நல்ல செய்தி 👍... இன்னும் 100 ரவுடிகள் செத்தால் நாட்டுக்கு நன்மை 🙏
@pcrajapcraja6329Ай бұрын
என்கவுண்டர் பண்ணது சரிதான்
@KrishnaK-ub3toАй бұрын
Super Arun sir
@deenadayalannatrajan5720Ай бұрын
அருமையாக விளக்கமாக சட்ட நுணுக்கங்களை கூறினீர்கள் பல்வேறு சட்ட ஒழுக்கங்களை எளிய மக்களுக்கு புரியும்படி நன்றாக எடுத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி தம்பி உங்களுடைய பணி தொடரட்டும் தமிழக காவல்துறைக்கு உங்களால் ஒரு பெருமை நன்றி தம்பி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க
@VimolinАй бұрын
கதிர் அவன் என்ன மகாத்மா காந்தி நண்பரா இப்படி பொங்குற
@subburajnallaiya4973Ай бұрын
IPS அருண் அவர்களின் வேட்டை தொடரட்டும்
@mprumaАй бұрын
ஆம்ஸ்ட்ராங் கொலையில், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு என்று செய்திகள் வந்த நிலையில், சீசிங் ராஜா என்கவுண்டர் என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
@VimolinАй бұрын
ஏன் தென்னை மறதிலே தேள் கொட்டுனால் பனை பரம் நெறி கட்டுது
@shanmughaminakkaavalan2258Ай бұрын
@@VimolinEncounter both trees Coconut tree and Palm tree 😊😊
@murugeshmurugesh6942Ай бұрын
சூப்பர் அருன் சார் மற்றும் முதல்வர் சூப்பர்❤❤❤
@saravengenierАй бұрын
Evidence கதிர் அவர்களே நம்ம ஊரு சட்டம் மிக பெரிய ஒட்டையோடு இருக்கிறது. சிறைச்சாலை University of criminals ஆக இருக்கிறது . சுட்டது மிக சரியானது. ஆனால் அது சுய விருப்பங்களுக்கு நடக்க கூடாது.
@KGnanavel-b1bАй бұрын
உண்மையான குற்றவ்வளியை தப்பிக்க வைப்பதற்காக நடகுதா encounter
@kannanayyappan5191Ай бұрын
2 மனைவிகள் வப்பாட்டிகள் எத்தனை பேர்.
@vasudevan1423Ай бұрын
நீதிமன்றம் நீதி வழங்குமா
@arulpunitha6404Ай бұрын
Amstrong கொலை வழக்கை முடிக்க என்கவுண்டர் நாடகம் 😂😂😂
@sham2924vijayАй бұрын
Seas pannitanha😂
@s.n.jothika3958Ай бұрын
வாழ்க காவல் துறை 👮🙏🙏
@arjun94srinivasan59Ай бұрын
Sir rowdys dhan saguranga ungaluku enna sir feelings savattun vidunga naama sattathula avlo ottai iruku
@Selvam-d6cАй бұрын
யோவ் அட்வான்ஸ் கதிர். இன்னும் நிறைய பேரு என்கவுண்டர் பண்ணுவாங்க என்ன புடுங்க போற நீ.
@MurugarajGovardhananАй бұрын
யாரை காப்பாற்ற இத்தனை வாய்கள் மூடப்படுகின்றன
@VimolinАй бұрын
மக்களை காப்பாற்ற
@தாமிரபரணி-ழ4னАй бұрын
Evidence Kathir ....moodittu poda
@chennaivaasi....4997Ай бұрын
When police at
@jvjv8508Ай бұрын
Fake
@kumararajakumararaja8999Ай бұрын
Orre kadhai , police sollura encounter 3 , gowtham vasudeva menon padam madhiri iruku , avvaruthan orre story ya vetchi 3 padam eddutharu , addhe madhiri police ella encountetum orre story solluranga😂😂😂amstrong kolaya yaaru pannasonnadhunu theryala.
@selvaan2408Ай бұрын
அம்புகள் அழிகின்றன.. வில் எங்கே?
@jayaraj8776Ай бұрын
சரிடா எத்தனை நாளைக்கு உங்களுக்கு விசாரணை.நன்று.
@GKarthikn-ex2vuАй бұрын
Evidance கதிர் உன் குடுபதில் உன் பிள்ளையா வெட்டி கொண்ணா தான் உனக்கு வலி தெறியும்
@VimolinАй бұрын
இந்த ரவுடிக்காக பொங்குபவர்களுடமும் காவல் துறை விசாரிக்க வேண்டும்