இத்தனை நூறு கிலோமீட்டர் நடக்கும் இந்த உடல்வலுவை எங்கேதான் பெற்றீர்கள் பொறாமையாக இருக்கு. உங்கள் நடை பயணத்தில் சிங்களம் தெரிந்த ஒருவரையும் இணைத்திருந்தால் அனைத்து மக்களுடனும் கலந்துரையாட சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் .
@Good-po6pm25 күн бұрын
True words sir
@VinothinyPathmanathanАй бұрын
அருமை . உடல் மனம் இரண்டும் ஓத்துழைத்து உங்௧ள் நடைப்பயணம் இல௧்௧ை அடைந்து இனிதே நிறவு பெற மனதார வாழ்த்து௧ிறோம்.
@JJ-pj1jvАй бұрын
nice people, and the massage therapist, too. Good luck, guys
@RantMaleАй бұрын
வணக்கம் அண்ணா Love❤️ From தமிழ் நாடு..💥❤️ உங்க எல்லாம் Videosம் நல்ல இருக்கு அண்ணா..👏👏❤️ வாழ்த்துகள்..👏👏👍 Spread Love and Happiness..💕
@Muhammad-oj9xgАй бұрын
சோடாத்தொல்லை பெருந்தொல்லை எத்துன சொடாடப்பா 😂😂😂
@Good-po6pm25 күн бұрын
அன்பான மனிதர்கள் பலர் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதை தம்பியின் நடக்கும் பயணம் காட்டுகிறது. இனி நிறையவே உங்களைத்தேடி பனிப்புலம் வருவார்கள் இலங்கை மக்கள் . தேயிலையும் சீனியும் நிறைய வாங்கி வையுங்கள் - வாழ்க பவி வெல்க பவி.
@gowriguru8857Ай бұрын
Good luck and God bless you with your walk.
@ChandraMohan-sw2sdАй бұрын
ஹாய் தமிழ் ப்ரோ சகோ சூப்பரா இருக்கு வீடியோ எல்லாம்.. ஓகே நன்றி🎉🎉🎉🎉🎉
@maryrasendirum756Ай бұрын
சுகமாக இருங்க❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
@MylanSellathuraiАй бұрын
God bless you 👍🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@rajinis1671Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரங்கள் 🙏❤️
@mohammadshahadathossain9269Ай бұрын
Super God bless you 🙏
@Ravanan646Ай бұрын
நீங்கள் செய்யும் நல்லகாரியம் சில தன்னினப்பகை வளர்க்கும் குழப்பவாதிகளுக்கு மட்டும் கடுப்பாக இருக்கும்.
@Lonatanarents-dj9bgАй бұрын
. Super super ب. Congratulations
@RK-oq3bxАй бұрын
நல்வாழ்த்துக்கள்🎉 . நண்பர் ஒருவரின் உடல்நலம் கருதி உங்களின் வேக நடைப்பயணம் தாமதமாயினும், அவருக்காக ஒத்துழைப்புகளை வழங்கி, அவரை உற்சாகப்படுத்துவ தனை நினைக்க பெருமையாக இருக்கின்றது. சிவனொளிபாதமலை ஏறுவதை தவிர்ப்பது நல்லதாகப்படுகிறது. அதற்குப்பதிலாக கதிர்காமம் சென்று, நான்கு விதமான நல்லிணக்க ஸ்தலமாக கருதி உங்களின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதுடன், நடைப்பயணத்தின் மிக கடுமையான பகுதியை ( சிவனொளிபாதமலைப்பயணம்) தவிர்க்க முடியும். இதுபற்றி உங்களின் சக நண்பர்களுடன், முக்கியமாக கைலாஷுடன் கலந்து பேசி முடிவினை எடுங்கள். மீண்டும் பயணம் சிறப்புற வாழ்த்துகிறேன். 👍👍
@pathmanathanratnasingam6972Ай бұрын
❤🎉
@krishnasothy585Ай бұрын
Good luck bro ❤
@gowriguru8857Ай бұрын
ஹரி ரசாய் என்று சொன்னால் ந்ல்ல உருசியானது என்று அவர்களுக்கு மகிழ்வாக இருக்கும்.
தமிழில் வத்தகைப்பழம் சிங்களம் கொமடு (இனிப்பாக இருப்பதால் பெனி கொமடு)
@maryrasendirum756Ай бұрын
🙋♀️ 😅😅😅😅🎉🎉🎉❤❤❤❤
@kingJA416Ай бұрын
To all the good-hearted people, do not give anymore carbonated sodas. Please give them water and lemon or lime to replace the electrolytes they lose through sweating. Thank you!!
@digimemo6444Ай бұрын
முதுகில் பாரத்தை குறைக்கவும் நாரி முள்ளந்தண்டுக்கும் கூடாது
@gowriguru8857Ай бұрын
கறி பணிஸ் பெயர் மாலு bபண்.
@Lonatanarents-dj9bgАй бұрын
😂😂😂😂😂😂
@meeyakutty95Ай бұрын
Bro ஒன்னு சொல்ற தப்பா நினைக்காதீங்க தமிழ் bro நீங்க புள்ளா நடக்ரிங்க ok மீதி நண்பர்கள் உங்க பயனத்தை கெடுக்கிறாங் உங்களுக்கு உள்ள மதிப்பு இல்லாமல் போகிவிடுகிறது. தப்பா மெசேஜ் பன்னி இருந்தால் என்ன மன்னித்து விடுங்க நண்பர்களே
@Muhammad-oj9xgАй бұрын
எப்படி கெடுக்கிறார்கள்?
@Mahe15Ай бұрын
Oh Sinhalese ungaluku pudikuma
@theva_AmericasАй бұрын
What is the phone number of the hotel who gave you free stay. Eat a lot of protein to give you more energy.
@georgehorton3293Ай бұрын
நல்லதொரு விழிப்புணர்வை இந்தப் பயணம் சிங்கள மக்கள் பற்றிய தவறான புரிதல்களுடன் இருக்கும் தமிழர்களுக்கு கொடுக்கும். தங்களின் அரசியல் லாபங்களுக்காகவும், பணம் பதவிக்காகவும் இனத்துவேசத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் முகமூடியை கிழிக்கும் பயணம். மக்கள் தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாது உங்களின் வாக்குகளை நீங்கள் விரும்பும்,நம்பும் பதவிக்கு வர அதிக சந்தர்ப்பமுள்ள வேட்பாளருக்கு போடுங்கள். பொது வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளைப் போட்டு உங்கள் தலையில் மண் அள்ளிக் கொட்டிக் கொள்ளாதீர்கள். ஜேவிபி (அனுரா)வேட்பாளரே வெல்வார் எனக் கருத்துக் கணிப்பு கூறுவதால் இன பேதமற்று அவருக்கே வாக்குகளைப் போடுங்கள்.