Blue Star Appreciation Video | Ashok Selvan | Shanthanu | Govind Vasantha| S.JayaKumar | Pa.Ranjith

  Рет қаралды 39,110

U2 Brutus Galata

U2 Brutus Galata

Күн бұрын

Пікірлер: 130
@democracyforce
@democracyforce 9 ай бұрын
இருளை உணராதவர்கள் ஒளியை தேட மாட்டார்கள்... புரட்சியாளர் அம்பேத்கர் 🔥🔥🔥
@jasmineprinters1740
@jasmineprinters1740 9 ай бұрын
இருளை உணராதவன் உலகத்திலேயே இல்லை. முட்டாள் தத்துவத்துக்கு 30 பேர் லைக்.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 9 ай бұрын
உங்கள் பேச்சிலேயே இந்த திரைப்படத்தின் திறன் தெரிகிறது. BLUE STAR திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். என் அருமை தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
@amudhakodaik8445
@amudhakodaik8445 9 ай бұрын
சமூக நீதி + அரசியல் பாடம் + காதல் + இசை + நகைச்சுவை + கவித்துவம் + கலை + ஒற்றுமை + உயர்வு = BLUE ஸ்டார்
@madhanmsnissan6176
@madhanmsnissan6176 9 ай бұрын
தோழர் அரக்கோணம் அம்மனூர் உண்மையில் புளு ஸ்டார் டீம் இருந்தது அந்த கால கட்டத்தில்🎉🎉🎉💪💪💪.
@ameeraliakbarsha1353
@ameeraliakbarsha1353 9 ай бұрын
இந்த பாசிச பாஜக ஆளும் இந்த நாட்டில் ஜனநாயக முறையில் மக்களுக்கு அனைத்து அனைத்து விதமான மக்களுக்கும் பாதுகாவலராகவும் அரணாகவும் செயல்படக்கூடிய அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் நடத்தும் இந்த மாநாடு மிகப்பெரிய ஒரு வெற்றி பெற வேண்டும் அதை நான் பார்க்க வேண்டும் இந்த மக்கள் ஒற்றுமையோடு இயங்க வேண்டும் வாழ்க ஜனநாயகம் வளர்க ஜனநாயகம் ஜெய் பீம்
@meenasundar5427
@meenasundar5427 9 ай бұрын
Vennila kabadi Kulu?
@balak6688
@balak6688 9 ай бұрын
இன்னும் அந்த பழக்கம் இருக்கு ப்ரோ,, ஆனா எங்க அப்பாவை பேர் சொல்லி கூப்பிடுபவன் என்னை வாங்க அண்ணா என்று கூப்பிடுவாங்க... காரணம்.. கல்வி...
@thangarajsam6361
@thangarajsam6361 8 ай бұрын
🎉
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 8 ай бұрын
சார்.. படம்.. எங்க ஊருல நடக்கிற மாதிரியே இருக்கு... படத்தை போர் அடிக்காம நல்லா இருக்கு... பாடல் வேற லெவல்.... உங்க விமர்சனம் அருமை....
@Keviv0309
@Keviv0309 9 ай бұрын
வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றி பெற வேண்டும்❤❤❤
@r.muthalvanr.s1021
@r.muthalvanr.s1021 9 ай бұрын
தங்களின் ஒவ்வொரு பதிவுகளிலும் ஜாதி மத பேதமற்று அனைவரும் ஜனநாயக சக்திகளா ஒன்றிணை வேண்டும் என இருவரும் எடுத்துரைக்கும் கருத்துக்கள் மிகச்சிறந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@PERIYAR5310
@PERIYAR5310 9 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் மாநாடு விளம்பர காணொளிக்கு நன்றிகள்
@antonyraj1986
@antonyraj1986 9 ай бұрын
காலு மேல காலு போடு ராவண குலமே 🔥🔥🔥🔥
@arjunpc3346
@arjunpc3346 9 ай бұрын
Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathyamoorthyu1
@sathyamoorthyu1 9 ай бұрын
Censor BOARD க்கு நிறைய மன சங்கடங்களை கண்டிப்பாக #Bluestar திரைப்படம் கொடுத்திருக்கும்.மதில் சுவர்களிலும்,படத்தின் பெரும்பாலான காட்சிகளில் #அன்னல் பாபா சாகிப் அம்பேத்கரின் சிலை படம் முழுக்க நிறைந்துள்ளது. அதுவே #Bluestar திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றி.. ஜெய் பீம் 💙💙💙💙💙
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 9 ай бұрын
சூப்பர் 🙏🏼🙏🏼நண்பா 🌹🌹🌹வாழ்த்துக்கள்
@ShakilShakil-f3w
@ShakilShakil-f3w 9 ай бұрын
Sirappana pathivu thozhargale v.s.❤❤super good❤❤
@sv8248
@sv8248 9 ай бұрын
Congratulations Jai God bless you 🎉🎉🎉🎉💐💐💐🎉🎉❤️❤️❤️
@samsathrak1287
@samsathrak1287 9 ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 9 ай бұрын
Good luck for the movie team and special congratulations to Ashok selvan and shanthanu on the good work! Looking forward for more such movies from the crew..need of the hour movie !
@Blackberry_1010
@Blackberry_1010 8 ай бұрын
🙌💙💙💙
@mrdk2453
@mrdk2453 9 ай бұрын
Jai bhim 💙💙💙
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 9 ай бұрын
நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள் தோழரே உணருங்கள் மக்களே
@Megarajsubramani
@Megarajsubramani 9 ай бұрын
Sanju Samson and Natarajan ✌️
@deepend8474
@deepend8474 9 ай бұрын
BC team and SC team joins hands to beat OC team.. Great story! Great review! 😂😂😂 Neelam Productions. Oscar kudra trumpu!!!
@ShakilShakil-f3w
@ShakilShakil-f3w 9 ай бұрын
Onna pola muttapunta eppothume saathiyin pitielthanta eruppan.
@rrao7963
@rrao7963 9 ай бұрын
No body can beat oc team
@Anonymous-xy6nh
@Anonymous-xy6nh 9 ай бұрын
MBC left the chat 😂
@sivakumar.v7281
@sivakumar.v7281 9 ай бұрын
Great Director Pa Ranjith,
@ramalingambhava1354
@ramalingambhava1354 9 ай бұрын
தோழர் இருவருக்கும் கோடி நன்றிகள்🙏🙏🙏🙏 ❤
@aabbccaa2211
@aabbccaa2211 9 ай бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@AB-423
@AB-423 9 ай бұрын
Simple and elegant explanation ❤
@barathbarath9679
@barathbarath9679 9 ай бұрын
ப்ரோ அவன் பேரு கல்யாண சிங்க்
@suryaprakash72771
@suryaprakash72771 9 ай бұрын
Will be watching this film with family
@elangovankudavasal1546
@elangovankudavasal1546 9 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@veglssloguveglsslogu7254
@veglssloguveglsslogu7254 9 ай бұрын
My feel like also bro
@bhagyaraj5251
@bhagyaraj5251 9 ай бұрын
விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி து.
@ranjithk9676
@ranjithk9676 9 ай бұрын
Super movie 🎥🎥🎥🎥❤❤❤❤❤
@natesanbalaji007
@natesanbalaji007 9 ай бұрын
Congrats Blue star team
@Keviv0309
@Keviv0309 8 ай бұрын
இன்று தான் இந்த படம் பார்த்தேன். ஊருக்குள்ள இருக்குற வரைக்கும் தான் நீ ஆண்ட சாதி எல்லாம். ஊர் விட்டு வெளில வந்தா ஒண்ணுமே இல்ல என்பதை பொட்டில் அடித்த போல சொல்லியிருக்கார்❤❤❤ தமிழ் சினிமா வின் மகுடம்
@arulprakasam4309
@arulprakasam4309 8 ай бұрын
சமூக நீதி அரசியல் பாடல் அண்ணன் 0:45 சூப்பர்
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 9 ай бұрын
சூப்பர் தலைவா அருமையான பதிவு
@mohamadelyaasa8218
@mohamadelyaasa8218 9 ай бұрын
மைனர் நான் திருச்சி. படம் இங்கு வெறும் 3 தியேட்டர் ல தான் எடுத்துருக்கானுங்க, அதுவும் ஸ்மால் ஸ்க்ரீன் தான். ப. ரஞ்சித் படங்களை ஓரங்கற்றது இங்கு இயல்பாகிவிட்டது. இது குறித்த ஆப்ஜெக்ஷன் வீடியோ போடுங்க. ரொம்ப தப்பான முன்னுதோராமா இருக்கு திருச்சி டிஸ்ட்ரிபுட்டர்ஸ்….
@ramnandhu2715
@ramnandhu2715 9 ай бұрын
Super bro 🎉🎉🎉
@mysweetloneliness726
@mysweetloneliness726 9 ай бұрын
Blue star 💙💙💙
@sathyamoorthyu1
@sathyamoorthyu1 9 ай бұрын
சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே 🥁🥁🥁 (சட்டி மோளம்) muted on censored Theatre version
@gowrisankar9305
@gowrisankar9305 9 ай бұрын
Blue star Movie 👌👏🔥❤
@malarvizhi5692
@malarvizhi5692 9 ай бұрын
அன்பிற்கினியாள்
@rajsami425
@rajsami425 9 ай бұрын
Very nice movie 😊😊
@brindhaa299
@brindhaa299 8 ай бұрын
ஜாதிகளை ஒருங்கிணைப்பது அருமை. படம் சூப்பர்🙏💕. ஜெய்பீம்❤❤❤
@pugalenthi0077
@pugalenthi0077 9 ай бұрын
அருமை
@gowthamcgm337
@gowthamcgm337 9 ай бұрын
Superna
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 9 ай бұрын
உங்களுக்கும் பாராட்டுக்கள் ❤
@2007brucelee
@2007brucelee 9 ай бұрын
கல்யாண் சிங்
@Anandharaj-Science
@Anandharaj-Science 9 ай бұрын
Neraiya nalla scene irunthuchi good shot and music was good performance semma dialogue neriya nallarunthuchi ...but screenplay konjam laggy and old otherwise decent movie 🍿🎥
@perumalc2048
@perumalc2048 9 ай бұрын
கல்யாண்சிங்
@DravitKumaran
@DravitKumaran 9 ай бұрын
Blue Star vs bullet 11 match முடிஞ்சதும் blue Star winning கூட commentary சொல்ல மாட்டாங்க புதிய டீம் பைனலுக்கு வந்துச்சுன்னும் சொல்ல மாட்டாங்க அதற்கு பதிலாக புல்லட் 11 முதல் முறையாக இறுதி வாய்ப்பை தவரவிட்டது நு சொல்லுவாங்க
@ilailavarasan1249
@ilailavarasan1249 9 ай бұрын
Really super film must watch movie❤
@rkgokul1
@rkgokul1 9 ай бұрын
Yes correct. .97 % fully will unite in lieu of Our Nation... Concerened will think n act....Future of Future generation is...?????????????????
@princenareshece
@princenareshece 9 ай бұрын
I am waiting for your video on Nesaprabhu attack... Disappointed to see a movie review from you... @minor, @sathya
@vloggervenkat2821
@vloggervenkat2821 9 ай бұрын
Neenga note Panama vitta onnu Naan soldren.....intha month end enaku scholarship varum eduthu avan ta koduthudu.❤.. scholarship en nu kekuravangaluku slipper shot
@ajitharavind3531
@ajitharavind3531 8 ай бұрын
Nanum indja point connect pani note pona story oda❤movie pakurapa
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 9 ай бұрын
ஜனநாயகம் வெல்லட்டும்
@deeparajd2854
@deeparajd2854 9 ай бұрын
இந்த காணொளி பார்த்துகொண்டு இருக்கும்போது இடையில் ஒரு விளம்பரம் . மோடி அரசின் சாதனை . என்ன சொல்ல.
@subashchandrabosesub
@subashchandrabosesub 9 ай бұрын
Super ❤
@anithasarathy7426
@anithasarathy7426 9 ай бұрын
THOOKUDURAI MOVIE was super 👌, full time entertainment...YOGIBABU & MOTTA RAJENDRAN ,BALASARAVANAN COMBO COMEDY extremely funny.....
@sakthyfromerode
@sakthyfromerode 9 ай бұрын
Minor erode vaanga enga Village la romba mosam caste problem . Intha city la irukura makkalku theriyurathu ila
@RrRr-l4o9d
@RrRr-l4o9d 9 ай бұрын
Super anna😎❤❤❤🎉🎉🎉
@mohanulaganathan4520
@mohanulaganathan4520 9 ай бұрын
Pa Ranjit great.
@magizhsfamilybook
@magizhsfamilybook 9 ай бұрын
Nalaiku ninga trichy varingala
@pazhanijppritha3048
@pazhanijppritha3048 9 ай бұрын
❤❤❤
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 9 ай бұрын
Really good movie ❤❤❤
@meenasundar5427
@meenasundar5427 9 ай бұрын
Nice.
@meenasundar5427
@meenasundar5427 9 ай бұрын
Sathya is right.I also forgot the name of the film will remember. Tamil cinema has got a marvelous TAMIL HEROINE. Use her in many other characters. Arun pandian sir please don't interfere in her carrier. Sorry if I have said anything wrong.
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 9 ай бұрын
Good movie ❤
@Equality838
@Equality838 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thalapathypragadesh774
@thalapathypragadesh774 9 ай бұрын
வணக்கம் நண்பா.. திருப்பூர் ல ஒரு தியேட்டர்ல கூட எடுக்கல..
@democracyforce
@democracyforce 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@thilagavathis4659
@thilagavathis4659 9 ай бұрын
3;57-4:03.இந்த நிகழ்வு எனக்கு நடந்திருக்கு.சண்டை போட்டுள்ளேன்.30ஆண்டுகள் ஆகிவிட்டது
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 9 ай бұрын
இப்போது 50 ஐ கடந்து விட்டீர்கள்
@pavithranpavi133
@pavithranpavi133 9 ай бұрын
Video la deleted y
@shivaguru2475
@shivaguru2475 5 ай бұрын
One doubt 🧐🤔 than movie la. Keerthi pandian character avlo bold ah kamichitu ethuku Ashok Selvan kooda Sera vekla
@muthusethupathiv9956
@muthusethupathiv9956 9 ай бұрын
🎉🎉🎉
@virtualbeats872
@virtualbeats872 9 ай бұрын
THOOKUDURAI PADAM VERA LEVEL .... YOGI BABU AND MOTA RAJENDRAN COMEDY SEMA LEVEL !!! 🎉🎉👏👏
@Murugiah-q5p
@Murugiah-q5p 9 ай бұрын
👍👍
@Narray5
@Narray5 9 ай бұрын
Bro padam ok tha.. high expectation irunthuthu, it didn't match it. Second half was not gripping..
@MsbalanMohana
@MsbalanMohana 9 ай бұрын
4:43 innum iruku bro😮
@amazonpharmadistributor6924
@amazonpharmadistributor6924 9 ай бұрын
Inam inathoda thanda serum
@Raj-he8gd
@Raj-he8gd 9 ай бұрын
Romba kalathuku stick than engaluku bat 90s criket mari yaralaium vilayada mudiyadu, guard, helmet, pad ilama cork ball la viladi unda vanguradhula nanga specialist
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 9 ай бұрын
கல்யாண்சிங் முதல்வராகவும் நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்தார்கள்
@prabhakaranbabu4470
@prabhakaranbabu4470 9 ай бұрын
Tamil cinema la ipola oru trent SC lifestyle nu solidale padam hit
@praveeng3351
@praveeng3351 9 ай бұрын
I have a doubt. Why are the films which talk about social justice always set in the 90’s or early 2000 backdrop ?? Why is no filmmaker talking about current scenarios?? Is it right ??
@ajitharavind3531
@ajitharavind3531 8 ай бұрын
If makes current scenario means censor board reject that movie (that is the problem of tamilnadu censor board) this matter alreday talked vetrimaran,mari selvaraj in interview so that if u touch caste means director set the 9/s backdrop
@rocksBottom_25
@rocksBottom_25 9 ай бұрын
Bro neenga debutant directors ku roast video poda venam . Review nu potu positive negative sollunga ... tamil cinema ku ..oru warm welcome ah irukkum .
@muthua1573
@muthua1573 8 ай бұрын
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர்கோயில் கட்டப்படவில்லை. பின் எதற்காக இடித்தார்கள்
@staryyvideos5954
@staryyvideos5954 9 ай бұрын
Jig Jak jig jak😂😂😂
@salappan4192
@salappan4192 9 ай бұрын
கிரிக்கெட் பற்றி சொல்லியுள்ளது கிரிக்கெட் வாரியத்திற்கு உறவுகளே. நீங்களும் படித்திருப்பீர்கள் அம்பேத்கர் காலத்தில் பாலு என்ற கிரிக்கெட் வீரரை விளையாடவே வைக்கவில்லையாம்.பெயரளவில் வைத்துள்ளனர்.
@PvsanPvsan
@PvsanPvsan 9 ай бұрын
Kalyan Singh correct name
@dhanasekaransivan3942
@dhanasekaransivan3942 8 ай бұрын
Brother Kalyan Singh that time CM in UP
@blpmurugesh764
@blpmurugesh764 9 ай бұрын
முழு கதையையும் சொல்லி விட்டீர்களே
@sakthyfromerode
@sakthyfromerode 9 ай бұрын
Minor ipa mattum ena vaaluthu, chennaila velai seiyumpothu caste ila mapla nu solitu, ooruku return aana udane jathi vanthurum
@kannadasanmarimuthu1629
@kannadasanmarimuthu1629 9 ай бұрын
appa palaperu thookikittu vandhuduvanungalae
@sreedharank2743
@sreedharank2743 9 ай бұрын
Feb 9 ununda unnmai velichiam tehirum buddy Lal salam
@cparthasarathi639
@cparthasarathi639 9 ай бұрын
Kalyan Singh bro.
@padmakumari3425
@padmakumari3425 9 ай бұрын
Kalyan singh
@lavielabrahamg1108
@lavielabrahamg1108 9 ай бұрын
Ithula cricketers oda review ku na waiting 😂😆,,, openly avaaala thatiu thookiyachu... Athukku avangaloda review ennava irukkum... Ama pa irundhuchu.. Engala thavara yaru ada koodathunu nenachanganu accept pannikuvaangalaa. Illa muttu kuduppangalaaa....... 😂, but ennathaaaaa mutttu kuduthalum unmai ennanu ellathukkume theriyume
@duraivijaymtk
@duraivijaymtk 9 ай бұрын
Aanda saathi enru solli kolpavargal..... 😂
@gurudurai
@gurudurai 8 ай бұрын
மைனர் வரவர சீமான் வீடியோ வரவில்லையே சோறு எப்படிடா தின்னுரே. சொடல சுஞ்ஞா
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,5 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН