No video

எரிக்கப்பட்ட ஜெயிலர்!கலைஞர் கேட்ட அந்த கேள்வி! | Jail mathil Thigil Episode 8

  Рет қаралды 263,020

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Description Link: shripoorna.com/
#JailMathilThigil #Jailmathilthigilseries #Chennaicentralprision
ஜெயில்... மதில்... திகில்! அத்தியாயம் 3
: • சிறைகளில் பாலியல் தேவை...
அத்தியாயம் 1 - • இறந்த குழந்தை...கைதான ...
அத்தியாயம் 2 - • AutoShankar கொடுத்த கட...
அத்தியாயம் 5 - • சிறைக்குள் என்னென்ன பொ...
அத்தியாயம் Episode 7 - • போர்க்களமான சிறை! உடைக...
In this Eighth episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison, the Work process in jail, day to day routine of prisoners, and many more interesting things about Chennai central prison
CREDITS
Host - Jeeva Bharathil | Camera - Suresh, Sandeep| Edit - Arun | CG - Guna
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 324
@baskarbaski8919
@baskarbaski8919 3 жыл бұрын
We salute sir.உங்கள் சில மணித்துளி மவுனம் எம்மை கண்ணீர் சிந்த வைத்தது.என்னை நம்பி ஒப்படைத்த சிறைவாசி மரணத்திற்கு நானே பொறுப்பு,அந்த நாள் கருப்பு நாள் என்று மனம் திறந்து கூறியது உங்கள் நேர்மைக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்
@ajithkumarm5267
@ajithkumarm5267 3 жыл бұрын
L Kbiimnll
@ajithkumarm5267
@ajithkumarm5267 3 жыл бұрын
L Kbiimnll
@rksb6261
@rksb6261 2 жыл бұрын
#Yes.. I feel the same! Proud of you people in #PoliceDepartment #Sir 😘👋👍
@mytheen411
@mytheen411 2 жыл бұрын
I like your statement 😂
@saravananrengasamy958
@saravananrengasamy958 2 жыл бұрын
You are great sir, live long life and educate us further
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 3 жыл бұрын
Few minutes of your silence touched my heart. Great job sir
@suthaperisamy3623
@suthaperisamy3623 3 жыл бұрын
ஒரு நிமிசம் நிறுத்தி பேசினீர்களே, ஜயா.எனக்கு அழுகையேவந்துவிட்டது.
@rameshkannan2500
@rameshkannan2500 3 жыл бұрын
Yes...
@baskarnallathambi9812
@baskarnallathambi9812 Жыл бұрын
Me too. I felt like crying. But I salute at you for your brave decision.
@akkaskitchen2478
@akkaskitchen2478 3 жыл бұрын
ஐயா நான் ஒரு காவலரின் மகள் உங்கள் ஒரு நொடி மௌனம் என் மனதை நொருக்கிவிட்டது.
@kumaran6503
@kumaran6503 2 жыл бұрын
Neenka pradeeb kumar videos paarpinka thaana.
@praveenacharls1341
@praveenacharls1341 Жыл бұрын
Yes being inspector z daughter my heart also wrenches ....antha oru nimidam mounam bought tears in my eyes...
@prakashyt1207
@prakashyt1207 Жыл бұрын
உருட்டுகள் பலவிதம்🤣🤣🤣🤣🤣🤣🤣
@eswaranchinna8555
@eswaranchinna8555 Жыл бұрын
Urruutu
@gunasekaransekaran367
@gunasekaransekaran367 9 ай бұрын
Hi
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 2 жыл бұрын
ஒரிஜினல் ஆண்மகனய்யா நீங்கள்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏... மற்றும் கலைஞர் அய்யா🔥🔥🔥🔥
@k.senbagarajk.senbagaraj193
@k.senbagarajk.senbagaraj193 Жыл бұрын
ஐயா தங்களின் பதிவை கடவுளின் செயலாக உணர்கிறேன்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 Жыл бұрын
சிறந்த அதிகாரி அதனால் தான் நடந்த கொடூர சம்பவத்திற்காக மனம் வேதனை அடைகிறார்
@anu4814
@anu4814 Жыл бұрын
The few seconds of silence speaks volumes….the great man tried his best to control his tears
@xyz7261-
@xyz7261- 3 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த ஆளுமை அய்யா, இதற்கு வருத்த பட வேண்டியதில்லை, நிலமை கை மீறும் போது வேறு வழி இல்லை
@prasannamaharajan6814
@prasannamaharajan6814 3 жыл бұрын
Yes
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
மனிதாபிமானம் உள்ள தேர்ந்த தலைமை பண்பு மிக்க நல்ல வீரன் அய்யா நீங்கள்.நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ அம்மன் அருள் புரியட்டும்..என்றென்றும் அன்புடன்.
