'சடங்கு வைத்து சம்பவம் செய்யும் திருடர்கள்..' 'இந்தியாவையே அலற விடும் திருச்சி கேப்மாரிகள்..' Trichy

  Рет қаралды 269,813

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#bavaria #andra #thift #trichy #umapathy
'சடங்கு வைத்து சம்பவம் செய்யும் திருடர்கள்..' 'இந்தியாவையே அலற விடும் திருச்சி கேப்மாரிகள்..' Trichy | Ramji Nagar Theft
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 649
@tavan4724
@tavan4724 10 ай бұрын
அப்படி ஆந்திராவில் இருந்து வந்த நாடோடிகளில் தலைசிறந்த நாடோடிகள் கருணாநிதி குடும்பத்தினர் ✨
@indramanikavasakam-hx8cn
@indramanikavasakam-hx8cn 10 ай бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கருகில் இந்த கொள்ளைகாரர்களைப்பற்றிய செய்தி தமிழ் பத்திரிகையில் வந்திருந்தது.படித்த‌‌ ஞாபகம் வந்தது.
@SaranyaLalitha
@SaranyaLalitha 10 ай бұрын
ஆமாம், ராம்ஜி நகர் அருகில் நாங்களும் சில காலம் இருந்தோம்.. கேப்மாரி எனப்படுவர்.. வடக்கில் இருந்து வந்தோர் என்று கூறுவார்கள்... காவல் துறைக்கு ஒரு பங்கு போவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை.. திருடி பிழைப்பெதெல்லாம் ஒரு வாழ்க்கை யா?? சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@kumaresankumaresan8326
@kumaresankumaresan8326 10 ай бұрын
இது உண்மை சத்தியமான உண்மை அருமையான பதிவு அண்ணா
@physicswithsir
@physicswithsir 10 ай бұрын
1975/76ல் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ராம்ஜி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அன்று மாலை பால் காய்ச்சி அந்த வீட்டில் தங்கினோம். நாங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை. இரவில் என் அப்பா ஜன்னல் வழியாக ஒரு கை வருவதைப் பார்த்தார், அது பெட்ஷீட்டைத் தூக்கியது. அவருக்கு ராம்ஜி நகர் பற்றி தெரியும். மறுநாளே ஜீயபுரத்தில் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து ராம்ஜி நகர் வீட்டைக் காலி செய்தோம்.
@govindanappaswamy34
@govindanappaswamy34 10 ай бұрын
சூப்பர் கொள்ளையர்கள் நல்ல பதிவு . கொள்ளை அடிப்பது ஒரு குற்றம் என்று தெரியாமல் .அது ஒரு தொழில் என்பது உங்கள் காணொலி மூலம் தெரிகிறது வாழ்த்துகள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 ай бұрын
அதுதானே திருட்டு திராவிட கொள்கை . பெரியார் பேரன் பேத்திகள் என்றால் சும்மாவா 😮😮 வாடகை வாயன் நாஞ்சில் சொம்பு தூக்கி சொன்னது மாதிரி கடலை செடியை மட்டும் அப்படியே விட்டு கடலையை கழவாடும் திருட்டு திராவிட நாய்கள்
@zafiralifestyle
@zafiralifestyle 10 ай бұрын
சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் 2006 ஆம் ஆண்டு அதே திருச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன் அவர் சொன்னது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே சரியான தகவல் மக்களுக்காக வாழ்த்துக்கள் சார் நன்றி❤
@chrisldajoseph2388
@chrisldajoseph2388 10 ай бұрын
இவர் சொல்வது எல்லாமே உண்மை 💯நான் ராம்ஜி நகரில் 5ஆண்டுகள் குடியிருந்தேன்.கொள்ளையடிக்க போகிறோம் என்று சொல்ல மாட்டார்கள் வல்லடைக்கு போகிறோம் என்று தான் சொல்வார்கள் கோவிலில் விழா மாதிரி எடுத்து குடும்பத்தினரே அனுப்புவார்கள் என் வீட்டு பக்கத்தில் டீச்சர் ஒருவர் இருந்தார் அவர் தன் மகனையும் சாமி கும்பிட்டு அனுப்பினார் அதிர்ந்து போனேன் நான் வீட்டை காலி செய்து வந்து விட்டேன் எனக்கு அந்த கூட்டத்தையும் தெரியும் அந்த கூட்டத்தின் தலைவர்களையும் எனக்கு தெரியும் தீனா தான் அதன் தலைவர் உண்மைதான் எல்லாமே 💯
@GurusamyLinga
@GurusamyLinga 10 ай бұрын
நீங்கள்.சொல்வது நிஜம் ( வல்லடை) என்று சொல்லுவார்கள்.
@SaranyaLalitha
@SaranyaLalitha 10 ай бұрын
ஆமாம், ராம்ஜி நகர் அருகில் நாங்களும் சில காலம் இருந்தோம்.. கேப்மாரி எனப்படுவர்.. வடக்கில் இருந்து வந்தோர் என்று கூறுவார்கள்... காவல் துறைக்கு ஒரு பங்கு போவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை.. திருடி பிழைப்பெதெல்லாம் ஒரு வாழ்க்கை யா?? சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@BalamuruganNEce
@BalamuruganNEce 10 ай бұрын
💯💯💯💯 thiruverumbur gandhinagar la Salam nu soli povanunga
@selvakumarc645
@selvakumarc645 10 ай бұрын
Kallar samuthayam
@BalamuruganNEce
@BalamuruganNEce 10 ай бұрын
@@selvakumarc645 poda baduu thayolii enane theriyama pesura thirutu naye
@spsampathkumar4294
@spsampathkumar4294 10 ай бұрын
அவனுக பண்ணிய திருட்டை விட நீங்கள் சொன்னவிதமும் கேள்வி கேட்ட தோணியும் நேரம் போனதே தெரியவில்லை ❤️❤️❤️👍
@Сампатх7292
@Сампатх7292 10 ай бұрын
பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடு மாடு திருடுவதை பரம்பரை தொழிலாக செய்து வந்த குற்றப்பரம்பரையினர், இன்றும் நவீனமாக திருடுடிக்கொண்டு இருப்பது வியப்பில்லை.
@UmavijayUmavijay
@UmavijayUmavijay 10 ай бұрын
டேய் திருட்டு நாயே
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 10 ай бұрын
நான் பிறந்த காலத்திற்கு முன்பே 1940 கள் முன்பே இந்த ராம்ஜி நகர் ரொம்ப பிரபலம், இங்கு அவசரநிலை பிரகடன படுத்திய பின் நிரயே பேர் பிடிபட்டனர். இங்கே ஒரு மில் இருந்தது ராம்ஜி மில்ஸ் என்று, இந்த இடத்தில் இரண்டு பள்ளிக்கூடம், கல்லூரிகள் நடந்தது, திருட்டு களையில் மாஸ்டர் டிகிரி முடித்த பின், போஸ்டிங் மும்பை மாத்துங்கா, டாடர் பகுதி. டிஜிட்டல் இந்தியா விக்கு மேல் திறமை இவர்களுக்கு, இவர்கள், இவர்களின் inteligent திறமை உலகப்புகழ். இவர்களில் ஒரு பெரிய diciplin ஒற்றுமை, பகிர்ந்துந்துண்டு வாழ்வது..
@Sivakumar1990-www
@Sivakumar1990-www 10 ай бұрын
இந்த நியூஸ் கேள்விபட்டவுடன் நானும் இப்படி தான் அதிர்ந்து போனேன்.......உமாபதி சார் தக்க விளக்கம் கொடுத்தீர்கள்❤
@rethinama3118
@rethinama3118 10 ай бұрын
உண்மையில் நடந்த இந்த சம்பவம் குறித்து வெளி இட்ட ஊடகங்கள் செய்தி நன்றி
@jajathevan
@jajathevan 10 ай бұрын
உமாபாதி சார் சிரியஸ் ஆன பதிவு என்றாளும், சிரிக்கும் படி இருந்தது 😊❤(புல்லட், கூலிங் கிளாஸ்) .....🎉
@ravischakravarthi4075
@ravischakravarthi4075 10 ай бұрын
ஆந்திராவில் இருந்து வந்த இந்த கும்பல் செர்வு கொம்முபாளையத்திலிருந்து வந்ததா கருணாநிதி குடும்பத்தோடு வந்த கும்பலா தான் இருக்கும் மாற்று கருத்து இல்லை 🥰🥰🥰🥰🥰🥰🥰
@prabhavathis8525
@prabhavathis8525 10 ай бұрын
Correct bro
@arulmoorthi-1877
@arulmoorthi-1877 10 ай бұрын
ஆமாம்👍
@ramsviews5169
@ramsviews5169 10 ай бұрын
Unga thirudu bjp gimbal gujaratla irndu vanduruku😂
@jothimanian8761
@jothimanian8761 10 ай бұрын
Sßßßßßqqqàààààà​
@marimuthumarimuthu6352
@marimuthumarimuthu6352 10 ай бұрын
ஆந்திராவில் சீராலா ஸ்டூவர்ட்டிபுறம் ஒங்கோல் இங்கே இருக்கும் ST காரர்கள் தான் இவர்கள்
@muhilmathe729
@muhilmathe729 10 ай бұрын
இதே போன்று ஒரு கொள்ளை கும்பல் சென்னை கோபாலபுறத்தில் உள்ளதுங்க அய்யா அப்படியே அவர்களையும் கூண்டோடு கொண்டுபோய் விட்ருங்க அய்யா......
