Stitching வீடியோ போடுங்க. நீங்க ரொம்ப பொறுமை யா எளிதில் புரியும் படி சொல்லி தற்ரிங்க. ரொம்ப நன்றி. பா. நா ஒரு மாசம் ஆன்லைன் கிளாஸ் சேர்ந்து பழகினேன். அரை குறை யா தைப்பேன். என்னத்த தச்சு. விட்ராளம் நினைச்சேன். ஆனா உங்க வீடியோ பாத்த்துக்கு அப்புறம் எனக்கு தைக்க ஆசை யா இருக்கு.சிஸ்டர்.ரொம்ப நன்றி❤❤❤❤❤❤❤❤
@shreejaulagam Жыл бұрын
நன்றி. நாளை தையல் வீடியோ நம் சேனலில் வரும்.
@KarthikaKarthika-z2s Жыл бұрын
Supera பொறுமையா சொல்லி தரிங்க thank you kandippa ippadi porumaiya vedio podradhukku பொறுமை வெனும் sister எல்லாருக்கும் usefull ah irukanunu நினச்சு வீடியோ பொடரிங்க உங்களுக்கு நல்லா support irukkum sister thank you so much
@shreejaulagam Жыл бұрын
🙏
@MuthuMari-l2b2 ай бұрын
அக்கா நீங்க சொல்றது ரொம்ப நல்லா புரியுது நன்றி
@basithabasitha4330 Жыл бұрын
நீங்க மேன் மேலும் வளர என் மனமார்ந்த வழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
Back side boat neck and front 3 dot deep neck blouse podunga sis plz
@Nithiyapriya1639 Жыл бұрын
Super sister🎉❤
@shreejaulagam Жыл бұрын
Thank you keep support.
@bhuvaneswari.mbhuvaneswari60003 ай бұрын
Sis 36 size ku ethamari alauv solunga sis
@jayanthig2305Ай бұрын
Okay mam super ❤
@buvikutty.- Жыл бұрын
4 madipu 25 inch blouse çutting video podunga akka
@shreejaulagam Жыл бұрын
கண்டிப்பா இனி வர்ற வீடியோல அப்லோட் பண்றேன். நன்றி தொடர்ந்து ஆதரிக்கவும்
@rathnav1567Ай бұрын
❤
@vseetha4869Ай бұрын
Front neck innum deep a vaikalama sister
@shreejaulagamАй бұрын
வைக்கலாம் நான் சோல்டர் ஃபார்முலா சொல்லிக் கொடுத்து இருக்கேன் அதை யூஸ் பண்ணி வைக்கலாம் 😊
@thenmozhiarumugam-2021Ай бұрын
36.5 inch blouse kum front la 13 and half bathila evlo vaikanum
@shreejaulagamАй бұрын
உங்க கிராஸ் லென்த் எவ்வளவு வருதோ அதை வைக்கணும் 😊
@GeethaSenthil-yh3tjАй бұрын
Ipo namba cross cutting pandrom naa main piece la apdi potu cut pandrathu pls soluga.
@shreejaulagamАй бұрын
நெக்ஸ்ட் வீடியோ கிராஸ் கட் பிளவுஸ் பாருங்க உங்களுக்கு புரியும் நான் நம்புறேன் 😊
@RajikMohammad-o6q2 ай бұрын
Normalla blouse cutting pannura mari dha allvu ettukkanum ma akka adhulla Block peace mattum kaludhdhu mattu 4
@RajikMohammad-o6q2 ай бұрын
4 allavu ettukkanum ma akka
@RajikMohammad-o6q2 ай бұрын
Front piece black piece la ettukkara mari ettukkam avallo dhane akka
@RajikMohammad-o6q2 ай бұрын
Plss solluga akka niga nalla solli thariga ungalla mari blouse pannunan super ra irukku akka adha mattum solluga akka plssssssss
@shreejaulagam2 ай бұрын
நீங்க கேட்ட கேள்வி எனக்கு சரியா புரியவில்லை. நார்மல் பிளவுஸ் மாதிரி தான் எல்லாம் பிளவுஸுக்கும் அளவு எடுக்கணும். நம்ம சேனல்ல நிறைய பிளவுஸ் டிசைன் கட்டிங் வீடியோ இருக்கு பாருங்க உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் 😊 kzbin.info/www/bejne/on3OemCXpq2Xqa8
@basithabasitha4330 Жыл бұрын
ஆம்ஹோல் 7 இஞ்ச் அளவு எல்லாருக்கும் இதே அளவு பொருந்துமா.. 40.42. size பிலவ்ஸ் க்கு. போட் நெக் அளவு இதே அளவும் பொருந்துமா சிஸ்டர்.
@shreejaulagam Жыл бұрын
இந்த வீடியோ 38 சைஸ் பிளவுஸ்கான வீடியோ . 40, 42 பிளவுஸ் சைஸ் மாறும் அதை இனி வர்ற வீடியோல போடுறேன். Thank you keep support.
@Muthulakshmi.241 Жыл бұрын
Thank you so much mam
@shreejaulagam Жыл бұрын
Thank you keep support
@anitharatha6308 Жыл бұрын
Hi Sister 28 Size blouse cutting சொல்லுங்க
@shreejaulagam Жыл бұрын
இனி வர வீடியோல அப்லோட் பண்றேன். thank you
@kanimithus41483 ай бұрын
I m ur new subscriber ❤❤❤
@shreejaulagam3 ай бұрын
Thank you 😊
@KaviyazhiniDharshan6 ай бұрын
Super sister
@shreejaulagam5 ай бұрын
Thank you
@AmA-g5t Жыл бұрын
36 size boat neck and princess cut vedio podunga mam
@GunaGuna-j2kАй бұрын
நான்கு மடிப்பு blouse cutting solluga
@mgrathi28856 ай бұрын
Body measurements epdi yadukanum akka video poduga akka
@shreejaulagam5 ай бұрын
நம்ம சேனல்ல வீடியோ அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க நன்றி இனி வர்ற வீடியோவுல இன்னொரு வீடியோ போடுறேன் நன்றி
@mgrathi28855 ай бұрын
Ok sis
@mgrathi28855 ай бұрын
Akka na chudithar stitching panna neck lusu varuthu ya akka