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 2 жыл бұрын
கட்சி சார்பற்ற ஒரு ஜெயில் சுப்பரின்டென்டென்ட் கலைஞர் தன்னை எப்படி மதிப்பாக நடத்துவார் என்று சொல்லுகின்றார்...அருமையான தலைவன். ...இத பார்த்தாவது நாலு சாமான் திருந்துங்கடா
@puduvai
@puduvai 2 жыл бұрын
Karunanidhi oru
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne 9 ай бұрын
Good. Thanks.
@velmurugan6823
@velmurugan6823 2 жыл бұрын
தடா ரஹீம் மற்றும் சவுக்கு சங்கரின் கலந்துரையாடலை கேளுங்கள் சிறை கலவரம்பற்றி உண்மை தெரியும்....
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 2 жыл бұрын
முஸ்லிம் சிறை வாசிகளை ஒடுக்க முப்பது காவல் துறை இளம் காவலர்களை சென்னை சிறைக்குள் அனுப்பி அவர்கள் பன்னிய அட்டூலியத்தால் நடந்த கலவரம் சார் மேம்போக்காக உன்மையை மறைத்து பேசுகிறார்
@alakiyanathannathan4571
@alakiyanathannathan4571 2 жыл бұрын
1i7
@kashni-amma
@kashni-amma 2 жыл бұрын
Nan ketan
@RajKumar-rh6rs
@RajKumar-rh6rs 2 жыл бұрын
Ivar soluruthu tha unmai paavam antha police boxer vadivelu periya thiyagi antha naai poanuthu nallathu tha people's tha save Panni irukanga
@user-te5jz8ub8s
@user-te5jz8ub8s 2 жыл бұрын
Link
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
சென்ற episode - டில் அவரைக் கண்டபடி பேசினவரெல்லாம் எங்கே பா போயிட்டிங்க...அவரோட இடத்தில நின்னு பாருங்க கஷ்டம் தெரியும்.
@krishnamurthiramakrishnan453
@krishnamurthiramakrishnan453 2 жыл бұрын
Sincere officer. I watched all the 3 parts. First time I see him emotional. God bless you Sir
@tkulagam
@tkulagam 3 жыл бұрын
நன்றி ஐயா, உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு. நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நான் காணாத காட்சி இன்று என் கண் முன்னே வந்து சென்றது...🙏🙏🙏
@vrtnation7492
@vrtnation7492 2 жыл бұрын
சிறையில் நடந்த ஒரு பக்கத்தில் உள்ள கதையை இவர் சொல்கிறார்... இன்னொரு பக்கத்தில் உண்மையை யார் சொல்வது...
@nandhunandhivarman9799
@nandhunandhivarman9799 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ppeyd6yBbcadpbc&ab_channel=AadhanTamil
@nandhunandhivarman9799
@nandhunandhivarman9799 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hH7SoZ-AdrKph68&ab_channel=Savukku
@CHELLAIAH-xy5if
@CHELLAIAH-xy5if 9 ай бұрын
Ean nee sollu nayea
@ramankadasal4004
@ramankadasal4004 2 жыл бұрын
அய்யா அவர்கள் சட்டம் ஒழுங்கு ஜினியஸ் சிறந்த மனிதர் இவரது நிதானத்துடன் பேசும் அழகு நிகழ்ச்சியை மேலும் அழகு
@p.kiruthika
@p.kiruthika 3 жыл бұрын
@7:40: one who feels for the loss of his teammate is a true leader
@shageeth4219
@shageeth4219 3 жыл бұрын
Ya true
@rksb6261
@rksb6261 2 жыл бұрын
👍👋👋👋
@Jk-on2bs
@Jk-on2bs 2 жыл бұрын
அவன் நடிக்கிறான்
@laxmis2750
@laxmis2750 3 жыл бұрын
What a great man.. wonderful character..
@mathivananr7358
@mathivananr7358 2 жыл бұрын
இது மாதிரியான சூழ்நிலை எந்த ஒரு அதிகாரிகளுக்கும் மறுபடியும் வரக்கூடாது இறைவா.
@droneman9854
@droneman9854 3 жыл бұрын
ஜெயக்குமார் அய்யாவின் முகம் பாக்கணும் போல இருக்கு... உங்களின் ஒரு நொடி மவுனம் நொறுக்கி விட்டது..., ஒரு காவல் துறை அதிகாரியாக உங்கள் உணர்ச்சிகளை கட்டு படுத்தி விட்டீர்கள், ஆனால் எங்களால் முடியவில்லை அய்யா....
@g.ravivarmang.ravivarman8316
@g.ravivarmang.ravivarman8316 Жыл бұрын
ஐயா , சென்னை சிறை கலவரம் . சிறை துறையிலும் . வீரம் இருந்தால் தான் . குற்றவாளிகளுக்கு பயம் ஏற்பட்டு திருந்துவார்கள்... எனவே நீங்கள் கொன்றது ..மக்களுக்ககளின் வாழ்வுக்கு இடையூராக இருந்த குற்றவாளிகளை தான் .. என்பதை நினைத்து பெருமை கொள்ளுங்கள் . மகிழ்ச்சி கொள்ள வேன்டுகிறேன். தங்களின் அன்பிற்க்கும் .. வீரத்திற்க்கும் என் தலை தாழ் #வாழ்த்துக்கள் 👍
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 жыл бұрын
*ஜெயிலர் எரித்து கரிக்கட்டையாக கிடந்தார் என்று அவரது மரணத்தை பற்றி பேசும்போழுது நீங்கள் கொஞ்சம் தடுமாற்றம் அடைவது மனதை மொளனமாக்குகிறது*
@saudiparda7832
@saudiparda7832 2 жыл бұрын
Sir your oru Malayali and great Tamil you are very great explain your very great police officer super jail officer
@vijayn458
@vijayn458 3 жыл бұрын
கலைஞர் = ஆளுமை..🖤❤️🔥
@aravindhanselvaraj850
@aravindhanselvaraj850 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@VinayKumar-ci6vo
@VinayKumar-ci6vo 2 жыл бұрын
Thuuu
@shanmugamvenkatesan7896
@shanmugamvenkatesan7896 2 жыл бұрын
Thevidaya punda🤣🤣
@devatamil9684
@devatamil9684 2 жыл бұрын
@@VinayKumar-ci6vo deii sangi adimai
@VinayKumar-ci6vo
@VinayKumar-ci6vo 2 жыл бұрын
@@devatamil9684 dai kothadimai naye yaru da sangi. 😂😂
@toknoweverything5157
@toknoweverything5157 Жыл бұрын
இவர் சொல்வது உண்மை என தெரிகிறது, ஆனால் இந்த நிகழ்ச்சியின் கரும்புள்ளி ஆளுங்கட்சி மேல்... அந்த நேரத்தில் மக்கள் உண்மையை அறியாமல் கலைஞர் மீது கோபம் கொண்டு இருப்பார்கள்...
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
ஜெயில் மதில் திகில் இந்தப் புத்தகத்தை கொரியரில் அனுப்புவீர்களா விகடன் இல்லையென்றால் இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?
@samphilipson9053
@samphilipson9053 3 жыл бұрын
ஜெயில் மதில் திகில் புத்தகம் வாங்குவது எப்படி ஐயா....உங்கள் அனுபவ செய்தி மிக சிறப்பு நினைத்தால் மனம் கலங்கும் சம்பவங்கள்
@kaarthicksangee
@kaarthicksangee 3 жыл бұрын
Sir.. I got to know the meaning of real courage from you.. No more words to express..
@paulphiliphs3744
@paulphiliphs3744 3 жыл бұрын
Dear Uncle, I salute on your braveness, your duty conscious, your boldness, your sincerity… I salute once again !
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் பொழுது உடம்பு எல்லாம் புல்லரிக்க வைக்கிறது இதை வெற்றிமாறன் அவர்கள் பார்த்தால் படமே எடுத்துவிடுவார்
@suguyuvan6101
@suguyuvan6101 3 жыл бұрын
Already an outline of this incident was filmed by Andavar in VIRUMANDI movie
@ganeshl65
@ganeshl65 3 жыл бұрын
Vada chennai also inspiration for this story
@marungaipandiyan529
@marungaipandiyan529 3 жыл бұрын
@@suguyuvan6101 ஆண்டவரா?
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
@@marungaipandiyan529 👍
@3jaysa
@3jaysa Жыл бұрын
வெற்றி மாறன் படம் எடுத்தால் முதல் வில்லன் இந்த அதிகாரிதான். இவர் சொல்வது பெரும்பாலும் விருமாண்டி கொத்தாளத்தான் தரவு போல உள்ளது. பாக்ஸரை மருத்துவமனை அனுப்புவதில் இந்த ஆசாமி செய்த குழப்பம்தான் மூலகாரணம்
@sirajdueens6068
@sirajdueens6068 3 жыл бұрын
நீங்கள் உண்மையான வீரன் ஐயா நீங்கள் கலங்கியது நானும் சற்று கலங்கி விட்டேன்
@user-gs2py1ni4w
@user-gs2py1ni4w Жыл бұрын
மனிதன் யா....அந்த சில நொடிகள் மௌனத்தின் சத்தம் பேசும்
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 жыл бұрын
Sema intrestinga eruku👍🏻👍🏻
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 Жыл бұрын
Wow. Crime Thriller movie partha feel apdiyae varudhu. Sema interview. Indha stories vechi nalla super movie edukalam content sema strong ah iruku .
@p.mathialagan4966
@p.mathialagan4966 2 жыл бұрын
கோடுபோட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே; சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே.
@White-un3rh
@White-un3rh 3 жыл бұрын
கலைஞர்🖤❤️
@kumarprem9456
@kumarprem9456 3 жыл бұрын
Salute to you sir you have done your duty 10 life's lost but you act might have saved thousands of lives
@nirmalsiva1
@nirmalsiva1 3 жыл бұрын
Never a black mark... Excellent Administrator and a good human being... Royal Salutes
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 жыл бұрын
அடிகளார் தெய்வீக பக்தியை தாண்டி நல்லமனிதர் *டிஐஜீ ஐயா* 👌👌👌👌👌
@bsv9338
@bsv9338 9 ай бұрын
அந்த சிறு அமைதி, நிலைக்குலைய வைத்து விட்டதைய்யா...
@ramsundar7770
@ramsundar7770 3 жыл бұрын
We have missed to celebrate a real legend.. now we can just bless this legendary human.. vaazhtha vayathuilai vanagukiren 🙏
@tamijetchelvyshankaranaray326
@tamijetchelvyshankaranaray326 2 жыл бұрын
நீங்கள் சொன்னிர்கள்... அன்று திருமாவளவன் கட்சி ஆரம்பிதார் என்று... ஒரு வேலை தப்பித்து அந்த கூட்டத்தில் கலந்துவிட்டார்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் நடத்திருக்கலாம் என்று..... என்ன நடந்திருக்கும் என்று உங்கள் யுகத்தை தெளிவாக தெரியப்படுத்தவும்......
@celestinachandran6399
@celestinachandran6399 3 жыл бұрын
Very nice 👏👏👏
@srica3731
@srica3731 3 жыл бұрын
You are great Sir! Thank you for your service.
@archanaanbalagan3895
@archanaanbalagan3895 3 жыл бұрын
Super sir hat's off, pls do complete this series... long waiting....
@mastercabdriver2428
@mastercabdriver2428 3 жыл бұрын
We salute U sir......Neega Naraya vizyam Pani irukenga tamilnadu makalku ... 🔥🔥🔥👍👍👍👍
@1superst
@1superst 2 жыл бұрын
7:39 to 8:05 சொல்ல வார்த்தை இல்லை 😭
@haribaskarhbr7815
@haribaskarhbr7815 5 ай бұрын
Arumayaana pathivu sir
@rajaganesh010
@rajaganesh010 2 жыл бұрын
Goosebumps 🔥🔥
@imnomad9872
@imnomad9872 3 жыл бұрын
X CBI Mr. Karthikeyan was correct✅ 12:01.... Decision making la thapu nadanthudichi... Butterfly effect 🦋🦋🦋🦋🦋🦋
@sameenarahaman5729
@sameenarahaman5729 2 жыл бұрын
Jail was not in control of your postal and four walls. It was in control of your love, concern and humanity...
@danieleceonnet
@danieleceonnet 3 жыл бұрын
மனசுக்குள் ஒரு மனிதாபிமானம்.
@alphonsasr6602
@alphonsasr6602 10 ай бұрын
அய்யா நிறையவதந்திகள்.உங்கள்வழியாக உண்மைகளைஅறிந்தமைக்குநன்றி
@mrking1749
@mrking1749 3 жыл бұрын
Am waiting 9 th episode ... Don't stop pls continue
@meenakarthick6129
@meenakarthick6129 3 жыл бұрын
Guruvin upadesam nanmai matumay...... 🙏we salute sir
@IEA371I
@IEA371I 3 жыл бұрын
What a controlled emotion. 🤘
@valarvazhmurasunewschannel9385
@valarvazhmurasunewschannel9385 2 жыл бұрын
Great courage Sir. Well narrated. Long explanation. Really great. God may give peace to you. Sir. Prophecy matter great.
@josh2835
@josh2835 3 жыл бұрын
Can't wait for next episode 🙏🙏🙏🙏🙏🙏
@therayarsilks9931
@therayarsilks9931 3 жыл бұрын
Super sir royal salute
@gowthamj7301
@gowthamj7301 3 жыл бұрын
Waiting for next part....
@ramjinagarajan1260
@ramjinagarajan1260 2 жыл бұрын
Salute you sir you are a humble and brave man sir. Hatsoff you to you sir. My prayers for your good health and peaceful life. Good luck God bless you sir
@athinarayanankannan3189
@athinarayanankannan3189 2 жыл бұрын
12.00 to 14.15 ஒரு மரம் உருவாக்க வேண்டும் என்றால் ஒரு சிறு விதையை மண்ணில் விதைக்க வேண்டும்.. அதுபோல் தான் நம் வாழ்வில் நடக்கும் பெரிய பிரச்சனைகளுக்கு ஒரு சிறு விஷயம்தான் அடித்தளமாக இருக்கும்..."""ஜெயில் மதில் திகில்""""மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது நீங்கள் செய்தது சரிதான் ஐயா.....
@cibibaskaran4994
@cibibaskaran4994 3 жыл бұрын
கலைஞர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Times-nu1oo
@Times-nu1oo 3 жыл бұрын
Kalaignar was a great leader. we are missing him
@baskarann8457
@baskarann8457 2 жыл бұрын
True leader of TN 😭
@shanmugamvenkatesan7896
@shanmugamvenkatesan7896 2 жыл бұрын
Thevidaya kalaingar
@prajkumar2730
@prajkumar2730 2 жыл бұрын
Sir Vera level.really you are great...
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 Жыл бұрын
What a offer... Hat's off... Great Police officer
@Candy229
@Candy229 2 жыл бұрын
Great Job Vikatan..
@narennaren9840
@narennaren9840 2 жыл бұрын
👍🙏 salute sir 🔥
@srrrmt
@srrrmt Жыл бұрын
ஐயா அவர்களின் பகிர்வு சிறப்பு. நிர்வாக முறையில் சில தகவல்களை மறைத்துப் பேசியுள்ளார். திரு. தடா ரஹீம் அவர்களின் பேட்டிக்கும், இவரது பேட்டிக்கும் சில முரன்பாடுகள் உள்ளது.
@gksexploring
@gksexploring Жыл бұрын
You are a living legend
@harilandpropertysooty9458
@harilandpropertysooty9458 2 жыл бұрын
Adutha video ku innum one year wait pannunuma
@introvertboyedith4638
@introvertboyedith4638 26 күн бұрын
Nice person great cop
@udayanseenu1724
@udayanseenu1724 3 жыл бұрын
Sir super samma interesting
@barathidassdevaraj9552
@barathidassdevaraj9552 3 жыл бұрын
So r Really u are great, the way u explained about our most respectable honourable ,kalainger, God blessu sir
@aramudan2487
@aramudan2487 3 жыл бұрын
Salute sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asdfgfop
@asdfgfop 3 жыл бұрын
Great jop sir...... God bless you sir.......
@comalitamil701
@comalitamil701 2 жыл бұрын
what happens to other episodes we are waiting for it. please don't delay too long weeks
@prabubu9682
@prabubu9682 2 жыл бұрын
தடா ரஹீம் அருமையாக சொல்கிறார்..
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
12.30 unga decision correct sir 💐
@kyathiineedeverytimeurthou9568
@kyathiineedeverytimeurthou9568 Жыл бұрын
You are great and very sincere officer ❤️❤️
@naguarjun2297
@naguarjun2297 Жыл бұрын
சார் நான் உங்க fan ஆகிட்டேன்
@sameenarahaman5729
@sameenarahaman5729 2 жыл бұрын
When he says ltte and territories didn't join this riot. It's very clear they are fighting for a cause only and nothing else. They are genuine people. Anyway they did something against law.
@udayakumars693
@udayakumars693 2 жыл бұрын
Sir your the real true police man
@thangamuthu5880
@thangamuthu5880 2 жыл бұрын
நேர்மையான ஜெயக்குமார் போன்ற அதிகாரிகளுக்கு எல்லாத்துறையிலும் இதுதான் நிலைமை
@sameenarahaman5729
@sameenarahaman5729 2 жыл бұрын
That innocent 20 years man was given 50k and left. So sad he has to be given government job ...
@UdhayaISRO1
@UdhayaISRO1 Жыл бұрын
We can take all these incidents in a Movie!! So ppl will aware of life of a prisoners
@tamilh9591
@tamilh9591 Жыл бұрын
You are a great great person sir We salute 🙏
@arunramalingam3570
@arunramalingam3570 9 ай бұрын
sincere to work
@PONSONT
@PONSONT 11 ай бұрын
So, who killed "Boxer Vadivelu" is still an unsolved question...
@sameenarahaman5729
@sameenarahaman5729 2 жыл бұрын
I taught jailers are hard and harsh but you carry your humanity till death...
@rajashekaranr
@rajashekaranr 3 жыл бұрын
Ayya neengal seidhadhu migavum seri. Neengal ondrum appavigalai sudavillai. Podhu makkallu idayuru seiyum mirugangalai azhithirukkireergal. Vazhga valamudan.
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 3 жыл бұрын
You're a Great leader sir Big salute!
@ramesh1010raj
@ramesh1010raj 2 жыл бұрын
என்னது பங்காருவை பிடிக்குமா?😂😭
@manikandanravi3015
@manikandanravi3015 3 жыл бұрын
Real hero sir neega 🙏🙏🙏🙏
@spreadpositive9007
@spreadpositive9007 3 жыл бұрын
IPO dhan new videos pathen .ipo continue aahuthu .thank you team vikatan
@ArunKumar-zo6mn
@ArunKumar-zo6mn 2 жыл бұрын
இவரைடைய முந்தைய காணொளியில் நிறைய பேர் கமெண்ட் செக்ஷனில் இவர் நிறைய போய் சொல்கிறார் என்று பதிவிட்டு இருந்தனர்!!!! ஆனால் இந்த காணொளியில் இவர் இரண்டு முறை வார்த்தை தடுமாறியது.... அதில் இருந்து நமக்கு நன்றாக தெரிகிருது இவர் மனசில் இருந்து உண்மையை மட்டும் பேசி உள்ளார் என்று 🙏
@indian4847
@indian4847 2 жыл бұрын
TADA Rahim opens up his custodial torture-----reports boxer died because of jailer.
@RaviKumar-oh8um
@RaviKumar-oh8um 3 жыл бұрын
So printed sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️❤️ very good man
@tamilrhinovlogger
@tamilrhinovlogger 2 жыл бұрын
7:53 that silence
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 142 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН