Delivery ku apm weightloss yepadi pantradhu slugha mam
@kavithakavi7819 Жыл бұрын
Pp
@jenifermary7673 Жыл бұрын
Belly fat reduce aguma
@rsukumar606010 ай бұрын
உடல் குறைப்பில் நிறைய சந்தேகங்கள் இருந்தது அது இப்போது தீர்ந்தது நன்றி சகோதரிக்கும் நெறியாளர் சகோதரனுக்கும் இதை பதிவு செய்த சேனல் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணி
@mahalingamastrology680510 ай бұрын
நான் காலையில் 6 மணிக்கு1 டம்ளர் வரகாபி 7மனிக்கு பழையசோறு 10 க்கு ஒரு போண்டா (அ)வடை மதியம் ரேசன்அரிசி (அ) கம்மஞ் சோறு ஏதோஒருகுழம்பு 3க்குவரகாபி( அ) டீ 6 மணிக்கு ஒரு கட்...... 8 மனிக்கு ரேசன்அரிசி சாப்பாடு ரசமோ பருப்போ ஏதோஒன்னு எனக்கு வயது 67 இன்னும் கலவை கலக்குவது விவசாயகூலி வேலை செய்கிறேன் நல்லா ஆரோக்கியமாக இருக்கிறேன்
Athu unga Kalam ippo resan Arisiya yarum sapturathu illa appo resan Arisiye avlo nalla irukkum ippo appadi ya
@allinallvibes91967 ай бұрын
Velai senjaaa nalla irukalamm
@maheshwarin7600 Жыл бұрын
கேட்க நல்ல தான் இருக்கு ஆனா ரெகுலரா செய்ய தான் முடியல 🙏🙏🙏🙏
@AnuRadha-dd7pv Жыл бұрын
வயதில் சிறியவர் என்றாலும் டாக்டர் தெளிவாக பேசினார். அருமையான நிகழ்ச்சி அளித்தமைக்கு நன்றி 🎉
@Raja_offic Жыл бұрын
Athu doctor illa nutritionist
@AKILAN4221 Жыл бұрын
@@Raja_officnutrician illa it's nutritionist😂😂😂😅😅😅
@Raja_offic Жыл бұрын
@@AKILAN4221 athana potrukka
@0xcoffee427 Жыл бұрын
@@AKILAN4221 avangale konjam over weight dhan gummu nu irukkanga 😆
@AKILAN4221 Жыл бұрын
@@Raja_offic nalla padi kannu
@MurthiDharmarajMD Жыл бұрын
பலருக்கும் பயனுள்ள பதிவுங்க. நன்றிங்க.. பணம் பிடுங்கும் பல மருத்துவமனைகள் , எடை குறைப்பு மையங்கள் மத்தியி்ல் அனைவருக்கும் புரியும் வகையி்ல் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு ஓர் விழிப்புணர்வு , பயன்படும் நிகழ்ச்சியாக தந்தமை அருமை.. அருமைங்க.. தேனீர் இடைவேளை வாழ்க வளர்க இன்றும் , என்றும்...🙏🙏👏👏👏👍👍
@pcarivazhahanarivazhahan2653 Жыл бұрын
என் அன்புக்குரிய தமிழ் மக்களே நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுரக்காய் உப்பு போடாமல் அவித்து சாப்பிடுகிறேன்.உடல் எடை வேகமாக குறைகிறது.எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.சுவையாகவும் இருக்கும்.
@p.srimaanvishnupriyan1538 Жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி.எவ்வளவு நாள் எடுக்கனும் தோழி. ஏன் உப்பு போடாமல். பதில் தாருங்கள்
@Bhuvan13566 Жыл бұрын
@@p.srimaanvishnupriyan1538u can add salt to ,after 3 month I have losed 4 kgs..