@rameshv875
@rameshv875 10 ай бұрын
🤭🤭🤭🤭🤭
@manichandran1216
@manichandran1216 10 ай бұрын
சரி உன் அம்மா இப்போ எங்கே அயிட்டம் தொழில் செய்யிரா?😅😅😅😅😅
@barathi4479
@barathi4479 10 ай бұрын
1:05
@barathi4479
@barathi4479 10 ай бұрын
3:17
@barathi4479
@barathi4479 10 ай бұрын
​@man 3:34 ichandran1216
@593Vivek
@593Vivek 10 ай бұрын
As a Trichy guy I agree with him.. Some of his views are exaggerated, but most of it is true...
@spsampathkumar4294
@spsampathkumar4294 10 ай бұрын
இவங்களுக்கெல்லாம் இடம் கொடுத்து வாழ்க்கைத்தரம் அமைத்துக்கொடுக்கையில் இலங்கைத்தமிழர்களுக்கும் ஏதாவது செய்யலாமே
@kgovindasamy7554
@kgovindasamy7554 10 ай бұрын
இந்த கும்பல் ஆந்திர ongool இருந்து வந்தவர்கள் 😅😅
@bsbaskar3
@bsbaskar3 9 ай бұрын
நான் திருச்சி சோமரசம்பேட்டை அவர் சொன்னது உண்மைதான் கொரோனா வந்த பிறகு ராம்ஜிநகரை சேர்ந்த அனைவரும் வேலை பார்க்கின்றார்கள் (மீன் மார்க்கெட்)பிஸ்கட் கம்பேனி) கட்டிட தொழிலாளர்களுக்கு டீ) இப்போது திருந்தி வேலை செய்கின்றனர்.. நீங்கள் வந்து பேட்டி கண்டிப்பாக ராம்ஜீநகரில் எடுக்க வேண்டும் தற்போதைய உண்மை மக்களுக்கு தெரியவேண்டும்
@Reggeaismyworld001
@Reggeaismyworld001 Ай бұрын
Ne andha area vada punda certificate kudukara
@balrajkothandapani4222
@balrajkothandapani4222 10 ай бұрын
இவர் சொல்வது உண்மை நான் எனது பணத்தை இழந்துள்ளேன் காவல் துறை cctv camara வில் பார்த்தபின் இது திருச்சி கொள்ளையர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாகள்.😔
@வணக்கம்தமிழகம்-வ1ப
@வணக்கம்தமிழகம்-வ1ப 10 ай бұрын
தமிழ்நாட்டிலும் இவர்கள் கைவரிசை காட்டாதா வங்கிகளே கிடையாது
@subbarajraj4078
@subbarajraj4078 10 ай бұрын
திருச்சி ராம்ஜி நகர் என்ற மரத்தை வேரோடு அழிக்க வேண்டும்
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 10 ай бұрын
அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அதிகாரம் இவர்கள் கையில்
@ManjuNaadhan
@ManjuNaadhan 10 ай бұрын
Karananidhi also from andhra.. please note my dear friends
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 10 ай бұрын
திருச்சியில் வாழும் ஆந்திர கொள்ளை கும்பல் குஜராத் அம்பானி நிச்சயதார்த்திற்கு திருட போயிருப்பது 😂😂😂
@pandiyan9589
@pandiyan9589 10 ай бұрын
சூப்பர் ஒரு நல்ல crime picture பார்த்தது போல இருந்தது.
@MegarajanDuraisamy
@MegarajanDuraisamy 10 ай бұрын
தமிழன் கையில் அதிகாரம் வந்தால் நடக்கும்....
@kvpcompputers2187
@kvpcompputers2187 10 ай бұрын
பாலை நிலை மக்களின் வாழ்க்கை, களவு புகுதல். அப்படியென்றால் இவர்களின் அடி ராஜஸ்தான் பகுதியாக இருக்குமோ 🤔
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 10 ай бұрын
இந்த ஊருக்கு, இந்த நகருக்கு நானும் சென்று இருக்கேன். அந்த இடத்துக்கு வழி கேட்டால் கூட நம்மளை ஒருமாதிரி பார்ப்பாங்க. எனக்கு அந்த ஊரை பத்தி தெரியாது. போகும் வழில தான் தெரிந்து கொண்டேன். பல கதைகள் உள்ளது.
@Kitsyogitwo
@Kitsyogitwo 10 ай бұрын
😮
@shiva_portonovo
@shiva_portonovo 10 ай бұрын
ஆமாம்..அது என்ன காரணம் தெரியுமா....? நாம மப்டி போலிஸ் னு நினைப்பானுங்க ப்ரோ ... ? இதை என் காதால் கேட்டுருக்கேன் ப்ரோ ... நானும் தெரியா தனமா இந்த மொள்ளமாரிங்க கிட்ட இனாம் குளத்தூர் எப்படி போகனும்னு கேட்டுட்டேன் ப்ரோ ... அப்போ நா வன்டிய strat பன்னும்போது அவன் கூட இருக்கிறவனிடம் சொன்ன வார்த்தை .. இது மப்டி போலிஸ் டா வேற எதாவது கேட்டானா இங்கையே வெளுத்து வாங்கிடலாம் னு
@shiva_portonovo
@shiva_portonovo 10 ай бұрын
போலிஸோ இவனுங்கள பார்த்து பயப்படுவானுங்க ப்ரோ ..
