அருமை ஐயா வாழ்த்துக்கள். உங்கள் சேவை தமிழர் பகுதிகளில் வேண்டும். உங்களை போன்ற நேர்மையானவர்கள் அரிது. நான் மட்டு நகர். வாழ்த்துக்கள் மீண்டும் அங்கு சென்று உங்கள் பணிகள் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்
@Mlibert3 ай бұрын
MR AKD THE BEST PRÉSIDENT SRI-LANKA.
@tharaniveth72926 ай бұрын
தங்களது பாதுகாப்பு அவசியம்....
@sivaramangopalaraman6 ай бұрын
அருமையான காணோளி. சாகவாச்சேரிக்கு டாக்டர் அர்ச்சுணா அவர்கள் திரும்பி வருவது நல்ல விடயம் தான். வாழ்த்துக்கள் பிரதர்.😊❤🇮🇳
@Parani-uv5iu6 ай бұрын
அருமையான நேர்முகம்.. மருத்துவர் அருச்சுனா சரியான பாதையில்தான் செல்கிறார்..
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@Thy8456 ай бұрын
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை உண்மையான பிரச்சினன
@Parani-uv5iu6 ай бұрын
@@BJ-jq8or ஒருத்தன் பிரபலியமாகி மக்கள் வரவேற்பை பெற்றால் அவனை "மனநோயாளி" என்று முத்திரை குத்துவது இயல்பு அதில் நீங்களும் ஒருவர்..
@anastinsinnappu53966 ай бұрын
Dr அர்ச்சுணா இத்த நேர்காணல் ஒன்றே போதும் நீங்கள் நாளை உங்கள் கடமைகளை பொறுப்பு ஏற்பதற்கு வாழ்த்துக்கள்
@hervinsvlogs80716 ай бұрын
இனிமேல் யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம்
@ragunathansellathurai46666 ай бұрын
அர்ச்சுனா உங்களிற்கு மிகவும் அவதானம் தேவை உங்களை சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது அதே நேரம் பலர் சுயநலம் கருதி நாடகமாடுகிறார்கள் ஆகையால் கவணமாக நடக்கவும்.
@thasthas47086 ай бұрын
True Be careful God bless you
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@Thy8456 ай бұрын
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை உண்மையான பிரச்சினன
@Wishdom-j3b6 ай бұрын
@@BJ-jq8oroh please! Stop your nonsense thay makes no sense.
@Codenamek246 ай бұрын
😊 ćv 😅b6685 . Zhzb ĵ @@BJ-jq8or
@thurairajaharjan92596 ай бұрын
Really great sir ..உங்களை போன்றவர்கள் நாட்டிற்கு தேவை....உங்களை பெற்றவர்கள் பெருமை அடைவார்கள்..அனைத்து நல்ல மாற்றங்களிற்கும் பிள்ளையார் சுழி போட்டது தாங்கள் தான்...feeling proud sir .......
@tharaniveth72926 ай бұрын
தங்களது பாதுகாப்பு , மனவலிமை மிக மிக அவசியம்....
@suthssuthar2926 ай бұрын
நிச்சயமாக உங்கள் கருத்துக்கலும் விருப்பங்கலும் மக்கலுக்கானவை மக்கள் என்றும் உங்கலுடன் ❤❤❤❤
@muttiahthillainathan79386 ай бұрын
டாக்டர் , உங கள் இலட்சிய ப் பாதையில் வெற்றிநடை போட வாழ்த்துகள்
@nanthininadarajah6 ай бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் அதர்க்கு மனசாட்சி உள்ள அனைவரின் ஆதரவு தருவார்கள் நன்றி
@hervinsvlogs80716 ай бұрын
நேர் மயான மனிதன் அர்ச்சுனன் இதிலே எந்த அச்சம் மும் வேண்டாம்
@pchelvi19756 ай бұрын
மிக தெளிவாக பேசுகிறார்❤
@vallipurampaskaran32396 ай бұрын
உங்கள் உறுதியான முடிவுகள் மக்கள்ளுக்குகிடைத்தாவெற்றி❤❤❤❤
@selvamanijeewaham61066 ай бұрын
❤❤❤❤ நல்ல பேச்சி , தமிழர் பற்றிய விளக்கமானது ரொம்ப ரொம்ப சரியான விளக்கம்.❤❤❤
@JnNisha2004parthiNisha6 ай бұрын
டாக்டர் தம்பி உங்கள் பணிகள் இடையூறுகள் இல்லாமல் நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🏻🙏🏻👏🏻🤙
@Brs32406 ай бұрын
Congratulations ❤ நீங்கள் கட்டாயம் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேவைக்காக வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏🏼❤
@vijivi11036 ай бұрын
அண்ணா நீங்கள் உங்கள் வார்த்தையை காப்பாற்றிவகட்டீர்கள் மிகவும் நன்றி. உங்கள் சேவையை இறை ஆசீருடன் ஆரம்பிக்க வாழ்த்துகிறேன். நன்றி.
@shanthinivincent6 ай бұрын
குழப்பான சூழ்நிலையில் உங்கள் பேட்டி ஒரு நிறைவான விளக்கத்தை தந்திருக்கிறது. எனவே தொடர்ந்து நிதானமாக நாளைய நாளையும் வென்றுமுடிக்க இறைவனை வேண்டுகிறேன். Keep going. Be safe . God bless you.
@Archunafans6 ай бұрын
இது மற்றைய நேர்காணலை விட பொறுமைாயாகவும் கேட்ட கேள்விக்கு தெளிவான விடையாகவும் இருக்கிறது
@Epicfx20246 ай бұрын
This is the way i wanted doctor to handle this issue and interact with people and media; Smart.. Strategical.. professional. 👍
@PuleynThas6 ай бұрын
He is always smart on every occasion. He knows humanity with his sense of humour.
@MosesMosess-cv7xv6 ай бұрын
கற்றவர்சபையில் உனக்காக தனியிடமும் தரவேண்டும் உன்கண்ணில் ஒருதுளிநீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்
@ramanathanramanathan52016 ай бұрын
யூ ரியூகாரரோட மிகக் கவனம்.
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@Thy8456 ай бұрын
@@BJ-jq8or திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை உண்மையான பிரச்சினன.
@blackgold87176 ай бұрын
நல்ல ஆளுமை மிக்க பதில்கள். தந்திரோபாயமாக பதில் வழங்கியுள்ளார்
@user-vl4cr9nb7y6 ай бұрын
மாஹாபாரதத்ல் இருந்த அர்ஜுனன் நேர்மையாகத்தான் இருந்தது நேர்மையாகத்தான் போர்செய்தார் அதேபோல்தான வைத்தியர் அர்யுனா
@nadarajyogaratnam79586 ай бұрын
மகா பாரதம்,😂😂😂😂😂?😂😂😂😂😂?
@jesijesi7506 ай бұрын
அருமையான நேரமும்.Dr அர்ச்சனா அவர்களெ அவதானமாகவும் மிக அருமையான பதில் கூறினீர்கள் நாளை உங்கள் சாவகச்சேரி பணிக்கு மிண்டும் போக உள்ளிர்கள் இறைவன் துனை புறிய வாழ்த்துகின்றேன் ❤🎉
@ratnambalyogaeswaran85026 ай бұрын
நன்றி அருமையான பதிவு, Dr, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@D3v_L0rd6 ай бұрын
சாதாரண மனித உரிமையைக்காக போராடுவதில் எந்த தவறும் இல்லை
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@Thy8456 ай бұрын
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை உண்மையான பிரச்சினன
@vallipurampaskaran32396 ай бұрын
அண்ணா ❤❤❤❤❤❤ பதிவு அருமை பதிவு அருமை வாழ்த்துக்கள்
@chrisryjeni11966 ай бұрын
Super interview ❤ Thanks you Dr archuna & Thanks you lankasri
@ramasanthiranmg80186 ай бұрын
அருமை அண்ணா நீங்கள் துணிந்து செல்லுங்கள். உங்கள் பின் உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்...
@Kamalraj-i6b6 ай бұрын
அர்ச்சுனாவின் கண்களில் கள்ளமில்லை.
@user-sx8jm2jy6d6 ай бұрын
உங்களுக்கு நீங்க தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்
@rathamanalan6 ай бұрын
நன்றி Lankasri. Dr.அர்ச்சனாவின் தியாகம் இலங்கை மருத்துவத்தறையை ஒரு ஆற்றல் மிக்க துறையாக மாற்றும்.
நிச்சியமாக மாற்றமுடியும் மக்கள் அர்ச்சுனா பக்கமே இதில் மாற்று கருத்து இல்லை
@SRajanimala6 ай бұрын
மிக மிக சிறப்பு அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@kiruselva83576 ай бұрын
Dr. அர்ச்சுனா அவர்கள் தூர நோக்கு கொண்ட ஒரு மனிதர். பல துறைகளிலே கடமை புரிவதற்கு தகுதியான ஓர் உன்னத மனிதர் மக்களுடைய செல்வாக்கு எப்போதும் அவருக்கு துணையாக இருக்கும். அவருடைய பணி சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏❤️
@VinayagamoorthySathiyamoorthy6 ай бұрын
உண்மை
@ratnarajahsundararajah28246 ай бұрын
Really true 💯 Makkal Selvan Dr Archana 💪💪❤❤🎉
@sarjunrasik85846 ай бұрын
Good intraview Good question Very good answer
@tharaniveth72926 ай бұрын
கண்ணபிரான் தங்களுக்கு துணை நிற்பார்....
@nationalelectronicssrilanka6 ай бұрын
அருமையான நேரமும்.Dr அர்ச்சனா அவர்களெ அவதானமாகவும் மிக அருமையான பதில் கூறினீர்கள் நாளை உங்கள் சாவகச்சேரி பணிக்கு மிண்டும் போக உள்ளிர்கள் இறைவன் துனை புறிய வாழ்த்துகின்றேன்
@DrAathyCanada-ej8dw6 ай бұрын
சிறப்பு ஐயா, சிவயநம நன்றாக வாழ்க வளர்க
@geethashiva19686 ай бұрын
ஆரோக்கியமான Interview Dr. Archuna அணுகுமுறை நன்றாக உள்ளது. மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@VinayagamoorthySathiyamoorthy6 ай бұрын
Speech of arsuna is very clear so it is pround to all tamil people god Bless you
@rathamanalan6 ай бұрын
நன்றி Lankasri . Dr.அர்ச்சுனா வின் புரட்சி இலங்கை மருத்துவத்துறையை மிகவும் ஆற்றல் மிக்க துறையாக மாற்றும் என்று நம்புகிறேன்.
அர்ச்சுனா தன்சுயநலத்திற்காக போராடவில்லை மக்களுக்காக குரல் எழுப்புகிறாரே தவிர தனக்கு ஒரு தனியிடம் வேண்டும் என்று கேட்கவில்லை
@ratnarajahsundararajah28246 ай бұрын
Really Really true 💯
@parimalamahamayan85926 ай бұрын
❤
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@Thy8456 ай бұрын
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை உண்மையான பிரச்சினன
This is great frofetional interview. Good job Dr. You prove it that you can do frofetional too.👍
@thariq94966 ай бұрын
இப்படியானாவர்கள் தலைவர்களாக மாறும் போது முழு சமூகமே முன்னேற்றம் அடையும்.
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@vijayakumarthamotharampill98696 ай бұрын
Dr அருட்சுனா நீங்கள் எமக்கு வேண்டும் மிக பாதுகாப்பாய் செயற்படவும் நன்றி சகோ
@ponambalamkrishnamoorthy26556 ай бұрын
ஒட்டு மொத்த இலங்கை நிர்வாக கட்டமைப்புகளுக்கும், மருத்துவத்துறைக்கும், மக்களுக்கும் நல்ல விளிப்புணர்வை ஏற்படுத்திய நல்ல கதாநாயகனாக மருத்துவர் அர்சுனா உள்ளார் என்பது 100 % உண்மை. மட்டுமல்ல இவரைப் போல அநேகர் உருவாக ஊக்கம் கொடுத்துள்ளார் என்பதும் 100 % உண்மை. உண்மையான Super Hero இவர் தான்.
@EmmanuelDalima-gy8yp6 ай бұрын
இவளவு நாளும் லங்கா சிறி எங்கிருந்தது. ?????.......
@pushpanal44666 ай бұрын
இப்போ பெயரைக் கெடுக்க வந்திருக்கிறார்கள். கேள்விகளைப் பார்த்தாலே தெரிகிறது.
@sasi.sasikala2516 ай бұрын
இப்போதுதான் நித்திரையில் இருந்து எழுந்தார் போல லங்கா சிறி
@JJ-pj1jv6 ай бұрын
😂@@sasi.sasikala251
@devadev64686 ай бұрын
கோமாவுல
@geethaprathepan87146 ай бұрын
Yes ❤
@King-kw8op6 ай бұрын
மருத்துவர் அருச்சுணா அவர்களே உங்கள் சேவை மக்களுக்கு மிகவும் தேவை. நாளை எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவனின் ஆசிர்வாதம் நிசயம் உங்களுக்கு இருக்கும். என்னுடைய மனம்மார்ந்த வாழ்த்துக்கள்.
@sathiyabamavivekanantharaj90566 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்
@LogaNada6 ай бұрын
#. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். #. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. #. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
@SanthiSanthini-q5w6 ай бұрын
நேர்மையான dr,வாழ்த்துக்கள்
@josephasdesign73446 ай бұрын
Hats off to you Dr. Arujuna you are a real hero as humans we are Lucky to have you as a Dr/son/father/friend..........ect.
@SMat-tc4hr6 ай бұрын
Dr.Achuchu you nailed it ❤👏
@tharaniveth72926 ай бұрын
நேர்மையற்ற ஊடகவயலாளர் போல் தோன்றுகிறது....
@pathmaloginianandakulendra29586 ай бұрын
I thought also..
@geethaprathepan87146 ай бұрын
Yes ❤
@miniprincely67836 ай бұрын
Yes
@paultheva49916 ай бұрын
That's how some journalist work as contrarian, to bring out the good things about the candidates. That's his style of approach, nothing wrong in it.
@dilshanvinsan54706 ай бұрын
@@paultheva4991 👍
@mohamedjabir73806 ай бұрын
சேர் உங்களின் தூய எண்னங்களுக்கு இறைவன் என்றும் துனை நிற்பான்.
@sasipaarathan3056 ай бұрын
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உலகின் அப்பாவி மக்கள் யாவரும் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது கிஷ்ணரின் சத்திய யுகம் சத்தியமே வெல்லும் கலியுகத்தின் பின் சத்திய யுகம் வரும் என கீதையில் கிஷ்ணர் எழுதினார் அதில் பல அதியாயங்களை மாற்றிய இந்திய யூத பிராமணர்கள் பல இடைச் செருகல்களையும் இயக்கைக்கு முரண்ணான கட்டுக்கதைகளையும் செருகியுள்ளனர் இந்திய யூத பிராமணர்கள் அதில் கடைசியாக சத்திய யுகம் மலரும் என்பதை மறைத்துள்ளனர் இப்போது சத்திய யுகம் அப்பாவி மக்களால் எதுவுமே செய்ய முடியாவிட்டாலும் கேள்விகளையாவது கேப்பார்கள் இந்த சமூகவலைத் தளம் இருப்பதால் எனவே உலகத்தின் நிழல் அரசாங்கம் யார் என்பதை சகல ஊடகத்துறை சட்டம் மருத்துவம் கல்வி வங்கிகள் பணம் அச்சிடுபவர்கள் நீதி கல்வி மற்றப் பொருளாதாரங்கள் யார் கையில் என்பதை வைத்தியரும் அறிவார் இந்த ஊடகத்துறையினரும் அறிவார்கள் உலகில் ஆயுத வியாபாரம் முதலிடம் பண முதலைகள் பணம்படைத்தவர்கள் மட்டுமே உலகில் வாழலாம் உலக சனத்தொகையை குறைப்பது எல்லாமே உலக வல்லாதிக்க நிழல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் பல அப்பாவி மக்கள் இதை அறியமான்டார்கள் அரசியல்வாதிகளும் நிழல் அரசின் கட்டுப்பாட்டில் தான் மாறினால் உயிர் இல்லை குடும்பமே இல்லை உலக மக்களையும் ஊடகத்தை வைத்து அவர்களை கேவலமானவர்களாக காட்டி சூழ்ச்சியால் திசை திருப்பிவிடுவார்கள் அமேரிக்காவா ? ரஷ்சியாவா? இதுவே உலகில் அப்பாவி மக்களுக்கு காட்டப்படும் மாயை அது தான் ஐயா நிராஜ் டேவிற் அவர்கள் முதலில் சொல்வது உலகில் திரைமறைவில் நடக்கும் ரகசியப் பேரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆகவேண்டும் என்றே நிகழ்வை தொடங்குவார் உலகில் இஸ்லாமிய நாடுகளில் கூட பழங்குடி மக்கள் அழித்தொழிக்கப்படுகுன்றனர் திரை மறைவில் சவுதியில் கூட நடக்கிறது ஆகவே தமிழர் தமிழர் வீணாக சண்டை போட்டு கோப்ப்பட்டு நாமே நமது மக்களை தெருவில் விடக்கூடாது தமிழர்களிலும் பலர் உலக வல்லாதிக்க நிழல் அரசுகளின் கைக்கூலிகளே நம்முடன் சேர்ந்தே வாழ்வார்கள் நாம் நீதி கதைத்தால் மாறிக் கதைப்பார்கள் மாறிக் கதைத்தால் நீதி கதைப்பார்கள் இது அவர்களின் கைக்கூலிகளுக்கு கொடுக்கப்பட்ட அஜண்டா யாரும் மாற்ற முடியாது இனம் மதம் மொழி சாதி பிரதேசவாதம் இப்படிச் சண்டைகளை உருவாக்குபவர்களும் இவர்களே ஊக்குவிப்பவர்களும் இவர்களே பின் சமாதானம் பேசுபவர்களாக நடிப்பவர்களும் இவர்களே மக்களே அவதானம் நீதி பேசும் வைத்தியர்களும் மற்ற யாராக இருந்தாலும் அவதானம் மனித இனம் நோயே வராமல் தடுக்க அவர்களின் வாழ்வியலை மாற்ற வேண்டும் தற்சார்பாக வாழப்பழக வேண்டும் யோக தியானம் மன அமைதி வேண்டும் உணவு நித்திரை வேண்டும் விபத்துக்களை மனிதனால் முடிந்தவரை தடுக்கலாம் தவறி நடந்தால் வைத்தியசாலை போகலாம் இந்த வைத்தியரை பாதுகாக்கவும் மனித இனம் மாறவேண்டுமே தவிர நிழல் அரசுகள் மாறாது இதில் உள்ள ஆழ்ந்த உண்மைகளைத் தேடவும் எழுதியவரை நம்ப வேண்டாம் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@devadev64686 ай бұрын
தெளிவான பதில். சிறந்த சொல்லாடல். Good அச்சு. கேள்விகேட்பவன், பழைய bus ல வேலை செய்திருப்பான்போல. Right .
@mohandasSelvaratnam6 ай бұрын
DR. Proud Thamilan we need more out spoken and honest people like you to voice out for JUSTICE. MAY GOD BLESS YOU, Please be safe. We need to protest for Corruption & Bribes.
@emilychandra4356 ай бұрын
டாக் டர் உங்கள் இலட்சியப் பாதையில் வெற்றிநடை போட வாழ்த்துகள் 👍🏻👌🏻
@NiharasNiharas6 ай бұрын
God bless you dr ❤ Unga thunichchel romba romba pudichirukku ❤
@vijivijay93136 ай бұрын
Dr. you're on your right path. We are with you.
@vijayakalaanpalakan63966 ай бұрын
தம்பி அர்ச்சுனாவுக்கு பணியை மீண்டும் தொடர இந்த தாயின் வாழ்த்துக்கள்👌👌🙏🙏🙏
@BJ-jq8or6 ай бұрын
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@sirajsiraj21196 ай бұрын
You are real hero❤, we are always with you, salute Dr.Archuna🎉win/win
@dubaigirl12346 ай бұрын
Congratulations Doctor👏👏👏
@SaravanasivaSelvy6 ай бұрын
Congratulations Sir ❤👍🙏
@vasanthakumargajanan37226 ай бұрын
Well mature diplomatic conversation Dr 🏹
@vathanyrajan36496 ай бұрын
Congratulations, and God bless you, Doctor ❤❤❤
@skgnanapragasam66426 ай бұрын
Thanks so much, for your clear and expressive interview and the Dr's admirable approach and explanations furnished 🎉
@prakalathanthankavel71296 ай бұрын
தெளிந்த பார்வை , வாழ்த்துக்கள் வைத்தியரே
@kannanchithra86916 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@s.spillai30786 ай бұрын
வாழ்த்துக்கள் Dr
@samivelkeshavarajah57376 ай бұрын
Congratulations Doctor Go head 👍👍 Be honest
@Thurkka-19986 ай бұрын
Congratulations doctors 🎉
@dorissivanandan85452 ай бұрын
You don't worry doctor Archana we are praying for you 🎉🎉❤❤
@warrenvisvalingam6 ай бұрын
Dr. Arichchuna you are a role model for all Doctors. We would love to see you in the Chavakachcheri Hospital. You are a great leader and a true professional. Wish you all the best.
@thamilinigajendren88396 ай бұрын
Stay strong 💪🏻 and stay safe Sir, Congratulations on your achievement 👏👏 . God bless you always Dr🙏🏻🙏🏻🙏🏻
@malarkana59016 ай бұрын
அர்ச்ச்னா மிகவும் சிறந்த தெளிவான உன்னதமான நேர்மையான உண்மையான விசுவாசமான மனிதன் அவருக்கு நாம் அனைவரும் ஆதரிப்போம் ❤❤❤❤❤
@moreenanujathayananthan80996 ай бұрын
Hi doctor உங்களைப் போன்று 10 பேர் இருந்தாலை இலங்கை திருந்திடும். We with u
@RubanRaja-o8x6 ай бұрын
Good conversation 💙👍
@User196596 ай бұрын
Dr. You are very professional now when giving the interview. Please kelp the same way whether you win loose.
@thampiththuraythayaneethan48896 ай бұрын
❤❤❤❤ super sir theliva answer sonirkal
@vinogikaranv72066 ай бұрын
உண்மையான எங்கள் தமிழ் இனத்து ❤டாக்டர் அர்ஜுனன் அண்ணா வாழ்க வளமுடன்
@Sathiyasuvanthan6 ай бұрын
அர்சுனா வாழ்க
@juvanjuvan5746 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@lalajeishanla73256 ай бұрын
வாழ்க வழமுடன்.
@mohamedbaakeer88606 ай бұрын
Dr நீங்கள் போராடுவது வைத்தியத் துறையுடன். வைத்தியத் துறை சீர்செய்யப் பட வேண்டும் என்பதில் இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் உங்களுடன் நிற்க வேண்டும். நிச்சயம் நிற்பார்கள்.
@JuBrDeny20846 ай бұрын
Lankasri ❤ Dr Archuna ❤
@NikshalaSelvanathan6 ай бұрын
Super Arshshuna doctor sir
@RiyasLafir6 ай бұрын
Super doctor your very good person🎉
@ThurairasaNiksan-uh8qs6 ай бұрын
சூப்பர் அண்ணா வீடியோ
@nagarajahkandasamy56236 ай бұрын
Dr , Hats off🎉🎉🎉🎉 Our family really Ecstatic 👌
@moothathambytharmarajah9686 ай бұрын
lanka sri இவ்வளவு நாளும் ஏன் பேட்டி எடுக்கவில்லை.ஊழல் வாதிகள் நாளை எப்படிச் சமாளிக்கலாம் என இவர் மூலம் பேட்டி என்ற பெயரில் ஒரு தயார் படுத்தலைச் செய்ய அனுப்பியுள்ளார்கள். Dr.அர்ச்சுனா அவதானமாக இருங்கள்.