#BREAKING

  Рет қаралды 157,409

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

Пікірлер: 525
@gunasekaran8124
@gunasekaran8124 Ай бұрын
அரசியல் ஆதரவு இல்லாமல் இது நடக்காது
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
Both dmk and admk are culprits
@jagannathank2806
@jagannathank2806 Ай бұрын
காமராஜர் அன்றே சொன்னார் திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள் லஞ்சம் விஷயத்தில்
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Ай бұрын
G square will buy it ?
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
@@jagannathank2806 yes
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
@@narayananvenkatesh3104 maybe that's why this is being done 🙄
@harinarayanana6908
@harinarayanana6908 Ай бұрын
ஆக்கிரமிப்பு செய்த போது அதிகாரத்தில் இருந்த திருடர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ramgopalsivaraman03098
@ramgopalsivaraman03098 Ай бұрын
😂
@lakmerangu2697
@lakmerangu2697 Ай бұрын
Adhe ..!
@AnbazhaganRengasamy-p1z
@AnbazhaganRengasamy-p1z Ай бұрын
1993ஜெயலலிதா ஆட்சி
@thamaraikannan2405
@thamaraikannan2405 Ай бұрын
ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் ஆக்கிரமிப்புகளை கட்டாயம் கண்டுபிடித்து அரசு எடுக்கவேண்டும்
@geethamami8121
@geethamami8121 Ай бұрын
BJP andal than mudiyum
@saravanansrinivasan4116
@saravanansrinivasan4116 Ай бұрын
ஆக்கிரமிப்பு அனைத்தும் மீட்கப்பட வேண்டும்
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq Ай бұрын
இதுபோல் சென்னையில் ஏரிகள் மீது கட்டப்பட்டுள்ள பள்ளி கல்லூரி மால்கள் போனறவற்றை அகற்றி ஏரிகள் மீட்கப்பட வேண்டும்.
@PANTIYAN-vp6fz
@PANTIYAN-vp6fz Ай бұрын
❤🎉
@pandianbuilders7009
@pandianbuilders7009 Ай бұрын
Velachery eri
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb Ай бұрын
அதசெய்ங்க. முதல்ல
@josephrajan4966
@josephrajan4966 Ай бұрын
சரியான கேள்வி ?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
t nagar - valluver kottam high court ??
@ponrchandran37
@ponrchandran37 Ай бұрын
மத்திய அமலாக்கத்துறை, revenue department எல்லா ஆக்கிரமிப்பு இடங்களையும் ஆராய்ந்து மீட்க வேண்டும்...🙏
@Tamilselvan-c4y
@Tamilselvan-c4y Ай бұрын
உங்க மத்தி அரசு அரசியல் எதிரியை மட்டுமே பழிவாங்கும் நேர்மையாநடவடிக்கைஎடுக்காது
@rajamanickamc3770
@rajamanickamc3770 Ай бұрын
அனைத்து ஆக்கிரமிப்பு களை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும்.இதில் பாராபட்சம் காட்ட வேண்டாம்.அரசியல்வாதிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் போது அங்கிருக்கும் இது போன்ற நிகழ்வுகள் கண்டு கொள்ளாதது மிகவும் கண்டனத்துக்குரியது.
@HARIRAMAKRISHNANPK
@HARIRAMAKRISHNANPK Ай бұрын
யார் எவர் என்றெல்லாம் தயா தாட்சன்யம் பார்க்காமல் பிடிக்க வேண்டும் தண்டிக்க வேண்டும்.
@geethamami8121
@geethamami8121 Ай бұрын
BJPVanthal than mudiyum
@kolappanj3279
@kolappanj3279 Ай бұрын
திருட்டு கும்பல் பேசுவது மட்டும் யோக்கியனுங்க மாதிரி
@SK-wc4en
@SK-wc4en Ай бұрын
Electric current thief fellows say.
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 Ай бұрын
இதோ பாருடா யோக்கியன்😅
@indianever4698
@indianever4698 Ай бұрын
சென்னை மக்கள் தங்களுக்கு தெரிந்த இது போன்ற ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை உயர் நீதிமன்றமே மேற்பார்வையிட வேண்டும். 😏 ‌🇮🇳
@businessofficesr8238
@businessofficesr8238 Ай бұрын
Good work. Loyla , mcc , all must pay the market lease amount retrospective from 1947.
@GaneshB-jt7lt
@GaneshB-jt7lt Ай бұрын
நிறைய குளம் இந்துகோவில்நிலம் அரசுகட்டிடங்கள் தாலுகா அலுவலகம் ஆஸ்பதிரி நிறைய கட்டடங்கள் அகற்றக் கோரை நீதிமன்றம் உத்தரவிட்டும் எண்ணும் எதுவும் நடக்கவில்லை
@ManikandanMani-en5zj
@ManikandanMani-en5zj Ай бұрын
மெண்டல்
@sandanadurair5862
@sandanadurair5862 Ай бұрын
ஜார்ஜ் சோரஸ்ஸிடம் இருந்து வேறு ஆணை வரலாம். அதனால்தான் புல்டோசர் போகவில்லை.
@jjprakashjbakthipadal5384
@jjprakashjbakthipadal5384 Ай бұрын
ஆணையா பணமா
@RVS_MAS
@RVS_MAS Ай бұрын
உண்மை பிஜேபி நினைத்தால் மொத்தமாக தூகலாம் பெரிய அண்ணன், மிசனரிகளுக்கு பயந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் விடுகின்றனர்..
@rvcharry830
@rvcharry830 Ай бұрын
மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பணம் இந்தியாவை அழிக்க பயன்படுகிறது இதை மத்திய அரசு செய்தால்தான் தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கல்வி காப்பாற்ற படும்
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 Ай бұрын
குத்தகை பாக்கி யாரு கணக்கு ? வாயில் போட்டாச்சு !!
@tnterode
@tnterode Ай бұрын
இதே போல் ஈரோட்டில் 12 ஏக்கர் சுமார் 500 கோடி சிஎஸ்ஐ சர்ச் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கும் நடக்கிறது..
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Ай бұрын
Erode CSI Church Eppothu Mendum Vartum
@josephrajan4966
@josephrajan4966 Ай бұрын
​@Balakrishnan எந்த சி எஸ் ஐ இடமும் அப்படி கிடையாது அவை அனைத்தும் வெள்ளக்காரன் ஆட்சி காலத்தில் முறையாக வாங்கி பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நன்பா. சிஎஸ்ஐ என்பது 1947 ல் உருவாக்கப்பட்டது.
@jeys9137
@jeys9137 Ай бұрын
​​@@josephrajan4966என்னது வெள்ளைக்காரன் விலைக்கு வாங்கினானா😂😂😂அவன் நாட்டை அடிமைப்படுத்தும்போது சிந்திய ஆங்கிலிக்கன் சிந்தாந்தங்களே CSI & CNI.😂
@gobigayle3387
@gobigayle3387 Ай бұрын
​@@josephrajan4966என்னது வெள்ளைகாரன் கிட்ட வாங்குனதா என்ன அய்யா 😂
@hariharans7728
@hariharans7728 Ай бұрын
அது எப்படி நம்நாட்டு சொத்தை அவன் விப்பான் அதை சப்போர்ட் பண்ணும் ஆளுகளை என்ன சொல்வது
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Ай бұрын
சீக்கிரமாக லயோலாவை மீட்க பாருங்க.
@anantnarayan8169
@anantnarayan8169 Ай бұрын
Chance illa
@AlagersamiAlager
@AlagersamiAlager Ай бұрын
லயோலா இருக்கும் இடம் கோவில் சொத்து.
@supragreens8893
@supragreens8893 Ай бұрын
@@anantnarayan8169என்னடா இப்படி சொல்லிட்ட….பன்னாடை.
@King_luis_10
@King_luis_10 Ай бұрын
@@AlagersamiAlagerசிவன் கோவில் சொத்து
@anantnarayan8169
@anantnarayan8169 Ай бұрын
@@supragreens8893 இப்போ எல்லா கட்ச்களும் கிறிஸ்தவர்கள் தான். திமுக, தவேக, நாதக, விசிக எல்லாம் அவங்க தான்.