@sk-dr8zu
@sk-dr8zu 4 ай бұрын
​@@shiva_portonovo poi.. ராம்ஜி நகர் காரன் அப்டி வெளிப்படையா வெளுத்து வாங்களாம்னு பேச மாட்டான்...
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 10 ай бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் செய்வீர்
@chandranc85
@chandranc85 10 ай бұрын
இதை தமிழ் நாடு முதல் அமைச்சர் தடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டின் பெயர் கடைசி ரயில் கெட்டுவிடும்
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh 10 ай бұрын
Res.umapathy sir.very interesting fact.ur hard work is supported by GOD.
@revathishankar946
@revathishankar946 10 ай бұрын
Very interesting matter to know about Ramjinagar thieves
@drsamelangos9241
@drsamelangos9241 10 ай бұрын
பல்லி சகுனம் கேட்டு வலம் பெற்றால் மட்டுமே கிளம்பு வார்கள்.
@Gkv5
@Gkv5 10 ай бұрын
இதுல பாதி பேர் கோபால புரத்தில் தங்கி இருக்கிறார்கள்
@rathinamanirathinamani5872
@rathinamanirathinamani5872 10 ай бұрын
போய் சப்பு
@salaimathi7763
@salaimathi7763 10 ай бұрын
Super
@prabhavathis8525
@prabhavathis8525 10 ай бұрын
May be
@allganesh179
@allganesh179 9 ай бұрын
நீங்க எல்லாம் உண்மையிலேயே மெண்டலடா... பதிவுக்கோ நீ போடுற கமெண்ட் ஏதாவது சம்பந்தம் இருக்கா...
@sixface321
@sixface321 9 ай бұрын
என் தந்தை 26000 இழந்தார்...கல்லூரி கட்டணம் செலுத்த கொண்டுவந்த பணம்... தஞ்சை ரோகிணி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவேரி நகர் பேருந்து நிறுத்தத்திற்குல் கொள்ளையடித்தார்கள்...காவல் துறை உடந்தை...இது 2005 ல் ஆடி பெருக்கு அன்று நடந்தது...
@rajeshthanush3628
@rajeshthanush3628 10 ай бұрын
இது போன்ற ஆக்க பூர்வமான உண்மை தகவலை ஆகாயம் தமிழ் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மமிழ்ச்சி
@bestvalue2710
@bestvalue2710 7 ай бұрын
20 years back, Cycle is costly for us. In my Trichy district one of my friend lost his Cycle as theft. People told us some one from Ramji nagar would have taken. My Friend went straight to Ramji Nagar and Cried before an unknown house. Some women gathered, he told he can't afford his life without Cycle. He told them in his 5 times prayers he will pray, Curse against all the people of Ramji Nagar for his whole life who had stolen. People were God fearing. In the next day his Cycle found on same place where he lost .
@mohanareddy41
@mohanareddy41 10 ай бұрын
பயங்கரமா இருக்கே தகவலுக்கு நன்றி🎉🎉🎉🎉
@RajRaj-zw9hb
@RajRaj-zw9hb 10 ай бұрын
இது முத்து வேல் கருணாநிதி க்கு பொருந்தும்
@DINESHS-bs5bm
@DINESHS-bs5bm 10 ай бұрын
😂
@worldlife2984
@worldlife2984 10 ай бұрын
சாராயம் தொழில் சர்வ சாதாரணமாக நடைபெறும் இவர்கள் பின்னால் அரசியல் வாதிகள் பக்க பலமாக இருப்பார்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvaraj3815
@selvaraj3815 10 ай бұрын
உடனே சூட் பன்ன வேண்டும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 10 ай бұрын
கணவன் மனைவி குழந்தைகள் கூட்டாக கொள்ளையடிப்பவர்கள்...
@drsamelangos9241
@drsamelangos9241 10 ай бұрын
ஒவ்வொரு நபருக்கும் பல மொழிகள் தெரியும்.
@26011979able
@26011979able 10 ай бұрын
அந்த மூன்று மற்றும் நான்கு ஊர்களில் உள்ள அவர்களின் குடும்பங்களுக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வார்கள்
@francischellamuthu
@francischellamuthu 10 ай бұрын
ஆசையிருந்தால் உன் வீட்டு பெண்ணை கொடு. தேவையில்லாமல் பதிவிடாதே.
