என்னை யார் என்று எண்ணி எண்ணி | Ennai Yaar Endru | T. M. Soundararajan, P. Susheela Hit Song HD Video

  Рет қаралды 4,166,120

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 388
@kg4853
@kg4853 Жыл бұрын
என்னபாடல்வரிகள் எவ்வளவுதத்ரூபமான நடிப்பு டிஎம்எஸ் பி சுசிலாவின் குரலினிமை இன்று கேட்டாலும் கண்ணில் நீர்தும்பும் காலத்தை வென்ற பாடல்.பதிவிட்டமைக்கு நன்றி.
@kumarelecltrical9302
@kumarelecltrical9302 2 жыл бұрын
இது போன்ற பாடல்களை கேட்கின்ற பொது கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பழைய பாடல் பாடல்தான்
@workshopyrs
@workshopyrs Жыл бұрын
எந்தன் கவி அரசன் இடு இல்லை இனி
@govindammalvasu524
@govindammalvasu524 Жыл бұрын
P
@Sulaika-ju5vv
@Sulaika-ju5vv Жыл бұрын
​@@workshopyrsg by 😢😮😅😊❤ BH XD 😅. All Oh Hii😊p bi fre😂❤
@mathivananS-vx1dj
@mathivananS-vx1dj Жыл бұрын
87 காலகட்டத்தில் எங்க அம்மாவும் அப்பாவும் மாறி மாறி பாடுவார்கள் தாம் புலத்தில் சோறு ஆறும் அப்போது நாங்க நான்கு பேரும்சின்னதங்கை குழந்த இந்த பாடலை கேட்போம் அப்போ அறியா பருவம் இப்போ 35 வயதை கடந்துவிட்டோம் இப்போ அம்மாவும் அப்பாவும் இல்லை எ இந்த பாடல்- ஓடும்போதும் அந்த நிணப்பு வந்து விடும் செல் கபிலர் சாலியா ந்தோப்பு
@jahannathanp7315
@jahannathanp7315 6 ай бұрын
❤❤❤❤,🙏
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 ай бұрын
கண்களை குளமாக்கும் பாடல். எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தால் அம்மா.என்ன ஒரு பாடல்.
@Mr.G2118
@Mr.G2118 3 жыл бұрын
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.. நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா.. ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.. பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா.. என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா.. கனவான கதை மீண்டும் தொடராதய்யா.. கனவான கதை மீண்டும் தொடராதய்யா.. காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்… ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா, எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா, கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாக கலந்தாளம்மா… ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.. பெ: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா.. அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… இருவரும்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்க்கிறாய்.. பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...
@sivasubramaniyan7425
@sivasubramaniyan7425 3 жыл бұрын
Super song.
@rvranjith5236
@rvranjith5236 3 жыл бұрын
அருமையான பாடல்
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 2 жыл бұрын
நன்றிகள்! !
@Selvan0927
@Selvan0927 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@kalaivani5892
@kalaivani5892 2 жыл бұрын
Thanks....
@n.ksomanath5142
@n.ksomanath5142 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேட்க நாம் எல் லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
கொடைக்கானலில் எடுக்க படப்பாடல். சிவாஜிகணேசன் நடை அற்புதம். அதிசயம்.நடைகளின் இராஜா சிவாஜிகணேசன். இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம் திண்டுக்கல்.
@ramyasree0092
@ramyasree0092 2 жыл бұрын
poppy
@ramyasree0092
@ramyasree0092 2 жыл бұрын
😊😊😊
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
கண்ணதாசனின் பாடலும் எம் எஸ் வி இசையும் இன்றும் இனிமை. கண் தெரியாத சிவாஜியின் கம்பீர நடிப்பும், பக்கத்தில இருக்கும் தன்னைத் தான் பாடுகிறார் என்று சொல்ல இயலாத சரோஜாதேவி யின் நடிப்பும் அற்புதம். டி எம் எஸ் சுசீலா பாடலுக்கு உயிர் கொடுக்கும் குரல்கள்.
@palanimunusamy
@palanimunusamy Жыл бұрын
Ujnd
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Жыл бұрын
இது கணவன் மனைவி பாடும் அருமையான சோகப்பாடல்.