@vallimanicam3888 Жыл бұрын
Please sister solluinga
@Bhuvan13566 Жыл бұрын
@@vallimanicam3888what you want
@jeevikuttymom3050 Жыл бұрын
Weekly evlo weight koraium sister
@devadassdeva5953 Жыл бұрын
பொட்டு கடலை+வெல்லம்=எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@lidharsang.k907611 ай бұрын
Gut health knowledge pathi super ah sollirukenga indha knowledge dhan kandipa people therunjukanum
@marikanimarikani66158 ай бұрын
தேனீர் இடைவெளிக்கு மிக்க நன்றி. ரொம்ப அருமையான, மிகவும் முக்கியமான பதிவு தந்தமைக்கு நன்றி ப்ரோ & சிஸ்டர்.
@ramesharavind31083 ай бұрын
Daily nadanga odunga maida sweet junk food avoid pannunga fruits keera vegetables edunga proper diet edunga pasiku mattum sapdunga rusiku sapdatheenga. Night before sleep 3 hours munnadi sapdunga, mutton kolupu sapdatheenga, all limit , first 9 to 10 kellam thoongunga podhum
@manjulamariappan3017 Жыл бұрын
camomelin-Camomile சாமந்தி பூ
@dineshkumar_kuppusamy10 ай бұрын
Nice conversation and useful information.. Thank you mam and special thanks to you bro😊
நீங்க சொல்றது எல்லாம் சரி! தமிழ் வார்த்தைகள் முழுவதும் இருந்தால் புரிவதற்கு இலகுவாக இருக்கும்.
@itsmee-v-b Жыл бұрын
மிக மிக மிக தேவையான உபயோகமான பதிவு🙏👏
@arunrajaeee Жыл бұрын
Thanks for your information. 5 days menu list , kudutha inam useful ah irukum. For weight loss
@shesanthkumars60877 ай бұрын
S
@vpvenks15698 ай бұрын
20:15 to 24;09, diet madri illa, idhu edho daily work schedule madri irrukku. Ketae tired ayytten. So I went to my normal food.
@Seetharamancreations Жыл бұрын
எனக்கு பொட்டுக்கடலை ரொம்ப பிடிக்கும் பொட்டுக்கடலை தேங்காய் சக்கரை மூணும் கலந்து நான் சாப்பிடுவேன் ரொம்ப சூப்பரா
@Kamalisurthi3 ай бұрын
Thank you intha video kandipa romba use full ah irukum nenga sonna neraiya vishiyam enaku therinjithu romba thanks mam and thank you for this show 👍
@vidyavinodh5685 Жыл бұрын
Pottu kadai smell pudikadhu chutney la kooda kammi ya dan sethupen but iduku mela daily kaipidi pottukadala sapdalam nu iruken thank u ur video
@AVino-yb2qv Жыл бұрын
Chamomile - சீமை சாமந்தி பூ Village side la neraya irukum good for health kutty ah irukum
@anandaselvamn5355 ай бұрын
Super
@paramasivamveeravagu27358 ай бұрын
அக்கா அருமையான செய்திகளை எமக்கு தந்தமைக்கு மிகப்பெரிய நன்றி.
@arunpandi2183 Жыл бұрын
I live in singapore. Singaporeans, especially chinese will complete their breakfast at 8AM, lunch at 12:30 PM and most importantly dinner at 6 PM - 6:30PM. Their physique is insane and you won't even guess their age.. they look much younger with lean physique. They walk.. walk walk walk.. be it going to market, bust stop, train station.. everywhere walking only. These are the good things we can include in our life style as well. Their diet will be more balanced one with veggies, meat, eggs, fruits along with little rice / noodle. Surprisingly they don't care about oil fried foods, they have oil fried food equal to steam cooked food. They take soupy noodle mostly once a day. Most of their body posture is straight whereas we mostly with bended back. They sit straight while working, walk/run/excercise regularly. Most importantly they go for physical activities regularly with family members & kids.
@apaapa1954 Жыл бұрын
This is the reason why I like Singapore life
@shiney362 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻❤❤❤
@sruthikalyani123 Жыл бұрын
Thank you for your advice n sharing
@manasaramesh4781 Жыл бұрын
Eating dinner so early means when do they sleep.. Won't they get hungry in between
@Unicornbeauty1234 Жыл бұрын
Very true and I live in china and really impressed with their healthy lifestyle ❤
@ramanathreya43719 ай бұрын
Please comment about the intake of (1) HORSE GRAM, (2) GARLIC cultivated in hills (malai poodu) and (3) a liquid drink of Honey+Ginger+one number of lemon+pure water... in order to reduce the over body weight.
@Hari1822 Жыл бұрын
Time : 3:59.. 80 cm for women waist circumference is correct, but You said 75cm for men waist circumference which is WRONG !! . Men can have up to 100cm. More than 100cm waist circumference in men is considered obese.
@Caloriefixbyakalya Жыл бұрын
Yes it was by mistake and also I have rightly said when I have mentioned in the points . Kindly check
@SongsOfHeaven77 Жыл бұрын
Chamomile or camomile in tamil is சீமைச் சாமந்தி
@Afrin74315 күн бұрын
Very well explained 👏 thanks to nutritionist
@sarmilathanse6304 Жыл бұрын
நான் 72 ல இருந்தேன்... 6 மாசம் தான் velaiku போனேன்... இப்போ என் weight 60... என் பெயரா கூட பாண்டா நு தான் save panni vachi irukunga pakki ga.....but diet system sonnathuku நன்றி sister
@mahimamahi42008 ай бұрын
😂😂😂
@selinaaselinaa68684 ай бұрын
1:22 1:22 1:22 1:22 1:22 1:22
@lpgokulgovindan28453 ай бұрын
😂😅@@selinaaselinaa6868
@kamalammary87593 ай бұрын
Super nga nan 5 years ah poren but weight loss agala ...😂😂😂😂😂😂
@ManumythАй бұрын
@@kamalammary8759😂😂 camomile tea kudinga
@saralmurugeshwari1591 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோக்கள் சூப்பர் சேனலுக்கு நன்றி மற்றும் நன்றி அண்ணா
@nizamhm1944 Жыл бұрын
கல்வியால் பெறப்படும் அறிவு வேறு, அறிவுக்கு மேலான, இறைவனால் தரப்படும் 'ஞானம்' வேறு
@sudhalakshmi9137 Жыл бұрын
🌻சாமந்தி பூவை ஆங்கிலத்தில் chamomile என்று அழைப்பார்கள் 🌻சாமந்திபூ தேநீர் ☕
@maheshwarimahesh393 Жыл бұрын
Really very usefull vedio ....thank you brother romba naal என்னோட wait loss panna enna pandrathunu theriyama kashtapatten... Neraya method try panna.. but ethilayum satisfied aagala indha vedio enaku romba usefull iruku
@SamshathNaseer Жыл бұрын
Super anna. ... En paiyanuku 3 vayasu aaguthu. Nalla active va supera irukan. Aana wait romba kammiya irukan. Ena sapda kudukanum epadi sapda kudukanum nu theliva sollung
@nivethak38516 ай бұрын
Daily nei sethukonga
@JK-ut6pp Жыл бұрын
chamomile in Tamil : சீமை சாமந்தி பூ
@akashprofessional938210 ай бұрын
Hi @theneeridaivelai Chamomile means marigold, Thanks! கெமோமில் என்றால் சீமை சாமந்தி, நன்றி!
@janakiramramamoorthy5214 Жыл бұрын
மக்களுக்கு பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு இருவருக்கும் மிக்க நன்றி 🙏
@littlejan52 Жыл бұрын
Thank you dear Mam. It was really good interview. Very useful . Thanks a lot for your meaningful message.
@hajara-p9z11 ай бұрын
Pls send a video after c section weight loss journey
@balapravin63 Жыл бұрын
@4.48 Normal waist is not 75cm for men, it is 94cm. Dont give wrong info, atleast show a prompt if it is told by mistake.
@BalasubramanianMarimuthu-l3d5 ай бұрын
You are correct
@Razzakhaslan Жыл бұрын
Best channel in KZbin history.. only one super one..
@theneeridaivelai5 ай бұрын
Thank you!
@onethingisnecessary6635 Жыл бұрын
இளமையை அள்ளி தரும் சீமை சாமந்தி- chamomile flowers
@RajiniRavi-ld7ocАй бұрын
do we need to prepare Tea with this flowers ?
