No video

🔴Breaking மிரட்டிய வைத்தியர்! வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை!அர்ச்சுனாவிற்கு அணிதிரள்வோம் |Srilanka

  Рет қаралды 30,112

Tamilwin

Tamilwin

Күн бұрын

#SrilankanTamilNews #tamillatestnews #chavakachcheribasehospital #chavakachcheri #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka #jaffnahospital #chavakachcheri #chavakachcherihospital #jaffnahospitalproblem #jaffnatrending #jaffnatodaynews #jaffnatrendingnews #Chavakachcherinews #jaffnadoctorproblem jaffnahospitalissue #jaffnanews #arjunadoctorproblem #Chavakachcheridoctorproblem
#NewsLive #TamilNewsLive #TamilNewsUpdates #TodayNews #NewUpdateNews #SrilankaTamilBreakingNews #SrilankaTodayTamilBreakingNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #NewUpdateNews #TodayNews #TamilLatestNews #Akilam #ThayagamSeithigal #ThayagamNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #Canada #France #CanadaTamilNews #CanadaVisa #LondonTamilNews #London #Visa #Tamilwin #TamilwinNews #TamilwinLatestTamilNews #TamilwinSrilanka #Canadamirror #NewsFirstLive #TamilwinTamilNews #VasanthamNews #SirasaTv #ShakthiNews #ShakthiTv
#ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #News1stTamil #NewsFirst TamilLive
#LankasriNews #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #NewUpdateNews #Thayagam #TodayNews #Tamilwin #samugammedia #samugam #LanakasriTamilNews​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ ​​ #Pillaiyan #Ranil #Rajapaksa #TamilNational #Gotabaya #Chandrika
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews #இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews #முக்கியசெய்திகள் #இன்றையதலைப்புச்செய்திகள் #இலங்கை #தலைப்புச்செய்திகள்
#TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka​ #IbcSrilanka​ #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbcTamilNewsTodayMorning #colombo #protest #protestincolombo #protestsincolombo #protests #srilankaprotests #colomboprotest #colomboprotests
#ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Slpp #SJB #Sajith #Wimal #shanakiyan #Sritharan #TNA #TNPF #SrilankaParlimentLive #SrilankaLive
----------------------------------------------------------------------------------------------
Log-on to : tamilwin.com/s...
Subscribe : bit.ly/3233JlA
Facebook : / tamilwinnews
Twitter : / lankasrinetwork
Website : tamilwin.com/s...

Пікірлер: 194
@VeeranManju
@VeeranManju Ай бұрын
வீரத் தமிழன் அர்ச்சுனாவுக்காக பொது மக்கள் அணி திரள்வோம்.
@user-jl1ot3bz1f
@user-jl1ot3bz1f Ай бұрын
Super Sir.நீங்கள்தான் உண்மைத்தமிழன். உண்மையான ஆசிரியர். அர்ச்சுனாவைத் தனியே விடாதீர்கள். திருட்டு தமிழ் அரசிய்வாதிகளை நிராகரியுங்கள்.
@thayarathaneevaratharajan5755
@thayarathaneevaratharajan5755 Ай бұрын
உண்மையான பதிவுக்கு தமிழ் வாழ் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Ай бұрын
Sir, we are suport to Dr.Archuna don't worried about the money we will help him😢 please suport to Dr.Archuna
@nalinynaliny2464
@nalinynaliny2464 Ай бұрын
உங்கள் சேவை வரவேற்க வேண்டும் சூப்பர் சார்❤
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Ай бұрын
நன்றி சார். Dr அர்ச்சுனா கட்டாயம் அரசியலுக்கு வரவே வேண்டும். அப்போது தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும். Dr. அர்ச்சனா வீரமிக்க, தன் இன பற்றுள்ள, நேர்மையான, திறமையுள்ள ஒருவர். எங்கள் தலைவரின் பின் ஒரு அரசியல் நாயும் தன் இனத்தை பற்றி சிந்தித்தது இல்லை. Dr அர்ச்சுனவின் சேவை தமிழர்களுக்கு தேவை. அரசியலுக்கு வராமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. கட்டாயம் அவர் அரசியலுக்கு வரணும். தமிழர்களின் பலம் அவருக்கு எப்போதும் இருக்கும். தலைவருக்கு பிறகு இப்படி ஒரு ஆளை நான் இப்போது தான் பார்க்கிறேன்.
@sivamath4679
@sivamath4679 Ай бұрын
இல்ல தம்பி Drஅர்ச்சுனா எப்பவும் வைத்தியராகவே இருக்கணும் "ஏவல் பேய் கூரையை பிச்ச" கதையாக மாறக்கூடாது , அரசியலோடு அர்ச்சுனாவை ஒப்பிடாதீர்கள்
@shiyamalagnanchandran1544
@shiyamalagnanchandran1544 Ай бұрын
🙏🙏🙏 உண்மையான துணிவான ஆசிரியர் வாழ்க வளமுடன்
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 Ай бұрын
நாம் பொது மக்களாக ஒன்று திரள்வோம்.
@kokilavajravelu1269
@kokilavajravelu1269 Ай бұрын
நேர்மையாள வைத்தியர் அர்ச்சுனன் சேவை மக்களுக்கு கட்டாயம் தேவை.
@irisjane7030
@irisjane7030 Ай бұрын
அருமையான ஆரோக்கியமான கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள்.மக்கள்அனைவரும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் .நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் ..அர்ச்சுனா அவர்களுக்கு அனைவரும் பக்க பலமாக இருக்கவேண்டும்.சாக்கடை களை தூக்கிப்போட வேண்டும்.
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Ай бұрын
நிச்சயமா சொய்வேன்
@beautyofthe994
@beautyofthe994 Ай бұрын
அண்ணா உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி100%true.அனைத்து தமிழ் அரசியல் வாதிகளையும் புறந்தள்ளி,ஒரு படித்த இளம் சமுகத்தில் உள்ள ஒரு ஆளை தெரிவு செய்து parliament க்கு அனுப்ப வேண்டும்.
@maryyasotha784
@maryyasotha784 Ай бұрын
உண்மைக்கு குரல் கொடுக்கும் யாராக இருந்தாலும் சமுகம் அவர்களுக்கு துணையாக இருக்கும் உங்களுக்கு சல்யூட்
@chandraalageson9146
@chandraalageson9146 Ай бұрын
நீதிக்காக போராடும் வைத்தியர் அர்ஜுனாவுக்கு எமது முழு ஆதரவும் உண்டு.
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 Ай бұрын
மக்கள் அணிதிரள வேண்டும்
@Alkmaar12
@Alkmaar12 Ай бұрын
நல்ல பதிவு சேர்.மக்கள்ஓன்று சேர வேண்டும்.நல்ல தருனம்.உண்மையான தமிழ் தலைவர்கள் உருவாக வேண்டும். தலைவர்கள்
@kumarbakiya6333
@kumarbakiya6333 Ай бұрын
உண்மை தான்..சிங்கள பொது மக்கள் நல்வர்கள் படித்தவர்கள் புரிந்து கொண்டு எல்லோரும் நாட்டை காப்பாற்ற முடியும்
@nagamuthuprabahary2452
@nagamuthuprabahary2452 Ай бұрын
கோயில் ஒன்றை கட்டும் போது 25,30 கோடி செலவு செய்து விடும் நாம், ஏன் வைத்தியசாலை கட்டக்கூடாது அர்ச்சனையும் கொடுங்கள் அவருக்கு 10 doctors கொடுங்கள், வீட்டுக்கு ஒருவர் உதவிடுவோம்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Ай бұрын
👍✋❤💯
@BavaniSanmugam
@BavaniSanmugam Ай бұрын
மிக்க நன்றி ஆசிரியர் அவர்களுக்கு 🙏 தொடர்ந்து பேசுங்கோ. உங்களை போன்ற பலர் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
@rakulanarunthavamalar196
@rakulanarunthavamalar196 Ай бұрын
உங்களை போல மனித கள எம நாடடுக்கு தேவை
@dhamik7822
@dhamik7822 Ай бұрын
Super sir..❤❤❤ இனிமேல் மக்கள் தமது சுயநலங்களுக்காக இவ் பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் பின் செல்லாமல் தமது எதிர்கால சந்ததியினரை தாமே பாதுகாக்க முன்வர வேணடும். இல்லாவிடின் எமது பிள்ளைகளும் எம்மைப் பின்பற்றி தமது எதிர்காலத்தை இழந்து விடுவார்கள்😢😢😢
@alwayssmile3458
@alwayssmile3458 Ай бұрын
நன்றி Sir சரியான நேரத்தில் உங்களின் கருத்து எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
@chandraalageson9146
@chandraalageson9146 Ай бұрын
இன, மத, சாதி, சமய, வேறுபாடுகள், பிரதேசவாதம் இவை இருக்கும்வரை அரசியல் வாதிகளின் அட்டூழியங்கள் தொடரும.
@dyneciousarulrajgnanapraga1674
@dyneciousarulrajgnanapraga1674 Ай бұрын
இன்றைய காலத்தின் தேவை கருதிய காத்திரமான பதிவு. மக்கள் அனைவரும் உங்களைப் போல் தமக்கான உரிமைகளையும் சமூகக் கடமைகளையும் பொறுப்புணர்வு டன் தெளிவாக வெளிக்கொணர வேண்டும். அறிவுக் கண்களை திறந்து முன்வைத்த உங்கள் கருத்துக்களை மிகவும் பெரு விருப்புடன் வரவேற்கின்றேன்.
@alexx2836
@alexx2836 Ай бұрын
சிங்கள மொழியையும் ஆங்கில மொழியையும் தமிழர்கள் கற்க வேண்டும்.
@User32511
@User32511 Ай бұрын
True
@Educational4117
@Educational4117 Ай бұрын
நல்ல பதிவு❤
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Ай бұрын
உண்மை
@user-dl3gj3iu3z
@user-dl3gj3iu3z Ай бұрын
யாழ்பாணம் மட்டும் இல்லை நாடே இதே தான். அதுவும் திருகோணமலை ஊழல்களின் பிறப்பிடம்
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
அருமை. மக்கள்பணிக்கான, உயர்வுக்கான கருத்து பகிர்வு.
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Ай бұрын
தமிழ் வைத்தியர்கள் நினைக்கிறார்கள் தான்கள் கடவுள் என்று. இவர்களை விட படித்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சி ஆடூரார்கள்.
@Jaffna577
@Jaffna577 Ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் தொடர்ந்து அருச்சுனா டாக்ட்டருக்கு ஆதரவளிங்க ஈழத்தமினாமா நாங்க ஒண்டு பட்டு அருச்சுனா டாக்ட்டருக்கு ஆதரவளிப்போம் சார் நீங்க ஒரு மாசம் சலரி குடுக்க முன்வந்ததுக்கு வாழ்த்துக்கள் நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை வளங்குவோம்
@umabala1103
@umabala1103 Ай бұрын
படித்தவர்கள், அனுபவப்பட்டவர்கள் கதைக்கவேண்டும். அர்ச்சுனாவின் துயரம் எமது துயரம். நான் Lawer ஆக இருந்தால் 5 சதம் கூட வாங்காமல் முன்வருவேன்.
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
பொது மக்கள் தங்களுக்கு நடந்த எல்லாத்தையும் வெளியில் சொல்ல வேணும்
@suthssuthar292
@suthssuthar292 Ай бұрын
நிச்சயமா நீங்கள் சொல்வது உண்மை அரசியல் வாதிகளின் ஊழல்களால் இந்தநாடு நாசமாகபோய் விட்டது
@keisiyanmatthew806
@keisiyanmatthew806 Ай бұрын
Wellcome 🎉🎉🎉🎉 Excellent
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Ай бұрын
அருமை அருமை 👍 🇨🇦👍👍👍👍👍👍👍🇨🇦
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 Ай бұрын
2009க்கு பின் தமிழ் இனம் மாபியாக்களிடம் சிக்கிவிட்டது
@User32511
@User32511 Ай бұрын
I appreciate your generosity❗️
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Ай бұрын
நன்றி சார் உங்கள் பதிவு மிகவும் அடித்தளமான பதிவு உங்கள் மனிதாபிமானம் நிறைந்த முன்னுதாரண பதிவுகளுக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா ❤
@selliahe9402
@selliahe9402 Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@Shopitha2023
@Shopitha2023 Ай бұрын
Your opinion is great welcome sir.
@mr007aaa3
@mr007aaa3 Ай бұрын
Brother, thank you for openly talking about all the issues. THANK YOU
@Kele-nw6bs
@Kele-nw6bs Ай бұрын
You are correct brother
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
Thanks sir. ❤❤❤
@vickneswarypraga5929
@vickneswarypraga5929 Ай бұрын
அனைத்து துறைகளிலும் மனிதர்களை மந்தைகளாக நடத்தும் பண்பற்ற அதிகார மட்டத்தினரே தாய்மண்ணின் சாபக்கேடுகள். 😭
@satheeskumar6292
@satheeskumar6292 Ай бұрын
இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா.பாராட்டுகள் சேர்.
@sebanayagamchandrakala8371
@sebanayagamchandrakala8371 Ай бұрын
அருமையான பதிவு
@sritharansellaiah2923
@sritharansellaiah2923 Ай бұрын
நாங்களும் அருச்சுனன் வுக்கு உதவியுடன் வருகிறேன் என்னால் இயன்ற உதவி உங்களோடு சேர்ந்துசெய்கிறேன்அண்ணாஅவரின்தொலைபேசிநம்பரைதாருங்கள்உங்களின்நம்பரைதாருங்கள்தொடர்புகொல்லுகிறேன்
@SumananathiyaSumananathi-hy3wv
@SumananathiyaSumananathi-hy3wv Ай бұрын
வாழ்த்துக்கள் சேர் நிங்கள் சொன்னது 💯 விதமாக உண்மை உள்ளது
@THAMIZHALY
@THAMIZHALY Ай бұрын
மருத்துவர் அர்ச்சுனா போன்ற மனிதநேய மருத்துவர் வேண்டும். சாவகச்சேரி மருத்துவமனை சிறப்பாக செயற்பட்டால் கிளிநொச்சி , மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அண்மைப் பிரதேசங்களிலுள்ள மக்கள் சிரமங்களின்றிப் பயன்பெறுவார்கள்.
@sivaranganikunasingam3092
@sivaranganikunasingam3092 Ай бұрын
ஆதரவு என்றும் உண்டு
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 Ай бұрын
உங்களைப்போல் எல்லாரும் இருந்தால் நல்லது
@nadarajahtheva9280
@nadarajahtheva9280 Ай бұрын
Super ❤
@dinda81176
@dinda81176 Ай бұрын
Good sir ipadi innum palar vara venum
@srilathasiva3834
@srilathasiva3834 Ай бұрын
அருமை வரவேற்கின்றோம் 👍🙌🙌🙌
@sithamjsithamj8216
@sithamjsithamj8216 Ай бұрын
Thank you and this Society needs you brother. We stand by you all the way❤
@SaththiSaththinisha
@SaththiSaththinisha Ай бұрын
Super sir congrats.
@Educational4117
@Educational4117 Ай бұрын
இந்த ஆசரியர் சொன்னதுபோல கல்வி மட்டுமே உன்னையும் உன் இனத்தையும் உயர்ததும்❤ பிச்சை எடுத்தாவது படி ❤
@Educational4117
@Educational4117 Ай бұрын
கல்வி இல்லாதவனிடம் பணம் இருப்பதும் பணத்தில் ஆசை உள்ளவனிடம் கல்வி இருப்பதும் கால்கள் இல்லாதவனிடம் செருப்பு இருப்பது போல சமூகத்திற்கு பயன்படாது🩴
@devadev6468
@devadev6468 Ай бұрын
ஆசிரியரின் பதிவுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க ஆசிரியர் சமூகம் ,வளர்க அர்ஜுனா
@daludaluxja9735
@daludaluxja9735 Ай бұрын
Super Super 👌
@sasikanaku9720
@sasikanaku9720 Ай бұрын
நன்றி சகோதரன் நீங்கள் சொல்வது உண்மை 🙏❤❤❤
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Ай бұрын
வாழ்த்துக்கள் சேர் 🙏🙏🙏வணங்குகிறேன் உங்களை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வீரத்தமிழன் ❤️❤️💪💪💪
@RenukaRenuka-k1w
@RenukaRenuka-k1w Ай бұрын
வாழ்த்துக்கள் சேர்
@kandasamiyogarajah8397
@kandasamiyogarajah8397 Ай бұрын
Very true
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 Ай бұрын
மிக மிக சரி sir
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r Ай бұрын
Super🎉
@krishnansajura2609
@krishnansajura2609 Ай бұрын
நன்றிசார் உங்களைப்போல. அரிவு உள்ளவர்கள் மற்றவர்களை நிங்கள் தேலிவு படுத்தங்கள் சார் நன்றி
@PriyaPriya-gg6ew
@PriyaPriya-gg6ew Ай бұрын
Super sir. Nam ellarum Ani thiralvom.
@kpirabakaran
@kpirabakaran Ай бұрын
Super sir
@kalaimahal8821
@kalaimahal8821 Ай бұрын
உண்மையின் குரல் .ஓங்கி ஒலிக்கட்டும்.
@mahindaravishanker8582
@mahindaravishanker8582 Ай бұрын
Support for Doctor Archuna❤
@vrasavadivelu7324
@vrasavadivelu7324 Ай бұрын
Good
@thanthamizh-5644
@thanthamizh-5644 Ай бұрын
அருமையான கருத்துக்கள்.
@macmmaslam
@macmmaslam Ай бұрын
Super❤ I am without you congratulations sir
@rathankamalrathan818
@rathankamalrathan818 Ай бұрын
நன்றி ஆசிரியர் அவர்களே உண்மையில் ஆசிரியர் என்கின்ற தகுதிக்கு நான் தலை வணங்குகின்றேன் கூற வேண்டிய கருத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் மிக்க நன்றி சார்
@ayampillaisiva8323
@ayampillaisiva8323 Ай бұрын
கல்வி மாஃபியா மற்றும் மருத்துவ மாஃபியா இப்படியே நீண்டு கொண்டிருந்தால் ...?
@rajvani6062
@rajvani6062 Ай бұрын
Congratulations sir.
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 Ай бұрын
🙏🙏🙏🙏
@user-dl7oe3kr9h
@user-dl7oe3kr9h Ай бұрын
வாழ்க்கை ஒரு வரலாறு
@sinthusinthu9753
@sinthusinthu9753 Ай бұрын
Sareya sonninkal anna
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 Ай бұрын
Nalla vishayam ellorum ottumayai makkalai serthtu oruvali seiungo velinadilulla naam ungalukku kaikoduppom nanri.
@balasingambalachandiran1278
@balasingambalachandiran1278 Ай бұрын
அண்ணா மாகாண, மத்திய அரசின் கணக்காய்வு திணைக்களங்கள் இந்த மோசடிகளுக்கு பெருமளவான பணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளது
@ranjanjayaranjan9692
@ranjanjayaranjan9692 Ай бұрын
Absolutely ❤❤❤❤❤
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 Ай бұрын
Great advice Suresh sir
@thiyakarajahtharmaseelan-cb6jt
@thiyakarajahtharmaseelan-cb6jt Ай бұрын
Nanri unkalukku
@suthssuthar292
@suthssuthar292 Ай бұрын
சாவகச்சேரியில் நீதி செத்துவிட்டது நீதிபதி கூட ஊழல் வாதிளின் கைப்பிள்யாகிவிட்டார் போல
@selvamjotheeswaran1726
@selvamjotheeswaran1726 Ай бұрын
Super
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 29 күн бұрын
Correct 👍
@JeshanthyJ
@JeshanthyJ Ай бұрын
Sir superr
@antonkumar152
@antonkumar152 Ай бұрын
Arumai ainna
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 Ай бұрын
நீங்கள் சரியான தமிழன்
@RoyshanJerushan-ic8tq
@RoyshanJerushan-ic8tq Ай бұрын
PLS MAKKALE ELLARUM VANTHU SOLLUNGO IN JAFFNA DR MAFFIYA
@JohnbalachandranManoditty
@JohnbalachandranManoditty Ай бұрын
Sir .. teacher is teacher .
@sobas7341
@sobas7341 Ай бұрын
Good God bless you
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
❤❤❤❤❤❤உண்மை
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Ай бұрын
வழக்காடு வதற்கு நிதி தேவையில்லை... தரவுகளை சரி யாக முன்வைக்க வேண்டும். அர்ச்சுனன் அவரால் முடியும்
@rupanrupan2749
@rupanrupan2749 Ай бұрын
உண்மை
@Ananthagopal-wf2po
@Ananthagopal-wf2po Ай бұрын
True
@sharmilanavaratnam7308
@sharmilanavaratnam7308 Ай бұрын
🎉🎉🎉🎉👍👍👍
@santhiranrashiya2761
@santhiranrashiya2761 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@manickavasagarpavanesan2742
@manickavasagarpavanesan2742 Ай бұрын
You are gentleman
@nalinijogathas2252
@nalinijogathas2252 Ай бұрын
👌Thank you Sir! You are genius, people have to come out and speak up, all the victims speak up like this SIR, then only the public will get quality of medical service
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 Ай бұрын
தமிழா ஒன்றாக வா உன் வாழ்கை உயரும்
@marianneeliston3346
@marianneeliston3346 Ай бұрын
உண்மைகள் வெளிவரவேண்டும். சமூகங்கள் மாறவேண்டும் ,நல்ல நாடாக உருவாகவேண்டும் அதற்கு தமிழர்மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மக்களும் (சிங்களவர்) முன்வரவேண்டும். இலங்கைத்தீவை ஒரு முத்தாக உருவாக்க ஊழல் அற்ற சமூகமாக ஒன்றாக வாழ வழி திறவுங்கள். Dr. அர்ச்சுணா வைப் பின்பற்றி துணிந்து நில் தொடர்ந்து செல் . நாட்டில் அநியாயங்கள்ஒழிய வேண்டும்.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН