வளர்ச்சியை நோக்கி பயணம் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வா இந்தியா வா..
@maheindranmaheindran24583 күн бұрын
சூப்பர் சார்🎉
@GaneshanMurugapillai-g1v2 күн бұрын
நாடுகளுக்கிடையே ராக்கெட்டையும் ஏவுகணைகளையும் வீசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாம் விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டை அனுப்பிக்கொண்டிருக்கிறோம் இதுதான் இந்தியாவின் கலாச்சாரம் பண்பாடு சகிப்புத்தன்மை.