சமீபத்தில் இயக்குனர் பாலா பதிலும் உரையாடலும் நன்றாகவே உள்ளது 🎉
@rrchandru843912 күн бұрын
தங்களின் வணங்கான் திரைப்படத்தில் வக்கீலாக நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு இயக்குனர் திரு பாலா சாருக்கு நன்றி ❤❤❤
@mageswaran322110 күн бұрын
இந்தப் பொங்கலுக்கு வந்த சினிமா அனைத்தையும் பார்த்து விட்டேன் அதில் ஆக சிறந்த திரைப்படம் வணங்கான் மட்டும்தான் இயக்குனர் பாலா ஆக சிறந்த இயக்குனர் சிறந்த நடிகர் அருண் விஜய்க்கு தேசிய விருது நிச்சயம் வாழ்த்துக்கள்
@s.gabrialnicholas596612 күн бұрын
பாலா சார் போன்ற ஆட்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம். நாம் வாழும் காலத்திலேயே இவர்களை எல்லாம் பார்க்கிறோம். பெரிய பாக்கியம்.. நல்ல திறமையானவர்களையும் , நல்ல மனம் படைத்தவர்களையும் மதிக்கவும் காப்பாற்றவும் வேண்டும் .. பாலா சார் அப்புறம் யாரு வரப்போறா என்று மட்டும் நினைத்துப் பாருங்கள் ... யாருமே இல்லை தமிழ் சினிமா வெறிச்சோடி இருக்கும் ....
@ahambrahmasmi977612 күн бұрын
Bloody begger இயக்குனர் திறமையானவர்.
@s.gabrialnicholas596612 күн бұрын
அருண் விஜய், பாலா சார் இணைந்தது . சூப்பரான விஷயம் . ❤ . அதுவும் அருண் விஜய்க்கு நல்ல விஷயம் . நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் . அருண் விஜய்க்கு ஒரு மாஸ் படம் வரவேண்டும் என்று . இது அருண் விஜய் விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷம் .❤
@ThangamuthuMuthu-s1q11 күн бұрын
பாலா நீங்க இன்னும் கொஞ்சம் சீக்கிரமா படம் எடுங்க தமிழ் சினிமா இன்னும் உயிரதிற்கு செல்லும் வாழ்த்துக்கள் பாலா
@ragavendiranl272810 күн бұрын
Many reporter not understand repeating question , every character coming from director character only. visual question 20.05. who is that reporter 21.30 question very valid question
@thavasiyar1234512 күн бұрын
ஆகச்சிறந்த இயக்குணர் பாலா வணங்கானுக்கு தேசிய விருது உறுதி💯👌
@trekmunnar13 күн бұрын
I love to meet u bala
@vinsentlawrence439713 күн бұрын
❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤
@kitturajakumar774512 күн бұрын
I like balu
@sudharsonmass169812 күн бұрын
13:45
@RajeshRavinkkaran12 күн бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 💞 ஓம் நமசிவாயம் 👏
@thekratos-gow12 күн бұрын
அருண் விஜய் யாருப்பா😂 எனக்கு அருண்குமார் தான் பிடிக்கும் 💚
@trekmunnar13 күн бұрын
U r the alen of tamil nadu bala
@cricketcorner571412 күн бұрын
Yappa gubeer sirippu..eappadi innum appadiyea irukkinga..athukku kudutha Nakkal ans 😂😂😂
@GKSREALESTATE-ks9eu12 күн бұрын
Arun fine
@saravanansar642412 күн бұрын
19.00 vishal
@jawaharrethinasamy124012 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@trekmunnar13 күн бұрын
U r the alien of tamil nadu
@gumkamaami12 күн бұрын
Mic 🎤 panjama ? Looks like journalists have many 🎤 mics but not with Arun Vijay or Suresh Kamatchi