Paalum Pazhamamum | பாலும் பழமும் | T. M. Soundararajan Hit Song HD

  Рет қаралды 1,833,397

HD Video Songs

HD Video Songs

Күн бұрын

Пікірлер: 241
@pkumaran3937
@pkumaran3937 9 күн бұрын
ஈன்ற தாய் நான் கண்டதிலை உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன் உதயநிலவே செல்வி கண்துயில்வாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
உண்ணதமான தாம்பத்தியத்தில் பெண்மையின் பங்கை சொல்லும் கவிஞரின் வரிகள்.. முதல் சரணத்தில் உறவுக்கு வரும் பெண்மையின் அழகையும் ... அடுத்த சரணத்தில் கணவன் பால்காட்டும் ஈடுபாட்டையும்... காலம் மாற சூழல் மாறிய நிலையில் நோயுற்ற துணையை தேற்ற அதன் பெருமைகளை நினைவூட்டும் நினைவுகளில் மூழ்கி ஆண்மையின் மனம கனக்க தாலாட்டு பாடிம் சரணங்கள்... பாடலை பாடி முடித்த சௌந்தரராஜன் கண்களில் நிச்சயம் கண்ணீர் பனித்திருக்கும்.. சரணங்களின் இடையில் ஒலிக்கும் மெல்லிசை மன்னர்களின் இசையோசை நம் உணர்வை தொட்டு வருடி மனதை வெறுமையாக்குவது உண்மை.. காலத்தையும் கடந்து நிற்கும் கானங்களில் இதுவும் ஒன்று..
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Comment ARUMAI, anbare!
@kasthuriappavu1398
@kasthuriappavu1398 2 жыл бұрын
No word's to praise
@santhaveeran2665
@santhaveeran2665 6 ай бұрын
கோல மயில் போல்நீ வருவாயே....பெண்மையின் அழகை‌ கண்ணதாசன் மிகவும் தத்துவ ரூபமாக தந்துள்ளார்.. பாராட்டுக்கள்..இசை மெல்லிசை மன்னர்கள்..அருமை...சிவாஜி.. சரோஜாதேவி நடிப்பில் பாலும் பழமும் சுவைத்து மகிழலாம்..
@panchatcharamthiruvengadam592
@panchatcharamthiruvengadam592 Жыл бұрын
உண்ண வைத்து பார்த்திருந்தும் உறங்க வைத்து விழித்திருந்த மனைவியை நினைத்து உள்ளம் உருகி கணவன் பாடும் உன்னத பாடல
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
நம்மை அழவைக்கும் இருவல்லவரின் கானம் டிஎம்எஸ் என்னை உருகவச்சிடுவார் சிவாஜி அழவைப்பார் சரோசித்தி பெஸ்ட் 👸 🙏
@gmunisamy1429
@gmunisamy1429 Жыл бұрын
😮 0:15
@rajendran5986
@rajendran5986 Ай бұрын
Saro chithi I like it
@appaswamyr393
@appaswamyr393 Жыл бұрын
கணவன் மனைவி உறவு என்பது ஒரு புனிதமான ஒன்று என்று உணர்த்தும் அற்புதமான பாடல்! கேட்கும் போதெல்லாம் மனதிற்கு சாந்தியை கொடுக்கும் இனிமையான பாடல்!
@t.k.gnanaprakasam1217
@t.k.gnanaprakasam1217 Жыл бұрын
உயிரை உரைய வைக்கும் வைர வரிகள். சிவாஜி கணேசன் சரோஜா தேவி அம்மாவின் அற்புதமான நடிப்பில், மனம் மயக்கத்திலிருந்து மனதை மீளாத நிலை.......
@lakshumananrathinavel8547
@lakshumananrathinavel8547 Жыл бұрын
சாவித்ரி இல்ல, சரோஜாதேவி
@t.k.gnanaprakasam1217
@t.k.gnanaprakasam1217 Жыл бұрын
@@lakshumananrathinavel8547 நன்றி, எப்பொழுதும் சாவித்திரி அம்மாவுக்கும் சேராஜா தேவி அம்மா என குழப்பம் தான் வரும்.
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@ramamoorthiyg2050
@ramamoorthiyg2050 3 жыл бұрын
உண்மையிலேயே உடல் நலமில்லாத பெண்ணைப் போல அபிநய சரஸ்வதியின் நடிப்பு அற்புதம்..அதிலும் " ஈன்ற தாயை நான் கண்டதில்லை" வரிகளுக்கு அவரின் முகபாவம் சிறப்பு..சிறப்பு
@monisha4865
@monisha4865 2 жыл бұрын
Super
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
ந டி கலர்.மனைவிஇறக்கும் திலகம் சிவாஜி கணேசன் அருமை யான பாடியபாடல்
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
உயிரை . நான் காப்பேன்
@manickamchettiar2798
@manickamchettiar2798 2 жыл бұрын
சிவாஜி கணேசன் என் தலை முறைக்கு கிடைத்த அற்புதமான நடிகர்.
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@RaviSelvi-fx5rn
@RaviSelvi-fx5rn 8 ай бұрын
பல
@jeganathans-uz4lb
@jeganathans-uz4lb Жыл бұрын
என் மனைவியை இழந்த அந்த நினைவை என்ன சொல்ல கண்ணீரை அடக்க முடியல பா டல் அல்ல உண்மையான நினைவு
@sstravels127
@sstravels127 2 жыл бұрын
அறுபது ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல். ஈன்ற தாயை நான் கண்டதில்லை அற்புதமான வரிகள். அந்த காலகட்டத்தில் இலங்கை வான்னொலியில் கேட்கும் போது அவ்வளவு ஒரு சுகமான பாடல் என்ன ஒரு அருமையான பாடல்
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 25 күн бұрын
உண்ணும் அழகைபார்த்திருப்பாயே, உரங்க வைத்தே விழித்திருப்பாயே, மயில் போல் நீவருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே ம்ம்ம்,,,, 💞🫀💞என் மனைவிக்கு இந்த வரிகள் பொருந்தும், நான் பாக்யசாலி 💞🫀💞👌
@muthusamymuthusamy2751
@muthusamymuthusamy2751 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் இப்படித்தான் இருக்கணும் என்பதைப் எடுத்து காட்டும் தமிழ் சொற்கள் அருமை தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் உண்டோ
@unknownedz
@unknownedz Жыл бұрын
உண்மை
@narayananps774
@narayananps774 Ай бұрын
Every language has it's own beauty ,comparison irrelevant.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
கண்ணை இமை போல் காத்திருப்பாயே. கண்ணதாசன் செதுக்கி இருக்கிறார்
@thalib1952
@thalib1952 2 жыл бұрын
அழுவதிலும் சுகமுண்டு என நினைப்பவர்கள் இப்பாடல் வரிகளை திரும்ப திரும்ப மீட்டுங்கள் கல் மனம் கரையும் அன்பு வெள்ளம் கரைபுரண்டோடும்.
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
Meerapillai I am your category azhuvathilum sugamundu
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
1962 முதல் கேட்கிறேன்.. இன்று புதிதாகக் கேட்பது போல் இருக்கிறது
@muruganshanthi857
@muruganshanthi857 Жыл бұрын
❤❤❤❤
@albuhariexport
@albuhariexport 2 ай бұрын
Your age Sir
@rangasamyk4912
@rangasamyk4912 2 ай бұрын
@@albuhariexport 74
@rangasamyk4912
@rangasamyk4912 2 ай бұрын
@@albuhariexport 74
@truekavidhai6585
@truekavidhai6585 Жыл бұрын
கணவன் மனைவிக்கு தாயாகவும் மனைவி கணவனை தன் பிள்ளையாகவும் பாவித்து விட்டால் அங்கு காதலும் தாலாட்டாக மாறி விடும் அற்புதமான பாடல் வரிகள் காலத்தில் அழியாத அற்புதமான படைப்பு
@kalaivanig4203
@kalaivanig4203 2 жыл бұрын
உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன் ,உதயநிலவே கண்துயில்வாயே.கவிஞரின் இந்த மனதை உருக்கும் அழகான பாடல் வரிகளை கேளுங்கள் மக்களே,இதுகவிஞரின்சிறப்பா? தமிழ்மொழியின் சிறப்பா? இந்த வரிகளுக்காகவே எத்தனைமுறை இப்பாடலை கேட்டு மூழ்கிப்போனேனோ தெரியாது. சொல்ல வார்த்தைகளை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் .🙏🙏🙏🙏
@rangasamypalanisamy9902
@rangasamypalanisamy9902 Жыл бұрын
Ok
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
சிலிர்கவைக்கும் பாடல் அருமை இரவி
@suneethasenarthna9863
@suneethasenarthna9863 11 ай бұрын
Super song Super voice Heart touching song Thanks🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mohammedrafi694
@mohammedrafi694 2 жыл бұрын
சரோஜாதேவி எத்தனையோ படங்களில் சோக காட்சிகளில் நடித்து இருக்கிறார் ஆனால் இந்த படத்தில் மட்டும் தான் என் தலைவனுக்கு சரிக்கு சரியாக போட்டி போட்டு நடித்து இருப்பார் அதுவும் சிவாஜி பெரிய அளவில் இவருக்கு ஊக்கம் கொடுத்து நடித்தது கம்பன் வீட்டு தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கேற்ப இந்த படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள் இந்த காட்சியில் வரும் நோயாளியாக சரோஜாதேவி எத்தனை தத்ரூபமாக தனது நடிப்பை காட்டி இருக்கிறார் பாருங்கள் இந்த காட்சிகளில் பார்த்தால் நமக்கு சினிமா மாதிரியா தெரிகின்றது இன்னொரு கடைசி காட்சியில் சிவாஜி நோய் வய பட்டு படுக்கையில் இருக்கும்போது அப்படியே துடிதுடித்து அந்த ஊசிமருந்தை போடுவதற்கு ஜன்னல் வழியாக ஏறி அவருக்கு செலுத்துவார் அந்த காட்சிகள் எல்லாம் எந்த படத்திலும் நடித்தது இல்லை செவாலியே தவிர யார் இப்படி உலகத்தில் நடிப்பது இதேபோல் தான் நீலவானம் படத்தில் தேவிகா நடித்து இருப்பார் அவர் கடைசியில் சாகும்போது சின்ன வயதிலும் அழுதேன் இப்போது வரை அந்த கடைசி சீனில் அழுகையை கட்டு படுத்த முடியவில்லையே
@duraisankar3149
@duraisankar3149 2 жыл бұрын
What a song from Kannathasan. What a great actor . Shivaji is more than a actor. Sivaji is another Marlon Brando.
@velouk9492
@velouk9492 2 жыл бұрын
கன்கலஙவைத்தபாடல் உன்மையான வாழாக்கைவாழ்ந்தவர் கள் போன்றன்று
@cmacadendukurizitendrarao4
@cmacadendukurizitendrarao4 2 ай бұрын
ఈ పాట వింటుంటే TMS తమిళ పాటకు దొరికిన ఒక అద్భుతమైన వరం అని చెప్పక తప్పదు..TMS the great voice of Tamilnadu...
@pacseshadri
@pacseshadri 2 жыл бұрын
உணர்வுக்கு உயிர்கொடுத்த தத்ரூபமான இருவரின் உன்னதமான நடிப்பு ,இழைஓடியது இன்னும் மனதில் நிழலாடுகிற அத்துணை காட்சிகள் கண்டு ரசித்த எங்கள் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்த தே
@nagendrandran4910
@nagendrandran4910 2 жыл бұрын
சிவாஜி ஒரு பிறவி நடிகர்👍👌
@dhanasekar-qv7di
@dhanasekar-qv7di 8 ай бұрын
No
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 3 жыл бұрын
Best song..very good action both by Sivaji& Saroja Devi.👍🙏
@lakshmananr9619
@lakshmananr9619 3 жыл бұрын
சிவாஜியின் நடிப்புக்கு, கண்ணதாசன் பாடல்கள் மெருகூட்டுகிறது.
@viswanathanhealer1827
@viswanathanhealer1827 2 жыл бұрын
True.
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
Tms gave his best in this song that is why this song makes everyone to hear often and a song like this I doubt whether we can hear songs in future such a beautiful song . He
@rajarajan6018
@rajarajan6018 Жыл бұрын
சோகத்திலும் சுகம் கான்கின்றேன்
@rasumuthu6538
@rasumuthu6538 11 ай бұрын
இது பாடலாக மட்டும் இந்நிலை யாருக்கும் வரக்கூடாது
@raajendarr3081
@raajendarr3081 7 ай бұрын
எனக்கு வந்து விட்டது. என் வாழ்வு இருண்டு விட்டது. 😢
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
ஈன்ற தெய்வம் நின்று கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல முடியுமா. என் வலிகளை குறைப்பதற்கு மருந்து ஆக இந்த பாடல் கேட்கிறேன். நடப்பதும் நிற்பதும் எல்லாம் அவன் செயல். அன்பு உள்ளம் அமைதி அடையட்டும். நன்றி.
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
True
@dranandphd
@dranandphd 2 жыл бұрын
Please allow us to download. Thanks 🙏🙏🙏
@mathewpm7195
@mathewpm7195 Ай бұрын
I'm malayali.... I always like this type of old songs.... of tms kannadasan teams.....
@krishnasamyp6921
@krishnasamyp6921 2 жыл бұрын
கண்ணதாசன் வாலி தவறே இனி எந்த கவிஞர் வந்து இவங்கள மாதிரி பாடல் எழுதவே முடியாது
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Nadigar thilagm & saroja devi amma acting beautiful
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Arumaiyana padal 😭 t m s iyaa voice amazing 🙏
@RaviRavi-xo8pv
@RaviRavi-xo8pv 2 жыл бұрын
ஈன்ற தாயை நான்கன்டதில்லை எனதுதெய்வம்வேறென்றுமில்லை வழியின் வலிமை
@punniakoti3388
@punniakoti3388 2 жыл бұрын
ஈன்ற தாய் நான் கண்டதிலை எத்தனை பேர்க்கு இந்த வாய்ப்பு 😔
@sivarajkr8883
@sivarajkr8883 3 жыл бұрын
40 வருடங்களுக்கு முன் இலங்கை வானொலியில் தேர்ந்த இசை நிகழ்ச்சியில் கேட்ட பாடல் .. பேனா நண்பர்களை அதிகம் தேடி தந்த பாடல் .. மறக்க முடியாதது..
@AbdulRahman-tz4vm
@AbdulRahman-tz4vm 2 жыл бұрын
卡卡和我
@amulponnurangam1675
@amulponnurangam1675 2 жыл бұрын
j
@dragonmonkkey
@dragonmonkkey 2 жыл бұрын
நண்பிகள் நினைவா சிவா?
@dillibabuk5581
@dillibabuk5581 Жыл бұрын
EthuthaanUnmaiyana.Paasamum Manaivimel.Vaithierkum.Naesamum.
@ichasicha
@ichasicha 2 жыл бұрын
ഇത് കേൾക്കുമ്പോൾ കിട്ടുന്ന സുഖം ❤️❤️❤️
@mmeganathan1330
@mmeganathan1330 Жыл бұрын
கவிஞரே என்ன வரிகள் வர்த்தையே இல்லை
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
1 Switch off the lights 2 start playing this song 3 close your eyes 4 directly takes you to sleep mode 5 feels like flying in heaven MSV TMS KAVIARASAR 👍👍👍👍👍
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
🙏
@dragonmonkkey
@dragonmonkkey 2 жыл бұрын
இதைச் செய்தேன். கிட்டத்தட்ட அறுபது பேர் அலறிவிட்டனர். இனிமேல் பஸ் ஓட்டும்போது இதைச் செய்யக்கூடாது என்று புரிந்தது.
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
@@dragonmonkkey sir those vintage music is more powerful than alcohol 🙂🙂🙂 nothing can match 👎👎👎 Nothing can replace 👍👍👍
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Жыл бұрын
Very true. Manadhai varudum Arumayana padal
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@abdurahimek3857
@abdurahimek3857 2 жыл бұрын
എത്ര സുന്ദരമായ ഗാനങ്ങൾ ഇത് കേൾക്കുമ്പോൾ ബാല്യം തിരിച്ചു വരുന്നു. ❤👍👍❤👍👍❤🙏🙏❤
@selvakumar9448
@selvakumar9448 2 жыл бұрын
സത്യം
@kunjanp1861
@kunjanp1861 2 жыл бұрын
Cheriathenkilum oru nombaram manassinte etho oru konil! Marakkillorukkalum itharam gaanangal.
@suneethiduvuru1513
@suneethiduvuru1513 Ай бұрын
None can surpass sivaji. He is the one only actor in Tamil industry. The roles he acted are testimony to it. ❤❤❤❤❤❤
@shalini8850
@shalini8850 2 жыл бұрын
What a beautiful song 🎵 really a feast to ears . I am just 20 and used to listen many old songs and watch black and white movies more often. Most of my friends who are addicted to new songs and movies among them I am different. Even I listen to new songs but nothing can be compared with these type of meaningful lyrics. I am a very very big fan of sir Shivaji Ganesan.
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
🙏👍🌹💫
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
If you understand, i am happy.
@viswanathanhealer1827
@viswanathanhealer1827 2 жыл бұрын
Proud and welcome.
@huntergaming1966
@huntergaming1966 2 жыл бұрын
I am 76 year old. welcome youngsters like u and enjoy like this song.i am fan of sivaji and seen all his movies. best wishes to you. V Srinivasan Pondicherry
@boopathiboopathibk6850
@boopathiboopathibk6850 2 жыл бұрын
Lu 9i
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
Sivaji's acting and TMS voice were co related with each other. They are immortal.🌹🌺🙏🪔
@dgomathi45
@dgomathi45 Жыл бұрын
Lll
@Fakruks-iu2jd
@Fakruks-iu2jd 2 ай бұрын
Always evergreen song plus great family traditional values...
@ponmanikanakavelu3879
@ponmanikanakavelu3879 Жыл бұрын
Simply superb
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
MSV = MSV TMS = TMS KANNADHASAN = KANNADHASAN No one can replace 👍👍👍👍👍👍👍
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 2 жыл бұрын
No one can replace inspite of changes of times, Gods blessings for us
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
@@dr.bmchandrakumar7764 true eeeee 👍👍👍
@kunjanp1861
@kunjanp1861 2 жыл бұрын
Sivaji, Sarojadevi!
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
@@kunjanp1861 I said about behind screen... They were on screen legends...
@ganesanjuttoo5900
@ganesanjuttoo5900 Жыл бұрын
Then shivaji ganesan =
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
Saroja Devi our parents talk about her acting skills our generation from jaya to Sri Devi
@ntsingamyt4119
@ntsingamyt4119 2 ай бұрын
TMS... LEGEND... SUPERSONG
@sambanathamurthy2695
@sambanathamurthy2695 10 ай бұрын
One shivajl onetms one kavijar one visu in world
@aruchamimariyappan5753
@aruchamimariyappan5753 Жыл бұрын
தலைவரின் ஹார்ஸ்டைல்சூப்பர்
@lathasekharan6795
@lathasekharan6795 2 жыл бұрын
A most caring husband cum Doctor. Other than Shivaji Ganesan nobody can act to the sequence. Hatsoff to him and Director Bhimsingh. Lathasekharan. Madambakkam
@thevarajan6210
@thevarajan6210 Жыл бұрын
Obsolutely correct.
@ln1050
@ln1050 Жыл бұрын
Equal To Gold, Evergreen Songs From Past Last Life Time To End Of Time.
@Thatha123-cg2gg
@Thatha123-cg2gg Жыл бұрын
Shivaji Ganeshan Born for Acting.
@vasudevanmrvasudevanmr78
@vasudevanmrvasudevanmr78 Жыл бұрын
Sivaji & Tms Excellent combination...
@radhapavishka7722
@radhapavishka7722 Жыл бұрын
Heart touching song
@suriyakumari7077
@suriyakumari7077 Жыл бұрын
Super
@ganeshr66
@ganeshr66 3 жыл бұрын
First he elevates her to the level of mother then goddess herself! Kannadasan superb in this song.
@indumathim7638
@indumathim7638 Жыл бұрын
My mother always relishing this song ( kemparaju)
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do Жыл бұрын
தமிழன். பண்பு. Anbu
@kalaivanig4203
@kalaivanig4203 2 жыл бұрын
அனைவரும் அறிந்த ஒன்று ,இப்பாடலின் மகத்துவத்தை பற்றி சொல்ல தமிழ் மொழியில் எழுத்துக்கள் இன்னும் அதிகம் இருந்திருக்கலாம் என்பதை .என்ன செய்வது உள்ளதை கொண்டு சிறப்பித்து,சிறப்பித்து, கேட்டு, கேட்டு இப்பாடலில் நம் உயிரை கூட பறிகொடுக்கலாம் .இப்பாடலைபற்றிசொல்வதற்கு ஒன்றுமில்லைங்க போங்க .
@lotusbenny3211
@lotusbenny3211 2 жыл бұрын
Hmm
@bulletofficial6593
@bulletofficial6593 2 жыл бұрын
We have lot of words more than 300000 . Tamil stands by single .
@kalaivanig4203
@kalaivanig4203 2 жыл бұрын
@@bulletofficial6593தமிழின் சிறப்பை நன்றாக பகிர்ந்தீர்கள் . வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டிருக்கிறோம் .,நமது தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் பொருள் நிறைந்தது .உதாரணம் ஆ,கோ,மா,வா,போ,நீ,தா,பா,ஈ,தீ கை ,பை ,வை,மை,தைஇன்னும் பல .இவை பெரும்பாலும் நெடில் எழுத்திலும் ,ஐங்காரத்திலும் அமைந்திருப்பது தனித்துவம் .
@ramachandranr7267
@ramachandranr7267 2 жыл бұрын
Super Songs
@dranandphd
@dranandphd 2 жыл бұрын
Yes Sir, excellent song, excellent pair. A lesson for all husband and wife. Sentiments takes our ❤️❤️❤️ heart to a un known place, ecstasy. Thanks 🙏🙏🙏
@DM-mr3dd
@DM-mr3dd 3 жыл бұрын
Great actor natural heart rending performance. Superb lyrics.
@karthickraja8599
@karthickraja8599 3 жыл бұрын
இந்தப் பாடல் கண்ணீரை வரவழைக்கிறது...
@chellam2537
@chellam2537 2 жыл бұрын
@kukkumani2776
@kukkumani2776 2 ай бұрын
നല്ല പാട്ട്!
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
மனதை ஆற்றுப் படுத்தும் பாடல்.🙏🏻
@gitachangappa2992
@gitachangappa2992 8 ай бұрын
Always loved the song
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 Жыл бұрын
This is the song accompanied by music the beginning middle and end of dramatic influence of art. Emotions pouring in unstoppable .
@arajamanickam6699
@arajamanickam6699 Жыл бұрын
4:17 😅😅
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 жыл бұрын
Whenever Sarojadevi acting with Sivaji both revealed their full potential
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 Жыл бұрын
Eanna oru arumaiyana padal very nice
@kalyanamm4768
@kalyanamm4768 3 жыл бұрын
உண்ணும்.அழகை.பார்த்திருப்பாயே..உறங்க.வைத்தே..விழித்திருப்பாயே...கண்ணை.இமை.போல்.காத்திருப்பாயே.காதற்கொடியே..கண்.மலர்வாயே.....2021லும்....இறந்த..என்.மனைவியின்.நினைவாக..கண்களில்.கண்ணீரோடு.இப்பாடலை.கேட்கிறேன்
@velouk9492
@velouk9492 Жыл бұрын
முதல் மனவி இறந்து வட்டார் பின்
@rajendransubbiah4045
@rajendransubbiah4045 Жыл бұрын
Sogathilum sugam indu
@jayamani3904
@jayamani3904 11 ай бұрын
Super 👌 Song 🎵 👌 👌
@KamachiS-tx3jy
@KamachiS-tx3jy 11 ай бұрын
Nh
@KamachiS-tx3jy
@KamachiS-tx3jy 11 ай бұрын
​@@velouk9492abf😮😢😊😊😮nh bhul
@usalpaurvi
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@MadhiM-bk2gt
@MadhiM-bk2gt Жыл бұрын
My song,
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 2 жыл бұрын
Master piece.love is great.
@baburaj9447
@baburaj9447 Жыл бұрын
what a song!
@ramdossr9696
@ramdossr9696 2 жыл бұрын
Really nice and good
@MadhiM-bk2gt
@MadhiM-bk2gt Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@RajeshKrithika
@RajeshKrithika Жыл бұрын
❤❤❤
@muralitharank1736
@muralitharank1736 Жыл бұрын
Purely intimate love portrayed in heart-touching way.
@RajanRajan-pr5ks
@RajanRajan-pr5ks 3 жыл бұрын
Arumai
@varghesejoseph4216
@varghesejoseph4216 2 жыл бұрын
Very nice song
@kamilmeeran9928
@kamilmeeran9928 3 жыл бұрын
Padalai kettathum naan aluthu vitten. Kavijarin enna varihal. Sivaji in nadippu unmayile sollukiren yaralum mudiyathu. Hindi great nadigar thleep kumar sonnathu miha poruttham
@ganessane9208
@ganessane9208 2 жыл бұрын
Great top of world
@vijayakumarsubramanian3475
@vijayakumarsubramanian3475 2 жыл бұрын
Verithnam super
@mohanraonr3631
@mohanraonr3631 2 жыл бұрын
woderfulSONG
@abbasgaming6258
@abbasgaming6258 2 жыл бұрын
Thanks
@ganashganesh1859
@ganashganesh1859 2 жыл бұрын
Very lovely song Ksa
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 жыл бұрын
Not only Sivaji exhibits his own talents brings out other co artist talent also
@VijayNishaSabiVjns
@VijayNishaSabiVjns Күн бұрын
Suppar song
@kannagiravindran9438
@kannagiravindran9438 Жыл бұрын
When I was affected by breast cancer, my husband was so caring and loving during that time.Really his love and affection cured me more than treatment. This song remindd me those days 4:17
@salilnn6335
@salilnn6335 Жыл бұрын
🙏🎶🎶♥️
@arivazhaganananadan701
@arivazhaganananadan701 2 жыл бұрын
அருமை
@janardhanantn4250
@janardhanantn4250 3 жыл бұрын
Unable to forget Shivaji Ganesan
@rubasundarl7299
@rubasundarl7299 2 жыл бұрын
Lrubasundar Rnathiya iloveyou good morning sir ajithkumar 😂😘😀❤️😭💚💞💙🖤🧡🌅🌄
@ramuk3736
@ramuk3736 2 жыл бұрын
No acting reallyverygreat
@svmohan6843
@svmohan6843 2 жыл бұрын
Ever green melody 👌
@astro.Sivasubramanyem
@astro.Sivasubramanyem Жыл бұрын
Everything is very good Nice Song and Save Life time in Mother and father Died Bimmginh
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
BEST TEAM,- CINEMA madhiriya irukkirathu!? VORUVAR manaiviyai nesippathum, Avar kanavarai nesippathum Udane vanthuvidathu,mudhalil bhavanaiyaga vanthu pin nijamagividum-Thambathyam miga mukyam! 41 varudam (32varudam diabetics) different menuvodu yennaikkappatriya Iniyaval 2020 IL yennaivittu iyarkai yeithivittal.
@vijaylakshmidinasekaran7280
@vijaylakshmidinasekaran7280 3 жыл бұрын
Mansu kastamaga irunthathu sir
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Dear@@vijaylakshmidinasekaran7280NANRI Ammani. Iyalbaghave bearing capacityyum, 10 vayadhil appavai izhanthu, 2 (vasathi,yezhmai)vaazhkkaiyaiyum santhiththathalum, iyarkaiyin theerppai yetrukkonden. Pala Aangalal thaangamudiyathu. Pengalal mudiyum ,Ulaga iyalbu. MANI DHEEPAM VOYNTHAL VOLI YENGU BOGHUM?
@ganashganesh1859
@ganashganesh1859 2 жыл бұрын
🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 131 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН
Un Kannil Neer Vazhindhal HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | KVM
4:01
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН