Thenum Paalum Movie Songs | Manjalum Thanthaal Video Song | Padmini | Saroja Devi | MS Viswanathan

  Рет қаралды 967,558

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Пікірлер: 193
@ananthacharys3966
@ananthacharys3966 2 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜிக்கி அம்மா ஜானகி அம்மா இருவரின் தேனினும் இனிய குரல் மற்றும் இசை அற்புதம். இசை நெஞ்சை தாலாட்டுகிறது.
@rajaravindarrajaravindar613
@rajaravindarrajaravindar613 Ай бұрын
படத்தின் கதையை- 3 நிமிடத்தில், உருக்கமாக, கவிதை வடிப்பது _ கவியரசருக்கு மட்டுமே கடவுள் கொடுத்த வரம்!!
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 Ай бұрын
இது போல பாட்டு இனிமேல் வருமா? What a song,what a lyric,what a music . Omg. தாழ்மையான வணக்கங்கள் இதை உருவாக்கிய பெரு மக்களுக்கு.
@jeevanand5948
@jeevanand5948 14 күн бұрын
No chance. இந்த பாடல் வரிகளுக்கு Anirudh இசை அமைத்தால் எப்படி இருக்கும்?
@PSNization
@PSNization 3 күн бұрын
​@@jeevanand5948😂😂😂🎉
@mohananrajaram6329
@mohananrajaram6329 8 ай бұрын
இரண்டு தெய்வக் குரல் நம்மை எங்கோ கொண்டு.செல்லும். இது போன்ற பாடல் கேட்க நாம் கொடுத்து வைத்துள்ளோம்.
@kasirajanp5397
@kasirajanp5397 2 жыл бұрын
இப்போ இது மாதிரி பாடலை அமைதியுடன் கேட்டுவிட்டு இப்போ மன சஞ்சலதுடன் இம் மண்ணில் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அது ஒரு பொற் காலம்.
@thavamani424
@thavamani424 2 жыл бұрын
உண்மை தாங்க
@monkupinku4141
@monkupinku4141 Жыл бұрын
இப்பொழுதும் என்னை உயிர் வாழ வைப்பது இது போன்ற அமைதியான, இனிமையான பாடல்களே.
@ushav5635
@ushav5635 Жыл бұрын
​@@monkupinku4141 tttth
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Жыл бұрын
அழகு பத்மினி போன்ற மங்களகரமான தோற்றம் இனி காணமுடியாது MSV அவர்கள் ஜிக்கி ஜானகி இணைத்து பாட வைத்துள்ளார் அபூர்வமானது
@padmakrishnan5883
@padmakrishnan5883 Жыл бұрын
Very true!
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
ஜிக்கி அம்மா ... இன்னும் உங்க பாட்டை நாங்க கேட்டு கிட்டு தான் இருக்கோம் & இருப்போம் ... ஜானகி அம்மா...& MSV என்னும் வற்றாத மெல்லிசை ஊற்று...
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Жыл бұрын
ஜிக்கி அம்மா குரலில் தனித்தன்மை வாய்ந்தது என்றும் அழியாது
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 2 жыл бұрын
மங்களகரமான தோற்றத்தில் அழகு பத்மினி சரோஜா தேவி. இன்று இதுபோன்ற காட்சிகளை காணமுடியுமா
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
தமிழ் பண்பாட்டின் ஒரு அடையாளப் பாடல். ஆன்மாவையே அசைக்கும் மெல்லிசை. சுசீலா&ஜிக்கி MSV அற்புதம்.
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 жыл бұрын
சுசீலாம்மா இல்லை இணைந்து பாடியது ஜானகிஅம்மாவே... !
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
@@gnanasekaran8870 ஆமாம்.நன்றி நண்பரே.
@anandharajasai379
@anandharajasai379 2 жыл бұрын
ஜானகி அம்மா பாடியது
@jamalmaninagappan626
@jamalmaninagappan626 2 жыл бұрын
ஜானகியின் இனிய தேன்குரல்.
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 жыл бұрын
Yes janahi amma
@ravindrannanu4074
@ravindrannanu4074 Ай бұрын
கவியரசரின் தமிழ், ஆஹா என்ன அற்புதம், கேட்குபோதே ஆடிப் பெருக்காய் ஆனந்தக் கண்ணீர்.
@vaidyanathannatarajan439
@vaidyanathannatarajan439 Жыл бұрын
வைகையின் கரைகள் இரண்டு , நல்ல வாழ்வில் இணையும் இரண்டு - மிகவும் அற்புதமான வரிகள் - என்றென்றும் ஜீவிக்கும் தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
இந்த ஜென்மத்திற்கு பரிசாக சிலவற்றில் இந்த பாடலும் ஒன்று.
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
இசை பல்கலைக்கழகம், M. S. V அவர்களின் புகழ் தாய் தமிழ் புவியில் உள்ள வரை நிலைக்கும்
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Жыл бұрын
இருபெரும் அழகு நடிகைகள் நடித்தது அதிலும் பத்மினி மங்கள தோற்றம் சற்று அதிகம் ஜிக்கி குரலில் அருமை
@S.MuthukumarMurugeshwaran
@S.MuthukumarMurugeshwaran Жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல், அற்புதம், மீ்ண்டும் ,மீண்டும், கேட்க தூண்டும், ஒரு அற்புதமான குரல்.
@mnsuthakar2791
@mnsuthakar2791 4 ай бұрын
Jikki amma and Susheela amma
@PSNization
@PSNization 3 күн бұрын
​@@mnsuthakar2791No.Jikki&Janaki.
@manisms6681
@manisms6681 Жыл бұрын
மூவரின் நடிப்பு சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த படம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
இலங்கை வானொலியில் முதன்முதலாக கேட்ட போதே என் கவர்ந்த பாடல். இனிய மென்மையான தொடக்க இசை .. வாழ்வில் மங்களம் வேண்டி பாடும் பெண்மை ... மங்களமான சரணத்தில் கிளாரேன் ஒலிக்க ஜிக்கியின் சாந்தம் தரும் இனிமை .. ஜானகியின் குரல் அமுதம் தந்த இனிமை .. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் சடங்குகளாகிப்போன நம் பண்பாடு .. ஆஹா .. நம் சமுக அமைப்பில் வாழ்க்கை எவ்வளவு அழகாக கொண்டாடப்படுகிறது. மாதவியையும் கண்ணகியையும் பாடும் கவிஞரின் வரிகள் .. சஞ்சலமான முகத்தோற்றத்தில் கூட எழில் குறையாத பெண்மை சொல்லும் பேரழகிகள் இருவர் .. மெல்லிசை மன்னரின் இனிய இசைத்தேன் ..
@muthumurugank6332
@muthumurugank6332 2 жыл бұрын
சிறப்பு
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன். எழில் குறையாத பெண்மை
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 28 күн бұрын
Thillaisabapati Tangalin தமிழ் வார்த்தை மிக அழகு
@lakshmipoyyamozhi3885
@lakshmipoyyamozhi3885 Жыл бұрын
ஏ எம் ராஜா ஜிக்கி இவர்களின் இசைக் கச்சேரி 30 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் நகரில் நடைபெற்றது. அதைப் பார்த்த ஞாபகம் வந்தது.
@ramakrishnan4726
@ramakrishnan4726 2 жыл бұрын
எவ்வளவு அருமையான பாடல்.. இது மாதிரி.பாடல்களை..இப்பொழுது..வரம்..திரைப்படங்களில்..கேட்கவே..முடியவில்லை!
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Жыл бұрын
முடியாது இப்போது வரும் பாடல்களில் வேகம் அதிக சத்தமும் தான் உள்ளது
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அருமையானப் பாடல்! பண்புள்ளப்பெண்களின் அழகியப்பாடல்! ஜிக்கி அழகாகப் பாடுறாங்க ! கேவீஎம் ?!?!?!?! அருமை !!!!பத்மினீமா சரோசித்தி அழகிகள்! 👸 🙏
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 2 жыл бұрын
கே.வி.எம் இல்லை சகோதரி. இது மெல்லிசை மன்னர்
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
​@@ilaiyaperumalsp9271நன்றீங்க !!👸 🙏
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 Жыл бұрын
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே வேற்றுமையை விதைப்பதனாலே விளையும் தீமையே இன்றும் பாடம் சொல்லும் பாடல்🙏
@SelvaRaj-sn5rt
@SelvaRaj-sn5rt 2 жыл бұрын
நமது தமிழ் பாரம்பரியத்தை கூறுவதற்கு இதை விட சிறந்த பாடல் இல்லை... ஒவ்வொரு பெண்ணும் மதுரை மீனாட்சியே...🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Жыл бұрын
அழகு பத்மினி மலையாள நாட்டில் பிறந்தாலும் தமிழ் மணம் வீசும் மங்கல தோற்றம் எந்த தமிழ் பெண்ணாலும் தர முடியாது
@apjnagunagu8874
@apjnagunagu8874 Жыл бұрын
இறைவன் அருள் பெற்ற கவியரசர் மட்டுமே இது போன்ற பாடல் எழுத இயலும்.
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 жыл бұрын
**A Great Legend நம்ம "ஜிக்கி அம்மா"...**
@sasidharannadar1517
@sasidharannadar1517 3 жыл бұрын
താലിച്ചരടിനു കാവലാകും മീനാക്ഷി...... மங்களை மங்கை மீனாக்ஷி..... அழகான ஒரு பக்தி பாடல்..
@kasirajanp5397
@kasirajanp5397 2 жыл бұрын
இரண்டு பெண்கள் ஒரு ஆணிடம் ஓழ் வாங்கிய படம்.
@ramakrishnan4726
@ramakrishnan4726 18 күн бұрын
சமூக ஊடக பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமான பதிவிடுபவரின் வளர்ப்பு எப்படி நல்லதாக இருக்க போகிறது?
@SelvaKumaran-ux2sz
@SelvaKumaran-ux2sz 4 ай бұрын
நான் பல முறை பார்த்து ரசித்த சிறந்த திரைப்படம். ஒருவர் சூழ்நிலை காரணமாக செய்யும் தவறு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்... என்பது கதைகளம்.
@rajendranm64
@rajendranm64 3 жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் சிறந்த பாடல்
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
நம்மண்ணின்மாண்பை மஞ்சளில் வித்திட்ட மாபெரும் கவியால்தான் வித்திடமுடியுமே
@keerthikanmani8481
@keerthikanmani8481 6 ай бұрын
பத்மினி அம்மாவும் சரோஜாதேவி அம்மாவும் அழகு பதுமைகள் வரிகள் சூப்பர்
@natarajan93
@natarajan93 2 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல்
@jeyaswariofficial5359
@jeyaswariofficial5359 2 жыл бұрын
அழகிய பாடல் கேட்பதே அரிதாகி விட்டது
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
இயக்கம் பி.மாதவன் 1971 கோவில்பட்டி நாராயணசாமி தியேட்டரில் பார்த்த படம்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Ай бұрын
நானும் கோவில்பட்டிதான்
@rangasamyk4912
@rangasamyk4912 Ай бұрын
@@balasubramanianraja9875 1971 ல் பார்த்த பாடம்
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 2 жыл бұрын
சிலம்பின் பிம்பத்தை இருவரிளில் சுருக்கி சொன்ன கவிவேந்தன் கண்ணதாசன் தமிழவனை வாழவைத்தது தமிழ் உள்ளவரை வாழ்வான் கண்ணின் தாசன்
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
மீனாட்சிக்கே மகிமை இப்பாடல்!
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
Nenjam oruvan sontham endral devi engal meenakshi. Meaningful lyrics. Singing well, sweet voices. 17-11-21.
@Osho55
@Osho55 Жыл бұрын
What a beautiful tune and interesting orchestration!!! Saadharanamaaga indha maadiri paadalgaL hit aavadhu kashtam but not with an MSV at his peak!!! Jikkis voice was refreshing to hear after so many years.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
❤❤❤❤❤
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பத்மினி சரோஜா தேவி அவர்கள் நடிப்பில் வெளிவந்த படம்.தேனும் பாலும்.
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Nice film.padmini, sarojadevi good pair to nadigar thilagam.fine songs
@kuhannathan7980
@kuhannathan7980 3 жыл бұрын
Omg awesome... Watch again beautiful honey voices janaki and jikki amma.... Smt. Padmini amma ultimate actress and Smt. Saroja Devi
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
அற்புதமான இசை.அருமையான பாடல்.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 жыл бұрын
Universal Music Emperor MSV what a song
@நிலாமுற்றம்-ம1ட
@நிலாமுற்றம்-ம1ட 3 ай бұрын
❤❤❤
@hakkeemh5222
@hakkeemh5222 3 ай бұрын
அழகான வரிகள்
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
ரெண்டு மகாலட்சுமி கள் மீனாட்சியை புகழந்து பாடுறாங்க
@DivMan-mp4hy
@DivMan-mp4hy Ай бұрын
என்ன ஒரு melody, குரல்களின் வளமை, உறுத்தாத பின்னணி இசை, இதமான நடிப்பு: எதை சொல்ல?
@ramijabegam9772
@ramijabegam9772 2 ай бұрын
இப்போது எல்லாம் இப்படி பாடல் உண்டா?
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 10 ай бұрын
ஆயுள் முழுவதும் ஆனந்த கானங்கள்,,,,,,,!
@antonyfrancis7357
@antonyfrancis7357 Жыл бұрын
Saroja Devi was beautiful but Padmini is majestically beautiful ❤
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 11 ай бұрын
Padmni mangala thotram amazing
@geetharajaram8745
@geetharajaram8745 Жыл бұрын
என்இதயத்தைவருடியஅருமையானபாடல்
@ashokkumarnatarajan9760
@ashokkumarnatarajan9760 2 жыл бұрын
என்ன ஒரு இனிமை.
@malar_seenu
@malar_seenu Жыл бұрын
Arumaiyana Song. Thank You
@lakshmananmani886
@lakshmananmani886 4 жыл бұрын
Rare combination of jikki and s.janaki...this shows versatility of MSV choosing singers..a great musician MSV
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 2 жыл бұрын
Yes very rare combination Accordion musical instruments was used perfectly by MSV
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
நான் ஏன் பிறந்தேன் இது போல ஒரு மங்கல பாடலை ஜிக்கிம்மாவும் ஜானகிம்மாவும் பாடியுள்ளார்கள் (கே ஆர் விஜயா காஞ்சனா நடிப்பு இசை சங்கர் -- கணேஷ் )
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
நான் ஏன் பிறந்தேன் படத்தில் தலைவாழை இலைப்போட்டு விருந்து வைத்தேன் !! பாடல்
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Jikki madams voice superb , with Janaki madam the duet is superb and evergreen MSV sirs melodious music just mesmerizing Great days
@thanara
@thanara 2 жыл бұрын
இனிமையான பாடல்
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 жыл бұрын
intha padam engal oor kalpana tooring talkicel parthadhu nandri naalai Aadipperukku vazhthugal..
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 4 ай бұрын
Super old song woman praying lord so sweet.🙏🙏🙏🌺🌺🌺✋✋✋👍👌.
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 2 жыл бұрын
Old is gold... What a voice of Janaki amma and jikkk amma. Legend actors 💕🙏
@RAMESHKUMAR-iz8dr
@RAMESHKUMAR-iz8dr 2 жыл бұрын
ketukite irukonum pole iruku
@monathevar206
@monathevar206 Жыл бұрын
These sort of songs r great to listen on auspisious days, the music singers n scenes r simply marvelous
@malaiaaru9857
@malaiaaru9857 Ай бұрын
உண்மையிலேயே திகட்டாத தேனும்பாலும் சேர்ந்த திகட்டாதப் பாடல்.
@jeyaswariofficial5359
@jeyaswariofficial5359 2 жыл бұрын
ரேடியோ இருந்தவரை அணைத்து பாடல்களும் கேட்க இயன்றது
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 3 ай бұрын
Yes true. Golden era.
@muthumurugank6332
@muthumurugank6332 2 жыл бұрын
பழம்பெரும் பிண்ணிப் பாடகி இசையரசி அம்மா ஜிக்கி @ கிருஷ்ணவேணி மற்றும் அம்மா ஜானகி இருவரது குரலும் அருமை...
@davidsundaram4007
@davidsundaram4007 16 күн бұрын
Wonderful music
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 жыл бұрын
Beautiful and good performance always by Padmini even classical dancing. Most talented of all decade .
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
கிருஷ்ணவேணி என்னும் ஜிக்கி அம்மாவை வணங்குகிறோம்
@natarajanarunachalam8343
@natarajanarunachalam8343 Жыл бұрын
ஜிக்கி அவர்களும், சுசிலா அம்மாவும் இணைந்து குரல் கொடுக்க பத்மினியும், சரோஜாதேவியும் உள்ளம் உருகும் நடித்த அற்புதமான பாடல்
@jeevanand5948
@jeevanand5948 Жыл бұрын
ஜிக்கி & ஜானகி.
@hildamary7355
@hildamary7355 Жыл бұрын
அருமையான வரிகள்
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 4 жыл бұрын
மங்கலமான தோற்றத்தில் அழகு பத்மினி.ஜிக்கியின் அற்புதமான குரலில் இணைந்து ஜானகி குரலில் சரோஜா தேவி அருமையான பாடல் மோகனத்ததுடன் கல்யாணி ராகத்தை இணைத்து அற்புதமாக இசை அமைத்துள்ளார்MSV பாடியவர்கள் நடித்தவர்கள் வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆனாலும் சிறப்பாகவே செய்துள்ளார்கள் இன்று தமிழ் தாய் மொழியை கொண்டவர்கள் இவர்களுக்கு இணையாக செய்யமுடியவில்லை
@mariappanraju7242
@mariappanraju7242 9 ай бұрын
அருமையான பாடலுக்கு மிகவும் அற்புதமாக கருத்து தெரிவித்திருக்கின்றீர்கள்🙏இந்த பாடலில் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோ..மிக்க மகிழ்ச்சி..நன்றி ராகங்களின் பெயருடன் விளக்கம்🙏இதுபோன்ற பாடல்கள் கேட்பதே சந்தோஷம்..ஜிக்கி அம்மாவும் ஜானகி அம்மாவும் அரிதாக இணைந்த பாடல்❤ தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன் ..என்ற இன்னொரு இனிய பாடலில் இந்த ஜோடிக்குரல்கள் தான் என்று நினைக்கின்றேன்.. மங்களகரமான கவியரசரின் பாடல் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும் 🙏..நன்றி சகோ.. கோமதி...
@jayaseelan8582
@jayaseelan8582 Ай бұрын
What a beutiful song Realy heavenly touch Awasome
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Good song enaku romba pidikum
@VSRIKANTHAN
@VSRIKANTHAN 5 күн бұрын
Anda potkalam enimel varadu. Santhosathodu oru enam puriyada kavalayum ulladu
@rajamv3395
@rajamv3395 2 жыл бұрын
எத்தனைமுறைகேட்டாலும்ரசிப்பேன்ன்
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
ரசிப்போம்.
@sureshthakkar291
@sureshthakkar291 3 жыл бұрын
Nalla padam. Nalla Patt. Nalla sangitam. Nalla abhinayam. Wanakam.
@arunachalammohan4163
@arunachalammohan4163 Ай бұрын
Very nice song 🎺🎻🎺
@venkatesana.d1506
@venkatesana.d1506 Жыл бұрын
No one is here to replace the greatest MSV.
@PadmavatiPadmanaban
@PadmavatiPadmanaban 5 ай бұрын
NanRasithuKettaPattalVarumkalathilEinthamathiriPatalkalYarAluthuvarkal😊❤❤❤
@madeshwarandr2998
@madeshwarandr2998 Ай бұрын
Aadi 18 song I am hearing near vaigai.
@palanisamym1657
@palanisamym1657 2 жыл бұрын
ஜிக்கி அம்மாவின் பாட்டின் வார்த்தைகள் முழுமை பெற வில்லையோ என தோன்றுகிறது,,,
@dramesh5501
@dramesh5501 Жыл бұрын
Nenjam kavarntha pedal. Arumai arputham.
@ascok889
@ascok889 2 жыл бұрын
Padmini kku jikki sarojadevi kku janaki baadiya super baadal
@jothigurunathan9668
@jothigurunathan9668 11 ай бұрын
Super lyric
@ramalingame7845
@ramalingame7845 Жыл бұрын
ஆடிப்பெருக்கு பாடல்.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb song and voice and 🎶 4.9.2023
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Ай бұрын
Jikki the legend Janaki the melody MSV The super ever Great song
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
என்றும் சலிக்காத பாடல்!
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
Eppothum
@punniakoti3388
@punniakoti3388 2 жыл бұрын
Nostalgia
@lathalathar1840
@lathalathar1840 2 жыл бұрын
Arumayana Varigal. Voice. Super Azhgana. Nadigaigal.
@vijayavenkat4038
@vijayavenkat4038 2 жыл бұрын
Beautiful combination of jikki & janaki .. very rare 🤬👏👏👏👏
@rajaravindarrajaravindar613
@rajaravindarrajaravindar613 2 жыл бұрын
Very much like myself,Cauvery River Bank, near my House,also like Great Jikki Amma and great Janaki amma Compination, Tamil Culture function Adi 18 Day song.
@indiraniselvan5511
@indiraniselvan5511 Жыл бұрын
❤🙏🙏🙏👌👌
@SamuvelSam-k9b
@SamuvelSam-k9b Ай бұрын
Excellent marvelous nice songs entrum hit super
@SanthiK-s9n
@SanthiK-s9n 7 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Ranja-s4v
@Ranja-s4v Жыл бұрын
Old is gold song
@nalasamymarappen8576
@nalasamymarappen8576 Жыл бұрын
Bringing old memories
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Ай бұрын
Jikki , Janakisuper voice melody
@premkumarlawyer
@premkumarlawyer Ай бұрын
Nikki voice is Also fantastic
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Ай бұрын
Bothe voice miracale
@murugan.b1731
@murugan.b1731 6 ай бұрын
அருமையான பாடல் இரவில் படுக்கும் போது கேட்க வேண்டும்
@abubakker3985
@abubakker3985 Ай бұрын
Tamil mozhli alagiya pafsl
@yymmddtube
@yymmddtube 2 жыл бұрын
Great Kaviarasar, 13th Alwar.
@ascok889
@ascok889 2 жыл бұрын
Sivajiganesan padmini udan thirumanam seithu sarojadevi meendum naditha badam
@kannanlatha3010
@kannanlatha3010 2 жыл бұрын
Super super
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 53 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44