@madhavan1988ful
@madhavan1988ful 10 ай бұрын
I see the live scenario in Trichy totally I was shocked
@karuppuraja2446
@karuppuraja2446 10 ай бұрын
பிற மலையில் இருந்து வந்தவனுங்க இவனுங்கள போல நிறைய பேர் தமிழன் என சொல்லி இங்கே தங்கிய பல கதைகள் இருக்கு நமக்கு தெரியல,,,😀
@brabanjanarajan5516
@brabanjanarajan5516 10 ай бұрын
பிற மலையில் இருந்து வந்தவர்கள் எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமா..? ..... தமிழர்கள் இனம் என்று சொல்லுகிறார்கள ...? ..... உனது பூர்வீகம் சொல்லு.. பிரமலை நாட்டு மக்களின் பூர்வீகம் சொல்லுகிறேன்..
@vilmapandi3673
@vilmapandi3673 10 ай бұрын
ஈனப் பயலே - பிறமலை காரர்கள் உன் வாய்ல கம்பு தான் விடுவானுங்க
@Muthu-ob6jg
@Muthu-ob6jg 10 ай бұрын
​@@brabanjanarajan5516❤
@Shakthivelarts
@Shakthivelarts 10 ай бұрын
Very nice sir,continue ur services sir,valga tamil
@RajaPandian-s6k
@RajaPandian-s6k 10 ай бұрын
என்ன ஒரு தொழில் பக்தி 😂😂😂😂😂
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 10 ай бұрын
திக திராவிட கும்பல்.... சார்ந்தவர்களோ...??
@rajivgandhi4393
@rajivgandhi4393 10 ай бұрын
Vijay பார்ப்பன வந்திதெரி திருட்டு கும்பல் 😊
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 ай бұрын
​@@rajivgandhi4393 ஏன்டா மானங்கெட்ட திராவிட தத்தி நாயே தமிழைக் கூட தவறின்றி எழுத தெரியாதாடா முரசொலி முட்டாளே. எந்த பார்ப்பான் திருடிட்டு ஜெயிலில் கிடக்கிறான்? திராவிட தேவடியா பயல்கள் தானே டெல்லி வரை களி தின்று சரித்திரம் படைத்தார்கள் 😮😮😮
@farooqdubai7666
@farooqdubai7666 10 ай бұрын
பிஜேபிகும்பல்டாகம்நாட்டி
@sanjaysurya6840
@sanjaysurya6840 10 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613👌💯😁
@prabhutailor3030
@prabhutailor3030 10 ай бұрын
இவர் சொல்வது உண்மை தான் எனக்கு ராம்ஜி நகர் பற்றி அந்த ஊரில் கண்ணால் கண்டவன் அங்கே என் உறவினர்கள் இன்னும் வசிக்கின்றனர்
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 10 ай бұрын
நண்பர் உமாபதி கூறுவது உண்மைதான் இவர்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வருகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்
@palanivelravichandran
@palanivelravichandran 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😅😊 2:12
@anbarasianbarasi1227
@anbarasianbarasi1227 10 ай бұрын
அடேங்கப்பா கடவுள் இதுக்கும் துணை போவார் போல
@sudhapalanivel7360
@sudhapalanivel7360 10 ай бұрын
அண்ணா இவர்கள் ஓங்கோல் கூட்டமா இருக்குமோ? 😂😂😂
@Kumaran847
@Kumaran847 10 ай бұрын
கருணாநிதியோட பாட்டனுக்கு பங்காளி பசங்களா😂
@allganesh179
@allganesh179 9 ай бұрын
பாலை நிலத்து கள்ளர்கள் மறவர்கள்
@soundrasozhan3841
@soundrasozhan3841 10 ай бұрын
கருணாநிதி சொந்தகாரங்க
@researchremained1472
@researchremained1472 10 ай бұрын
மூட்டாள் திருந்துங்கடா
@laserselvam4790
@laserselvam4790 10 ай бұрын
திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி இப்படியான செயல்களை மாவட்ட பிர்வாகத்திற்கு தெரியபடுத்தி உதவலாமை
@7475866
@7475866 10 ай бұрын
ஏன் உமாபதி சார் நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையாங்க
@RajRaj-zw9hb
@RajRaj-zw9hb 10 ай бұрын
நீங்கள் கலைஞர் கருணாநிதி யா குற்றம் சொல்லுறீங்க உங்கள் மேல் நான் வளழக்கு தொடுக்குறேன் ஓகே
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 ай бұрын
இந்த தேவடியாபயலே திராவிட கொத்தடிமை சொம்பு தூக்கி நாய் தானே மூதேவி 😮😮😮
@manickasamykdm4481
@manickasamykdm4481 10 ай бұрын
இவர்கள் முதலியார் சமூகத்தார்தான் இவர்கள் புதுச்சேரியில் உள்ள கூனிச்சபட்டு மற்றும் திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதியில் வாழும் முதலியார் சமுகத்து மக்கள் ஆவர்கள் இவர்கள் 100 சதவீதம் தமிழர்கள்தான் இவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் சரளமாக பேசுவார்கள் மிக நாகரிகமாக இருப்பார்கள் இவர்களுக்கென்று அனைத்து மாநில தலைநகரிலும் நிரந்திர வழக்கரிஞர்கள் உள்ளார்கள் இவர்கள் சமூகத்தில் பேராசிரியர்கள் காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் சிறு தொழில் அதிபர்கள் உள்ளார்கள் தற்பொழுது திருச்சி ராம்ஜி நகர் குழு மட்டுமே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறது மொத்தத்தில் இவர்கள் அகமுடி முதலியார்கள் இவர்கள் திமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் பதவி வகிக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு திமுக பற்று உடையவர்கள் திருச்சியில் இவர்கள் திருந்தி வாழ MGR ஒரு காட்டன் மில் நிறுவி வேலைவாய்ப்பு கொடுத்தும் அதில் நாட்டம் இல்லாமல் வட மாநிலங்களில் திருடுவதையே முழு தொழிலாக திரிந்தார்கள் 100 சதவீதம் இவர்கள் முதலியார் வகுப்பை சார்ந்தவர்கள்தான் சுத்த தமிழர்கள் எக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் திட மாட்டார்கள் அதான் இவர்களின் தனிச்சிறப்பு
@vijay_voice
@vijay_voice 10 ай бұрын
உண்மை தான் என் அம்மா செயின கூட திருடிட்டாங்க பஸ்ல 1991ல😢, அப்ப தான் போலிஸ் சொன்னாங்க ஆனா போலிஸ் உள்ள வராதும்னும் சொன்னாங்க கடைசி வரை அந்த செயின்ன வாங்க முடியல….
