10 to 15 வீடியோக்கள் பார்த்துவிட்டேன் ஆனால் இவர் சொல்வது தான் முற்றிலும் உண்மை, இயற்கை முறையில் வளர்ப்பதால் சத்துக்கள் அதிகமாக இருக்கும்
@knvallarasu Жыл бұрын
வெள்ளாடு வளர்ப்பு மிகவும் சிறந்த தொழில் மிகவும் சிறந்த வருமானம் உள்ள தொழில்
@arnark11662 жыл бұрын
நல்ல முயற்சி தம்பி உங்க வயல்லருந்து தீவனம் கொடத்தாலும் உற்பத்தி சிலவுன்னு இருக்குமே அதயும் கணக்கேடுக்கோனும் வெளிபுறத்தில் வளர்ப்பதுன்பது சிறப்பு நன்றி எல்லாம் இறைச்சிக்காகதான் ஆடு வளர்ப்பு
Soil flooring goat sheep shed (as in case of our forefathers method)is enough may be use two alternative shed in alternative days! Shed roofing may be covered (with opening closing type)with thick gunny (lorry top using)cloth from protecting from rain and mist/fog ! During daytime sun light may be allowed inside the shed ! natural cleaning method l (with little more work)
@உழவன்-ள8ல2 жыл бұрын
அருமை சகோ ஆனால் இரவில் ஆடுகள் படுத்துகொள்ள பரண் போட பயன்படுத்தும் ரீப்பரில் அதே இடைவெளியில் சிறு சிறு கட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் ஸ்லேடட் பிளாட்பர்ம் போட்டால் நல்லது. இரவில் அதில் ஏறி படுத்துகொள்ளும்
@sakthibalannsb87433 ай бұрын
உங்க வீட்ல எத்தனை ஆடு இருக்கு நண்பா அதுக்கு ஏறி படுக்க பிளாட் பார்ம் இருக்கா
@dredercollen49192 жыл бұрын
ஒரே ஒரு air blower 2 பெர் 4 மணிநேர பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை 10 நிமிடத்தில் செய்து விடும்.
@natarajanbalaji95888 ай бұрын
Air blower machine, where to get
@sakthibalannsb87433 ай бұрын
அதுக்கு கரண்ட் பில் பழுதானால் செலவு எந்த எலக்ட்ரானிக் பொருளும் டெமோ காட்டும்போது சூப்ரா இருக்கும் ஆனா உண்மையில் பயண்பாட்டு கள நிலவரம் நடைமுறை சிக்கல்கள் அதிகம். கூட்டி கழித்து பார்த்தால் ஆள் கூலி சரி என்று ஆகிடும்
@ChandraSekar-oe7cwАй бұрын
Super very nice photo bro good
@subasundaram13 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@nutralyx2 жыл бұрын
கால்நடைகளுக்கான நுண்ணூட்ட தேவையை பூர்த்தி செய்யக்கூடியது நியூட்ரா லிக்ஸ் நுண்ணூட்ட தாது உப்பு கட்டிகள்.
@farmerstsco1203 Жыл бұрын
சூப்பர்
@ArulArul-mb6zp2 жыл бұрын
Thanks 👍
@BRILLIANTJOKERS Жыл бұрын
Thank you too
@farmkumbakonam82303 жыл бұрын
Super form
@nrsbrothers45633 жыл бұрын
உண்மையான கருத்துக்கள் 👌👌
@farmkumbakonam82303 жыл бұрын
Super 💕 farm
@Vadamalai823 жыл бұрын
அருமையான பதிவு
@iyyanara62783 жыл бұрын
Super
@dilipkumars65563 жыл бұрын
That anna said absolutely right the goat which are roaming freely have no disease problem's
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
ஆட்டோ மொபைல் முடித்துவிட்டு ஆடுவளர்த்து இலட்சாதிபதியாகி இருக்கும் நண்பர்.
Our adu ithana kitty podum. How days ? Eithana kutty podum.. basic details. yarum sola matringa.. bro. Y
@BRILLIANTJOKERS3 жыл бұрын
Ungalukku vennum na sollunga bro naan ungalukaga video upload pandrean. Appadi video potta therinja vishiyathaiye poduranganu solvanga athaan vennum na sollunga video pottida lam👍.
@t.d.sudarsan4353 жыл бұрын
@@BRILLIANTJOKERS plz bro vedio post panunga.
@BRILLIANTJOKERS3 жыл бұрын
Okay.. 👍
@BRILLIANTJOKERS3 жыл бұрын
Neenga ketta pathive pottachu brother checkit out in "Brilliant Jokers KZbin channel" Thank you....
@t.d.sudarsan4353 жыл бұрын
@@BRILLIANTJOKERS thanks bro
@pasumaikaalam48183 жыл бұрын
👍👌👍👍👌
@karthiknithiesh60903 жыл бұрын
நல்ல.விஷயம் தொலில்க்கு ஏற்றது
@Dheenavel24183 жыл бұрын
Evvalu send athu
@Suman308ac3 жыл бұрын
வணக்கம் நண்பா உலர் தீவனம் என்னென்ன
@BRILLIANTJOKERS3 жыл бұрын
அடுத்த பதிவில் பார்ப்போம்...
@BRILLIANTJOKERS3 жыл бұрын
நீங்கள் கேட்ட பதிவு நேற்று பதிவேற்றம் செய்து விட்டேன் நண்பா. பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி...
@Suman308ac3 жыл бұрын
நன்றி நண்பரே
@ezhilezhil30833 жыл бұрын
Bbye
@parveen.p3874 Жыл бұрын
போன் நம்பர்
@HariHaran-ss9de3 жыл бұрын
4;04 to 4:05... அது எப்படி 4 மாதத்தில் 40 கிலோ எடை வரும்... நான்கு மாதம்=120 நாட்கள்..120÷40 கிலோ=3 கிலோ... அப்போ ஒருநாளைக்கு 3 கிலோ உடல் எடை அதிகரிக்குமா ???? இதில் என்ன தெரிகிறது... நமது காதில் பூ சுற்றி விட்டான்...
@BRILLIANTJOKERS3 жыл бұрын
நாள் ஒன்றுக்கு 3 கிலோ என்றால் 120 நாட்களுக்கு 360 கிலோ தான வரும், 40 கிலோ இல்லையே. கணக்கு சரியாக போடுங்க சகோ.
@HariHaran-ss9de3 жыл бұрын
@Nathan Nathan சொல்லுங்க அண்ணா 🙏🙏
@arunachalam19962 жыл бұрын
என்னா தம்பி கணக்கு போடுற. 4 மாதம் 40 கிலோ என்றால் ஒரு மாதத்தில் அதாவது 30 நாட்களில் 10 கி கூடும் ஒரு நாளுக்கை - 3 கி கூடும் 3 நாட்களில் 1 கிலோ என்பதே சரி நீ தலைகீழாக வைத்து வகுத்தால் விடையும் தவறாகவே வரும்.
@selvakumarc6452 жыл бұрын
Madham 5 kg than maximum valarum
@duckout2023 Жыл бұрын
40÷120 போடனும்
@karthikeyan3380 Жыл бұрын
500per kg,😁😁
@laxmanlax42562 жыл бұрын
Avanga num kodunga bro
@rajat25023 жыл бұрын
எல்லாம் ஆடு தலைச்சேரி
@srvenkatachalamsr3043 жыл бұрын
Anna Yanaku talacheri Sinai adu tavai rate yevlo
@BRILLIANTJOKERS3 жыл бұрын
Video ku kela description la number irrukku call panni kelunga