@natrajvedam9610
@natrajvedam9610 Жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்தான்... கதைக்கேற்ற பாடல் எல்லாம் அந்த காலம் ஆகி விட்டது .. இப்போ அர்த்தமில்லலாத ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெட்க கேடாகி விட்டது
@arasu8776
@arasu8776 9 ай бұрын
Naa old songs ketpavan but vijay song ranjithame mattumtha unga kathuku ketkinratha?
@sathishk5784
@sathishk5784 Ай бұрын
😅😅😅😢😢😢🎉😂❤ 0:41 0:41
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 жыл бұрын
TMS.SUSILA பாடல் கள் இன்றை யவாலிப உள்ளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
@maqrtuyrftu53teerimuthu56
@maqrtuyrftu53teerimuthu56 2 жыл бұрын
இந்த பாடல் என்பது. உயிரோட்டம் உள்ள உண்ணதமான. உணர்வுகளை வெளிப்படுத்தகூடிய பாடல். உறவுகளை இழந்தவர்களுக்கு.மட்டுமே தெரியும். இதன் உண்மை தன்மை.
@Rajmuthu1107
@Rajmuthu1107 Жыл бұрын
Vi RR p I
@deivamani6644
@deivamani6644 Жыл бұрын
பழைய பாடல்கள் கேட்கும் போது நமது நினைவுகள் என்றும் இளைமையனாது
@pencilkaththi
@pencilkaththi 11 ай бұрын
முதல் சரணம், கடந்து வந்தது. இரண்டாவது சரணம் அதன் நினைவுகள். மூன்றாவது சரணம் அதற்கான ஆறுதல். சிவாஜியின் நடிப்பு கவிதை. கண்ணதாசனின் கவிதை நவரசம்.
@kannathasan8648
@kannathasan8648 11 ай бұрын
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா சருகான மலர் மீண்டும் மலராதையா கனவான கதை மீண்டும் தொடராதையா காற்றான அவள் வாழ்வு திரும்பாதையா இது பிறிது மொழிதலணி ஒவ்வொரு வரியையும் துருவிப் பார்த்தோம் என்றால் மாண்டவர் மீண்டதில்லை என்ற பரிமாணம் கிடைக்கும் இப்படி இறந்தவராகக் கருதப்பட்ட சரோஜாதேவியே ஆறுதல் சொல்ல அதற்கு ஒப்பாமல் அடுத்த சரணத்தில் சிவாஜி அதை வெட்டிப் பாடுகிறார் எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா அவள் எங்கும் போகவில்லை.காற்றோடு காற்றாக எனக்குள்ளே தான் சுழன்று கொண்டிருக்கிறாள்.என்று சிவாஜி ஆறுதலடையாமல் அலைமோதுகிறார். இப்போது இறுதியாக சரோஜாதேவி அவள் போனால் என்ன ? இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் உயிரோடு ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லாயா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாயையா என்று சவுகார் ஜானகியைப் பற்றி சொல்வது போன்று தன்னையே நிலைநிறுத்தி பாடலை முடிக்கிறார் சரோஜாதேவி பாடல் முடிந்தாலும் பரவசம் தொடர்கிறது கண்ணதாசன் என்னும் கவிஞனின் கைவண்ணம் ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்கிறது
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 жыл бұрын
தாய் பசுவின் பின்னால் செல்லும் கன்று போல கணவன் மனைவி.... அருமையான இயக்கம்.
@alexelectronics7939
@alexelectronics7939 2 жыл бұрын
பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@ramlaxman5228
@ramlaxman5228 Жыл бұрын
பாடல் மிக அருமை
@santhaveeran2665
@santhaveeran2665 2 ай бұрын
நான் முதன்முதலாக என்று இந்த பாடலை ரசித்து கேட்டேனோ அந்த நாட்களும் ...அந்த சூழலும் இன்றும் நிழலாய் இருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் அருமை இரவி
@ramakrishnarajewaran6671
@ramakrishnarajewaran6671 Жыл бұрын
நா பிறந்தது 2002 ஆன சிவாஜி song romba kekka pudikum❤💙🖤
@natarajan5180
@natarajan5180 Жыл бұрын
பள்ளி கல்லூரி நாட்களை நினைவூட்டும் அருமையான பாடல்.
@chandhru3267
@chandhru3267 2 жыл бұрын
Wow....semaya இருக்கே...😘sathiyama soldra....ithu mari பாடல் kekkanum ஆசையா irukke....wow.... super....
@santhaveeran2665
@santhaveeran2665 6 ай бұрын
சருகான மலர் மீண்டும் மலராதையா...என்ன அருமையான வரிகள்... கண்ண தாசன் பாடல்கள்..இசை msv &tkr... outstanding... சிவாஜி,சரோஜா தேவி நடிப்பு...அருமை...காலத்தையும் யுகத்தையும் வென்ற பாடல்கள்.. .
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
It is not a simple Song, But Timeless Bond between REAL HUSBAND & WIFE, Family Culture and God's Mercy & Ancient Tamil Culture which is not Existing NOW in the UNIVERSE.
@pkumaran3937
@pkumaran3937 9 күн бұрын
என் மனக்கோல்யில் சிலையாக மலர்ந்தாய் அம்மா செல்வி ஆ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 11 күн бұрын
❤ கமல் மிகவும் கொடுத்து வைத்தவர்.❤ தகப்பன் தன் மகனை பாசத்துடன் சீராட்டி தாழாட்டும் பாசத்தின் உச்ச நிலையை அனுபவித்துள்ளார்❤ இன்றும் நினைத்து நினைத்து மகிழ்வார்❤❤❤❤
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
திரைகதை மற்றும் சூழ்நிலைகேற்ற பாடல்வரிகள். மனதிற்கு இதமான இசையமைப்பு. கதாபாத்திரங்களின் இயல்புகேற்ற பாடகர்களின் குரல்கள். எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். ஃ👍🏻
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Жыл бұрын
Varthaigel varum vegam???
@தமிழ்-கதிர்
@தமிழ்-கதிர் 2 ай бұрын
உங்களின் ஞாபகத்தால் இந்த பாடலை கேட்கிறேன் அப்பா…
@chandranjayam198
@chandranjayam198 3 жыл бұрын
பிறவிபயணைஅடைந்துவிட்டதுமாதிரிஉள்ளது இந்த பாடலை கேட்கும் போது 🙏 நன்றி
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 2 жыл бұрын
TMS.SUSILA. தமிழ் உச்சரிப்பில் இலக்கணம் வகுத்தவர் கள். மெய் ஞானவிதிபடி இவ்விஞ்ஞான யுகத்தில் மீண்டும் 50 ஆண்டுகள் பாடவரவேண்டும்.
@subhabarathy4262
@subhabarathy4262 3 жыл бұрын
"என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா... சருகான மலர் மீண்டும் மலராதையா...."கவியரசரின் காவிய வரிகள், மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசை, டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா அருமையான குரல் வளம் ... நடிகர் திலகம் +சரோஜாதேவி நடிப்பு அனைத்தும் என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
@rajendranstudio2581
@rajendranstudio2581 3 жыл бұрын
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
உண்மை. உண்மை. “கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா ! காற்றோடு காற்றாக கலந்தாளம்மா ! அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா ! அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா! கண்ணில் நீரை வரவழைத்த வரிகள் !, பழைய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்கள்
@Madhutips
@Madhutips 3 жыл бұрын
Wow sema song
@ganesannarayanan8249
@ganesannarayanan8249 3 жыл бұрын
@@rajendranstudio2581 pppp
@pranayamurthy7417
@pranayamurthy7417 2 жыл бұрын
👏👏👏👏👏
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Жыл бұрын
எவ்வளவு நினைத்துப் பார்த்தும் ,TMS முகம் நினைவுக்கு வரவில்லை. சிவாஜி பாடுவதாகத்தான் உணரமுடிகிறது..ஐயா நீங்கள் சாரீரத்தின் பேரரசன்,
@jeyalalitha2674
@jeyalalitha2674 Жыл бұрын
அருமையான பாடல்
@kalaivanig4203
@kalaivanig4203 2 жыл бұрын
எங்களையார் என்று எண்ணி,எண்ணி பாடல் வடிவமைத்தீர்களோ கவியரசர்ஐயா அவர்களே? எங்களை யார் என்று எண்ணி ,எண்ணி இசைஅமைத்தீர்களோ எம். எஸ் .வி ஐயா அவர்களே? எங்களை யார் என்று எண்ணி,எண்ணி அழகு குரல்களில் பாடினீர்களோ டி.எம்.எஸ் ஐயா,சுசீலா அம்மா அவர்களே? ரசிகர்களை யார் என்று எண்ணி,, எண்ணி காட்சியில் நடிப்பாக வாழ்ந்தீர்களோ நடிகர்திலகம் ,அபிநய சரஸ்வதி அவர்களே? உங்கள் எண்ணம் எங்களுக்கு இன்னும் விளங்காமல் எங்கள் காலங்கள் உள்ளவரைஇப்பாடல் காட்சியை பார்த்ததும் கேட்டும் ரசித்துக் கொண்டும் இருக்கிறோமே? நாங்கள் யார் என்றே எண்ணி,எண்ணி பார்க்கிறோம் எங்களுக்கும் இவைகள் விளங்கவில்லை .
@dhanalakshmibalasubramania9974
@dhanalakshmibalasubramania9974 2 жыл бұрын
Your comment is superb.
@rajupushparajupushpa3505
@rajupushparajupushpa3505 2 жыл бұрын
Good
@sagadevankb5894
@sagadevankb5894 2 жыл бұрын
அருமையான வளக்கம்
@vinothraj3032
@vinothraj3032 Жыл бұрын
👍
@muthuswamybharadwaj9928
@muthuswamybharadwaj9928 Жыл бұрын
Music for this movie was composed by by TWO people - M.S. Viswanathan and T.K. Ramamurthy. It is unfair to attribute the credit to one of them dropping the other partner. I was great fan of Viswanathan and Ramamurthy but the more and more I saw what happened after the partnership broke, MSV was elevated as the God of music and TKR was totally disregarded for his contribution as a partner, I feel ashamed how people can be biased and heartless. To reiterate the fact - music for this great movie was made by TWO people - M.S. Viswanathan and T.K. Ramamurthy, attributing the credit to one of them ignoring the other is not something good even for MSV...
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 2 жыл бұрын
ஐயா டிஎம்எஸ் சிவாஜி அவர்களே மீண்டும் பிறந்து வாருங்கள். உங்களுக்கு இணையாக இன்னும் யாரும் பிறக்கவில்லை.தெய்வப்பிறவிகளே!வணங்குகிறேன்.
@chandrasteeve7898
@chandrasteeve7898 2 жыл бұрын
True words
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 2 жыл бұрын
Unmai
@somasundaramsundaram3144
@somasundaramsundaram3144 Жыл бұрын
N6
@Dhanush-pt4uo
@Dhanush-pt4uo Жыл бұрын
😮
@ShadinShadin-zl4gw
@ShadinShadin-zl4gw Жыл бұрын
❤❤❤❤❤
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
1962 முதல் கேட்கிறேன் இன்று புதிதாய் கேட்பது போல் இருக்கிறது 10.7.22
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
ஐயா நீங்கள் நன்கு அனுபவித்து ரசித்து இப்பாடல்களை கேட்கிறீர்கள் .நல்ல ரசனையுள்ள மாமனிதர் நீங்கள்
@sugunakrishnan2156
@sugunakrishnan2156 11 ай бұрын
un
@vasuvasu8740
@vasuvasu8740 Ай бұрын
எனக்கும்
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 2 жыл бұрын
சிவாஜி சரோஜாதேவியின் சிறப்பான நடிப்பு டி.எம்.எஸ் சுசீலாஅம்மாவின் குரல்களில் பாடல் இமயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது..கண்ணதாசனின் உயிர்த்தூடிப்புள்ள வரிகள் நெகிழவைக்கின்றன.
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Жыл бұрын
பிரமிப்பாக இருக்கிறது சிவாஜியின் நடிப்பை பார்க்கும்பொழுது.
@pranayamurthy7417
@pranayamurthy7417 3 жыл бұрын
My favourite film palum pazhamum in many other languages 👁👁 too! , especially in kannada ⭐ing , M. KALYAN KUMAR & B. SAROJA DEVI 👏👏 tittle of the film ''BERETA jEEVA".
@sathasivamsaravanapavan2372
@sathasivamsaravanapavan2372 Жыл бұрын
இக் காலத்தில் நான் பிறந்திருக்கூடாதா? பாடல், இசை, அருமையான குரல் நயம் எக் காலமும் கிடைக்காது, அனைத்தையும் இணைத்துக்கொண்ட அருமையான காலத்தில், நானும் பீறந்திருக்க கூடாதா? கவிஞன் கண்ணதாசனுக்காய், இசையும் குரலும் எனக்கு கிடைக்குமா? கிடைத்தால் நானும்.. கண்ணதாசனே!
@duraisankar3149
@duraisankar3149 2 жыл бұрын
God Vaitheeswaran and Goddess Vaitheeswari blessed and gave all the auspicious aspects to our nadigar Thilagam .
@club8845
@club8845 Жыл бұрын
Antha kaala padam.. nadigargal.. sollal adangathu ❤️🇲🇾
@5hank452
@5hank452 3 жыл бұрын
சருகான மலர் மீண்டும் மலராதையா😔
@m.premkumarkumar1724
@m.premkumarkumar1724 Жыл бұрын
பிறவிபயணைஅடைந்துவிட்டதுமாதிரிஉள்ளது இந்த பாடலை கேட்கும் போது இந்த பாடல் என்பது. உயிரோட்டம் உள்ள உண்ணதமான. உணர்வுகளை வெளிப்படுத்தகூடிய பாடல். உறவுகளை இழந்தவர்களுக்கு.மட்டுமே தெரியும். இதன் உண்மை தன்மை.
@ramkumarps5423
@ramkumarps5423 2 жыл бұрын
The proper action , situational song , lovely singinging background music hates off to the team work loveable even after my.60th year. Thanks for postings. Ramkumar
@mohans1129
@mohans1129 Жыл бұрын
காலம்கடந்தும்நெஞ்சில்நிற்கும்பாடல் அருமை
@Dadoosnp
@Dadoosnp Жыл бұрын
சூப்பர் song
@maqrtuyrftu53teerimuthu56
@maqrtuyrftu53teerimuthu56 3 жыл бұрын
இது பாடல் மட்டும் இல்லை, உயிரோட்டம் உள்ள, உன்னதமான, வரிகள் உள்ள, அற்புதமான, பாடல்
@vijiguna8381
@vijiguna8381 2 жыл бұрын
Enna arumai
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
உயிர் உருகுது 😭
@mangaik4302
@mangaik4302 Жыл бұрын
மறக்கமுடியாத படம் பாடல்
@vivekkiranur9399
@vivekkiranur9399 3 жыл бұрын
A song so meaningful, with beautiful lyrics by Kaviyarasar.TMS, PS, MSV, and Shivaji, B .Sarojadevi a great team work.
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
People wondering to hear such songs created by song writer kannadasan and his capacity is writing such songs and everyone enjoy such songs.
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 ай бұрын
கருத்தான கதையோட்டத்தோடு தொடரும் வரிகளில் அமைந்த கவியரசரின் கற்பனை வளம் அழகு. ஏழிசை வேந்தனோடு இசைக்குயில் பாடும் ராகம். ஆஹா.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
Salt and Pepper hair style ஐ இந்திய திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.
@tamilanda426
@tamilanda426 Жыл бұрын
Well said
@ganapathyaruna984
@ganapathyaruna984 Жыл бұрын
நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க
@roosulboy8918
@roosulboy8918 Жыл бұрын
அமைதியான சூழ்நிலை இருக்கக்கூடிய பாடல்கள் எல்லா வயதினரையும் கவரும்
@chellappachellappa5672
@chellappachellappa5672 2 жыл бұрын
எனது மலரும் நினைவுகள் வந்து போகின்றது!
@jeevankumardurairaj2730
@jeevankumardurairaj2730 7 ай бұрын
nice song 16=03=2024
@sivamurugan5760
@sivamurugan5760 Жыл бұрын
Kanavan manaiviku irukum kathalai arumaiya kattuna padal valtha ethumari jodiya valthu madiyanum🥰🥰🥰🥰🥰
@santhaveeran2665
@santhaveeran2665 5 ай бұрын
இந்த பாடலை உருவாக்கியவர்களில் ஒருவர் கூட நம்மிடமில்லை...ஆனால் அவர்கள் நமக்கு விட்டு சென்ற பாடல்கள் அனைத்தும் நெஞ்சில் ஓர் ஆலயம் ஆகும்...
@MANIKANDAN-xj7cm
@MANIKANDAN-xj7cm Жыл бұрын
காலம் மாறலாம் கண்ணதாசன் ஐயா அவரின் புகழ் மறவேமாறாது .....
@dorairaj4007
@dorairaj4007 27 күн бұрын
This is a turning point in TMS கேரியர்
@kannan0073
@kannan0073 2 жыл бұрын
Ipdi lam intha maathiri paattu lam yaar yelutha pora kadavul padaipu arputham
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Really super act woŕds raga tms suseela voice direction no words to say
@tarachandrandoniparthi9782
@tarachandrandoniparthi9782 2 жыл бұрын
No words to say.
@ramasundaramram4765
@ramasundaramram4765 4 ай бұрын
இந்த மாதிரி காட்சியை படமாக்கிய பீம் சிங் மற்றும் msv tms சிவாஜி நடிப்புக்கு ஈடு இணை உலகில் எந்த மொழியும் இல்லை மனிதரும் இல்லை
@sivar835
@sivar835 3 жыл бұрын
பாடல் சூப்பர் M V S கண்ணதாசன் TMS. P. S
@amuthal3766
@amuthal3766 Жыл бұрын
சுசீலாம்மா குரலில் " அய்யா அய்யா" என்று விளிப்பது நன்றாக உள்ளது
@kandeepan.k8688
@kandeepan.k8688 Жыл бұрын
கேடகும் போது கண்ணில் நீர் தளும்புகின்றது
@kalaivani5892
@kalaivani5892 2 жыл бұрын
அருமையான பாடல்.......
@yegachakkaravarthy7230
@yegachakkaravarthy7230 9 ай бұрын
கவியரசு நடிகர் திலகம் இவர்களுக்குள் இருந்த மனக்கசப்பை இந்த ஒரு பாடல் தீர்த்து வைத்தது
@shakirabanu6715
@shakirabanu6715 3 жыл бұрын
Semma song super star sivaji
@sirnivasansirnivasan7435
@sirnivasansirnivasan7435 2 жыл бұрын
Best hair style. Sivaji kurudan action super
@santhaveeranc2646
@santhaveeranc2646 2 жыл бұрын
This song dragging me to the memories of my younger days... I think while I am studying 2nd std this film was released... May be in 1960s....classical movie with wonderful acting of shivaji n saro... Iyrics... The lengend kaviarasu kannadasan.. Music the melodies kings msv n tkr..... U can't expect such type of guality movies come up in the future days.... Really we r lucky enough to live with them in their paralell days by the grace of God..
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Very true
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
Thank u sir...
@ranganathanr2470
@ranganathanr2470 2 жыл бұрын
என் கணவருக்கும். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அவர் என்னை விட்டு போய்4 வருடங்கள் ஆகின்றன ஆனாலும் அவர் நினைவு வரும் போது எல்லாம் enttha பாடலை நான் கேட்பேன். வசந்தி ரங்கநாதன்
@ranganathanr2470
@ranganathanr2470 2 жыл бұрын
இந்த வுலகை விட்டு போய் விட்டா ர்
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
காலம் ஆறுதலைத்தரும்.
@newhdmovie
@newhdmovie 3 жыл бұрын
It's evergreen Hit Song super quality print
@srkarthickvarman1003
@srkarthickvarman1003 9 ай бұрын
எப்போது கேட்டாலும் கண்ணீர் வர வைக்கும் பாடல்
@bharathnew9442
@bharathnew9442 2 жыл бұрын
Affection of the" REAL AND TRUE LOVE" on the LOVER, comes out in the way of " QUOTES " UNFORGETTABLE EXCELLENT DUET SONG.
@savithirinaga8918
@savithirinaga8918 2 жыл бұрын
இந்த பாடல் கேட்க கேட்க இனிமைதான் அன்றும் இன்றும் என்றும்
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 5 ай бұрын
I never ever forget Sivaji is in my heart forever One of the super duper hit songs in radio Ceylon Even He is blind How she express her feelings ?
@annaduraivaithi1977
@annaduraivaithi1977 Жыл бұрын
Super selection Song welcome kaviyarsar and TMS Suserla
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
How I became SIVAJI’s fan first movie I did watch BABU ( while I was a 5 years old with parents )
@xavierrosario1829
@xavierrosario1829 2 жыл бұрын
1960-70 piranthavargal koduthu vaithavargal
@KalaKala-nr1gi
@KalaKala-nr1gi 3 жыл бұрын
பாடல்.சூப்பர்
@vallabianandan468
@vallabianandan468 Жыл бұрын
beautiful song. Like to hear this song daily before going to sleep
@viswaragavankr7815
@viswaragavankr7815 Жыл бұрын
அருமை.
@kathirkathirkd505
@kathirkathirkd505 2 жыл бұрын
நான் தினமும் இதுபோன்ற பாடல் கேட்டுத்தான் உறங்க செல்கின்றேன்
@joysiporal3680
@joysiporal3680 2 жыл бұрын
I'm also
@dhanalakshmibalasubramania9974
@dhanalakshmibalasubramania9974 2 жыл бұрын
Me too
@pandij4975
@pandij4975 11 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல். மனைவியை நினைத்து கொண்டு பாடும் பாடல். இந்த நேரத்தில் நான் ரசித்து கேட்குறேன் 29/11/23 22.43
@duraisamya6729
@duraisamya6729 11 ай бұрын
நெஞ்சை உறுக்கும் பாடல்
@pannirselvamd871
@pannirselvamd871 2 жыл бұрын
superb arumai thanks
@thenmozhi.mmohan2271
@thenmozhi.mmohan2271 3 жыл бұрын
சிவராஜ்.சரோஜாதேவிநடிப்பு.சூப்பர்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
சிவராஜ்.என்பதை. சிவாஜியாக. தயவுசெய்து. மாற்றுங்கள்.
@lalithan466
@lalithan466 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று அவர் பெயர் தயவுசெய்து போடுங்கள்
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super Song malarum ninai ukal
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 2 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@kr.krishnan8436
@kr.krishnan8436 10 ай бұрын
Evergreen sad song by Kannadasan king of Poet😢😢😢😢😢😢💥💥🌹🌹🌹🌹🌷🌷🙏🙏
@KumarBatrakali
@KumarBatrakali 6 ай бұрын
KUMAR ..BAtkani❤
@listentobala
@listentobala Жыл бұрын
Heart rending lyrics and rendition.classic song
@Srikumarelectricalworks
@Srikumarelectricalworks 16 күн бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த மாதிரி பாடல் சாகாவரம் பெற்ற பாடல்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
26.10.2021.இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு.
@pranayamurthy7417
@pranayamurthy7417 2 жыл бұрын
👍
@disanthidisanthi1436
@disanthidisanthi1436 2 жыл бұрын
Ithethaan en karuththum
@velp5168
@velp5168 2 жыл бұрын
18.11.2021
@lathavalli4081
@lathavalli4081 2 жыл бұрын
@@pranayamurthy7417 Ml mp
@lathavalli4081
@lathavalli4081 2 жыл бұрын
@@pranayamurthy7417 i
@ellappanellappan6922
@ellappanellappan6922 2 жыл бұрын
Arumaiyanapadal
@செல்வமணிவேலவன்
@செல்வமணிவேலவன் 2 жыл бұрын
அருமை
@Werder9876
@Werder9876 2 ай бұрын
என் மனைவிக்கும் எனக்கும் பிடித்த பாடல். ஆனால், அவள் மறைந்து 6 வருடங்கள் (2024ல்) ஆகின்றன. என்றும் என் மணக்கோயிலில் சிலையாக.
@vraj62
@vraj62 11 ай бұрын
இந்தபாடல்சிவாஜிஅவர்களின்காவியப்பாடல்.
@Kavitharuban-o4b
@Kavitharuban-o4b 11 ай бұрын
Ivarala epdi ipdi nadikka mudiyum.......1993 my dob but i stunn dis man.....pahhhhhhh
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 139 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 4 МЛН