மிகவும் துயரமான சம்பவம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இறந்தவர்கள் அனைவர்களுடைய ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@yogachchandiransathasivam922218 күн бұрын
விமானபயணங்கள் வரும்காலத்தில் மிகவும் ஆபத்தாக இருக்க போகிறது. இதற்கு பெரிய பறவை ஒன்று மோதியதாக இருக்கலாம் அத்துடன் மோசமான காலநிலை என்று சொல்கிறார்கள்.
@SingaravelanVelu-uu3yk18 күн бұрын
இந்த மியூசிக் எளவ ஏண்டா போட்டு படுத்துறீங்க சொல்ல வருவதை கண்ணியமா ஸ்டுடியோவில் உள்ளவன் செய்தியை வாசிங்க டா
@sumetrashivashankar107818 күн бұрын
அதையே தான் நாம் அனைவரும் சொல்ல விரும்புகிறோம் !!!
@sumetrashivashankar107818 күн бұрын
முதல் ஒன்றரை நிமிடத்தை வெறுமனே படம் வெளியிட்டு ஓட்டுகிறீர்கள் ..... பிறகு செய்தியை வாசிக்கிறீர்கள் !!! இரண்டையும் ஒன்றாக சேர்த்து காண்பித்தால் எங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மிச்சமாகுமே !!!
@MuthudianaFamilyIndonesia18 күн бұрын
என்ன பேங்காக்கில் உள்ள தாய்லாந்தில் இருந்தா? என்னம்மா இப்படி பண்றீங்க...😢😢
@sumetrashivashankar107818 күн бұрын
நீங்கள் போடும் Jarring மியுசிக் கேட்க சகிக்கவில்லை , ..... என்ன பொருத்தமில்லாத எக்ஸ்ட்ரா எஃபெக்ட் வேண்டிக் கிடக்கிறது !?!?
@thesunshine866417 күн бұрын
👍🙏
@ArumugamSivakumar-fj8st18 күн бұрын
மிகவும் வேதனையான சம்பவம் இந்த மாதத்தில் இரண்டாவதா..
@kovalanjeevan373718 күн бұрын
பாங்காக்கில் உள்ள தாய்லாந்து அல்ல! தாய்லாந்தில் உள்ள பாங்காக்
@Hari.Tharani18 күн бұрын
Eppudra muscat la irunthu oorukku porathu nu nenachale bayama irukku....bus vitta nalla irukkum
@sumetrashivashankar107818 күн бұрын
உங்கள் "" சிறப்பு "" செய்தியாளர்களுக்கு பிழையின்றி , சரியாக வாக்கியங்களை அமைக்கவும் , தமிழை சரியாக உச்சரிக்கவும் , கொஞ்சமாவது பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி அளியுங்கள் !!! ஏனெனில் அவர்களின் செய்தித் தொகுப்பும் , வாசிப்பும் கேட்கச் சகிக்கவில்லை !!!
@sumetrashivashankar107818 күн бұрын
பாங்காக்கில் தாய்லாந்து இருக்கிறதா , ..... தாய்லாந்தில் பாங்காக் நகரம் இருக்கிறதா ??? பேசிய இரண்டு நிமிடத்தில் எத்தனை பிழைகள் ...... என்ன படித்து விட்டு இப்படி செய்தி சேனல்களுக்கு வேலைக்கு வருகிறீர்கள் ???