@selvams460 Жыл бұрын
அம்மா தாங்கள் தமிழில் நேர்காணல் கொடுக்கும் போதுசாதாரண மக்கள் அனைவரும் புரியும் படியாக பேசவும். தாங்கள் ஸ்டைலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு முக்கால்வாசி ஆங்கிலம் கலந்து பேசுவதால் பாதிக்கு மேல் நிறைய பேருக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தால் முழுவதும் ஆங்கிலத்தல் மட்டுமே பேசி இன்டர்வியூ கொடுக்கவும். இப்படிக்கு தேனீர் இடைவேளை நேயர்கள்...
@balajim8395 Жыл бұрын
10:52 Is this for real ,some dietetian confirm it 😮Please like it to stay on top of the comments
@rajivlogs2727 Жыл бұрын
Rice fulla avoid pannidanum , morning oru glass kollu thanni wait loss drinkka eduththukkanum , 45 minutes workout breakfastkku raagi kanji, rolled oats kanji , kondakadalai , vegetables salad ithula ethavathu onnu eduthukkam gapla pasicha fruits edukkalam banana mattum avoid pannidanum . Afternoon ricekku bathila chappathi , mushroom soup, vegetable soup edukkalam illana ethavathu vegetable poriyal senji sapdalam nightkku 2 boiled egg and 2 chappathi avlo than oil use panni ethavathu dish cook panna kandippa coconut oil use pannunga wait lossku romba nallathu.... ithellam follow panna automatic ahh wait loss aagum
@beenatu Жыл бұрын
Nan intha mathiri than eaduthukkuven,evening 7clock dinner mudichuduven,2monthla 6.5 kg kammi panninen
Ladies ku harmonal issues irunda ,weight ups and downs irukum .
@varshini_krishna Жыл бұрын
Instead of having the ghee directly, make sure to melt the ghee before drinking.You can use double boiler method to melt it
@A.J.U.11 ай бұрын
I have been consuming ghee without melting for past few months. How is melted ghee different from having it directly? Is there any advantages having melted ghee? Is it necessary to melt it?
@jayanthim5987Ай бұрын
@@A.J.U.melted ghee is easy to digest, unmelted ghee is directly proportional to fat content that jus sit , won't converted into energy
@jayanthim5987Ай бұрын
Correct me if I'm wrong
@kalaivaninaren3961Күн бұрын
Chamomile mean seemai saamandi (white colour) chamomile tea bag available 👍
@pccfriends5663 Жыл бұрын
Food control is must👍🏻👍🏻👍🏻
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
Green tea அதி காலை வெறும் வயிற்றில் குடிக்காமல் பின் காலை 11 மணி அளவில் குடிப்பது நல்லது
@geethamukund45827 ай бұрын
Full of content, no vetti pechu. Super 👏🏻👏🏻
@theneeridaivelai5 ай бұрын
Thank you!
@brighteyes122728 ай бұрын
Chamomile tea is actually a variety of a daisy flower. Some use chrysanthemum tea as well. However chamomile has a natural sweet scent so it doesn’t really need any sweetener. It also aids with a restful sleep.
@kalifullahaseena4398 Жыл бұрын
Dear friends nan daily oru 15 days ah barley thanni kudikuren.. Many changes in my body.. Weight loss ayi irukku.. Lunch by 1 or 1.30 kulla n dinner by 6.45 to 7 kulla sapidunga.. Kandippa weight kuraiyum.. No fast food.. Try this. I tried. Enaku weight loss achu. Hence proved
@saichitra758810 ай бұрын
Really very useful video.. thankyou so much
@sabilabanu6779 Жыл бұрын
thank you mam thanks theneer idaivelai teem
@jayasankarjayasankar4746 Жыл бұрын
எந்த நோய்க்கும் ஆயுர்வேத மருத்துவம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது மிகத்தெளிவாக சிக்கனமாக பதட்டம் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் உதவிசெய்கிறார்கள் நோய்தீர
@Vishalkumar-gy3js3 ай бұрын
good explanation its very useful to everyone thank you madam
@subbucookingvlogs Жыл бұрын
டாக்டர் 40வயதில் எடை குறைக்கும் போது முகம் சுருக்கம் வாரமல் இருப்பதற்ககு என்ன பண்ணலாம் டாக்டர்
பெண்கள் 85 cm & ஆண்கள் 75 cm குறைவாக இருக்கவேண்டும். Base to Hip Ratio (BHR) பெண்கள் - 0.85 & ஆண்களுக்கு - 0.9 குறைவாக இருக்கவேண்டும். 👍🏼
@vijig3456 Жыл бұрын
It's really very useful to weight loss persons Thanks a lot Theneer idaivelai
@theneeridaivelai5 ай бұрын
Welcome!