@MrRameshgemini
@MrRameshgemini Ай бұрын
ஒரு பக்கம் vakf board இந்த பக்கம் இவிங்க
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Ай бұрын
Vakf board & ""இவிங்க "".... ஓட்டுக்காக தி.மு.க கண்டுக்காம ..,, கோடி களை இத்தனை வருடங்களாக வாங்கிக் கொண்டு ..இருந்தார்கள் .அரசுக்கு ,,இப்பவாவது புத்தி வந்ததே!!! மகிழ்ச்சி 😂
@rexthangakan6523
@rexthangakan6523 Ай бұрын
Good news to hear...
@smuralidaran5575
@smuralidaran5575 Ай бұрын
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணை இல்லாமல் ஆக்கிரமிப்புகள் நடைபெற வாய்ப்பில்லை‌. அறுபது வருட திராவிட கட்சிகளின் ஆட்சி அவலம்.
@sssjanar551
@sssjanar551 Ай бұрын
இதற்கு தான் ஆளுநர் ரவி அவர்களை நியமித்த போது திருடன் குல (காங்கிரஸ்,விசிக, மதவாத கட்சி முஸ்லிம் லீக்)திலகங்கள் கூப்பாடு போட்டதற்கு காரணம் இப்போது புரிகிறது. இது போல் இன்னும் மேலும் தொடர வேண்டும்.
@sarasrinir6988
@sarasrinir6988 Ай бұрын
JaiHind
@Samaniyan143
@Samaniyan143 Ай бұрын
அருமை ❤️❤️
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 Ай бұрын
But I don't think sanghi Ravi, rammu Ravi is honest enough. Ssnghis have selective amnesia 😢
@sssjanar551
@sssjanar551 Ай бұрын
@@jaisinghsugumaran6390 சங்கியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். ஆனால் கோட், சூட் அணிந்து கொண்டு (ராகுல்)தேச துரோகியாக இருக்கக்கூடாது.
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 Ай бұрын
@@sssjanar551 சரித்திரத்தை நன்றாக படித்து பாருங்கள். அன்றும் இன்றும் தேச துரோகிகள் யார் என்று தெரியும். கடை தேங்காயை எடுத்து வளி பிள்ளையாருக்கு உடைப்பது தேச துரோகம் இல்லையா
@vinodhanapal3082
@vinodhanapal3082 Ай бұрын
தமிழ்நாடு முழுவதும் கிருத்துவ கல்லூரி ,பள்ளி,Church என எல்லா இடத்திலும் ஆக்கிரமிப்பு இருக்கா என ஆய்வு செய்வது நல்லது.
@VenkatesanVenkatesan-c2u
@VenkatesanVenkatesan-c2u Ай бұрын
More available
@josephrajan4966
@josephrajan4966 Ай бұрын
தம்பி கூமுட்ட இது தனிநபருக்குரிய பள்ளி இது ஒன்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்கு உரியது அல்ல எந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனமும் அரசு இடத்தை கைபற்றியோ ஆக்ரமித்ததோ கிடையாது அறிவாளி போல் பதிவிடாதே.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
m s - ???
@josephrajan4966
@josephrajan4966 Ай бұрын
அனைத்து தனியார் பள்ளிகள் என ஏன் சொல்ல முன் வரவில்லை. இதிலிருந்து நீங்கள் யார் என்பது தெரிகிறது.
@kenny9351
@kenny9351 Ай бұрын
ஈஷா யோக மையம் 500 ஏக்கர் அரசு நிலத்தை ஆட்டைய போட்டுள்ளது அதை முதலில் கையகப்படுத்தவேண்டும்.
@printersstationers9938
@printersstationers9938 Ай бұрын
எங்கே புல்டோசரைக் காணோம்.
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 Ай бұрын
யோகியாக இருந்தால் புல்டோசர் போயிருக்கும்.
@EnthusiasticRottweiler-ys3ng
@EnthusiasticRottweiler-ys3ng Ай бұрын
இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் இல்லையெனில் இவர்களின் ஆக்கிரமிப்பூ தொடரும்
@srinivasanmss9584
@srinivasanmss9584 Ай бұрын
கிழக்கிந்திய கம்பெனி-1 கிருத்துவ அமைப்புகள்-2 திமுக-3 ஆகிய 3 போதும்... தமிழகம் தரை மட்டமாக...😢😢😢
@saiamrutha7243
@saiamrutha7243 Ай бұрын
You have missed out the WAQF
@ShiyaBerl
@ShiyaBerl Ай бұрын
தமிழகத்தில் ஊழல், லஞ்சம் வாங்காத இடம் ஒன்னுமே இல்லை, கல்வி, மருத்துவம் எல்லாம் வியாபாரம் தான், மது கடை, இவையால் தமிழகம் பாதிக்க படலையா
@rrajbarath
@rrajbarath Ай бұрын
Good 🎉
@செஞ்சிவனசித்தன்-ல6ச
@செஞ்சிவனசித்தன்-ல6ச Ай бұрын
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சன் மைக்கேல் ஸ்கூல் உள்ள இடம் வெங்கட்ராமர் ஆலயத்திற்கு சொந்தமான இடம் பல ஏக்கர் அதை மடக்கி வைத்துள்ள இதை இதுவரை யாரும் தடுக்க முடியவில்லை
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 Ай бұрын
அப்பள்ளியை தற்போது உள்ள கட்டணங்கள் அடிப்படையில் அரசே ஏற்று நடத்தலாம்.
@manoharann4144
@manoharann4144 Ай бұрын
நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் போட்ட உத்தரவு என்ன ஆயிற்று. அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதா அல்லது நீதியரசர்களின் உத்தரவு வெறும் வெற்றுக்காகிதங்கள்தானா.
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 Ай бұрын
வள்றுவர் கோட்டத்தையும் மீட்க வேண்டும். அந்த ஏரியை மறுபடியுப் பார்க்க வேண்டும்.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Ай бұрын
Appo Eriyaga Erunatha
@sssun7
@sssun7 Ай бұрын
That place is still called Lake Area
@velusamia4304
@velusamia4304 Ай бұрын
Get the details from the Concerned taluk. Office By applying through r t I act
@ammaannadar
@ammaannadar Ай бұрын
வள்ளுவர்
@King_luis_10
@King_luis_10 Ай бұрын
அப்படியே அந்த தி.நகரையும் மீட்க வேண்டும்😂 அதுவும் ஏரியை தூற்று உருவாக்கப்பட்ட ஊர்தான்
@K.sethuramanSethuraman-pe4cd
@K.sethuramanSethuraman-pe4cd Ай бұрын
அதிகாரிகள் இதுவரை தூங்கிக்கிட்டு இருந்தனர் என்பது தெரிகிறது
@Sagunthala-tv5zw
@Sagunthala-tv5zw Ай бұрын
இவ்வளவு நாள் அனுபவிச்சதுக்கு அபராதம் இல்லையா?
@clashcreations8704
@clashcreations8704 Ай бұрын
Nee Solrarha paartha yennamo indha idathil Wine bar vechi makkalai keduthadhu Pola pesurae. Un varungaala sandhadhigal indha collegela pAdikavillaiya. America, London, Europe yendru sutthavillaiya Athil Yenna Nayaandi thanam.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Ай бұрын
கிருத்துவர் மக்கள் தெகையில்6%.ஆனா 60% அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளனர்.இது எப்படி?
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 Ай бұрын
பாலிடால் பதறுவானே மறுபடி கார் ரேஸ் நடத்துவானோ
@rajarajeswarin108
@rajarajeswarin108 Ай бұрын
Excellent
@sethuramsrinivasan7819
@sethuramsrinivasan7819 Ай бұрын
Now the church will jump into action
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
Next Loyola... Super 👏👏👏...
@muralipadmanaban5899
@muralipadmanaban5899 Ай бұрын
இந்துவாக்குவங்கி வேகமாகவளர்ந்துவருவதை அவதானிப்பதால் இந்து எதிர்ப்பு திராவிட அரசியல் இனி மெல்லமாறும்
@jamesvijayakumar
@jamesvijayakumar Ай бұрын
ஐந்து சதவீத கிறிஸ்துவர்கள் மீது இவ்வளவு காழ்புணர்ச்சியா? முதல்ல உங்கள் கோவிலுக்குள்ளே போகிற வழியைப்பாருங்க . ஐந்து சத வீதத்தின் மீது எண்பது சதவீதத்திற்கு என்ன பயம் ? ஒரு முன்னூறு கடவுள்களைக் கும்பிடுவதை விட்டுவிட்டு ஒரு கடவுளை கும்பிடுங்கப்பா. மந்திரிகள் வைத்திருக்கும் சொத்துகளைப்பற்றி ஏதாவது பேசுங்களேன் . .
@lakmerangu2697
@lakmerangu2697 Ай бұрын
Apdiyum erukaalam..
@muralis6344
@muralis6344 Ай бұрын
Very super 👌 news
@venkatjayaram2880
@venkatjayaram2880 Ай бұрын
அறிவாலயம் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று பார்க்க முடியுமா?.
@SrinivasanMuniyappa-vy2hf
@SrinivasanMuniyappa-vy2hf Ай бұрын
2026 ல கரணாய்நிதி கார்ப்பரேட் ஒழிக்க ப் படும்...
@vignoprasath5819
@vignoprasath5819 Ай бұрын
பக்கத்துல ஒரு amusement park இருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க
@balanabalana7641
@balanabalana7641 Ай бұрын
தமிழகம் முழுவது அரசு இது போன்ற நடவடிக்கை அரசியல் தலையீடு இல்லாமல் எடுத்தால் இன்னும் பல உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும் அரசுக்கும் வருமானம் பெருமளவு கிடைக்கும்
@Kannan-v4w
@Kannan-v4w Ай бұрын
இதுஉண்மைதானா பொய்செய்தி இல்லைலா அதிசயமாகஃஉள்ளது
@RanuRamu-el9um
@RanuRamu-el9um Ай бұрын
Super
@narayanannana3096
@narayanannana3096 Ай бұрын
Super Super Super
@kcn620
@kcn620 Ай бұрын
The college must be taken over by government
@palanipalani9180
@palanipalani9180 Ай бұрын
முரசொலி கட்டடம் எப்போது சீல் வைத்தீர்கள்
@tirupurmayilvaganansivakum9632
@tirupurmayilvaganansivakum9632 Ай бұрын
என்னது அது கழக சொத்து தெரியாம பேசவேண்டாம்.
@gobigayle3387
@gobigayle3387 Ай бұрын
​@@tirupurmayilvaganansivakum9632அவங்க சாம்பாருச்சு வாங்குன இடம் ஆஹ் சும்மா இருந்த இடத்தில் கட்டி இருகாங்க அவ்ளோதான்
@AdhivarahanD
@AdhivarahanD Ай бұрын
Very good step to take the defaulting institutions to task.
@ammu4580
@ammu4580 Ай бұрын
😮 தமிழகத்தில் இது போல் நிறைய உள்ளது.
@tamiltamilan3804
@tamiltamilan3804 Ай бұрын
Good job
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o Ай бұрын
அபராதம் விதித்து பேரை மாற்றி இயக்கு நஷ்டம் பாவம்
@Srisiva-x3p
@Srisiva-x3p Ай бұрын
அதிகாரிகளுக்கு 🙏
@sathyanarayanan4470
@sathyanarayanan4470 Ай бұрын
சேலத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதா
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 Ай бұрын
Kottai perumal Kovil sutru pakuthiyil 😢
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Ай бұрын
Athu Eppo
@ksranganath4993
@ksranganath4993 Ай бұрын
Good move. Surprising how DMK govt did not object.
@esakkimuthu4827
@esakkimuthu4827 Ай бұрын
அணைத்து உதவி பெரும் கல்லூரி பள்ளிகள் அணைத்தும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்
@moganammogan5979
@moganammogan5979 Ай бұрын
யாரையும்விடாதேவசுல்செய்யவும்
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 Ай бұрын
இது போன்ற பள்ளிகளை அந்த அந்த ஊரில் உள்ள இந்துக்கள் சேர்ந்து... ஒன்று பட்டு வாங்கி பள்ளி கல்லூரிகளை அமைத்து ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கல்வியறிவு வழங்க வேண்டும் 🎉🎉🎉🎉
@josephrajan4966
@josephrajan4966 Ай бұрын
நீங்கள் தனியாக இடத்தை வாங்கி சமுதாய சேவை செய்யுங்கள் மற்றவர்கள் குதிரை மீது சவாரி செய்யாதீர்கள்.
@romeant9801
@romeant9801 Ай бұрын
Already there are schools run by private man management they collect triple fees and single man is enjoying.
@malligaarjunans5758
@malligaarjunans5758 Ай бұрын
அருமை வரவேற்க்கிறோம் ஒது அணைத்து இடங்களிலும் சோதனை செய்து மீட்க வேண்டும்
@BegaRaaj
@BegaRaaj Ай бұрын
சூப்பர்
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 Ай бұрын
ஐயா தமிழில் சரியாக எழுதவும். தங்களைப் போன்றவர்கள் சரியாக எழுதினால்தான் மற்றவர்கள் சரியாக தமிழை எழுதுவார்கள். சிறிது சிரமம் பாராமல் தமிழை சரியாக எழுதவும்.😮
@nagaselvam8105
@nagaselvam8105 Ай бұрын
தாமரை வணக்கங்கள் பல....
@ramanivenkata3161
@ramanivenkata3161 Ай бұрын
First oust Layola College and restore it to the owner. All the arrears amount must be collected from the College.
@sankarnarasimhan8548
@sankarnarasimhan8548 Ай бұрын
மக்கள் கடன் சுமை குறையும்
@varadhan76
@varadhan76 Ай бұрын
25சதவீதம் அரசியல்வாதிக்கு கமிஷன் கொடுத்தால் அதேபள்ளி அதே இடத்தில் இயங்கும்
@audimoolam3798
@audimoolam3798 Ай бұрын
இதில் எனக்கு நம்பிக்கை இல்லை : நிச்சயம் இந்த நடவடிக்கை எடுத்த மாவட்டஆட்சியர் மாற்றப்படுவார். மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கும் இந்த ஆட்சி. அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.
@AlwarRamanujan
@AlwarRamanujan Ай бұрын
பாதிக்கு மேல் ஒலி கேட்கவில்லை. வேண்டுமென்றே ஒலியைத்தடை செய்து விட்டீர்களா?.
@chitraraman7210
@chitraraman7210 Ай бұрын
Welldone
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 Ай бұрын
Whoever it may be, if the Government has backbone and honest should take action to retrieve the lands belonging to the Government.
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் Ай бұрын
பணத்தையும்வசூலிக்கணும்
@thamaraikannan2405
@thamaraikannan2405 Ай бұрын
All encroachments must be cleared and should be utilised for public purposes
@Ramakrishnan481
@Ramakrishnan481 Ай бұрын
எவ்வளவு பெரிய அளவில் கொள்ளை
@balajiveluchamy520
@balajiveluchamy520 Ай бұрын
திராவிடம் & கிருத்துவம் - Toxic Combo
@RajeshN-m8y
@RajeshN-m8y Ай бұрын
அப்பாடா தூக்கம் தில் இருக்கும் அரசு ஊழியர்கள் விழித்து இருக்கலாம்.
@kannakanna9212
@kannakanna9212 Ай бұрын
லயோலா கல்லூரி இடம் கோவில் இடம்தான்.மேலும் குளத்தையும் ஆக்கிரமித்து கட்டியுள்ளார்கள்.
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Ай бұрын
ஆம். கல்லூரியை ஒட்டியுள்ள சாலை பெயர் Tank bund road.(குளக்கரை சாலை)
@dhanushmohan3779
@dhanushmohan3779 Ай бұрын
இதபோல்.எலா.மாவாட்டாங்கள்.முழுவாதும்கள,ஆய்வு நடத்தி.வேண்டும்
@DavidRaj-rq6el
@DavidRaj-rq6el Ай бұрын
காலம் தாமதிக்காமல் விழிப்புடன் செய்யப்படுதல் வேண்டும் ❤🎉
@Klj897
@Klj897 Ай бұрын
Good
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Ай бұрын
Panimalar college 50 percent illegal land
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 Ай бұрын
கிறிஸ்துவ பள்ளிகள் மட்டும் அல்ல சர்ச்சுகளும் நிறைய உள்ளன. இந்து நிறுவனங்கள் என்றால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். நியாயமாக நடவடிக்கை எடுக்க எதற்கு தயங்க வேண்டும்.
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 Ай бұрын
Sooper
@muthukannankanna909
@muthukannankanna909 Ай бұрын
இதேபோன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல கண்மாய்கள் பல புறம்போக்குகள் ஆரம்பித்து சிலர் பள்ளி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவையும் தமிழக அரசு மீட்க வேண்டும்
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉 எங்கள் ஊர் பக்கம் வாங்க
@pushparajt8902
@pushparajt8902 Ай бұрын
நல்லது நடக்கட்டும்
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Ай бұрын
Shameful act of the institution. No Conscience while looting.
@kannanganapathi9403
@kannanganapathi9403 Ай бұрын
வர வேண்டிய காசு வரலபோல 😁😁
@Ramakrishnan481
@Ramakrishnan481 Ай бұрын
தமிழகம் முழுக்க முழுக்க ஆங்கில மொழி ஊடுறுவி உள்ளது
@kanchanar1002
@kanchanar1002 Ай бұрын
All the Government properties should be taken back
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Ай бұрын
No.1 Land Grabbing Mafia Gang... Thulukkans & PAVADAI
@vijaykumarm9680
@vijaykumarm9680 Ай бұрын
Good news..!! 👌👌👌
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 Ай бұрын
பொலிடிகல் தலைவர்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை எடுத்து போடுங்கள்😮
@VenkatapathyD
@VenkatapathyD Ай бұрын
Coimbatore karauya also
@sankaranarayanamurthy2021
@sankaranarayanamurthy2021 Ай бұрын
Pavam arasupalli maanavargal paambu kooda padikkaranga
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Ай бұрын
Namaskaram Very good to hear. Wherever the injustice happens that should be brought to the light and the right justice should be given.
@maniksurya6997
@maniksurya6997 Ай бұрын
இது போல் எத்தனை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோ.
@sankaranarayanamurthy2021
@sankaranarayanamurthy2021 Ай бұрын
Athellam kovil nilam
@kumarakuruparans5297
@kumarakuruparans5297 Ай бұрын
அபகரிப்பு செய்பவர்களுக்கு மனசாட்சி இல்லையா?!😮
@srisgift7
@srisgift7 Ай бұрын
இவர்கள் மதமாற்றம் மட்டும் செய்யவில்லை அரசு சொத்துக்களையும் மாற்றம் செய்ய பார்ப்பது கொடுமையிலும் கொடுமை!
@gopalagopala1303
@gopalagopala1303 Ай бұрын
Queens land theme park...
@rajsunder-hh7md
@rajsunder-hh7md Ай бұрын
இதேபோல் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காஅருகில் சர்ச் கட்டுப்பாட்டில் உள்ளது இதையும்சரிசெய்யவும்
@legendrams548
@legendrams548 Ай бұрын
மீட்டு சதுரம் வட்டம் என்று ரியல் எஸ்டேட் விற்பனையில் இறங்காமல் இருந்தால் சரி.
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 Ай бұрын
DMK is the reason for them to behave like this.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 105 МЛН
My MEAN sister annoys me! 😡 Use this gadget #hack
00:24
JOON
Рет қаралды 3,1 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 105 МЛН