லை . இருப்பனும் அவரது கருத்துகாகள் ஏற்ப்புடையதும் , நம்பத்தகுந்ததும , உண்மையானவையும் . இன்று கூட தமிழ்ப் பகுதிகளில் நடப்பவை இலங்கை, இந்திய அடசுகளால் திட்டமிடப் பட்டவைதான் . தமிழ் நாட்டிலும் , இலங்கை தமிழ்ப் பகுதிகளிலும் அதிகம் மதுவிற்ப்பனை நிலையங்கள், போதை வஸ்த்துக் கடதாதல் , விற்பனை , குழு வன்மூறைகள் . தமிழ்நாடு . யாழ்ப்பாண மீனவர்களின் பிரைச்சனை , போன்றவைகள் மக்களின் சிந்தனைகளை திசை திருப்பி , மழுங்கடித்து வைத்திருப்பதற்க்காக இலங்கை இந்திய அரசுக்களின் கூட்டுச்சதி . இவற்றை ஊக்குவித்து செயல்படுவார்கள் . இதனை உங்கழுடன் பேசிக் கொண்டிருக்கும் ஊடகவகய லாளர்களும் இரூக்கலாம் . பதிலை பெறுவதை விட அவர்களது கருத்தைப் புகுத்துவது நோக்கமாயிருந்தது . தவறான திட்டமிட்ட அணுகுமுறை . விபசாசாரம் என்பது விரும்பிச் செய்வதல்ல . திணிக்கபாபடுவது . அதனை வெளிக்கொணர்ந்து தீர்வைத் தேடுவதில் தவறேதுமில்லை. வறட்டுக் கௌரவத்துக்காக மூடி மறைப்பது ஊக்கிவிப்பதேயாகும் . விபச்சாரமும் வன்கொடுமைதான் . அதனை பெண்கள் மீது சுமத்தி கடந்து செல்கிறோம் . தவறு . இப்படம் பற்றிய தவறான புரிதல் உருவாக்கப் படுகிறது என நான் கருதுகிறேன் . எதற்க்கும் படத்தைப் பார்த பின்னர்தான் கூறமுடியும் . விமர்சனம் , சுயவிமர்சனம் மிக முக்கியம். ஈழவன் . ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
In tamilnadu one party earning money in the name of srilankan tamils
@LondonDonG2 күн бұрын
Thiruttu telugu train la vantha telugu sandalan karunandhi porantha pundamavana
@chitravasantharajah11712 сағат бұрын
neenga ethuku panam tharinga
@KumaraKumar-o8iКүн бұрын
Srilankavel jaffna tamils india orgins up county tamilsku seiyum anniyam ungaluku theriyadu. Thotakatan vadakatheyan appadinu kevalam seidhu..Singalavan nallavan brother compare to jaffna tamils . Srilanka upcountry people udan personala kadaithu parumga. Five genartion we are living here
@chitravasantharajah11712 сағат бұрын
Sariya sonninga.intha iza thamizargal thaivaiku indiargala kalyanam panni avangala vadakathinu thamiz natu ponungala kodumai paduthi panatha pudingikitu emathuranga.niraiya indiargal vazkaiya nasamaki irukanga parathesinga.nan theriyama iza thamiz karana kalyanam panni velinatla iruken.ivanoda akka maga indiavuku vanthu enga veetula irunthu thaivaiku ennoda thambiya kalyanam panni 2 pillaingala pethukitu apuram puruchana vittutu velinatuku vanthu nan kalyanam panna ava mamanoda odita.mamanoda matum illa niraiya ambalaingaloda. ippo enoda, thambiyoda vazkai nasama pochi velinatla namma ponnunga theriyama iza thamizargala kalyanam panni romba kodumai anubavikiranga.nanga evlo kodumai anubavichom.intha thamiz natu makaluku onum theriyathu.ithungaluku support panranga
@yogeswarankathircamavadive89812 күн бұрын
Super sir
@jafferjaffer4838Күн бұрын
ZROMMPA ARIEWO JIIVE NEROPPAR
@premraj28965 сағат бұрын
The so called conqueror's rapeing the conquered women foke...is history... But showing them as accepting prostitution as their way of life are two different...I hope these so called movie makers show the correct situation and not a imaginary situation....
@yoggi9336Күн бұрын
Sri Lanka needs help from Israel
@LakneswaranKrishnan-e5y17 сағат бұрын
Oru tamilan unmaiya irundha tamilan history le sirendhedhu real warriors Ellam iruku, spiritual Nalla ollukam Ellam solli irukange. Atge oru padam paadamma edhukuringala?
இந்திய ராணுவம் ஈழத்தில் நடத்திய கொலைகள் பாலியல் வன்கொடுமைகள் எவ்வளவு அநியாயம் செய்தார்களோ அதுக்கு பதில் ராஜீவ்காந்தி கொலை இதை மறுக்க முடியுமா
@கோபாலன்2 күн бұрын
இது உறுதி செய்ய பட்டதா பின்னர் எப்படி குற்றவாளிகள் விடுதலை செய்ய பட்டனர் ...சொந்த கட்சி காரர்கள் மீதே சந்தேகம் உள்ளது??? தெரியாம ஏதாவது எதுக்கு பேசுற
@சென்2 күн бұрын
ராஜீவ் காந்தியின் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றவன் சிங்கள அரசு இராணுவம் தான்டா. ஆனால் ராஜீவ் காந்தியின் படைகள் கொலை செய்த அப்பாவி தமிழர்கள் தொகை 10000 மேலே + பல நூறு பெண்களை சிறுமிகளை பாலியல் வன் புணர்வு செய்து படுகொலை செய்தது தெரியுமா அறிவிலி பயலே ஆனாலும் கொடிய குற்றவாளி ராஜீவ் காந்தியின் கொலையை செய்தது இந்தியா உளவு படைகள் தான்டா.
@subramanianv37932 күн бұрын
True
@varansinna8072 күн бұрын
ஒரு ரஜீவ்காந்திக்கு கவலைப்படும் நீங்கள் இலங்கையில் ரஜீவ்காந்தியின் ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்பதை உணராத தமிழ் நாட்டு தமிழர்கள்.
@selvarasabalasingam4265Күн бұрын
Tamilan,thiruththugkada
@chitravasantharajah11712 сағат бұрын
thamizanu india thamizargala solla thaivai illa.unga iza thamizargalnu sollunga.iza thamizargala indiakula vidama irunthalai india urupadum
ஒரு இலங்கை தமிழரின் உண்மையான படைப்பு... நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் பிரபாகரன் நல்லவர் வல்லவர் என்று .... அதை வைத்து அரசியல் செய்யும் சீமான் தமிழ் தேசிய போராளி என்று... உண்மையில் உண்மைய தெரிந்துக்கொள்ள அங்கே வாழ்ந்து துரத்தப்பட்ட இந்த இயக்குனரே போன்ற தமிழனிடம் இருந்து தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்... படம் வரட்டும்... இந்த படத்திற்கு ஏன் பாலா, மிஷ்கின், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் வரவில்லை... அவர்களின் கருத்துக்கு எதிரானதா இப்படம்... அப்படியெனில் இதை கட்டாயம் பார்த்தாக வேண்டும்.... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@sathasivamnirojan10232 күн бұрын
யாரை பற்றியும் பேசவும் தலைவர் பிரபாகரன் பற்றி இந்த சில்லறை விஷயத்துக்கெல்லால் அவர் பெயர் இழுக்க வேண்டாம்.
@sivrav55412 күн бұрын
It is a movie,whay all fight
@MSM-jb8ifКүн бұрын
நன்றி
@infowell256011 сағат бұрын
திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்த பாஜக பிரமுகர் இந்த படத்தின் தயாரிப்பாளர்......
@appadad3106Сағат бұрын
Why don't you make a film vengeance of soniya kanthi
@sivakrishnan58852 күн бұрын
அதிபர் சீமான் எங்கே
@subramanianv37932 күн бұрын
He was ground funding.
@rx100z2 күн бұрын
உன் அம்மையை போட சென்று உள்ளார்
@Praba-o1sКүн бұрын
Atan nay eka nuku
@appadad310659 минут бұрын
Why don't make new film true face of soniya kanthi 2009
@appadad310657 минут бұрын
Why don't make film hypocrite karunanidhi 2009 in srilanka