@chinadurai2450
@chinadurai2450 10 ай бұрын
திருச்சி தெப்பக்குளம் பர்மா பஜாரில் உள்ள கடைகளில் பெரும்பகுதி அவர்களுடையது தான். நாம் பொருள் வாங்கும் பொழுது ஒரிஜினல் வேண்டும் என்று கேட்டால் ஓரளவு நியாயமான விலையில் தருவார்கள். தவறாக நாம் நேரம் பேசினால் சொல்லக்கூடாத வார்த்தைகளில் நம்மை திட்டுவார்கள்.
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 10 ай бұрын
பவாரியா கொள்ளையர்கள் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக ஊடுறுவி உள்ளனர்...
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 10 ай бұрын
இது எல்லாம் நம்ம போலிசுக்கு நல்லவே தெரியும் எல்லாம் பணம்தான் இது எல்லாம் தொடரும்
@mohamedansari1914
@mohamedansari1914 10 ай бұрын
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu viraivil arasu nadavadikai eadungal c.m.avargazle pleesh nandri thankyou
@GurusamyLinga
@GurusamyLinga 10 ай бұрын
மற்ற கொள்ளையர்களை போல மக்களை துன்பபடுத் துவது இல்லை இவர்கள் திறமையை பயன்படுத்திக் கொல்லைஅடிப்ப்பவர்கள்
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 10 ай бұрын
அந்த ஊருக்கு பெயர் ராம்ஜி நகர் அப்போ அப்படித்தானே இருக்கும்.
@Gkv5
@Gkv5 10 ай бұрын
₹200 ஊம்பிஸ் 😂
@sundarsundar3157
@sundarsundar3157 10 ай бұрын
...siva... பெரியார் நகர் அண்ணா நகர் கலைஞர் நகர் ன்னா எப்படி இருப்பாங்க ?? சொக்கத் தங்கமா இருப்பாங்களா ???
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 10 ай бұрын
Yes, u r right, naraya namoothi lost his suitcase, and recovered only his passport and documents.
@BalamuruganNEce
@BalamuruganNEce 10 ай бұрын
💯💯💯 thiruverumbur gandhinagar and ramnji nagar la ipaum irukanunga thiruda porathutha avanunga thozilhe
@jeevanandhanm5487
@jeevanandhanm5487 10 ай бұрын
Balu
@BalamuruganNEce
@BalamuruganNEce 10 ай бұрын
@@jeevanandhanm5487 vanga aluu
@selvadme955
@selvadme955 9 ай бұрын
S gandhi nagar la tha siruvargal ukku training kudupanga😮
@mckrishnan6628
@mckrishnan6628 10 ай бұрын
கருணாநிதி குடும்பம் ஆந்திரா காரர்தான
@Manand-uq9zw
@Manand-uq9zw 10 ай бұрын
கலைஞர் தான் அப்பா.😅
@rojimarshall5295
@rojimarshall5295 10 ай бұрын
திருநெல்வேலி-விருதுநகர் பக்கமும் இப்படி ஒரு கூட்டம் ?
@aruldanny
@aruldanny 10 ай бұрын
Trichiy.Ramji Nagar .sarayam. Kajal .kollaiyAdipathu. avargalUdaya .tholil. Unmai❤
@user-rajan-007
@user-rajan-007 10 ай бұрын
ஜெயலலிதா சசிகலா அடிக்காத கொள்ளை இல்லை
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 10 ай бұрын
உமாபதி சார் ....ஒரு serious ன விசயத்த இப்படி காமெடியா சொல்லி சிரிக்க வெச்சிடிங்களே?😂😂😂
@jahabaraliali8717
@jahabaraliali8717 10 ай бұрын
சிரிப்பா நான் அடக்கமுடியாமல் குசு வே போட்டுவிட்டேன்.
@777-f5t
@777-f5t 10 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் (முதுகுலம்) கிராமத்தில் ஒரு மிகப்பெரிய ஒரு விசித்திரமான கள்ளர் இன கொள்ளை கும்பல் வாழுது பங்காளிகளின் பூர்வீக சொத்துக்களை ஆக்ரமித்து போலி பத்திம் செய்து பிறர் உண்ணும் உணவில் மண்ணை அள்ளி போட்டு வாழும் கேடுகெட்ட. இனம் ஒன்று வயிர் பிழைத்து வாழுகின்றர். ப
@AbdulRahman-wb7lh
@AbdulRahman-wb7lh 10 ай бұрын
நூற்றுக்நூறுஉன்மை
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 10 ай бұрын
In crowded electric trains of Bombay also this group was. They will make a person stand still by confining and blocking in all directions x, y, z and rotation. Can feel the item is being removed from pockets.
@jayaramanp3204
@jayaramanp3204 10 ай бұрын
நல்லது கெட்டது எதுவானாலும் வெற்றி பெற நாள் நேரம் முக்கியம்.. அது☝️ தான் அவர்கள் வெற்றிக்கு உதவும் இது☝️ மிகப்பெரிய உம்மை... அ👉 உ🧜‍♂️ ம🌳....
@ramarajp5096
@ramarajp5096 10 ай бұрын
தெலுங்கன் எல்லா வரிசையில் வரவும் 😂😂
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 10 ай бұрын
வருவது ரயில்😂ஆந்திரா😂
@Haribhai203
@Haribhai203 10 ай бұрын
KN நேரு பற்றி பேசறாங்க போல
@farooqdubai7666
@farooqdubai7666 10 ай бұрын
மோடிபற்றி
@Haribhai203
@Haribhai203 10 ай бұрын
@@farooqdubai7666 மோடி ஒரு திருட்டு நாய் அதைப் பற்றி பேச என்ன இருக்கு இந்தியாவிலே கேவலமான கட்சிணா அது பிஜேபி தான்
@kamalrajshanmugam4867
@kamalrajshanmugam4867 10 ай бұрын
தல வடமாநில பெண்கள் திருமணம் பன்னி வாழ்கின்றனர். எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.ஆனால் நீங்கள் சொல்வது சரிதான்....
@jamalfaleel8856
@jamalfaleel8856 10 ай бұрын
பல்லாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இவர்கள் திருடுவதன் மூலம் எத்தனை பேரை துன்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் ? இப்படி இவர்கள் தொடர்ந்து திருடுவதற்கு இந்தியாவில் உள்ள சட்டங்கள் மற்றும் தண்டனை முறைகள் நிச்சயம் துணை நிற்கின்றன. இஸ்லாமிய சட்டப்படி பல்லாண்டுகளுக்கு முன்பாகவே இவர்களின் முன்னோர்களின் கைகள் திருட்டு குற்றத்திற்காக வெட்டி எடுக்கப்பட்டு இருந்தால் இன்றும் இவர்களின் கொடூர செயல்பாடு பிற மனிதர்களை பாதிக்காமல் இருந்திருக்கும்.
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 10 ай бұрын
​@@jamalfaleel8856நம் ஊரில் உள்ள நாய்களிடமும் ஜாக்கிரதை வேண்டும்❤
@sabarimass7774
@sabarimass7774 10 ай бұрын
திருச்சி திருவரும்பூர் பகுதியில் உள்ள திருட்டு கும்பல் எந்த ஸ்டேட் என்று சொல்லுங்கள்
@MAHENDRAKUMAR-zo3tv
@MAHENDRAKUMAR-zo3tv 10 ай бұрын
ஆந்திரா தெலுங்கு
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 10 ай бұрын
Your talks are clear why speed in delivery and shor narrative?
@selvarajg1337
@selvarajg1337 10 ай бұрын
தங்களுக்கு மேலும் சரியான தகவல் வேண்டினால்..... தொடர்பு கொள்ளவும்.
@godsefan
@godsefan 10 ай бұрын
இந்த கும்பல் ஏன் வசதியாக ஆகவில்லை ???
