அன்னமிட்ட கைகளுக்கு | Annamita Kaigaluku | P. Susheela Hit Song

  Рет қаралды 1,809,311

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 223
@AbdulRahim-fz3hf
@AbdulRahim-fz3hf 8 ай бұрын
தாய் மகள் பாசத்தை உணர்ச்சி பூர்வமாக வெளிக்காட்டும் இனிய ,கலங்க வைத்த தாயின் கண்ணீர் நடிப்புக்கு சல்யூட்
@premag6971
@premag6971 10 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே போதும். கண்கள் குளமாகி விடும். பாட்டில் எவ்வளவு அர்த்தங்கள்.❤
@trishiafrancis7574
@trishiafrancis7574 10 ай бұрын
தாய் குலத்தின் பெருமை எல்லாம் நீ சொல்ல வேண்டும் தலைமைகள் உன் பெருமையை ஊர் சொல்லும் போது உன் தாய் கண் குளிர நிச்சயம் பார்ப்பாள்.கலங்காதே நம்பிக்கை உடன் இரு❤
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டது இந்த பிறவிபயன் அடைந்தது போல தோன்றுகிறது. இப்பாடலின் இசையும் அம்மா இசைஅரசி பி.சுசீலா அவர்கள் குரலும் புகழ வார்த்தைகள் இல்லை.
@easwaranannur84
@easwaranannur84 6 ай бұрын
இப்படி பட்ட பாடல்கள் இனி எந்த காலத்திலும் வரவே வராது
@கவிக்குடிமகன்
@கவிக்குடிமகன் 2 жыл бұрын
தாயே நீ எங்கே செல்கின்றாய் நீ போகுமிடமெலாம் பூக்கள் பூக்குமே அவை எல்லாம் தாய்மைத் தேன் வடிக்குமே
@josephranjani4114
@josephranjani4114 Жыл бұрын
இந்த பாடல் பாடிக்கொன்டு அழுவேன் இப்போதும் பாடல் வரிகளை சொல்ல்வதா இசை என்று சொல்வதா கவி வாலி அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@periyasamy0737
@periyasamy0737 3 жыл бұрын
எனக்கு இரண்டு வயது இருக்கும் போது என் தாய்இறந்துவிட்டார் இப்பொழுது என் தாயை இப்பாடல் நிவூட்டுகிறது சுசீலா அம்மா நீங்கள் வாழவேண்டு ம் பல்லாண்டு நன்றிநன்றிநன்றி அம்மா....
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 жыл бұрын
அம்மாவே தெய்வம்... ❤❤
@venkataraghavendraraob
@venkataraghavendraraob 5 ай бұрын
Ni pesitta satyam
@selvamm2895
@selvamm2895 3 ай бұрын
சிறுவயதில் தாயை இழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது
@mallikakalidass4036
@mallikakalidass4036 2 жыл бұрын
இந்த பாடலை கேட்பதே என் மகளை நினைத்து தான் சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய தேவதை என்றால் மிகையாகாது
@sucheransucheran
@sucheransucheran Жыл бұрын
.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
கண்ணீரை வரவழைக்கும் இந்த பாடலுக்கு த்தான் என்ன சக்தி
@babymohan6522
@babymohan6522 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு கே.ஆர்.விஜயா மட்டுமே பொருத்தம்
@rambirthday8068
@rambirthday8068 Жыл бұрын
"தாய்க்குவத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்! என் தலை மகளே ! உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்!நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்! அதைக் கண் குளிரக் காண்பதற்கு நான் வர வேண்டும்! !"என்ன வரிகள்!!!!😄😂எனது பெண்களை நினைத்து நான் விழிகள் நனைகிறேன் , இன்று வரை!! சிவனருளால் என் செல்வங்கள் நன்றாக வாழ்கிறார்கள்! !👐👍😀
@vengateshvarasugarking6209
@vengateshvarasugarking6209 Жыл бұрын
S
@AnnaiyappanAnnaiyappan
@AnnaiyappanAnnaiyappan Жыл бұрын
Imissyou amma
@dassjlm462
@dassjlm462 Жыл бұрын
இந்த பாடலை கண்ணதாசன் எழுதியது என்று நினைத்தேன் வரிகள் அப்படி இருந்தது எழுதியவர் வாலி கண்ணதாசனின் வரிகள் போலவே எழுதி இருக்கிறார் மகிழ்ச்சி
@rajeshsmusical
@rajeshsmusical 24 күн бұрын
yes VAALi ayya padal
@MallikaKalidoss-jm6mt
@MallikaKalidoss-jm6mt 8 ай бұрын
இந்த படம்பாடல் காட்சி என் மனதில் அறியா வயதிலேயே ஒட்டிக்கொண்டது காலத்தில் ஓட்டத்தில் உறவுகள் ஓடி விட்டது என் கணவர் படுக்கையில் என் பாசமிக்க மகளும் நானும் அழுது மடிகிறோம் என் மகளுக்காகவே நான் வாழ்கிறேன் அவளுக்கு உலகமே நான் தான் கணவர் நிலை என்ன சொல்வது இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் திரையிடுகிறது
@malaichamy640
@malaichamy640 2 жыл бұрын
இந்த பாடலை கேட்ட பின்புதான் எனது வாழ்கையயே மாற்றினேன்
@sureshgajalakshmi1624
@sureshgajalakshmi1624 Жыл бұрын
என் அம்மாவை நினைத்து கண்கள் கலங்குகிறது 🥺
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Жыл бұрын
அருமையான பாடல் இனிமை சூப்பர் பழைய அர்த்தமுள்ள பாடல்கள்
@சிவவாக்கியன்
@சிவவாக்கியன் 8 ай бұрын
வெற்றிகரமான மண வாழ்வின் மட்டற்ற மகிழ்சியின் வெளிப்பாடாக "duet " பாடலாகதான் இந்தபாடல் இருந்திருக்கவேண்டும்.
@muthammalrammohan9016
@muthammalrammohan9016 Жыл бұрын
இப்படத்தின் எல்லா பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.
@ramanujamrengamani1167
@ramanujamrengamani1167 2 жыл бұрын
என் அம்மா போகும் போது வயது 90என் வயது 70 ஆனால் என் அம்மா வை நினைத்து நினைத்து அழது கொண்டு இருக்கேன் அம்மா அம்மாதான்
@oresraj8558
@oresraj8558 11 ай бұрын
வயது எத்தனை ஆனால் என்ன? தாய்க்கு நிகரான தெய்வம் ஏது?
@devitamil7967
@devitamil7967 10 ай бұрын
Yes
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do 8 ай бұрын
Ungal.anbu.unmaynadu
@sowmya7648
@sowmya7648 6 ай бұрын
எனக்கு வயது 19. என் அம்மாவிற்கு 46. என் தாயாருக்கு பிடித்த பாடல்
@V.s.k.Hashini
@V.s.k.Hashini Жыл бұрын
என் திருமணத்துக்கு பிறகு என்அப்பா எனக்காக பாடிய கடைசி பாடல் என் அப்பா இப்போ இல்ல 😢
@usharavi4942
@usharavi4942 Жыл бұрын
Great song lyrics, music,action above all susheela Amma voice.
@sam_official4090
@sam_official4090 3 жыл бұрын
Any 2k kids watching this ?... My fav song❤️
@sateshkumar.m
@sateshkumar.m 3 жыл бұрын
என்னால் நூறு முறை கேட்டாலும் சலிக்காத இந்தப் பாடலை கேட்க இனிமையாக இருக்கிறது
@arunakaliyan2804
@arunakaliyan2804 2 жыл бұрын
En paviiii....
@keerthikanmani8481
@keerthikanmani8481 9 ай бұрын
அருமையான பாடல் இனிமை சூப்பர்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
அன்னமிட்ட கைகளுக்கு!!அன்பு செய்த கண்களுக்கு!!சுசிலாம்மாவின் குரலில் கேட்கும்போதே கண்களில் குளம் போல...
@d.shanthi9410
@d.shanthi9410 3 жыл бұрын
நெஞ்சத்தை ஆக்ரமித்த அற்ப்புத பாடல்.
@வேலப்பன்வீடியோஇயற்கை
@வேலப்பன்வீடியோஇயற்கை 4 жыл бұрын
பாடல் -: அன்னமிட்டக் கைகளுக்கு படம் -: இரு மலர்கள் பாடகி -: பி.சீசிலா பாடலாசிரியர் -: வாலி நடிகை -: கே.ஆர்.விஜயா இசை -: எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்குனர் -: ஏ.சி.திருலோகச்சந்தர் படவெளியீடு -: 1 நவம்பர் 1967
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நயமநவத
@sekarksekar8189
@sekarksekar8189 9 ай бұрын
இயற்கையை யாரும் வெல்ல முடியாது.
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
நெஞ்சு நெகிழ்ந்து போகிறது இப்பாடல் கேட்கும்போது
@kannathasanskk7607
@kannathasanskk7607 3 жыл бұрын
என்ன ரக்காடிங் சொல்ல வார்த்தையில்லை
@vinothvino5178
@vinothvino5178 4 жыл бұрын
nalla Amma nalla manaivi nalla marumagal Ella vithamana natippu k.r v Amma super
@durairaj7798
@durairaj7798 3 жыл бұрын
அழ நினைக்கிறேன் கண்களில் நீர் வரவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க தாயே
@jesinthamary8468
@jesinthamary8468 3 жыл бұрын
😭 I am crying now Amma
@sundararajaperumaljothider6941
@sundararajaperumaljothider6941 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@jesinthamary8468
@jesinthamary8468 3 жыл бұрын
😭😭
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வல்லவ
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 жыл бұрын
In 1967,k.r.vijaya madam was in high peak!deepavali release 3films-irumalargal& ooty varai uravu-both did100days& MGR'svivasayi-k.r.vijaya-only 75days!
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
iru malargal, ooty varai uravu deepavali release both nadigar thilagam films, super hit.
@selvamrajasekar8365
@selvamrajasekar8365 3 жыл бұрын
எங்கம்மா. ஞாபகம். வருது. சுசிலா. அம்மா. நீங்க. நீடுலி. வாழ்க.
@revathyravi2552
@revathyravi2552 8 ай бұрын
Vijaya madam hats off. How u r able to pour 200% sympathy and worry in a four minutes song. U must have been honoured with the title Nadigaiyar Thilagam. Always I have great regard for u. And also u r the only competing actress to Sivaji Ganesan.
@rajasekarsaroja4999
@rajasekarsaroja4999 3 жыл бұрын
Susheela voice Epadi oru arumaiya eruku.. Antha sorgal evalyu theliva eruku .apadiyee KR Vijaya patra mathiri eruku.. In 1960s la Susheela Tamil n Telugu la nearly 14000 thousands songs paadi erukirar.. Totally she sung 25000 n below.. Susheela only sung highest songs in South India language..
@ADS-p6f
@ADS-p6f 9 ай бұрын
U too
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 3 жыл бұрын
மனதிற்கு இனிமை சூப்பர்
@selvamrajasekar8365
@selvamrajasekar8365 3 жыл бұрын
எங்கம்மா. நான். ஒரே. பிள்ளை. உயிரே. என. வளர்த்தாள். இப்பொழுது. நினைத்தாலும். கண். கலங்குகிறது. வார்த்தை. வரவில்லை. இப்பொழுது. நினைத்து. அழகு. தான். முடியும். அவர்கள். என்னோடு. இல்லை. இறைவனடி. சென்று. விட்டார். அவர்கள். வயதில். உள்ளவரை. பார்த்து. மனதை. வேர்ட்பிரஸ். கொள்ள. வேண்டியது. தான். என். உயிர். அம்மா. Miss. You.
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 3 жыл бұрын
இறைவன் திருவடி நிழலில் தங்கள் அம்மா இளைப்பாறி இருப்பார்கள் நண்பரே. உலகில் சிறந்த மனிதர் நீங்கள் என்று பெயர் வாங்கினால் அது போதும் உங்கள் அம்மாவுக்கு.
@vasuv8910
@vasuv8910 3 жыл бұрын
1:46
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
@@susaiyahraphael3881 அந்த காலகட்டத்தில் திருமணம் நிச்சயம் ஆனபெண்கள்...புதிதாக திருமணமான பெண்கள் எல்லோரையும் நின்ற இடத்தில் கண்ணீரால் கன்னங்களை நனைத்த இருமலர்கள் பட பாடல் இது.. வானொலியில் ஒலித்த போதெல்லாம்...
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வந்துபர்த
@vijayanmohan3907
@vijayanmohan3907 Жыл бұрын
KAVALAI PADATUINGA UNGAL THAI PARTHTHU CONDU IRUPPANGA ELANGAI
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 13 күн бұрын
இந்தபாடல் தமிழ்சினிமாவின் மைல்கல்
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
From 2:10 to 2:27 super composing BGM.......... epperppatta manadhaiyum kalanga vaikkum.......
@durairaj7798
@durairaj7798 2 жыл бұрын
நன்றிகள் கோடி
@saravanank546
@saravanank546 3 жыл бұрын
தாயிற்கு இணையான தந்தையின் அரவணைப்பில் அடிக்கடி கேட்ட பாடல்..
@brosisjw1121
@brosisjw1121 2 жыл бұрын
.
@rifazmajeed8719
@rifazmajeed8719 3 жыл бұрын
இனிமையான பாடல்
@devisivamsivam5507
@devisivamsivam5507 3 жыл бұрын
என்னை ஒரு அருமையான பாடல்
@shobanasusi319
@shobanasusi319 4 жыл бұрын
Semmmma song....i love u amma
@rockgee4071
@rockgee4071 2 жыл бұрын
1:57 that expression vera level
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இது மாதீப் பாடலெல்லாம் எம்எஸ்வீதானே த் தர முடியும்!!!! சுசீமாக் குரலே நடிக்கிறதே!!!!விஜயா அழகு இப்பவும்!! இனிமையானப் பாடல்!!
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 29 күн бұрын
Good song
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 29 күн бұрын
Good movie
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 29 күн бұрын
This story almost resemble your life HP madam
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 29 күн бұрын
Have you seen this movie ?
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 29 күн бұрын
Sivaji was cheated by padmini Then sivaji was forced to marry K. R. Vijaya
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 Ай бұрын
So sweet voice of Sushela,
@karunanithia.m8022
@karunanithia.m8022 4 жыл бұрын
I saw this film In1968.unforgettBle
@umaumavathy4175
@umaumavathy4175 Жыл бұрын
Susheela amma voice super clarity honey voice and transparent voice.
@spschannel7929
@spschannel7929 Жыл бұрын
Great songs
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 4 жыл бұрын
AMMA PS GREAT HAT'S OFF
@fighterdarlling
@fighterdarlling 3 жыл бұрын
Super👍
@punniakoti3388
@punniakoti3388 3 жыл бұрын
Matchless song matchless music matchless actors matchless lyrics
@kavithamurugan4046
@kavithamurugan4046 2 жыл бұрын
Super song 👍
@savalkodiyon7044
@savalkodiyon7044 2 жыл бұрын
Exelant k.r.vijaya acting
@ohsoosweet
@ohsoosweet 3 жыл бұрын
Super voice 👍👍👍👍👍🙏🙏👍🙏
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Gaana Saraswathi Susheelamma
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
கோத
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Dhanalakshmi Sakthi ???
@durairaj7798
@durairaj7798 2 жыл бұрын
உள்ளம் இல்லாமலா சென்றாய்
@kathirnewlabsP
@kathirnewlabsP Күн бұрын
Super songs
@shravkumar55
@shravkumar55 2 жыл бұрын
susheelamma mathri paada innoru yugam vendum...oru paadagi vara
@jayaramanjayaraman4738
@jayaramanjayaraman4738 3 жыл бұрын
இப்போதும் கேட்டால் கூட கண்ணில் நீர் வருகிறது
@arunakaliyan2804
@arunakaliyan2804 2 жыл бұрын
😭😭😭
@shankarrani2208
@shankarrani2208 3 ай бұрын
Arpudhamanapadal
@rajeshsmusical
@rajeshsmusical 24 күн бұрын
VAALI AYYA LYRICS. BRAVO MUSIK KNOWS NOTHING.
@krishnamoorthysujatha5378
@krishnamoorthysujatha5378 Жыл бұрын
Tamil ucharippu, bhavam, feeling,melody, ivai yaavum P SUSHEELA Amma win talent. Andhravil pirandhu Tamil padalukku adayalam kattiya andha Sangeetha saraswathikku thaguthi ana Award DADA SAHEB PHALKE AWARD AND BHARAT RATNA AWARD MADHYA ARASUKKU PARINDURAI SEYYUMARU ANAIVARAYUM RASIGARGAL SARBIL PRARTHIKKIREN
@sankarmadavan6024
@sankarmadavan6024 2 жыл бұрын
Kannadhasan avargal kadaul
@rajband3350
@rajband3350 3 жыл бұрын
Super
@abilashp7845
@abilashp7845 4 жыл бұрын
Very nice song
@pounrajpoun7719
@pounrajpoun7719 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@nageshwari389
@nageshwari389 2 жыл бұрын
என் உள்ளம் கவர்ந்த பாடல்
@ranjithkumararumugam486
@ranjithkumararumugam486 Жыл бұрын
Very very nice the song
@priyadarshini5894
@priyadarshini5894 4 жыл бұрын
Beautiful song
@shobanasusi319
@shobanasusi319 4 жыл бұрын
My favorite song
@ramsamymariappan7091
@ramsamymariappan7091 4 жыл бұрын
KR Vijaya super act
@santhiyakarthik7083
@santhiyakarthik7083 3 жыл бұрын
நல்லா இல்லை
@navamaniprasadnavamanipras2627
@navamaniprasadnavamanipras2627 2 жыл бұрын
paasam ithu vera level
@kirubanandankiruba7693
@kirubanandankiruba7693 4 жыл бұрын
அருமையான பாடல்
@dhamuarmy3910
@dhamuarmy3910 3 жыл бұрын
Always super song
@satishreddy3674
@satishreddy3674 5 ай бұрын
❤this. Song. Tooooo much
@sridharankr2310
@sridharankr2310 Жыл бұрын
In padal 1967 vanths irumalargal padathil vantha nalla song
@surendarprasad5166
@surendarprasad5166 2 жыл бұрын
So many thoughts come
@durairaj7798
@durairaj7798 2 жыл бұрын
ஒமகிழ்ச்சி
@durairaj7798
@durairaj7798 2 жыл бұрын
நான் எப்படி கலங்கி இருப்பேன்
@durgaravi7888
@durgaravi7888 2 жыл бұрын
Whenever I hear this song I'm remembering my loving mom...Where again I see my mom. No one's equal to mom's loving...
@bhavanibala1242
@bhavanibala1242 4 жыл бұрын
My mom always sang this song for me,but she is no more
@ammumaammuma7099
@ammumaammuma7099 4 жыл бұрын
En mom etha paru artha tha gelu sollranga
@abiramis8786
@abiramis8786 3 жыл бұрын
கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் தாயே உனக்கு சமர்ப்பிக்கிறேன்
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
@bravo musik lyrics by Vaali ayya and not Kannadasan
@BakiyalashmiRajendran
@BakiyalashmiRajendran 11 ай бұрын
Erukkum pothu arumai thareyathu
@gaya3gauu715
@gaya3gauu715 3 жыл бұрын
Indha pattu en atthai enakku
@nithisree.p4901
@nithisree.p4901 3 жыл бұрын
Enga amma yarum ella amma appa thanikum etha song katu azhuvanga 😭😭😭🙄
@2kdreamgaming625
@2kdreamgaming625 4 жыл бұрын
Nice song😊
@saranyasaran2185
@saranyasaran2185 2 жыл бұрын
My grandma sing this song in always
@nagalakshmis881
@nagalakshmis881 3 жыл бұрын
Super song
@josephranjani4114
@josephranjani4114 Жыл бұрын
நானும் இந்த பாடலை பஸ்ட்டும் பொதே அ உண்மை தாசன் பாடும் போதே அழுக வரும்
@AgniNetra
@AgniNetra Жыл бұрын
சிறப்பு
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
Favorite🎵
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
How do you all feel dear youngsters !
@solai1963
@solai1963 4 жыл бұрын
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி
@ramzanshaikh9554
@ramzanshaikh9554 3 жыл бұрын
Bin
@helenstarlet3365
@helenstarlet3365 3 жыл бұрын
Kannathasan
@solai1963
@solai1963 3 жыл бұрын
@@helenstarlet3365 இரு மலர்கள் திரைப்படப்பாடல்களை இயற்றியவர் கவிஞர் வாலி, கவியரசர் பாடல் எழுதவில்லை..
@urensurens7281
@urensurens7281 2 жыл бұрын
Nice love song
@vijayarajvijayaraj5971
@vijayarajvijayaraj5971 3 жыл бұрын
My thatha enga amma padanaru ana eppa padarathuku ella
@pankajamr4045
@pankajamr4045 3 жыл бұрын
My favorite song is the song my baby sharmila ku diedcat
@vinothkumar1340
@vinothkumar1340 4 жыл бұрын
Semma song😍
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Vaali ayya lyrics & not kannadasan
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 24 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 10 МЛН
Iru Malargal | Annamitta Kaigalukku song
3:33
Saregama Tamil
Рет қаралды 70 М.
Nurbullin - Сен 18-де едің | Official audio
3:42
Nurbullin
Рет қаралды 580 М.
Roza Zergerli - İstedim
2:56
Deniz Music
Рет қаралды 505 М.
Amre - Күзгі қайың
3:00
Amre Official
Рет қаралды 993 М.
Aibek - BAUYRLARYM | Official M/V
2:45
AIBEK ZHAGYPAR
Рет қаралды 1,2 МЛН
RaiM - Cartier
2:20
RaiM
Рет қаралды 406 М.
Жандос ҚАРЖАУБАЙ - Жүзігің дайын (official video) 2024
3:19
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 243 М.