தூங்காத கண்ணென்று HD Video Song | குங்குமம் | சிவாஜி கணேசன் | சரிதா | K. V. மஹாதேவன்

  Рет қаралды 1,218,781

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Watch this Video Song "Thoongatha Kannendru" from Kungumam.
Song: Thoongatha Kannendru
Star Cast: Sivaji Ganesan, Saritha
Music: K.V. Mahadevan
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #sivajiganesan #saritha #kvmahadevan

Пікірлер: 189
@srisri3458
@srisri3458 5 ай бұрын
ஒன்று ...ஒன்று என்று பேச்சு வழக்கில் உள்ள சொற்றொடரை அழகான பாடல் வரிகளில் வடித்தது கண்ணதாசனுக்கே கைவந்த ஒன்று.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
I am 74 what a beautiful song I am going silon You know
@Mohammednabees-dc1xn
@Mohammednabees-dc1xn 7 ай бұрын
முற்றரா தா இரவு ஒன்றில் நான் வாடா முடியாத கதை ஒன்று நீ பேச ❤❤❤
@mohan1771
@mohan1771 3 ай бұрын
பத்து வயதில் என் தந்தையுடன் சென்னை சயானி திரையரங்கில் இந்த படத்தை பார்த்தேன்.... இன்று எனக்கு வயது 71...தந்தையின் நினைவுகள் 😢😢
@mohanm6143
@mohanm6143 2 ай бұрын
இந்தப் பாடல்களை எல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள்
@visuvasamsusaimariyan8277
@visuvasamsusaimariyan8277 2 ай бұрын
வெள்ளி க்கிழமை என்றால் சேலம் பேலஸ் தியேட்டரில் எத்தனை முறை பார்த்த படம் மறக்க முடியாத அனுபவம்
@sm3895
@sm3895 Ай бұрын
இந்த படம் பற்றிய இன்னொரு செய்தி. இந்தப்படம் வெளியாகி ச‌ரியாக ஓடாமல் ஃபெயிலியர் ஆனது. மனம் உடைந்த சிவாஜி தன் குடும்பச்தோடு அமெரிக்கா சென்றார். அமெரிக்கா அரசு தனது நாட்டின் நயாகரா நகரின் ஒருநாள் மேயர் என்ற பதவிக்கான சாவியை கொடுத்து கவுரவித்தது. உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ...(சிவாஜியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர்) சிவாஜி காலில் விழுந்து வணங்கினார். இந்த சமயத்தில் இங்கு குங்குமம் படம் பற்றிய மறு விமர்சனங்கள் சாதமாக வெளிவந்து மீண்டும் இந்தப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சமயம் ...அமெரிக்காவில் இருந்து சிவாஜி திரும்பி...தனது அமேரிக்க சுற்றுப்பயணம் பற்றிய தொகுப்ப குங்குமம் படத்தோடு இணைக்க... அதன் பின் படம் சக்கைபோடு போட்டது. இப்போ என் வயது 74....18.09.2024
@rajarajan6018
@rajarajan6018 Ай бұрын
காலம் மாறும். காவியம் அழியாது
@SelviAnandan-u9y
@SelviAnandan-u9y 29 күн бұрын
அருமையான பாடல் மறக்க முடியாத நினைவு கள்.
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹யாரென்ன சொன்னாலு ம் செல்லாது ?அணை போ ட்டு தடுத்தாலும் நில்லாது ? தீராத விளையாட்டு ! திரை போட்டு விளையாடி ?நாம் காணும் உலகென்று ஒன் று !🎤🎸🍧😝😘
@லோகுநாதன்-ன8ட
@லோகுநாதன்-ன8ட Ай бұрын
❤❤❤🎉🎉
@suthanthirarajm9151
@suthanthirarajm9151 3 ай бұрын
இந்த பாடலை இரவில் படுக்கும் போது கேட்டால் மனதுக்குள் அமைதி கிடைக்கும்.
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 9 ай бұрын
எக்காலத்திலும் கேட்கக்கூடிய இனிமையான இனணயில்லாத பாடல்
@timepass2721
@timepass2721 Ай бұрын
காதல் வயப்பட்டவர்களின் மனநிலையை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் கவிஞர் எவ்வளவு அழகாக வரிகளை வடித்துள்ளார்...❤❤❤
@Andavan-zn3lz
@Andavan-zn3lz 7 ай бұрын
மயங்க வைக்கும் இசைஅருமையானபாடல்
@rameshremorameshremo8623
@rameshremorameshremo8623 6 ай бұрын
எத்தனை லைக் போடலாம் என்று தெரியவில்லை நான் ஒரு லைக் போட்டு விட்டேன் அந்த அளவுக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இந்த பாடல் என் ஜீவனில் உயிரிலும் கலந்த ஒரு உயிர் பாடலாக உள்ளது இந்தப் பாடலை வீடியோவும் பதிவேற்றிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@sasikalakannan6050
@sasikalakannan6050 3 ай бұрын
Super o super I like it
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 25 күн бұрын
@ramesh, Well narrated. I also want to mark a thousand likes to this legendary song. Lovely. Excellent comment my friend.
@deepalakshmi4698
@deepalakshmi4698 11 ай бұрын
அருமையோ அருமை இனிமையோ இனிமை காதுக்கும் மனதுக்கும் இனிமை சுகம் மனதை தொட்ட பாடல்❤❤❤❤❤
@jaganathan8678
@jaganathan8678 11 ай бұрын
அருமையாணபாடல்எத்தனைமுறைகேட்டாலும்சலகக்காதபாடல்
@JesuRaja-b3e
@JesuRaja-b3e 9 ай бұрын
இனிமையோஇனிமை❤
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Ай бұрын
பத்து வயதில் எங்கள் குடும்பத்துடன் பார்த்த படம்.பழைய நினைவுகள் வந்து வாட்டுகிறது மனதை.😮😮
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
வார்த்தைகளில் எத்தணை நளிணம் மெண்மை கதாநாயகிகள் கொள்ளை கொள்ளும் அழகு கண்கள் அதைவிட அழகு இப்பொழுதும் படங்கள் வருகிறது சகிக்கல பாடல்கள் புறிவதில்லை கதாநாயகி ஆணா பெண்ணா தெறியவில்லை கொடுமை
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 9 ай бұрын
அரை குறை ஆடையை விட்டு விட்டீர்களே.
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 3 ай бұрын
தலைவரின் நடிப்புக்குள் ஒரு நடிப்பு சாரதாம்மாவின் பாவணைகளுடன் கூடிய காதல் ஏக்கம் தூங்குகிறவர்களையும் விழித்துக்கொள்ளச் சொல்லும் பாடல்...மென்மையான இசை.....
@sivashankar2347
@sivashankar2347 3 ай бұрын
கவி அரசின் பாடல் வரிகள் சக்தி வாய்ந்தவை
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 Жыл бұрын
குங்குமம் படத்தில் வரும் இப்பாடலில் சிவாஜியும் சாரதாவும் டி.எம்.எஸ்.சுசீலா அம்மாவின் குரலுக்கு அருமையான பாவத்தை நடிப்பில் காட்டியுள்ளனர்.காலத்தை வென்ற பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.கண்ணதாசன் வரிகள் வைரவரிகள்.
@SivaRaman-cp1cn
@SivaRaman-cp1cn 2 ай бұрын
Slvaraman krishnan
@SubathraSankaran-ez4bg
@SubathraSankaran-ez4bg 7 ай бұрын
What an action sivaji sir cute both of them voices music all are fine
@kasturysubbaiya
@kasturysubbaiya 4 ай бұрын
நீங்காத நிணைவுகள். என்இளமை கலத்தை தூண்டுகிரது இணி ஒருமுரை பிரப்போம
@AnbarasanSavarimuthu
@AnbarasanSavarimuthu 8 ай бұрын
சூப்பர் பாடல்
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 Жыл бұрын
என்னவொரு பாடல்!
@rajualagar
@rajualagar 9 ай бұрын
மலரும் நினைவுகள் ராஜு
@ilankovan3771
@ilankovan3771 10 ай бұрын
கே வி மஹாதேவன் தமிழ் திரைப்படமாகும் கொண்டாடபடாதவர் காரணம் புரியவில்லை
@Bostonite1985
@Bostonite1985 10 ай бұрын
KV Mahadevan's music is purely Carnatic....But MSV made a good mix of Carnatic, Jazz and Rock & Roll...For example...Vishwanathan velai vendum song in Kadhalika Neramilai movie.
@krishnamoorthyparasuraman5778
@krishnamoorthyparasuraman5778 8 ай бұрын
Yes sir. You are 100% correct.
@ramasri2363
@ramasri2363 8 ай бұрын
So many years passed but cannot forget Shivaji Ganesan
@DhamodharanBala
@DhamodharanBala 6 ай бұрын
I'm 26 but, i heard this song because the music is inexorable 😊
@PetchimuthuS-hy8xk
@PetchimuthuS-hy8xk 14 күн бұрын
ஆஹா என் வாழ்க்கையில் இப்படி ஒரு அருமையான பாடலை கேட்டதில்லை😅❤❤❤❤❤
@velmurugana851
@velmurugana851 2 ай бұрын
என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்தப் பாடல் எனக்கும் இந்தப் பாடல் கேட்கும் பொழுது மனம் நெகிழ்கிறது... வேல்முருகன் விளாத்திகுளம்
@MaharajanBABED
@MaharajanBABED Жыл бұрын
தூக்கம் வர இந்த ஒரு பாடல் மட்டும் போதும்
@parimalarani
@parimalarani Жыл бұрын
varathu ,lvly song
@IsItGameryt
@IsItGameryt 9 ай бұрын
Avaalavu boring va ah iruku 😂 Sorry nalla dhana iruku
@SureshKumar-wx9qj
@SureshKumar-wx9qj 8 ай бұрын
💯 correct ❤❤❤
@sridharsubramanian
@sridharsubramanian 8 ай бұрын
புதிதாக காதல் வயப்பட்ட இருவர் ஒருவரை ஒருவர் எண்ணி தூக்கமிழந்து பாடும் அருமையான பாட்டு! விடியும் வரையும், அதன்பின்னும் தூக்கமேது அவ்விளம் உள்ளங்களுக்கு!
@VenkadajalamA
@VenkadajalamA 8 ай бұрын
​@@parimalaraniqqq
@ShahulHameed-kt8yf
@ShahulHameed-kt8yf 4 ай бұрын
மிக அருமையான பாடல்.Super.
@hariharanarunachalam2174
@hariharanarunachalam2174 10 ай бұрын
👌 such a melodious song ...years cannot be counted to this song ever live heart touching .......song 🎉
@M.devendirnM.devendiran
@M.devendirnM.devendiran 7 ай бұрын
Very nice song
@SudhaR-rf2bi
@SudhaR-rf2bi 11 ай бұрын
இனிமையான பாடல் 2023
@muruganarumugam1783
@muruganarumugam1783 3 ай бұрын
மனிதனின் இதயம் முடிவில்லாத ஒன்று என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று
@pikkachi
@pikkachi 9 ай бұрын
சரிதா இல்லை , சாரதா என் நினைக்கிறேன்.
@sridharsubramanian
@sridharsubramanian 8 ай бұрын
சாட்சாத் ஊர்வசி விருது பெற்ற நளினம் சாரதாதான்!
@NatarajanSS-rl7bb
@NatarajanSS-rl7bb 2 ай бұрын
நடிகர்திலகத்தின் நளினமான நடை அழகு இந்த பாடலில் வருவது சிறப்பு ❤❤
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சுப்பர்படல்தலைவ❤❤❤❤
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 7 ай бұрын
The Sivaji Ganesan.
@tilakshekar6150
@tilakshekar6150 2 ай бұрын
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் எங்கள் ஐயா சிவாஜி கணேசன் அவர்களை ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் ஐயா டி எம் சௌந்தரராஜன் அவர்களை .
@kumares8552
@kumares8552 20 күн бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏
@Pangajavallibanumathi
@Pangajavallibanumathi 8 күн бұрын
சாராதாஅம்மா.ஊர்வசிபட்டம்பெற்றவர்.துலாபாரத்தில்.எ.எம் ராஜனுடன்நடிப்பாஅது.துடிக்கும்.இதயம்
@gayathiridevi365
@gayathiridevi365 7 ай бұрын
Alagana padal varigal❤❤❤❤❤❤❤❤❤❤❤
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 9 ай бұрын
❤valgavalamudan kaviarasar ❤❤
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 22 күн бұрын
Arumayana kadhal ...azhagana kavidhai ...azhagana kural ..isai ..arumai nenjai varudum pattu
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 9 ай бұрын
சரிதா இல்லை சாரதா.
@gomasanthony6694
@gomasanthony6694 Жыл бұрын
Saratha akka nenggal nalamudan vaala valthukal
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 4 ай бұрын
Oorvasi Saradhas super actions realy nice 👍🌺🌺🌺✋🙂❤❤❤🎉😊.
@SheelaRajan-j1w
@SheelaRajan-j1w 3 ай бұрын
இவருக்கு மட்டும் எல்லா காஸ்ட்யூம் பர்பெக்ட்டா இருக்கு
@ritaflorence1076
@ritaflorence1076 Жыл бұрын
நடிகை சாரதா
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 Ай бұрын
மிக சிறந்த நல்ல பாடல்
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 24 күн бұрын
Madhu ,super குரல் ஞாயிறு என்பது கண்ணாக song paadunga en favourite,i am 66 years old please
@anbuanbu4242
@anbuanbu4242 Жыл бұрын
அருமை பாடல்
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 5 ай бұрын
அருமையான பாடல் மிகவும் அற்புதமான பாடல்❤
@Karthika-go9ke
@Karthika-go9ke 2 ай бұрын
நல்ல அருமையான பாடல்❤🎉
@santhaveeran2665
@santhaveeran2665 3 ай бұрын
வெகுதூரம் நீ சென்று நின்றாலும்...
@KishoreKumar-vj1in
@KishoreKumar-vj1in 21 күн бұрын
Very nice melody. Mind blowing song. Captivated song.
@ravindrankvr9455
@ravindrankvr9455 Жыл бұрын
TMS susila amma voice melted my heart. Very very sweet
@lakshmib8546
@lakshmib8546 17 күн бұрын
அருமை 👌👌👌👌👌👌👌
@g.d.ukumar3615
@g.d.ukumar3615 Ай бұрын
இளைய திலகம் பிரபு அவர்கள் இதே பாடலை பாடிய படம் காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் தான்.இந்த பட பாடலுக்கு பின்தான் பழைய பாடல்கள் இடம் பெற ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
Vowww 😊 😊.. No words to express..
@devaraj1075
@devaraj1075 5 ай бұрын
அழகான பாடல் மகிழ்ச்சி 👌
@லோகுநாதன்-ன8ட
@லோகுநாதன்-ன8ட Ай бұрын
அணை போடா முடியாத அன்பு உள்ளங்கள் வாழ்க ❤❤❤❤❤🎉🎉🎉
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
அன்ட்ரூ Elangai வானொலி சேவையை mnamara parattinom❤❤❤
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
Nice song and voice and musicsuperb 5.8.2024
@Tamilan-dn8ih
@Tamilan-dn8ih 17 күн бұрын
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த தலை முறை உங்களது. தமிழையும் ஆங்கிலத்தையும் குதறி குறைபிரசவம் செய்வது எமது தலைமுறை.
@chandrasekarann4379
@chandrasekarann4379 3 ай бұрын
Very heart touching lyrics and the way Jhikki sung this
@geetharajugopalan444
@geetharajugopalan444 5 ай бұрын
No words only 😭😭😭 tears wonderful excellent 👍
@subramaniamsubbrayagovende2582
@subramaniamsubbrayagovende2582 8 ай бұрын
Wow fantastic song touch the heart
@santhiselvarasu4207
@santhiselvarasu4207 5 ай бұрын
Beautiful love song.
@blister2pack
@blister2pack 3 ай бұрын
Classic song set on Charukesi ragam🎉
@palchamya242
@palchamya242 2 ай бұрын
Really good song between the affection lovers
@govindankelunair1081
@govindankelunair1081 2 ай бұрын
All songs are so sweet and melodious. Nowadays also we are very much interested to listen. Thank you very much 🙏🏼
@maruthanmaruthan330
@maruthanmaruthan330 3 ай бұрын
Sir Our music Directors Melody's kings Vedha /Kumar /Subbih songs we are like to heard 🎉
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 5 ай бұрын
Beautiful song 🎉🎉❤❤❤❤❤
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 Ай бұрын
எனக்கு தகுந்த பாடல்
@pappajohn309
@pappajohn309 2 ай бұрын
this is one of my favorite song whenever I hear that song my mind will be happy and peaceful
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 3 ай бұрын
பாடலைக் கேட்டால் தூக்கம் வருகிறதா சொல்லுங்கள்!
@ramramraj3929
@ramramraj3929 Жыл бұрын
சரிதா இல்ல சாரதா....
@KothandanRaman-yl1qj
@KothandanRaman-yl1qj 5 ай бұрын
நானும்இந்தகாலத்தில்வாழ்ந்தேன்கடவுளுக்குநன்றி
@muruganarumugam1783
@muruganarumugam1783 6 ай бұрын
This kind of song has never end .it touch the depth of heart
@ravinadasen1156
@ravinadasen1156 Жыл бұрын
Nice song. இதே பாடலை பிரபு ஒரு படத்தில் மைக் பிடித்து பாடியிருப்பார். படத்தின் பெயர் நினைவில்லை.
@s.saadhanas.yakshita5401
@s.saadhanas.yakshita5401 7 ай бұрын
Kalaiyum neeye malaiyum neeye
@kkvviiamithrank20
@kkvviiamithrank20 5 ай бұрын
காலையும் நீயே மாலையும் நீயே
@mohans1129
@mohans1129 Ай бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காதபாடல்
@aishukavin4818
@aishukavin4818 10 ай бұрын
Super song his song my dad favourite song in my favourite song
@muralisowabhi
@muralisowabhi Жыл бұрын
Beautiful charukesi raaga song
@muruganarumugam1783
@muruganarumugam1783 4 ай бұрын
True love has been never failed due to dead of the world
@ViswaSVoiceOfficial
@ViswaSVoiceOfficial Жыл бұрын
Enna mayakkum isai KVM great !
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 Ай бұрын
I love this song is very heart touching song mera bety. I dedicate this song to all my favourites STARS of Pakistani dramas forever mera lovely bety Hiba Bhukari Dure Fishan Yumna zaidi Neelam Munir Sajal Sarah Khan aur Priyamohan and Priyu ma Vennila my cute stars 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ishuMagi23
@ishuMagi23 2 ай бұрын
பொக்கிஷம் 🙏🙏🙏
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
தூங்கத கண் என்று ஒன்று.. Vowww.. What a sizzling silky voice of T.M.S.Sir..&p.susheela mam.. 😮😮
@ramamoorthys3185
@ramamoorthys3185 Жыл бұрын
The actress is Saratha and not Saritha. please correct
@lenincharles5261
@lenincharles5261 5 күн бұрын
Lyrics Recordings @@ இசை Upload by VinodhSadha @@ (பெ) தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு (ஆ) தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு (பெ) தூங்காத கண்ணென்று ஒன்று @@ இசை Upload by VinodhSadha @@ (ஆ) முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட (பெ)உண்டாகும் சுவை என்று ஒன்று உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று . (ஆ) தூங்காத கண்ணென்று ஒன்று @@ இசை Upload by VinodhSadha @@ (பெ) யாரென்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாலும் நில்லாது யாரென்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாலும் நில்லாது (ஆ) தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று (பெ) தூங்காத கண்ணென்று ஒன்று @@ இசை Upload by VinodhSadha @@ வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் வெகுதூரம் நீ சென்று நின்றாலும் உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று தூங்காத கண்ணென்று ஒன்று (பெ - ஆஆ..) ஆ...ஆ. ஆஹ் துடிக்கின்ற சுகமென்று ஒன்று (பெ - ஆஆ..) ஆ... ஆ. ஆ. ஆஹ் தாங்காத மனமென்று ஒன்று (பெ - ஆஆ..) ஆ... ஆ.ஆ. ஆஹ் தந்தாயே நீ என்னை கண்டு (பெ - ஆஆ..) ஆ..ஆ.ஆ.. ஆஹ் தூங்காத கண்ணென்று ஒன்று (பெ - ஆஆ..) ஆ..ஆ.. ஆஹ்
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 9 ай бұрын
My nostalgic favorite song ❤
@NawazChennai
@NawazChennai 11 ай бұрын
Super song
@Subramani-vn8rk
@Subramani-vn8rk 5 ай бұрын
அமுத கானம்
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
Super action by sivaji
@MR_CUP_CHUP
@MR_CUP_CHUP 4 ай бұрын
Sivaji, vijayakumariya ninaichu paadurara, illa saratha va virumbhi edhir paatu padurara
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 ай бұрын
Super songs
@AbdulRazzakOM
@AbdulRazzakOM 3 ай бұрын
Classic super active song
@muruganarumugam1783
@muruganarumugam1783 3 ай бұрын
Two hearts have become one heart
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 5 ай бұрын
Implementation too good Rajalaxmi...
@dhanapald4078
@dhanapald4078 10 ай бұрын
Arumaiyo Arumai
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 82 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Top 10 Songs of P.B. Sreenivas | Mayakkamaa Kalakkama | Tamil Retro Songs
40:22
Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil Song
3:57
Rajshri Tamil
Рет қаралды 6 МЛН
Un Kannil Neer Vazhindhal HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | KVM
4:01
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - ҚАЛАУЫМ (official video) 2024
2:27
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 337 М.
Bones - White Boy Rick (DIEEZ & MANNONOV REMIX)
7:13
Dj Valka
Рет қаралды 1,4 МЛН
Jaloliddin Ahmadaliyev - Shunday o'tib ketmasmiz (audio 2024)
2:51
Jaloliddin Ahmadaliyev
Рет қаралды 10 МЛН
Лилия
3:00
Али Ахмет - Topic
Рет қаралды 3,8 МЛН
2Pac - Only Fear Of Death (Hamidshax Remix)
8:19
Hamidshax Music
Рет қаралды 818 М.