❤ உண்மையான இலங்கை அதிபர் சீமான் இருக்கும் வரை இலங்கை யாரும் ஒன்று செய்ய முடியாது❤
@ErkannanVlogsАй бұрын
யாரையும் பிரிக்காமல் தமிழர் சிங்களவர் என்று பிரிவினை இல்லாமல் அனைவரையும் ஒன்றாக்கி ஆட்சி செய்யுங்கள்.... வாழ்த்துக்கள்..... From TN63 ❤️💯
@mythilirethi8896Ай бұрын
❤❤❤❤❤❤
@dimodimo6099Ай бұрын
Supper im srilanka thamilan
@1MaheswaranАй бұрын
@@dimodimo6099நீங்க தமிழ்நாட்டில் இருக்கிங்களா இலங்கையில் இருக்கிங்களா?
@shanmugasundarams7285Ай бұрын
தமிழர்களின் உரிமையுடன் பயம் இல்லாமல் வாழ வேண்டும். விலைவாசியை குறையுங்கள். அனைத்துமக்களையும் ஒன்றாக நடத்துங்கள்.வாழ்த்துக்கள்.
@KanagarajKanaga08Ай бұрын
தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய அங்கிகாரம் கிடைக்கவும்..ஒற்றுமையை கடைபிடித்து நல்லாட்சி தந்திட வாழ்த்துக்கள்
@HussainHussain-t7kАй бұрын
வாழ்த்துக்கள்
@kc.ppalanisamykc3077Ай бұрын
ஜனாதிபதியாக வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
@ArimakarnanАй бұрын
Congratulations. Treat all your country people as equal without any partiality.❤
@DevakiM-on6kmАй бұрын
யார் வெற்றி பெற்றாலும் சரி இலங்கையை ஒரு வழி பண்ணாமல் சைமன் பிரபாகரன் விட மாட்டான் குள்ளநரி இன்னைக்கு போராடும் ஆள காணோம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருக்கு நாளைக்கு வந்துரும் காமெடி பண்ண புகாவா 😅😅😅😅😊😅😊😅😊😅😊
@ArullingamSuntharalingam-ic1mrАй бұрын
We are happy to Sri Lanka for an honest leader was chosen.
@kanthasamypunitha9140Ай бұрын
நான் 2003 இல் இலங்கையில் தான் பிறந்தேன். இதனால் 2009 இல் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது. தமிழர்களுக்கு ஏன் அநீதி இழைக்கப்பட்டது என்பது தொடர்பில் எந்த விபரமும் எனக்கு தெரியாது. இன்னும் சொல்வதாயின் எனது நாட்டில் ஏன் போர் ஆரம்பித்தது என்ற காரணம் கூட எனக்கு தெரியாது. இலங்கையில் நடந்த போர் என்னை எந்த விதத்திலும் பாதித்ததில்லை காரணம் அந்த யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் நான் பிறக்கவில்லை மற்றும் இந்த போரினால் என்னுடைய உறவினர்கள் யாரையும் நான் இழந்ததில்லை. எனினும் இலங்கை நாடு சிங்கள ஆதிக்கம் மிக்க நாடு இங்கு தமிழர்கள் எவ்வாறு ஒடுக்க படுகிறார்கள் என்பதை கண் முன்னே பார்த்து வளர்ந்துள்ளேன். என்ன தான் இலங்கையில் நடந்த போர் பற்றிய தகவல்கள் எனக்கு தெரியவில்லை என்றாலும் அந்த போர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாறாத வலிகளை என்னால் உணர முடிகிறது. அதை நான் பல இடங்களில் கண்டும் என் உறவுகள் மூலம் அறிந்தும் உள்ளேன். இலங்கையில் தமிழ் இனத்தை சேர்ந்த எனக்கு இம்முறை முதல் தடையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. என்ன தான் இலங்கையில் பலர்.ரணில் விக்கிரம சிங்கே அவர்களை நரி என்று அழைத்தாலும் இன்றுவரை அதற்குரிய காரணம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த தேர்தல் நடைபெற முன்னர் நான் ஒரு விஷயத்தை சிந்தித்தேன்.சிங்கள மக்களால் கோட்டபாய அரசாங்கம் விரட்டி அடிப்பு செய்யப்பட்ட போது இந்த நாட்டை பெறுப்பேற்றவர் ரணில். இக்கட்டான நிலையில் என் நாட்டை கை கொடுத்து தூக்கியவர். அதன்.பிறகு மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கியவர். என்ன தான் வரலாறு இவரை நரி என்றோ துரோகி என்றோ அழைத்தாலும் என்னுடைய பார்வையில் இவர் சாதனையாளர் ஆக பார்க்கப்பட்டார். காரணம் அந்த பொருளாதார நெருக்கடி மத்தியில் கூட நாட்டை தூக்கி சுமந்த பெருமை ரணிலை மட்டுமே சாரும் . மக்கள் மாற்றத்தை விரும்புவது தவறல்ல ஆனால் ரணிலுக்கான ஒரு வாய்ப்பை மக்கள் கொடுத்து பாத்து இருக்கலாம் என்பது தனிப்பட்ட எண்ணம். எது எப்படியோ புதிய ஜனாதிபதி இலங்கை நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றேன்... இலங்கை குடிமகனாக........🇱🇰
@rameshRamesh-nt9vjАй бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏🙏🙏
@abdeen6920Ай бұрын
Anura sir no word god bless you
@IrulappanPandi-f7eАй бұрын
🎉🎉🎉
@ElumalaiElumalai-ur6mfАй бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@devarajandeva3006Ай бұрын
💐
@Kannan.R.KАй бұрын
Congratulations 👍👍
@FathimaRiska1999Ай бұрын
Rata Anurata 👏🏻 AKD 🎉❤
@g.s.nandakumar8270Ай бұрын
🎉
@MkNasurKwtАй бұрын
Best wishes Akd and Sri Lanka
@g.s.nandakumar8270Ай бұрын
❤
@manikandanp1111Ай бұрын
Congratulations!.
@farhastime5556Ай бұрын
Congratulations
@bawanikarunakaran6741Ай бұрын
👍👍
@sivapalansubramaniam2463Ай бұрын
Akd good for srilanka our country Develop own self not control Another countrys