#BreakingNews

  Рет қаралды 726,557

Captain News

Captain News

Күн бұрын

Пікірлер: 349
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 2 ай бұрын
திரும்பவும் இனி எங்கும் இதுபோல் நடக்கவேகூடாது தயவுசெய்து தண்டனை கடுமையாக்கப்படவேண்டும்
@velvizhiarumugam4352
@velvizhiarumugam4352 2 ай бұрын
எல்லோரும் இதை ஒரு பரபரப்பான செய்தியாக தான் பார்க்கிறார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரும் எண்ணம் ஆளும் கட்சி எதிர் கட்சி பொதுமக்கள் யாருக்கு இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது
@Ramani143
@Ramani143 2 ай бұрын
கண்டிப்பாக செய்தியாகத்தான் பரப்புகிறார்கள் இன்னொன்று தண்டனை வாங்கித் தருகிற எண்ணம் இல்லை குற்றவாளியை பிடித்த போலீஸ் குற்றவாளியை என்கொயரி பண்ணி போட வேண்டியது தானே மீடியாக்கள் மட்டுமே பேசிக்கொண்டே இருக்கு குற்றவாளி என்னதான் சொன்னான் அது வெளியே வர மாட்டேங்குது வெளியே வர மாட்டேங்குது ஐயோ பெண்களின் நிலை மிகவும் பரிதாபம் தாங்கவே முடியவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Rudra-wz1mb
@Rudra-wz1mb 2 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள். நான் அதே மனநிலையில்தான் இருக்கிறேன்.
@renukagnanasekarsekar8529
@renukagnanasekarsekar8529 2 ай бұрын
​@@Rudra-wz1mbathe than bro,..ithula thalaippu seithu vera court mamtavai saramariya kelvi ketathynu
@jayarajraman7266
@jayarajraman7266 2 ай бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppopppoppppppppppp uh-huh uùp990ppoooopopp0ppo9oppppppoppoooooppppoppopopoppooooooopppppo
@dhivakercaptan2556
@dhivakercaptan2556 2 ай бұрын
சரியாக கண்டுபிடிச்சு செய்த ஒவ்வொருத்தரையும் அநேகருடைய கண்கள் பார்க்க இந்த மாதிரி தவறு செய்யாதபடிக்கு தண்டனைகள் தரணும் அப்பதான் தேசம் நல்லா இருக்கும் பைபிள்ல தீமையை விட்டு விலக்க தண்டினி கொடுக்க சொல்லுவார் ஏன்னா அதான் தவறு நடக்காது தேவன் நீதி செய்வார்
@mohanchandk3889
@mohanchandk3889 2 ай бұрын
எவனும் இங்கு திருந்த மாட்டான்.சட்டங்களையும்,தண்டனைகளையும் கடுமயாக்கி,பொதுவெளியில் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.இல்லையென்றால் இந்தியா மிகவும் சீர்கேடு அடையும்.மது,போதை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மூட படவேண்டும்
@sourya280
@sourya280 2 ай бұрын
@mohanchand889 BJP themselves act illegaly when it comes mulslims and dalhites
@rdcreativeworld31
@rdcreativeworld31 2 ай бұрын
Madhu adhuku nerathai nirnikravane arasangam adhaiyum black nu time illama vikranunga vaangi kudikravanla adhigarigalum irukanga.... Sattam nama vekra savings la kuda panatha epdi sorandanum dhan paakrangle thavira namaku nalladhu seiya matanga....
@lindamary1647
@lindamary1647 2 ай бұрын
Rapes murdersum gang rapesum murders are happening in the northern indiayas not in the southern indian
@Drv8044
@Drv8044 2 ай бұрын
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்... அரபு நாடுகளில் கொடூரமான தண்டனை விதித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.. விசாரணை என்ற பெயருக்கு இடமில்லாமல் தண்டனையை தந்து விட வேண்டும்... உயிர் போகும் வரை கடுமையான தண்டனையை இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இதற்கு ஒரு விடிவுகாலம் வரும்,
@mohammedabbas8384
@mohammedabbas8384 Ай бұрын
பேட்டி கொடுக்கும்போது இந்த மாதிரி உடையை தேவையே இல்லை
@shafeeqahamed886
@shafeeqahamed886 Ай бұрын
பாதுகாப்பு என்பது உடையிலிருந்து தொடங்குகிறது
@karunanithikaruna55
@karunanithikaruna55 Ай бұрын
நெத்தியடி கேள்வி தலைவா!
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv Ай бұрын
இவங்க உடையில் என்ன குறை? இதை விட கேவலமாக பற்பல பெண்களை தான் நாம் நித்தம் நித்தம் நான் அங்கங்கே தான் பார்க்கிறோம்..அதை பாருங்கய்யா?? இவங்களை குறை கூறுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.. Infact, வேண்டுமானால் முதலில் எல்லா மாடர்ன் டிரஸ்களையும் ஒழிக்க வேண்டும். எல்லோரும் saree தான் போட வேண்டும் என்று கட்டாயமாக சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் நமது நாட்டு பெண்கள் சற்றேனும் safe ஆக இருக்க வாய்ப்பு உண்டு. அன்றேல் ஒன்றும் செய்ய முடியாது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. ஏண்டி எதோ புதுசா பேசப் போற என்று பார்த்தால் சும்மா அரச்ச மாவையே அறைக்கரியே..thuuuuu..🗣️🗣️👎
@sudha_sudha
@sudha_sudha Ай бұрын
Listen the message only...
@madamekumaravelu23
@madamekumaravelu23 Ай бұрын
Unna maathiri oruthan than intha velaiya senjiruppam 😡
@girijaa1060
@girijaa1060 2 ай бұрын
Thank you mam very clear demo
@VimalaDhas-g4g
@VimalaDhas-g4g 2 ай бұрын
அரபு நாடுகளைப்போல் தண்டனையை கடுமையாக்குங்கள்
@hepzibahroshan
@hepzibahroshan 2 ай бұрын
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போங்கள். முதலில் நேர்த்தியாக உடை அணியுங்கள். பேட்டிக்காக மாத்திரமல்ல எப்பொழுதும். நாம் நமது ஆடை அலங்காரத்தினால் பிறருக்கு இடறல் உண்டாக்கி அவர்களை பாவம் செய்யத் தூண்டுவதே பெரிய பாவம் என்பதை உணருங்கள்.
@rdcreativeworld31
@rdcreativeworld31 2 ай бұрын
Solla thayangiya vishayam... Correct dhan thappu unga udaila irundhu aduthavan paarvailiyum iruku... Unga nalladhuku soldrom edukradhum edukama poradhum unga personal... Inga mathavanga maaramatanga Namma dhan marikanum apdiyum kaama kodurargal paakamaiya irukanga....
@josephg756
@josephg756 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்....இப்படி ஆடை அணிவது கூட பெண்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது
@SMMINASE4412
@SMMINASE4412 2 ай бұрын
Exactly
@Sasikala4872-x7d
@Sasikala4872-x7d 2 ай бұрын
Exactly
@PradeeShammu
@PradeeShammu 2 ай бұрын
அவர்கள் சொல்ல வந்த விடயத்தை கவனிக்காமல் அவர்கள் ஆடையைப் பற்றிவிமர்சனம் செய்கிறீர்கள் சொல்லும் அளவிற்கு அந்த ஆடையில் எந்த கவர்ச்சியும் இல்லை அவ்வாறாகவே இருந்தாலும் ஆடையை வைத்துக் கொண்டு உங்கள் மனநிலை மாறுவது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுஎத்தனை தவறுகள் நடந்தாலும் யாரும் இதுவரைக்கும் திருந்துவதாக இல்லை பெண்களையே எப்பொழுதும் குறை கூறிக் குறை கூறி தவறுகளை செய்ய முற்படும் ஆண்கள் சமுதாயம் திருந்த வாய்ப்பே இல்லை. Shame of U 😡😡😡
@muniyappanmuniyappan8974
@muniyappanmuniyappan8974 2 ай бұрын
குற்றத்தைக் கூறூம்,நீங்கள் மருத்துவர் போல் உடை அலங்காரம் தேவை....நடந்த குற்றத்தைத் தெளிவாக பேசியதற்க்கு நன்றி.
@sheebahomemadecake
@sheebahomemadecake 2 ай бұрын
Please respect girls
@JosephineJothi-w5o
@JosephineJothi-w5o 2 ай бұрын
ஆமா
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk 2 ай бұрын
Yes yes
@sulthanali2226
@sulthanali2226 2 ай бұрын
Yes,
@anthivelli6389
@anthivelli6389 2 ай бұрын
ஆடை புடிக்கல
@MThangaselvi-o2m
@MThangaselvi-o2m 2 ай бұрын
நீட் தேர்வு க்கு முக்கியத்துவம் கொடுக்கிற அரசால் மருத்துவ க்களுக்கு முக்கிய தத்துவம் கொடுக்க முடியவில்லை. பரிதாபம்.
@VasanthaLakshmi-x6u
@VasanthaLakshmi-x6u 2 ай бұрын
Clear explanation dr
@JayaDheepa
@JayaDheepa 2 ай бұрын
Super explanation sis❤ doctor's ku yellam facility panni kudukanum hospital management kandipa because doctor's nalla irundhatha patient nalla treatment pannamudium . Kadavul ku equal la pakra doctor's ku kandipa justice kidakanum
@kavithabenzano6337
@kavithabenzano6337 2 ай бұрын
Very good suggestion and very neatly explained....thankq ma❤
@SenthilraniB
@SenthilraniB 2 ай бұрын
அருமையான , தெளிவான விளக்கம்
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np Ай бұрын
Very good explanation about on going hardships experienced by the doctors. In India there is no security measure for doctors. Also no facilities regarding rest room, and toilet facilities. The Statement given in this debate is acceptable. Atleast here after the government should take appropriate steps. Thanks to the doctor for giving details in depth.
@sheikkasimshajahan3029
@sheikkasimshajahan3029 2 ай бұрын
நல்ல தெளிவான, தடுமாற்றம் இல்லாத, தயக்கம் இல்லாத, பயம் இல்லாத, அறிவான, அக்கறையான பேச்சு🎉 ஆனால் சரியல்லாத தலைப்பு .
@serventofgod4241
@serventofgod4241 2 ай бұрын
தயவு செய்து சவுதி அரேபியா சட்டம் இங்க கொண்டு வரனும்.
@user-rh6ty5td6z.sathya
@user-rh6ty5td6z.sathya Ай бұрын
பிரசவ,அறையில் ஆண்கள் அனுமதிக்கவேண்டும்
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 ай бұрын
நீங்க எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும்...திட்டம்போட்டு...கச்சிதமா தவறு பண்றவங்க..என்ன பண்றது,,
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 2 ай бұрын
மருத்துவர்கள் தெய்வம் போற்றவேண்டும் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் குற்றவாளிகள் உடனுக்குடன் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
@myindia9988
@myindia9988 2 ай бұрын
மருத்துவர்களில் போற்றுதலுகுரியவர்கள் குறைந்து வருகிறார்கள்....
@SanthanalakshmiC
@SanthanalakshmiC 2 ай бұрын
ஆமா டாக்டர் தெய்வம் ஒரு உயிர் காப்பாற்ற கூடிய கடவுள்
@senthilkumark9120
@senthilkumark9120 2 ай бұрын
ஐயா நீங்க சொல்றீங்க சட்டம் கடுமையா இருக்க வேண்டும் என்று ஆனால் மத்தியில் ஆளும் பாஜக சட்டம் கொண்டு வந்தார் எல்லாரும் எதிர்க்கிறார்கள்
@senthilkumark9120
@senthilkumark9120 2 ай бұрын
ஹிட்லர் மாதிரி நம் இந்தியாவில் சட்டம் கொண்டு வருது ரொம்ப ரொம்ப கடினம் எந்தம் சக் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது
@Islamic_Knowledge0123
@Islamic_Knowledge0123 2 ай бұрын
ரோட்ல ஓடவிட்டு பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து கல்லால அடிச்சே கொல்லனும். அப்பதா அடுத்தவனுக்கு பயம் வரும்
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 2 ай бұрын
Great speech.we believe some steps will be taken for the future.
@subaramajayam3746
@subaramajayam3746 2 ай бұрын
Very very clear ur speech my sis and Dr
@sekarsundaram5466
@sekarsundaram5466 Ай бұрын
Dressing code is important while giving information in media.
@palaniappans4636
@palaniappans4636 2 ай бұрын
பேஷண்ட் பார்க்கும்போது ஆஸ்பிட்டல் உள்ளே வரும்போது நீங்கள் யார் என்று கேட்டபிறகு தான்.உள்ளே விட வேண்டும் ..எந்த ஆஸ்பிட்டல் எல்லாம் இருந்தாலும் அது கவர்மெண்ட் ஹாஸ்பிடல் மெயின் அப்பதான் இது மாதிரி தப்புகள் நடக்காது 😡😡😡😡
@vadivelraj2128
@vadivelraj2128 2 ай бұрын
Very long back, I visited two hospitals (1. Standly Medical Hospital and 2. Royapettah Hospital) for taking up medical assistance for my relatives. The facilities given to the doctors were very pathetic conditions. The working atmosphere for the doctors were very bad. The Government is not providing basic facilities for the doctors. I imagined that the facilities for the lady doctors would be pathetic. The Govt will create samathies by spending crores and crores rupees and they will not concentrate on provision of medical facilities to the people and doctors.
@namamadhuram
@namamadhuram 2 ай бұрын
பேனாக்கு சிலை வைக்கும் செலவில் இதையெல்லாம் செய்யலாமே!
@meena599
@meena599 2 ай бұрын
Very true..
@adithyar8678
@adithyar8678 2 ай бұрын
Super speech tq so much doctor
@debbymax7645
@debbymax7645 2 ай бұрын
Asifa, Srimathi மற்றும் குழந்தைகளுக்கு நடந்த கொடூரங்களுக்கு இப்படி போராட்டம் செய்திருந்தால் இந்த டாக்டருக்கு இப்படி நடந்திருக்காது.
@desingp3921
@desingp3921 Ай бұрын
Super mam explain👍🙏
@Jeevashriethanushwa
@Jeevashriethanushwa 2 ай бұрын
இந்த உலகம் வியக்கும் வகையில் ஒரு கடுமையான தண்டனை குற்றவாளிக்கு கொடுக்க வேண்டும்
@Mekala370
@Mekala370 2 ай бұрын
God bless u my dear.Ellorum ivlo brave a irukanum
@mrewilson106
@mrewilson106 2 ай бұрын
Guarantee SAFETY first and PROTECTION next
@vimalaeswaran2455
@vimalaeswaran2455 Ай бұрын
36 மணிநேரம் எப்படிம்மா வேலை செய்ய முடியும் ரொம்ப கஷ்டம்
@sajidaismail5997
@sajidaismail5997 2 ай бұрын
Good explanation 👏 👍
@madhanraj6827
@madhanraj6827 2 ай бұрын
மருத்துவப் படிப்பு மிகவும் உயர் தன்மை வாய்ந்தது இங்கு பாதுகாப்புகள் மருத்துவ மாணவர்கள் ஆண் பெண் என்ற இனப் பாகுபாடு இன்றி ஆண் பெண் இருபாலாருக்கும் பாதுகாப்பு மற்றும் இருப்பிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் மருத்துவ மாணவர்களும் தேவையில்லாத விஷயங்களில் தன்னம்பிக்கை என்ற பெயரில் நுழைந்து தன் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளக்கூடாது
@UshaUsha-oq9fp
@UshaUsha-oq9fp 2 ай бұрын
எல்லாரும் அவங்க உடை பத்தி பேசறிங்க இந்த மைண்ட் கேவலமா இருக்கு எத பத்தி பேசுறாங்க அது கவணிக்க விட எல்லாரும் உடை மேல் கவணம் சீ கேவலமா இல்ல 😢😢😢😢
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
நீங்க உடை பார்க்கவே இல்லை யா ??? நானும் எல்லா கமென்ட் மம் படித்து விட்டேன் நிறைய பேர் உடைய பற்றி தான் பேசி இருக்காங்க. அந்த அளவுக்கு கேவலமாக இருக்கு. ஏன்னக எங்க இந்த மாறி உடை அணிய வேண்டும் மோ அங்கு தான் அணிய வேண்டும். சத்தியமாக சொல்லுங்க நீங்க பார்கல என்று சும்மா கதை எல்லாம் சொல்ல வேண்டாம். நானும் ஒரு பெண் தான். எனக் கே ஒரு மாறி இருக்கு
@angelmary822
@angelmary822 2 ай бұрын
Well said sister
@vijigopalan8116
@vijigopalan8116 2 ай бұрын
Clear speach
@yasmeenyasmeen1777
@yasmeenyasmeen1777 Ай бұрын
எல்லாத்தையு மறைக்கிறங்க இறைவன் நீதி விரைவில் தருவான் முயற்சி அவசியம்😂😂😂😂😂😂😂😂
@ApoiGuna
@ApoiGuna 2 ай бұрын
Mam.....so sad news for the victim family.........indian government should give higher sentence for rape and murder case...,..
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 2 ай бұрын
தண்டனை பலமா இருக்க வேண்டும் நன்றி
@parvathypv2326
@parvathypv2326 2 ай бұрын
100% correct.I have seen even in the famous mals in chennai how the lady staff are suffer with limited toilet facility etc.
@hildaJothy
@hildaJothy 2 ай бұрын
அரபு நாடுகள் போல தண்டனை உடனேதர லேண்டும்.
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 Ай бұрын
சட்டங்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது
@Pumanipushparaj-lj9wx
@Pumanipushparaj-lj9wx 2 ай бұрын
Very good experience and expression.keep it up
@namachivayachidambaram1206
@namachivayachidambaram1206 2 ай бұрын
Night Duty பார்க்கும்போது பாதுகாப்பு கருதி சக ஊழியரான male staff போட்டு இருக்கலாம்
@jebaselvi3600
@jebaselvi3600 Ай бұрын
🎉
@SJ-db3mu
@SJ-db3mu 2 ай бұрын
Hi doctor , kaniyamoor sakthi school srimathi nu oru 11th padikura ponnu epadi erandha? Postmorterm body ah wash pannitu pannirukanga, doctors eh evidence alichirukanga? Adhu pathi lam pesave ila? Doctor ku onnu na voice out pandringa? Srimathi case post morterm report vachi analys panni solunga pappom? Vera state ponnu kaga elarum voice out pandringa, adhu okay than even she needs justice. But nama oorla nadandha oru incident ah paathuktu pesama poringa? Andha selvi amma paavam thaniya ve case kaga alaiyuranga.. Namba ooru ponnu setha yean yaarum ponga maatranga?
@rdcreativeworld31
@rdcreativeworld31 2 ай бұрын
Adhedhan thappu nadandhuktte iruku aana thandana kadinama aaka padala... Yena thappa maraikravane adhigariya irukran...
@sandirassegarane2417
@sandirassegarane2417 2 ай бұрын
Yes we all need justice for srimathi papa ....
@visnuv388
@visnuv388 2 ай бұрын
நம்ம தமிழ் நாட்டில் பல தவறுகள் நடக்கிறது. நம்ம ஜாதி காரன் என்று எதையும் கண்டு கொள்வது இல்லை. பல சிறுமி பாதிப்பு பல கிராமங்களில் ஆனால் முடி மறைக்கும் அரசு. நீதி கிடையாது
@madamekumaravelu23
@madamekumaravelu23 Ай бұрын
Athukku namma urila ponganum namma veeddu pillaikku onnu na naamale satham podurathilla apram epd
@JKeerthi-o2e
@JKeerthi-o2e 2 ай бұрын
Clear information màdam
@revjohnsonrajvs7721
@revjohnsonrajvs7721 2 ай бұрын
May the Lord give justice to the victims
@JRGanesan
@JRGanesan 2 ай бұрын
இவனை உடனே கொன்னா. இவனக்கு. பின்னால் எத்தனை காமக்கொடுறார்கள் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்கத் தான்
@Saranya1988-b3x
@Saranya1988-b3x 2 ай бұрын
Hi Madam Super Advice Thank you Madam❤
@murugesant8191
@murugesant8191 2 ай бұрын
Well said about the system gap in hospitals....root causes are well briefed.....
@revjohnsonrajvs7721
@revjohnsonrajvs7721 2 ай бұрын
Kindly see in the same view of shreemati papa's issue too. Speak about it too to bring the truth out. Its my humble request🙏🙏🙏
@praveenbhuvana6560
@praveenbhuvana6560 2 ай бұрын
Super doctor very clear speech
@SaiSivakongu
@SaiSivakongu 2 ай бұрын
பேட்டி கொடுக்கும் போது இந்த மாதிரி உடை அணிய தேவைஇல்லை
@amuthaamutha1180
@amuthaamutha1180 2 ай бұрын
Yes, correct
@gunaselvia9044
@gunaselvia9044 2 ай бұрын
Yes correct
@JosephineJothi-w5o
@JosephineJothi-w5o 2 ай бұрын
ஆமா
@amirthavallir6364
@amirthavallir6364 2 ай бұрын
1st nee matter ennanu paru. Body en pakra. Matter seriousa pitriku. Nee dressa pathtirukka
@SivanShivaya
@SivanShivaya 2 ай бұрын
Nii parkura paarvai antha mathiri
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 ай бұрын
Big /private / corporate hospitals have seperate cabin to rest . Gh wont have 😢😢😢
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 2 ай бұрын
Central and state government would confirm the needs and protection for the Doctors.
@MariammalM-e1l
@MariammalM-e1l Ай бұрын
மருத்துவர் நீங்க தயவு செய்து‌ உடையில் ஒழுக்கம் தேவை.
@pinkyarmstrong8627
@pinkyarmstrong8627 2 ай бұрын
Good ßpeeach
@isaiyazhi4018
@isaiyazhi4018 2 ай бұрын
I salute for all women doctor's👩🏻‍⚕️🥺 🙏🏻
@sumeeths8423
@sumeeths8423 2 ай бұрын
Nice message
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 2 ай бұрын
Take care 🎉❤
@GayathriS-l6t
@GayathriS-l6t 2 ай бұрын
Madam. Whatever we speak,however we raise our voice,ask for basic protection,our own senior doctors are not supporting us..If any violence againt trainee doctor,if any patient attender raise their voice,our senior doctors try to stand for the problem creator than standing with us for our own protection....unless our own community seniors stand together with us,nothing will be changed...
@sreemathy2091
@sreemathy2091 2 ай бұрын
போடுங்க சாமி அந்த பெண்க்குஅத்மாவிற்குசாந்திகெடுங்க அந்தபாவிற்குதண்டனளதங்காபிறகுபேசங்க😊😊😊😊😊😊
@ajitha226
@ajitha226 Ай бұрын
God bless you madam
@velmuruganmurugan2605
@velmuruganmurugan2605 Ай бұрын
கள்ளகுறிச்சி மாணவியும் ஒரு பெண்தானே! எங்கே நீதி ஓடி ஒழிந்தது?😢
@Hareeshruthi
@Hareeshruthi 2 ай бұрын
This comment section is so toxic. 4 vayasu kolandhai la irundhu 60 vayasu paati varaikum abuse pandranga. Inum evlo kalathuku dress a korai solitu irupeenga. Uniform pota kolandhaya rape pandranga andha dress decent dress dhane..
@mbrajaram3246
@mbrajaram3246 2 ай бұрын
This "Kolkata Horror" must be the last one. The Medical Authorities & the State Health Dept. must take it as a Lesson & prov ide instantly the basic fec ilities to the Doctors & staffs on Duty. Further Authorities concerned must ensure the safety of all the staffs & patients in the Hospitals with the round the clock security. The above provisions must available in all Hospitals both Govt. & private Hospitals .Will the Govt look into & take action. JAIHIND
@sguria83
@sguria83 2 ай бұрын
Extremely sad
@IndraVenkatachalam
@IndraVenkatachalam 2 ай бұрын
Govt school, office etc not enough facilities...
@mkmegan16658
@mkmegan16658 2 ай бұрын
Adolescent health educators don't have a dress code..?
@asikaanas
@asikaanas 2 ай бұрын
உங்கள் குமுரல் நியமானது தான் நீங்க ஏன் மருத்துவம் படிக்கனும் எல்லா பொன்னுங்கலும் தூக்கி எரியுங்க. பல பேருக்கு அப்ப தான் மருத்துவத்தின் அருமை புரியும்
@usefulent9257
@usefulent9257 2 ай бұрын
First restrict shift time work hours to 8 hours
@anitha2657
@anitha2657 Ай бұрын
Besides dress code, there shud be ways to raise emergency alert in government hospitals. And shud refrain from 36 hrs of working which is not rt .
@kfphotography4830
@kfphotography4830 2 ай бұрын
கேப்டன் டிவி வாழ்த்துக்கள்
@shakeelabanu1877
@shakeelabanu1877 2 ай бұрын
குழந்தைகளையும் பச்சை குழந்தைகளையும் வளர்ப்பு பண்றாங்க அடக்கமா படிக்கிற பிள்ளைகளை விட மாட்டேங்கிறாங்க எப்ப பாரு செய்தி போட்டால் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க நரசிங்க ஏண்டா இப்படி பண்றாங்களோ கடவுள் இங்கேயும் தண்டனை செத்தாலும் தண்டனை அஞ்சு நாளைக்கு வாழ்றது ஏன்டா இப்படி பண்றீங்க கொஞ்ச நாள் வாழ்றதுக்கு எத்தனை அக்கிரமம் நடக்குது அல்லாஹ் கூடிய சீக்கிரம் தண்டனை கூறா அல்லாஹ்
@usefulent9257
@usefulent9257 2 ай бұрын
Teachers have seperate rooms in schools.
@ToniRaibon
@ToniRaibon 2 ай бұрын
Thank you doctor
@rajendirank-sg5bg
@rajendirank-sg5bg 2 ай бұрын
உங்கள் ஆடைகளை சரியாக வேண்டும்
@gemkutty
@gemkutty 2 ай бұрын
What I saw at Ola head office, NAPE ROOM, (not rape room) employees who want to take rest in between can take a cat nape, where as in a medical college,, GOD GOD need to visit our hospitals he will resign..
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 2 ай бұрын
இந்தியா முழுவதும் சீர் செய்ய வில்லை ஓர் டிபாரட் இவ்வளவு நாள் ஏன் கேட்க வில்லை கேட்டு கேட்டால்வேளைபோய்விடும்பயம்இல்லை மேடம
@aishubeauty123
@aishubeauty123 2 ай бұрын
Yarum doctor oda aadaiya parkama avanga soldradha dhan parunga pls
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
நான் ஒரு பெண் தான். முதலில் நீ ஒழுங்காக டிரஸ் பண்ணி இருகள்ளாம். நீ இந்த மாறி dress போட்டு வெளியே போ அடுத்த நாள் உணகும் அந்த நிலைமை தான். ஒரு பேட்டி கொடுகரனா பொதுவாக டிசன்ட்டா உடை அணிந்து வர தெரியாதா ??? உடனே என்னை யாரும் கேவலமாக கமென்ட் போட வராதீங்க. எத்தனை பேர் first அவங்க பேச்சி கவனிச்சின்க,எந்தனை பேர் அவங்க முகத்தை பார்திங்க,எந்தனை பேர் அவங்க டிரஸ் பாந்திங்க. முகத்தை மட்டும் யாரும் பார்ப்பதில்லை அவங்க அணியர உடையும் சேர்த்துதான் பார்ப்பாங்க. அதான் அந்த காலத்தில் ஆள் பாதி,ஆடை பாதி என்று முன்னோர்கள் சொண்ணாக அது இந்த மாறி இல்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏. நானும் ஒரு பெண் என்பதால் எனக்கு கோவம் வந்தது இவங்க உடை அணிந்த விதம் .
@SakinatulAisya-ld9vi
@SakinatulAisya-ld9vi 2 ай бұрын
Hell you !Ms Ragupathy ...! Why you are very Conservative? Her dress dress dress....... ok tanne. Unnodda parvaiyum thinking yum than seriyaillai !!! From. Malaysia 🇲🇾 🇲🇾
@sulosiva507
@sulosiva507 2 ай бұрын
You are correct.
@pazhanisai-12
@pazhanisai-12 2 ай бұрын
Yes
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
@@sulosiva507 மிக்க நன்றி 🙏🙏
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
@@sulosiva507 thank you for your support
@shalinimuthukrishnan9777
@shalinimuthukrishnan9777 2 ай бұрын
நீங்கள் டாக்டரா உங்களை மாதிரி டூட்டி யூனிபார்ம் போட்டா எல்லாம் நடக்கும்
@AmmuKutty-qe2fw
@AmmuKutty-qe2fw Ай бұрын
அப்போ டிரஸ் அரைகுறையா இருந்தா ரேப் பண்ணுவிங்களா 😡
@namachivayachidambaram1206
@namachivayachidambaram1206 2 ай бұрын
Room Lock பண்ணி இருக்கலாம் துனைக்கு யாரையாவது கூட வைத்திருக்கலாம்
@HindiLearningSchool
@HindiLearningSchool 2 ай бұрын
Illana ipadithan pannuvaangala, konjamaavathu niyayama pesunga please.
@VIJAYINDIAN269
@VIJAYINDIAN269 2 ай бұрын
மலையாள படம் JANA GANA MANA படம் கதையின் முழுக்கதை இது. படம் பார்த்தவர்களுக்கு புரியும். நல்லவன் கெட்டவன் ஆனான். கெட்டவன் நல்லவன் ஆவான். படமும் நிஜவாழ்க்கை சம்பவமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.
@padmaanand4027
@padmaanand4027 2 ай бұрын
Why there is such a mad rush to get a medical seat? Are people wanting to SERVE with such eagerness? No. Except for a very very few, all others are wanting to become Doctors to make big money. That was why the medical seats were SOLD for some crores (before NEET) and people were ready to pay that. Was that to SERVE? NEVER. It is to squeeze the public who come for treatment. So, there is violence in getting into the medical college itself. The other violence only follows from this : the idea that hospitals are a place to make enormous money. This basic fault should be checked: hospitals should become a place of service and compassion and students should join medicine to serve , not exploit the already suffering patients.
@NARUTO-p4v
@NARUTO-p4v 2 ай бұрын
Good speech. pothai porulkala sales pandratha eppa government thada pannutho apatha intha mathuri problemslam koraium.
@santisundar7465
@santisundar7465 2 ай бұрын
Super aa yella news yum soneenga.....neenga careful aa irunga
@sarojinisaro3543
@sarojinisaro3543 2 ай бұрын
Mmm super❤ speech
@morganhepzibha3151
@morganhepzibha3151 2 ай бұрын
Dangerous situation la irunthu still now yarum kaappattha pattatha therila. Kodoora incidents nadathu mudincha piraguthan pesatha paduthu. Practical ah kedayathu.
@Humanity__5644
@Humanity__5644 2 ай бұрын
Chinna best I think in Security and management
@PJamuna-m3w
@PJamuna-m3w 2 ай бұрын
Parent attandance na avangaluku oru card kudunga maintain panuga appo tha yaru varanga nu therium
@k.nandhininandhini1034
@k.nandhininandhini1034 2 ай бұрын
Don't she have frds..
@rajendranv2523
@rajendranv2523 2 ай бұрын
Vow congrats and great 👍 👌 👏
@alydia9985
@alydia9985 2 ай бұрын
💯 unmai than periya periya hospital a ithu propera kidaiyathu
@SaiAswin-f7n
@SaiAswin-f7n 2 ай бұрын
doctors are really god❤
@Subramanian12
@Subramanian12 2 ай бұрын
ஏம்மா தகவல் நல்லா இருக்கு ஆனால் உன் உடை அருவருப்பா இருக்கு துப்பட்டா எங்கம்மா
@jayanthim9813
@jayanthim9813 2 ай бұрын
Rest in peace 🙏
@theresafdo7166
@theresafdo7166 2 ай бұрын
Nalathu ma neenga thelivaaga sonnathu thanks tc ma
@horse-zn8hi
@horse-zn8hi 2 ай бұрын
இந்த பொண்ணுக்கு நடந்தது ரொம்ப கஷ்டமாவே இருக்கு மனசு தாங்கல. But எல்லா ஆம்பளைய்ங்களும் அந்த நாய் மாதிரி இல்லன்னு Advice பண்ணுங்க. சில பெண்கள் தவறா புரிஞ்சிகிட்டாங்க.
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 2 ай бұрын
ஓர் டாக்டர் பார்த்தால் காய் திண்ணவனாமாமிசம் தின்வன் கண்ணில் எடை போட கூடவர் மர்ம ஆஸ்பத்திரி பேய்கள் நிறைந்த ஆஸபததிரி
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 679 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 679 М.