இந்த ஐயாவிற்கு பல கஸ்டங்கள் உண்டு இதை மறைத்து சிரிக்கின்றார் கடவுள் இவரை காப்பாற்ற வேண்டும்
@sureshakm704329 күн бұрын
Kadavul enga bro erukuu😂😂😂
@Ismailgamer62429 күн бұрын
நேற்று சம்பாதித்து இன்னைக்கு 500 ரூபாய் பாக்கெட்டில் வைத்திருப்பவன் பெரிய ஆள் என்று காலரை தூக்கி விடுகிறான் இந்த மாதிரி பெருமை பிடித்த ஆளுகளுக்கு மத்தியில் எவ்வளவு எளிமை ❤
@saminathanchinna629 күн бұрын
உள்ளுக்குள்ள ஆயிரக்கணக்கான காயங்கள் ஆனாலும் சிரிச்சி மழுப்பலாக பேசுகின்றார் 😢😢
@IshaBeynazeer-l7jАй бұрын
Avar sirippil niraiya sogam irukku but avar or jentalman🎉
@MahaAmmu-u7pАй бұрын
இவரை மாதிரி தான் என் சித்தப்பா கவர்மெண்ட் வேலையே வேண்டாம் என்று ரோட்ல அலைகிறான் அவருக்கு ஒரே போதை வாஸ்து தான் தேவை குடும்பம் தேவை இல்லை
@IthuVeraMathiri29 күн бұрын
Sithi enga?
@Yarowne29 күн бұрын
உழைப்பு இருக்கு அத நம்பி இருக்காரு இந்த வயசிலும் நம்ம ஊரு பாசை
@sathishvjs187Ай бұрын
#வாழா என் வாழ்க்கை வாழ்வே.... இந்த❤ பாடல் இந்த ஐயா க்கு பொறுந்தும்...❣️ இதுதான் உண்மையான(Travel to World 🌎) Video...🫂🫂
@karthickbhaskar5976Ай бұрын
Really he hide lot of truths inside his heart just by himself
@dillisamsudeen5950Ай бұрын
உண்மையை .மறைத்து நன்று பேசுகிறர்
@GANZKALZ26 күн бұрын
Bro ivaru enga area tha dharavi kalyanwadi area
@afrosebeguma3362Ай бұрын
இந்தமனுக்ஷன்நிறைய,அனுபவம்வாய்ந்தவர்
@sundararajann6007Ай бұрын
பாம்பே ல எதோ சம்பவம் பண்ணிட்டு இங்க ஓடி வந்து இருக்கிறார்.
@bernadettemel2053Ай бұрын
Acid uthitittu evan mugathilo
@magesh578124 күн бұрын
Nothing happened bro he is from Dharavi my neighbourhood I don't know why he was talking like this