@PradeepRaajkumar19817 ай бұрын
I love GROUNDNUT- peanuts and POTTU KADALAI... Cheers from #pollachi #coimbatore
@silambuarasan4350 Жыл бұрын
வணக்கம் தோழா , என் கருத்திற்கு தயவுசெய்து பதிலளிக்கவும். இந்த நேர்காணலில் நடுத்தர மக்களுக்கான உணவு கட்டுப்பாடு பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். ஆனால் இதை அடித்தட்டு சமூக மக்கள் பார்ப்பார்கள், மேலும் அவர்களின் பிரதான உணவு சோறு மட்டுமே. எங்களுக்கு பயன்படும் விதத்தில் சில வினாக்களை முன்னிறுத்துங்கள். மேலும் நாங்கள் விவசாய தொழிலாளர்கள், நாங்களும் அதிக உடல் எடையால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. "ழ" கரத்தை சரியாக உச்சரியுங்கள். நன்றி
@jayachakravarthy86264 ай бұрын
தின்னுரத குறைச்சி நல்லா வேலை செய்தால் போதும்
@vijikalivijikali9090 Жыл бұрын
Anna weightlam correct ah irukum but thoppai mattum perusa iruku adhukku ena pannanumnu sollunga anna
@Doandlearnbetterwithyoshi Жыл бұрын
TOP NOTCH interview thanks
@jayabalrajkumar1470 Жыл бұрын
Carrots 🥕 juice & beet root juice can I take for reducing weight ?
@ManimekalaKala Жыл бұрын
No
@charurajasekar5793 Жыл бұрын
Bro neenga podura video super bro.....ellamea extraordinary ah iruku bro... Unga team ku vazhthukal.... but atha shorts ah pota nalla irukom.... Bcz blood sugar ah pathi pesunangala....so antha topic varaikum wait pannama athu oru shots ah iruntha innum super ah irukom bro.... Mudinja podunga just ennoida ventukol
@MansooraliYasmin25 күн бұрын
3 month or 6 month la Quickly whight gain tips sollunga pa
@NithyanandhanM Жыл бұрын
அப்படியே , Chamomile Tea product link send பண்ணுங்க
@kuttypuli2872 Жыл бұрын
Chamomile flower. In tamil name சீமை சாமந்தி பூ
@tamilamuthamm5911 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
@theneeridaivelai5 ай бұрын
நன்ற!
@pccfriends5663 Жыл бұрын
Well said mam. 👏🏼👏🏼👏🏼now i am completed 130kg to 103 kg 6 month duration.❤
@visalvisal1223 Жыл бұрын
How
@rajeswarikrishna1785 Жыл бұрын
Super
@sandhyamukundan8123 Жыл бұрын
How super
@sameerabegam6271 Жыл бұрын
Pls tell us what diet and exercise u follwed if possible pls give us one week diet chart it's my kind request mam
@ThangamaniThangamani-p6h Жыл бұрын
Please friend tell I am all so your weight for 130 kgs please tell me your diet plan friend please help me friend 🙏 😢
@durgasubramaniyan4203 Жыл бұрын
Chamomile flowers tamil name Saamanthi poo...
@Lovlyandlove-n5j9 ай бұрын
Unmaiyil arumayana pagirvu sister thank you
@LokeshSachidhanadam Жыл бұрын
Very very useful information 😮😊 thank you
@theneeridaivelai5 ай бұрын
Welcome!
@SathiyaN-p7p9 ай бұрын
Chamomile - Seemai saamandhi or vellai samandhi
@divyasivakumarmiss2mrs_biz Жыл бұрын
Hi.... I followed what ma'am said.... I lost 25 kgs.... From 92 to 66. What ma'am is saying is proven. I have been following for 2 years now and maintain.
@leo_Kingdom Жыл бұрын
Now I am at 94Kg. Want to reduce below 70 within 7 months. Is it possible ?
@mahibalan4340 Жыл бұрын
@@leo_Kingdomyes,it is possible
@Bhuvan13566 Жыл бұрын
@@leo_Kingdomyes
@divyasivakumarmiss2mrs_biz Жыл бұрын
Yes possible.... But, you have to lose only 2 to 2.5 kgs a month....this is what I did
@kanmanithangarasu1 Жыл бұрын
kindly let us know what you did @@divyasivakumarmiss2mrs_biz
@Thiruchchelvam6 ай бұрын
Thanks, Excellent advice & Guidance madam⚖️🙏🏻
@precious97 Жыл бұрын
Early morning Ezhunthircha piragu ghee or cocnut oil kudikanum sonanglla ma'am Olive oil um kudiklamaa??
@lakshmipriya56576 ай бұрын
உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு மேம்😊👌👍❤
@rajeswarir4621 Жыл бұрын
Super explanation. Thank you doctor and anchor. Got confidence😊
@theneeridaivelai5 ай бұрын
Thank you!
@leelavathyparthiban964010 ай бұрын
Super Informative programme
@sowthap6591 Жыл бұрын
After C-section belly fat reduce panrathu pathi video podunga bro
@PremaLatha-er5gw Жыл бұрын
Also l have this issue
@ddnandha2751 Жыл бұрын
Same request 😊
@srisangari4125 Жыл бұрын
Same request
@renukadevi438011 ай бұрын
Same request
@lifestylecolour Жыл бұрын
Weight lose for kids. My kids are over weight. In covid time they eat alot. I like to give an weight lose in an healthy way
@gianamahil84209 ай бұрын
Awesome information. Thank you 👍
@theneeridaivelai5 ай бұрын
Thank You!
@buildingplanningandconstru53532 ай бұрын
Good advice ❤
@miketyson9301 Жыл бұрын
Really helpful video for all... thanks Theneer Idaivelai team.... Special Note: Camomile is the national flower of Russia. Maattran movie song la indha lyrics varum
@leenadoss3373 Жыл бұрын
Good.. keep goin🎉
@premalathasubramanian4753 Жыл бұрын
Thank u so much Dr. Akalya for indepth explanations.
@karthickpandiang Жыл бұрын
Discuss about Non profitable organization. Choose a person from NGO and discuss about fund raising for the organisation if possible. Because we are doing good cause, but we can't able to move to next level like influencers. So that we will get idea for fund raising for the good cause. Thanks
@navarajn4131 Жыл бұрын
Camamile பூவின் வாசமது உன் இதழ்களின் விழிம்பினில் கண்டேனே
@jayachandran1357 Жыл бұрын
Very useful information
@allinallvibes91967 ай бұрын
Great doctor great interview🎉
@anuradhaanu4067 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி தேநீர் இடைவேளை..... 🙏🙏🙏🙏🙏
@theneeridaivelai5 ай бұрын
நன்ற!
@deepti1132 Жыл бұрын
Am eating fox nuts daily.its gud for health daily night am drinking with popyseeds in ghee then add 1tumbler milk with 15 to 20 poppy seeds
@SUNSHINE-UAE Жыл бұрын
really good😊
@porselvis-rd2in7 ай бұрын
செவ்வந்தி அல்லது சாமந்தி என்று அழைக்கப்படும் பூதான் camomile. இந்தப் பூவைப் போட்டு டீ செய்து சாப்பிடலாம். அதுதான் camomile tea
@crr6551 Жыл бұрын
If colostal is there what is alternative instead of coconut oil or gee before drinking water in the morning.
@sathishkumar-ds7ju7 ай бұрын
Over length important points shorts podunga video pakkala
@avvaskitchen3269 Жыл бұрын
Bro Jewell shop la gold yepdi purchase panrathu nu detail ah oru video poduga bro seikuli, setharam, GST amount la additional ah vaguraga clear ah video poduga bro plzzzzzzzzzzzzzzzz