@shanthij8979
@shanthij8979 10 ай бұрын
Yes
@suvedhant
@suvedhant 10 ай бұрын
This people in our villages also , they make one special chicken curry before they going for mission 😅also
@arumugamb8072
@arumugamb8072 10 ай бұрын
17:00..... தெலுங்கு இனம்.. 😄 😄 😄 17:26. ..முழுவியளம் பார்ப்பது..ம்.. முன்னபொய்..வழியனுப்புவதும் ...😄 😄 😄 இதுக்கா ..ய்யா இதை எத்தனை பொறுப்பாக.. தெலுங்கு இன கிச்சன் கள் ... இதுவரை..நல்லாவே.. செய்தனர் என்பதை நல்லாவே .. பார்த்துள்ளோம்.. அடப்பாவிங்களே.ண ஆமாய்யா.. 😳 😳 😳 இப்போ17:43 ... 17:43 ...அம்பாணி மகன் கல்யாணத்திற்கு போனமை. .... 20:33 ...காதல் பண்ண வைத்து..திருட வைப்பதுமோ.. 20:47 ....இவிங்களை.. தமிழர் இல்லண்ணு.... திமுக.. ஆளுகை தெலுங்கு இனம் சொல்லுமா..??
@arumugamb8072
@arumugamb8072 10 ай бұрын
25:54 ...பர்மா மக்கள் நேர்மை யான... மக்களா.....??? திருட்டே இல்லையா.. வாழ்க..
@MohanRamanujamMohan
@MohanRamanujamMohan 10 ай бұрын
எந்த ஊரில் இருந்து வந்தாங்க ? அப்புறம் எப்படி இருக்கும் ? 😂
@anbinkali529
@anbinkali529 10 ай бұрын
அண்ணே இதே போல் கள்ளர் மறவர் எப்படி திருடுவார்கள் என்பதை கணோலி போடுங்க
@ArunKumar-q6u7e
@ArunKumar-q6u7e 9 ай бұрын
Neee yaaru daa pundaii paala punadai 🤬🤬🤬🤬🤬 (maravan meaning veraan💪🔰 daa) sunni Oun appan da poiii kelu daa pundai 🤬🤬🤬
@Thirumurugan-es1ju
@Thirumurugan-es1ju 9 ай бұрын
ஏன்ட தம்பி கள்ளர் மறவர் சேர்ந்து உன் குடும்பத்தே வச்சி செஞ்சிட்டாங்கலா ரெம்ப காண்டா சொல்லுரியே 😂😂😂😂
@SasikumarM-h2c
@SasikumarM-h2c 10 ай бұрын
முழுமையாக துடைத்து எறிய வேண்டும்
@abubakkarabum601
@abubakkarabum601 10 ай бұрын
Important news
@anbinkali529
@anbinkali529 10 ай бұрын
கண்டிப்பா அவர்கள் கள்ளன் மறவன் (தேவர்) சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்
@Rajaanbu114
@Rajaanbu114 9 ай бұрын
Correct .Itha makkal unara vendum
@suryami589
@suryami589 7 ай бұрын
Illanga avunga pathale Vera Mari irupanga
@manimaran4918
@manimaran4918 18 күн бұрын
ஆமா "தேவர்" திருடுடர். கொள்ளையரே.. ஆமா. 1950to... இன்னுவரை..... . தமிழ் மக்களிடம் மட்டுமே கொள்ளை யிடுவர். ... கொலையுமே... ஏமாத்துமே.... போலி த் தமிழ் வேஷம் வேறு போட்டுக்கிறாங்க.. ... ..ஆனால் இவர்கள்.. தமிழ் இனமே இல்லை இவர்கள்.. ஆரியர் கும் + தெலுங்கு இனத்திற்கும்.. ஆனா... எடுபிடிக் கூலிங்க.. 😱😱😱 ஆமா தமிழ் இனத்தை மட்டுமே.. தாக்கி... திருடும் கூட்ட ம்..☝🏼.. இவர்களின்.. திருமண வாழ்வும்.. ஒழுக்கம் அற்றது... முறை யற்ற து.. ☝🏼. அடுத்தவர் புருஷன்.. னை, அடுத்தவர் பொம்பளய.. இழுத்து.. வருவர்.... இந்த வகை மொள்ளமாரி.. ங்கள்.. குடும்ப வேஷமிட்டு ந் வாழ்ந்தே.. கூ டித் திருடுவர்.. ஆமா. இந்த வீட்டு.. பெண் வாரிசுங்களுமே திருடர்கள்.. இவை எல்லாமே.. 100% உண்மை.. நிலை ங்களே..☝🏼 . . ~பக்தி வேஷம் ரொம்ப..வே.. இதும். பக்கா நாடகமே .. 🤔🤔🤔 ~ ஆக, சக மாணவர்கள் பத்திரம். பெண்ங்கள்.. மிக்க... பத்திரங்கள் .. ☝🏼 ~
@rajendrann6705
@rajendrann6705 9 ай бұрын
அந்த கலெக்டர் பெயர் என்ன. குடி கெடுத்த கம்ணாட்டி
@muralishankar3540
@muralishankar3540 9 ай бұрын
Naanum trichy thaan umapathy na solvathu muttrilum unmai
@logambals8178
@logambals8178 10 ай бұрын
Umasir ungaluku theriyathe seitheye elle Valthukkal 🙏🙏🙏
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН