BREAKING நேரம் பெயருடன் டெல்லியில் இருந்து வெளியான பட்டியல். ...! மொத்தமும் வெளிச்சம் திமுக ஷாக். .!

  Рет қаралды 80,317

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

Пікірлер: 134
@tnnews24digital
@tnnews24digital 3 ай бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@radhajeeva3008
@radhajeeva3008 3 ай бұрын
என்ன அவமானப்பட்டாலும் அவர்களுக்கு வெட்க மானமே கிடையாது.
@sridharr4251
@sridharr4251 3 ай бұрын
தமிழ், தமிழ்நாடு என்று போலி மொழி அரசியல் செய்யும் கயமையை 60 ஆண்டுகளாக சகித்து கொண்டு ஆட்டு மந்தைகள் போல எதுவும் செய்யாமல் கண்ணை மூடி காலம் கடத்தும் பாமர பொது மக்களை என்ன செய்வது? எப்படி திருத்துவது???
@xaviershanthi5054
@xaviershanthi5054 3 ай бұрын
500/- 1000 /-க்கு கையேந்தாமல் அப்படியே வாங்கினாலும் வாங்கிகொண்டு மாற்றி எப்போது வாக்களிக்கிறார்களோ? தமிழக மக்கள் அப்போது காசு கொடுத்து வாங்கும் கட்சி திருந்தும்
@GaneshSubramaniyan
@GaneshSubramaniyan 3 ай бұрын
Self destruct path is chosen by the TN public and they keep voting thieves and murderers to power.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
28824 veedu koduthirukkan Yethum seiyalangiraye 6 vathu arivu irukka?
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
Nilgiris mattum 200 veedugal tribal poor peoplukku Nee vonnum seiyalangurevonakku vasikka theriyuma?
@sridharr4251
@sridharr4251 3 ай бұрын
@@sivavelayutham7278 உனக்கு அஞ்சு அறிவாச்சும் இருக்கா? 60 ஆண்டுகள் மத்தியில் மாநிலத்தில் ஆட்சி செஞ்சிட்டு இன்னும் மக்களுக்கு வீடு கூட இல்லைங்கரியே?
@radhaparthasarathy3305
@radhaparthasarathy3305 3 ай бұрын
அவங்க அவங்க கவலை அவங்கவங்களுக்கு அண்ணாமலை சார், மத்திய அரசு நிதி ஒதுக்கியிருந்தால் அதிலும் கொள்ளை அடித்திருக்கலாமே என்கிற வருத்தம் தான் பாவம் சார் சுடலை
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 3 ай бұрын
விடியல் அரசு க்கு ஆங்கிலம் ஹிந்தி கன்னடம் மலையாளம் தெலுங்கு மொழி ஒன்று மே தெரியாது ஒன்னு மட்டும் தெரியும் தநாடு மக்கள் வரும் இளைய தலைமுறைகள் கண்டிப்பாக மாற்று மொழி கற்றுக்கொள்ள வேண்டும்
@srinivasans6294
@srinivasans6294 3 ай бұрын
Enna appadi sollitinga. Engaluku surutta theriyum, kolai, kollai, sonnadhai seiyamal iruppadhu, vilaivzasi aetram, ippadi aduki konde pogalam. Innum venduma.​@@nsarojinirubberstampsridha6634
@Samaniyan143
@Samaniyan143 2 ай бұрын
​@@nsarojinirubberstampsridha6634உண்மை அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 3 ай бұрын
தமிழக வாக்காளர்களே போதும். நமது வாக்குகளுக்காக சில ஆயிரம் ரூபாய்கள் மற்றும் மதுபானம் வாங்கி ஏமாறுவது தொடர்ந்தால், நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் தீமையை உணர வேண்டிய நேரம் இது.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 ай бұрын
ம்ஹும் புரிந்து கொள்ளும் மக்கள் 25% புரிந்துகொள்ளும் திறன்ற்ற மக்கள் 75%
@mani7703
@mani7703 3 ай бұрын
@@rajalakshmiradhakrishnan5343இல்லை, புரிந்தாலும், சுயநலத்துடன் அதை ஏற்காமல் இருப்பவர் 75%.
@Samaniyan143
@Samaniyan143 2 ай бұрын
​@@rajalakshmiradhakrishnan5343நல்ல மக்கள் மானங்கெட்ட கொத்தடிமை மக்கள் இருக்கிறார்கள்
@rajasekaranj6879
@rajasekaranj6879 3 ай бұрын
தி கிரேட் பெண்மணி திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் நன்றி❤
@mani7703
@mani7703 3 ай бұрын
திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், எழுதும், பேசும் தமிழில் ஆங்கிலம் கலப்படமானது. ஒரு வார்த்தை தமிழ் வகுப்பில் ஆங்கிலத்தில் சொன்னால் என் தமிழ் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வெளியே நிறுத்தி வைப்பார்கள். “பிரான்சு நாடை பாருங்கடா, எப்படி அவர்களுடைய மொழியை தூய்மையாக வைத்திருக்கிறார்கள்” என்பார். ஒருபுறம் மூளையில்லாத மொமி பெயர்ப்பு, மறுபுறம் பேசும் தமிழில் கலப்படம். ஆங்கிலேயன் ஆண்டபோதுகூட இந்த சீரழிவு இல்லை. அப்பொழுது உண்மையான தமிழ் அன்புடைய ஆசிரியர்களும், பிராமணர்களும் தமிழை காத்தனர். இப்பொழுது தமிழ் வியாபரப் பொருளாகிவிட்டது. கேடு கெட்ட ஆட்சி, மக்கள்.
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 3 ай бұрын
இவன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகாமல் இருப்பது அவனுக்கு நல்லது.
@sivacoumar6792
@sivacoumar6792 3 ай бұрын
துண்டுசீட்டு போகமல் இருப்பது தான் அவருக்கு நல்லது......😂😂😂😂😂😂😂
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Mozhi theriyadha van ponaal enna pogaavitaal enna?
@kothaimurali3187
@kothaimurali3187 3 ай бұрын
Like he will understand about all this. He is ignorant of sensible things. He wants an excuse to escape.
@user-jh2ik9xy5y
@user-jh2ik9xy5y 3 ай бұрын
என்னதான் அதிர்ச்சியான செய்திகள் வந்தாலும் எங்கள் ஓட்டு பணத்தை அள்ளிக் கொடுக்கும் திமுகவுக்குத்தான். … ஆனால் அவர்கள் எல்லாம் வெளியே இருந்தால்தானே. மொத்தமாக உள்ளே இருந்தால் என்ன செய்வது. கடவுள் ஏன்தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ.
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn 3 ай бұрын
Semma SLAP👌👍🙏🇮🇳
@SureshSharma-fq8up
@SureshSharma-fq8up 3 ай бұрын
இங்கிலிஷ் தெரியாது ஹிந்தி தெரியாது போயிட்டு என்ன பிரயோஜனம்
@ashoks5317
@ashoks5317 3 ай бұрын
Stalin doesn't know what to speak in the Niti Ayog Meeting hence he is avoiding it which is the real reason
@BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB
@BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB 3 ай бұрын
தமிழ் தமிழ் என்று கூறி போலியாக நடித்து வருகிறார்கள் நமது தமிழ் மக்கள் எப்போது தான் திருந்துவார்கள்
@kadhiresanns1566
@kadhiresanns1566 3 ай бұрын
பானை மலை மீது மோதி சுக்குநூறாகிறது!அந்தோ பரிதாபம்!
@sivakumaraiyer6209
@sivakumaraiyer6209 3 ай бұрын
Idli, Vada, bonda and bujji
@palaniyamapalani1321
@palaniyamapalani1321 3 ай бұрын
Please Makkale Shinthikka Vendum 🙏🙏🙏
@ajithchandran7402
@ajithchandran7402 3 ай бұрын
No use atlast vote sold for 1000rs ,only possible if ntk and bjp join hands together , because only bjp and ntk voters don't sell their votes
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Bodhai theliya 100 aandugal agum
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 3 ай бұрын
​@@nagendrankrishnaiyer1722kallakurichi la oru pocket ku 10 lakhs Sir.
@Kavignargopal
@Kavignargopal 3 ай бұрын
தமிழக பட்ஜெட்டில் பல மாவட்டங்களின் பெயர் கூடத்தான் விடுபட்டுள்ளது. அதற்கு என்ன பொருளோ🤔🤔
@jagannathan5551
@jagannathan5551 3 ай бұрын
தமிழ்நாடு ஓட்டு போடலை!
@vaishnavip3665
@vaishnavip3665 3 ай бұрын
அவங்க அசிங்கப்பட்ட மாதிரி தெரியல
@sivacoumar6792
@sivacoumar6792 3 ай бұрын
துண்டுசீட்டுகளின் உருட்டுகள் வெளிப்பட்டுவருகிறது......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Samaniyan143
@Samaniyan143 2 ай бұрын
இவனுக எப்பவுமே திருடங்கதான்
@subramaniadyar7251
@subramaniadyar7251 3 ай бұрын
மாநில பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என குறிப்பிடப்படுகிறார்?
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 3 ай бұрын
ஏரி மேல் கோபித்துக்கொண்டு குளிக்காமல் போனால் யாருக்கு நஷ்டம். அண்ணாமலை சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
@kanthiahp2858
@kanthiahp2858 3 ай бұрын
Avana mathiri ellorum tharkurihal ena ninaithukondan
@prabaharramiah3596
@prabaharramiah3596 3 ай бұрын
மத்தியில் பணம் வாங்குவார் ஆனால் கணக்கு கொடுக்கமாடர். .. திராவிடன்மாடல் 😅😅
@GaneshR-py9ru
@GaneshR-py9ru 3 ай бұрын
எதிர்த்து போராடி தமிழ் நாட்டுக்கு வேண்டியதா கேட்டு வாங்குங்க அதுக்கு தான் 40 mp நாங்க அனுப்பி இருக்கோம் நீங்க சொன்ன அதே டயலாக் BJB ககு vottu பொடதவங்களுக்கும் பிரைம் மினிஸ்டர் மோடி செய்யவேண்டும் கேளுங்க MP's
@kumarvel6597
@kumarvel6597 3 ай бұрын
40 எம்பிஏ நம்ம வந்து டெல்லிக்கு எதுக்கு அனுப்பி இருக்கோம் அன்புள்ள போண்டா இதெல்லாம் யாரு காலி பண்றது இவங்க 40 எம்பி வச்சுக்கிட்டு பார்லிமென்ட் என்னத்த தான் பேசிட்டு வாங்க போனமா பார்லிமென்ட் தூங்கலாமா பேட்டா வாங்கலாமா கேண்டில போய் முறுக்கு வடை சமோசா சாப்பிடுவோமா தமிழ்நாட்டுக்கு வருவான்னு இருக்கணும்
@sukumarvpm
@sukumarvpm 2 ай бұрын
தலைவரே....... நாம எப்பிடி போனாலும் gate போடராங்க..... பேசாம திரும்ப ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்க வேண்டியதுதான்... 😡😡😡
@licpoyyamzhil
@licpoyyamzhil 3 ай бұрын
SO many Dramas for bypass the Electric bill hike.
@bommurajuk4525
@bommurajuk4525 3 ай бұрын
Thiravidiya thirudanunga kollai adika Budget panam venuma? TAMAC, Land registration, TANGEDCO TN EB, House Tax, ....etc...adikkum panam evvavluvu? All departments corrupted....
@bencherdent1696
@bencherdent1696 3 ай бұрын
தமிழக முதல்வரை நீங்கள் வசை பாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் பாவம், யாரோ எழுதி கொடுத்ததை படிக்கிறார். எப்படி நீங்கள் அவரை குறை கூற முடியும். சிவன் சொத்து குல நாசம் என்பதை நாம் அனைவரும் பார்க்க நேரிடும் சமயம் இது. ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️
@Brohill007
@Brohill007 3 ай бұрын
அது உண்மையாக வேண்டும். த.நா எதுவும் செய்யகூடாது. திமுக வாக்களிக்காததால் நிதி தரவில்லை ம.அரசு என்ற பிம்பத்தை உடனே கட்டமைக்கவும். அப்போதுதான் மக்கள் விழித்து எதிர் கட்சிகளுக்கு வாக்களிக்க யோசிப்பார்கள். திமுக வின் அளப்பறை பாஜக வை வளர்க்கும்
@ajithchandran7402
@ajithchandran7402 3 ай бұрын
Many tamils sell their votes to dmk but ntk and bjp have strong voters who dont sell votes ntk -8.5% Nda - 18% Together 26.5% next election it can cross 30% and get some seats
@textilechanakya
@textilechanakya 3 ай бұрын
What reply Mr.Stalin sir?
@sarathyche6574
@sarathyche6574 3 ай бұрын
அரசியல் சிறுபிள்ளை விளையாட்டோ
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 ай бұрын
Soon Dismiss is Best
@rajamanickamc3770
@rajamanickamc3770 2 ай бұрын
பழைய காங்கிரசு திமுக கூட்டணியில் இருந்து பழைய விசயங்களை தொடர்ந்து ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்தால் நன்றாக இருக்கும்.
@pjanardanan3495
@pjanardanan3495 3 ай бұрын
We want only cash for vote we don't bother about TN
@manivannan-bl3oe
@manivannan-bl3oe 3 ай бұрын
எதிலும் காப்பி paste தானா
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 2 ай бұрын
தெரியாமல் புழுகுவது எப்பவும் இருக்கும் அதுக்கு இப்போ எப்படி அது அப்போ இப்போ அப்படி இப்படி ஹம்ம ஜாம் ஜாம் டும்கு டபிள் கபில்😢😢😢😢😢
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 ай бұрын
Soon Dismiss is Best❤
@mannargudicom...5251
@mannargudicom...5251 3 ай бұрын
தமிழக பட்ஜெட்டில் எங்க மாவட்டம் பெயர் வரவில்லையே
@krishnanchilakapati3828
@krishnanchilakapati3828 3 ай бұрын
This is why a educated person should be in the chair at least in financial related matters, here ellame thundu cheettu
@kssnssr2620
@kssnssr2620 3 ай бұрын
குளத்தினில் கோபப்பட்டு. ............ என்ற பழமொழியை ஸ்டாலின் பின் பற்றுகிறாரா.
@PonrajV-h6r
@PonrajV-h6r 3 ай бұрын
Avarukku CM veettu Galla Nirayutha ok.avlothaan
@vasudevan6249
@vasudevan6249 2 ай бұрын
When this govt go home
@sankararamasubramaniang5493
@sankararamasubramaniang5493 3 ай бұрын
Stalin is not a knowledgeable person about Govt Admin.particularly about Budget.He should have clarified with his finance secretary or atleast PTR.He proved himself as a fool again.
@seshadri5285
@seshadri5285 3 ай бұрын
Criminal mind of Dravida model well known To divert eb hike budget matter taken and rsb media dancing to this tune But people only worry about eb and price hikes which will make dmk loose 2026 poll
@kamalakamala6511
@kamalakamala6511 3 ай бұрын
DMK 420 TN people know but what use some TN people want free money don't care about TN there want now money free like srilanka TN go also we don't care now free for vote money
@rdesikan4898
@rdesikan4898 3 ай бұрын
Nothing will happen . Kani will meet shah !
@rajasekaranj6879
@rajasekaranj6879 3 ай бұрын
இந்த 40/40 எம்பிக்கள் வீணாய் போன கொத்தடிமைகள் உங்களாலே அங்கே ஒரு பருப்பும் வேகாது விடியாத மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க இல்ல சாவுங்க😅😊
@malart3837
@malart3837 3 ай бұрын
JAISRIRAM JAIKINT JI VALGA PALLATUJI WELGA POLIGA NARASIMA MODI BALAM JI VALGA THIRU NIRMALACHITHARAMAN JI WELCOME JI ARUMAI JI SUPER JI MATHIYA ARASIN THITANGAL MAKKALUKKU VARA VAKKALIPPER THAMARAI THAMARAI MALARAVENTUM JI SRIMATEA RAMANUJAYA NAMAGA JAI NARASIMHA POTTERY JI
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 3 ай бұрын
Actually 15000 Crore not allowed only help to get loan of 15000 cr.
@NarayananVenkateshwaran
@NarayananVenkateshwaran 3 ай бұрын
டமிலு டமிலு டமில் நாடு என்று இருக்காது. பாகிஸ்தான் பட்ஜட்டில் பெயர் இடம் பெறும்
@textilechanakya
@textilechanakya 3 ай бұрын
Madai Maatruvom
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk 3 ай бұрын
DMK.40-40tamilnatu.azhivukku.eps.dmk.azhiyavendum
@dharmarajansrinivasan7983
@dharmarajansrinivasan7983 3 ай бұрын
Can he, his Sanathan Heir or his Legal Luminaries refute with facts and figures?
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn 3 ай бұрын
Kedukettatamilagaarasu
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 2 ай бұрын
இவனுக்கு எப்ப சங்கு ஊதுவாங்க .
@chandini.p.s
@chandini.p.s 3 ай бұрын
If only Tamil Nadu Govt and MPs put forth dome proposals for Tamilnadu development only then it would have been included in Budjet . They donot plan anything constructive but d simply sit and blame center
@arimsamyable
@arimsamyable 3 ай бұрын
The CM apparently wrote something 2 days before the budget was presented. What a joke.
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 3 ай бұрын
Avungalikku kollai adika kasu varila.athuthan varuthum.
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 3 ай бұрын
Another Dravida model approach to avoid criticism about the worst type of administration by the president DMK Government.
@pdamarnath3942
@pdamarnath3942 3 ай бұрын
Whatever bjp go, the DMK people will pay free liquor and money and shameless Tamilnadu people will vote for DMK. BJP should fo something to stop distribution of free liquor and money dnd freebies to voters on the eve of polls.
@chellamuthumanickam
@chellamuthumanickam 3 ай бұрын
ஐக்கிய ஜனதா தளம்
@ramarramar1703
@ramarramar1703 2 ай бұрын
TAMILNATIL, SARAYAM,, KOLA, KOLLA, POE,, DRAVITAN, MATAL
@gnanansamuel3406
@gnanansamuel3406 3 ай бұрын
Delhi separates tamilnadu from all developements is true.
@ajithchandran7402
@ajithchandran7402 3 ай бұрын
😂😂😂Dey loosu ,free homes ,farmers pension,gas subsidy,vandhe Bharath train,all enna dmk kuduthangala? 😂dey upi naye veliye poda
@rps9126
@rps9126 3 ай бұрын
bjp should take action against thirutu thimuka aatkal otherwise they are barking continuously in parliament.
@arobinson4705
@arobinson4705 3 ай бұрын
பொத்தாம் பொதுவாக இளைஞர்களுக்கான பட்ஜெட் என்று நல்லா பட்டைய தீட்டுறப்பா.இப்படி நல்லா வாயில வடை சுடுங்க
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 ай бұрын
Soon Dismiss is Best
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН