தீயை அணைக்க துரிதமாக செயல்பட்ட அந்த மனித கடவுளுக்கு நன்றி...💐🙏
@MURUGANMURUGAN-xo1of19 минут бұрын
பொது மக்கள் அனைவரும் விழிப்புடன. இருக்க வேண்டுவோம். கிறித்தவர்கள் ஆட்சி நடக்கிறது மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும்
@kuppusamydeenadayalan395810 сағат бұрын
திராவிட மாடல் அப்படி தான்
@kalaiselvi34622 сағат бұрын
அது என்ன எப்போம்பாரு குழந்தைள் வார்டுலயே தீ பிடிக்குது....என்னவோ பன்றாங்க...
@gopinathdevi67039 сағат бұрын
Main switch ஐ அனைத்து மாபெரும் விபத்தையும் பல உயிரிழப்புகளையும் தடுத்த அந்த நபருக்கு அரசு பாராட்டுவிழா நடத்த வேண்டும். அப்படி செய்வதினால் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். அதனால் பின்வரும் காலங்களில் பல இடங்களில் சிறு மின்கசிவால் ஏற்படும் மாபெரும் தீ விபத்துகள் கூட தடுக்கப்படலாம்.
@kalanidhipandian63829 сағат бұрын
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தனக்கென மருத்துவமனை தனியார் மருத்துவமனை கட்டி வைத்து உள்ளார்கள் அரசு மருத்துவமனையில் இதுபோன்று இடர்பாடுகள் ஏற்பட்டால் அரசியல்வாதிகள் திறந்து வைத்திருக்கும் தனியார் மருத்துவமனையை தேடி மக்கள் போவார்கள்
@VanithaVanitha-ym4vb9 сағат бұрын
Main switch off panniyavarukku enathu vaalthukkal❤❤❤
@JayasankarJayasankarn3 сағат бұрын
அந்த பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசம் ஒரு மணிநேரம் அங்கே இருந்தால் ஒரு வருடம் கஸ்டம் பட்டதர்க்கு சமம்
@saranyasaranya38479 сағат бұрын
ஐயோ என்னுடைய மகன் இப்போ தான் gh போய் இருக்கான் என் அம்மாவுடன் 😮😮