Thankyou very much anna.im from ooty.i thought princess cut is very hard so I dint even think to watch any vedios but at first view itself I got understand by this vedio. Thank you anna.
@rasusaran3935 жыл бұрын
அண்ணா ரொம்ப ஈசியா இருக்க மாதிரி சொல்லி கொடுக்குறீங்க நான் டைலர் இங்க காத்துகிட்டு விட்டுட்டேன் ஆனா நீங்க சொல்லிக்கொடுக்கிறது பார்த்துட்டு மறுபடியும் அதை செய்யணும்னு ஆசையாயிருக்கு வாழ்த்துக்கள் அண்ணா இது மாதிரி நிறைய வீடியோ பண்ணுங்க 💐💐💐💐💐💐
@eshikasangavi59664 жыл бұрын
Super Anna beat neck romba kashtama irukum nanacha romba easya solli koduthinga romba thanks Anna
@nishamusthafa9177 Жыл бұрын
Thank you sir .neega romba theyliva solli kudukuriga 🙏🙏🙏
@GayathriKathir-n9b3 ай бұрын
Thanks Bro. Your teaching and your speech are very clear Bro . I will try this today itself and I'll command after finish Thank you so mush again
@SuSubha5 жыл бұрын
நல்லா இருக்கு உங்களின் யோசனை கள்...... நன்றி
@Angelabi11115 жыл бұрын
super anna....na fashion designing padijjathulla padijjadhu rempa tough solli koduthanga...rempa easya solli koduthinga thank you anna
@ManiKandan-vi5ui5 жыл бұрын
ரொம்ப தெளிவாக புரிகிறது உங்க கட்டிங் பார்த்து. நானும் கட்டிங் போட்டேன் மிக அருமை நன்றி அண்ணா
@nanthiniramesh35194 жыл бұрын
சிறப்பு. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@susiponsanjai23094 жыл бұрын
Super bro இதவிட yaarum easya with tricks சொல்லித்தர முடியாதுனு நினைக்கறேன்
@keekeekeerti60714 жыл бұрын
Tq u bro.. Rmba easy ah solikuduthinga. Super
@jayanandhinijayanandhini87094 жыл бұрын
Thanks Anna intha video pathu stitch panni kuduthen super erunthuchunu sonnanga remmbbbaaa thanks
Anna enakku boat neck net cloth la epdi model la stitch pannalam nu solli thanga anna
@TailorBro5 жыл бұрын
ஓகே சகோதரி
@jayapandijayapandi92063 жыл бұрын
Super na first time intha video pathuttu thaikka poren bro
@nabishanabisha84944 жыл бұрын
Na innakku first blouse brincss cutting stitch panna poren unga video rampa help fulla irukku anna thank you Anna nerya eangalukku sollikutunga
@thenewsnow244 жыл бұрын
Nalla solringa anna
@rojaroja61805 жыл бұрын
ரொம்ப நாள் ஆசைப்பட்ட இந்த கட்டிங் வரல இப்போ ஈஸியா புரிஞ்சிடுச்சு நன்றி அண்ணா ரொம்ப நன்றி
@karthikk38155 жыл бұрын
Super Anna Nala puriyira mathiri solikotkuringa😊
@poornimak17903 жыл бұрын
சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@neelakavi513411 ай бұрын
ஃபர்ஸ்ட் உங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும் இவ்ளோ ஈஸியா நான் கிளாஸ் போனப்ப கூட சொல்லிக் கொடுக்கல உங்க வீடியோஸ் பார்க்கும்போது ஒரு டைம் பார்த்தாலே ரொம்ப ஈஸியா மெமரி ஆகுது தேங்க்ஸ் அண்ணா நீங்க போடுற ஒவ்வொரு பிளவுஸ் மாடலும் நானும் ட்ரை பண்ணுவேன் கொஞ்சம் கூட பயமே இருக்காது ரொம்ப கான்ஃபிடன்ட்டா இத நாம தைச்சிடலாம் அப்படின்னு தோணும் அதுக்கு காரணம் நீங்கதான் அண்ணா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா🙏
@amaliareka2388 Жыл бұрын
Tq sooo much Anna easy way to cutting and stitching Anna na ipdi blouse finish panna.....
@santrika.ika.76084 жыл бұрын
வணக்கம் அண்ணா. சூப்பர் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
Super bro unga vdo romba nalla understand panna mudiuthu god bless you bro
@haneefraja58064 жыл бұрын
அண்ண நீங்க சொல்லி கொடுத்தது நல்ல புரிந்தது நானும் இதை போல தையித்தே கொடுக்கிறேன் நன்றி
@asinasin37132 жыл бұрын
Romba easy ya sollirkinga sir romba nanri
@lakshmivinoth34865 жыл бұрын
அண்ணா நீங்கள் சொலும் அனைத்து ம் எங்களுக்குத உதவியுடன் இருக்கு அண்ணா நன்றி
@jahnsiranichandramohan65813 жыл бұрын
Semaaaa easy annaa vera level annaa thanks anna
@jayashankar11615 жыл бұрын
அண்ணா உண்மையா சொல்ரேன் இந்த பிரின்சஸ் கட்டிங் கத்துக்கதான் நான் ரொம்ப நாள் ட்ரை பன்னேன், ஆனால் இவ்வளவு ஈசியா யாருமே சொல்லி தரவில்லை. ரொம்ப நன்றி அண்ணா. நான் புதுசா டெய்லரிங் கத்துக்கிறேன். நன்றி. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹💖🇮🇳💖🌹🌹🌹🌹
@Sandalraise Жыл бұрын
Bro unga video pathuthan na blouse thaika arambichen nan epo busy yana tailor ra eruken bro tqu
@sujithad70073 жыл бұрын
This video teaching is vera level
@rahimabegumhaja94204 жыл бұрын
Slow va nalla easy ya solli irukkinga thanks anna
@sangeeks172sangee64 жыл бұрын
Anna rompa nalla puriura mathiri solli tharinga anna rompa tanks anna.
@dhivyabharathi13882 жыл бұрын
Anna ninga supera soli tharinga anna....tq so much anna
Good explanation Anna. ...good job...continue every vedios Anna. ....👌👌👌👌😍😍😍😍
@KalaiKalai-Tuty5 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ ரொம்ப தெளிவா சூப்பரா சொல்லி கொடுக்குறீங்க நானும் டைலர் தான் தங்களுடைய வீடியோ பார்க்கும் போது நிறைய டவுட்டு கிளியர் ஆகுது சூப்பரா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@Dd-fx7hw5 жыл бұрын
I saw so many videos yet now. But u r giving clear explanation.. Thanks a lot bro... Viraivil innum pala nalla videos yedirpaarkum ungalin sagodari
@mboobalan34085 жыл бұрын
Super bro Romba easiya iruku 👌👌👌
@rajikiran26674 жыл бұрын
Thambi unga boat cutting stitching paathu en ponnuku thaithen superayirunthathu romba nandripa
U r very intelligent bro 🤜 very neat explanations thank you bro
@Mohammed-ki7nl5 жыл бұрын
Super Anna.... Romba azaha sollikudukurega....
@s.priyatharshini25952 жыл бұрын
Super bro easya erukku thanks
@Stylewithsrinidhi3 жыл бұрын
Very easy bro 👍✅
@mrevathimrevathi89183 жыл бұрын
U cutting very very so much sir Prince cutting wonderful method good
@nilarahamath44965 жыл бұрын
அண்ணா நீங்க சொல்வது தெளிவாக புறிகிரது இன்னும் பேக் டிசைனிங் சொல்லி தாங்க சூப்பர்
@agilandeswari37915 жыл бұрын
Super brother..nalla puriuthu
@kumarilingam89495 жыл бұрын
அண்ணா பைபிங் சொல்லி காட்டுங்க நீங்கள் சொல்லி காட்டும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா
@vanisrivanisri46565 жыл бұрын
annaaa super anna
@ushavarshini16595 жыл бұрын
ஆனால் இப்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது நான் இந்த அரசில் இருக்க முடியும்
@vasanthinirmal95124 жыл бұрын
@@ushavarshini1659 bb
@karunakaranp87635 жыл бұрын
All your method of teaching is awesome bro
@padmapriya7185 жыл бұрын
Anna thanks for Clear explanation. Romba easy kathuka mudinjadhu.. Thanks Anna.. Puff sleeve , petal sleeve epdi stitch pananum nu easy ah soli thaga anna pls
@geethadesinghu42514 жыл бұрын
சுபர்
@sansathya56265 жыл бұрын
Super ha clear ha sollii tharinga
@sreesmile41884 жыл бұрын
Anna good morning have a great day Anna. Superb.
@lovelyammu92885 жыл бұрын
Super Bro easya under stand agathu Thanks bro
@ushasankar45243 жыл бұрын
Very simple cutting bro. thank you bro
@ashasona42965 жыл бұрын
Super bro aramaya sollithandinga bro cutting and stitchinge thanks bro
@shanthik6282 Жыл бұрын
Hi tailor bro very good this is not enough
@Sudha_emb_work5 жыл бұрын
Nega sonna mathiri Boat Nack blouse nanum try panna Anna samma super erunthathu today na 3 boat Nack blouse back open vahci thahca princess cutting 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩 Roomba thanks Anna ennum neriyo video podoga please 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
@sabirabanu45585 жыл бұрын
Very super 👌👌👌👌Bro ethoda boat stich video podogha Anna
@mohamedmeeran6834 жыл бұрын
Remba easya kathu thareenka thank you bro..
@hiphoptamilakings80945 жыл бұрын
Anna super
@SnehaSamy234 жыл бұрын
சூப்பர் புரோ,நன்றி
@happylife61374 жыл бұрын
Very nice anna ....tq so much for this video
@anandh66143 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா 👍👍👍👍
@nellaiskitchen29474 жыл бұрын
Romba thelivana vilakkam brother...feel good neenga thangachinu sollumpothu...✌️
@rajiayush_music4 жыл бұрын
Very nice explanation bro... tq
@malathybalan27624 жыл бұрын
Easy to understand... Tq u bro
@sowmya56662 жыл бұрын
I can stitch normal blouse but your Prince cutting teaching method is really easy thank you so much.
@dowlathbee18075 жыл бұрын
romba easy solluniga nice yappa stitching video poduviga
@anandhjohnny53832 жыл бұрын
Thank you Anna........😎 This is very nice👍 🥰
@radhasattanathan45005 жыл бұрын
Anna thank you for ur nice explanation.clear ra solli kudukkuringa thank u
@umaselvam7805 жыл бұрын
Thalai va vagga .super anna
@jebisha8534 жыл бұрын
Nice explanation
@rajiswari1eswari6765 жыл бұрын
Anna super all the best easy method da solitharinga thanks anna
@savithrihindi33975 жыл бұрын
எனக்கு உங்களிடம் அளவு எடுத்து னதக்கனும்உங்ககனடக்டு வரலாமூ 'll send ans
@ambikaa24904 жыл бұрын
Really it's good explanation tnq🙏
@salomaehallelujah59524 жыл бұрын
Very nice cutting brother
@sharmidinesh19934 жыл бұрын
Really awesome Anna. Keep it up 🤝. Explanation is very good and clearly. Thank you.
@durgalakshmilakshmi7281 Жыл бұрын
Thank you very much for your clear explanation
@sivajothi66103 жыл бұрын
Thank you Anna this is very very very super excited so much thank you
@hariharan92004 жыл бұрын
Super.. Nice explanation. Thank you brother
@HK-xe6um5 жыл бұрын
Super Anna.. Romba easya sollithanthinga.. Thank you Anna 🙏
@KishkaKovintha7 күн бұрын
Arumai anna naan thaiththukkondu erukkiran anna
@vyashcreators3745 жыл бұрын
Thanks Anna romba cleara purinjathi Boat neck stitching eppa solvenga anna
@shanthashantha49895 жыл бұрын
Thanks bro video niraya podunga
@Priya-dm7wo4 жыл бұрын
Thank you Anna 😊.super.
@lalithakumari48984 жыл бұрын
I tried this boat neck princess cutting it is very nice At my first try itself I got perfect finish Thank you so much bro for teaching