Breast Milk: இந்தக் காலத்துல இதெல்லாம் சொல்லிக்குடுக்க வேண்டியதா போச்சு😇 | Positivitea

  Рет қаралды 683,750

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

Ms. Varsha Satyan
Founder of Varsha Lactation Support Centre
www.varshasatyan.com
In this Episode of Positivitea, We speak with Varsha Satyan, Founder of Varsha Lactation Support centre who gives high Informative and rich knowledge about breast feeding technique and what a man should know about giving breast milk to children and how he can help mother feeding breast milk, and what is Breast milk donation, How to feed breast milk to child, what is the correct position to feed breast milk to child etc.... Hope this episode of Positivitea helps you in a positive way! Thanks for supporting us!
தாய்ப்பால் ஊற என்ன சாப்பிட வேண்டும், தாய்ப்பால் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும், தாய்ப்பால் கொடுப்பது எப்படி போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்!
#theneeridaivelai #positivitea #breastmilk
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 401
@prakash589
@prakash589 Жыл бұрын
Superb Useful video young mother and father “தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே” superb line from Vairamuthu sir; pearl lines. Full Lyrics Below - Mudindhal Indha Paata Pregnancy timing la Amma Ketta Baby Vaithulla Ketka vaaippu Irukku. வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா (2) வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா (2) வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவாb
@karthikayuvankarthi3152
@karthikayuvankarthi3152 Жыл бұрын
இன்னும் ஓரிரு வாரங்களில் தாய்மை அடைய இருக்கும் எனக்கு இந்த காணொலியை கான செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@anishkumar1446
@anishkumar1446 Жыл бұрын
😍😍👍
@imsenthil_20
@imsenthil_20 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ❤️
@fluteshiva4279
@fluteshiva4279 Жыл бұрын
All the best Sister🌷 God will bless u for the safe delivery
@karthikayuvankarthi3152
@karthikayuvankarthi3152 Жыл бұрын
@@fluteshiva4279 nandrigal sago
@karthikayuvankarthi3152
@karthikayuvankarthi3152 Жыл бұрын
@user-vc7rp8rg6h thanku sister this msg makes me Happy
@geethasankarsankar.l1643
@geethasankarsankar.l1643 Жыл бұрын
மார்பகம் இறைவனுக்கு சமம். அது சொல்லமுடியாத பல அற்புதங்களை செய்யும்.
@chitrachitta8972
@chitrachitta8972 Жыл бұрын
அருமையான கலந்துரையாடல் அனைவருமே அறிந்துகொள்ளவும் குழந்தைபிரசவித்த. மணைவியின் உணர்வுகளை கணவர்கள் புரிந்து நடந்துகொள்ளவும் இந்த. காணொளி நல்லபயனளிக்கும் .தாய்பால் மகத்துவம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.அம்மா உங்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களும் . நிறைந்தநெஞ்சத்தோடு கோடி நன்றிகளையும் சமர்ப்பணம்செய்கிரேன்.🙏🙏🌹🇮🇳🌹🙏🙏
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
தாய்க்கும் தந்தைக்கும் ஒரு ஒற்றுமை உணர்வும் உற்சாகமும் இருக்க வேண்டும் இருவரின் ஒற்றுமையும் பார்த்த குழந்தை இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வளர உதவும் குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு ஆண்கள் இருவரையும் நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் எல்லா ஆண்கள் பெண்கள் இருவரும் கட்டாயம் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான பதிவு அண்ணா நிச்சயம் ஆண் பெண் இருவருக்கும் பயனுள்ள தகவலாக அமையும் 👌🤩💯💯💯
@moorthimoorthi9634
@moorthimoorthi9634 Жыл бұрын
பல் சொத்தை மற்றும் பல் பராமரிப்பு பற்றி பதிவு போடுங்க அண்ணா.. 🥰
@Nambirajan2709
@Nambirajan2709 16 күн бұрын
Pal dheidhal clear nagum atha seinga
@ITSMYLIFEYEAH
@ITSMYLIFEYEAH Жыл бұрын
Semma Interview Bro. She just cracked. Semma ya Pesinanga. 👌💐
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
ஒரு வீடியோவில் ஒரு சகாப்தம் பார்த்த Experience ✨✨✨☺️☺️☺️
@harini7900
@harini7900 Жыл бұрын
Beautiful and a lovely episode. As a Certified Lactation counselor I agree to everything she said. We need more doctors and health care providers like this to educate our community. Please share this to ever pregnant women you know. Appreciate the effort and wonderful questions. We need more men like you in our society 🙏
@harikesavan6732
@harikesavan6732 8 ай бұрын
thank you @theneer Idaivelai Crew. Gem Content handsoff team
@balakrishnanpichaimurthy3387
@balakrishnanpichaimurthy3387 Жыл бұрын
Very nice educative programme. Must watch for both men and women. Doctor expressed her advice excellently with superb clarity.
@veluvelu6362
@veluvelu6362 Жыл бұрын
இருக்கும் தலை முறையும்.வர போகும் தலை முறையும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🏻🙏🏻
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
அருமை அருமை மிகமிக அருமை. இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளே வாழ்க்கைக்கல்வி. மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 Жыл бұрын
இன்னும் ஒரு மாதத்தில் தாயாகப் போகும் எனக்கு இக்காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏
@sasisavi5228
@sasisavi5228 Жыл бұрын
All the best sis
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா
@jodha2075
@jodha2075 5 күн бұрын
வாழ்த்துக்கள் ங்க
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு. நன்றி வணக்கம் .மேலும் இது போன்று காணொளியை எதிர்பார்க்கிறோம்.
@madhihamadhi-xy7kn
@madhihamadhi-xy7kn Жыл бұрын
Amazing video. En husband kum first baby kum bonding suthama irunthathu illa. Next pregnancy kandipa na ithu follow pannuven. Rendu perukum athihama bonding create pannuven thank you team 🥰
@Premkumarlavanya
@Premkumarlavanya Жыл бұрын
First viewer bro🤩🤩😍🔥💥 biggest fan of Theneer idaivelai👑
@rkalidass8674
@rkalidass8674 Жыл бұрын
இந்தப்பதிவு மிகவும் முக்கியமான அருமையான பதிவு இதுவரை நானறிந்திடாத ஒன்று மிக்க நன்றி நண்பா டாக்டர் அம்மாவுக்கும் நன்றி
@ganeshgaruda6214
@ganeshgaruda6214 Жыл бұрын
Good topic. Nice effort. Useful program. I have a suggestion. Please make your questions short and allow the expert to talk more than interrupting. As an interviewer you dont have to explain your question unlike your other explanation videos. All the best to the #Positivitea team!
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொலி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@jillsenthil
@jillsenthil Жыл бұрын
அருமையான பதிவு....video end la antha sister pesunathu rompa alaga irunthuchu avanga pechuku uyir kututha vithama bgm rompa alaga irunthuchu bro... music potta bro ku ennoda valdhugal....
@vinothv8131
@vinothv8131 Жыл бұрын
நன்றி , இது சமூகதிற்கு தேவையான ஒரு பதிவு
@Pumambakkam
@Pumambakkam Жыл бұрын
❤❤❤
@aravinthkumar7794
@aravinthkumar7794 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அண்ணா..மிக்க நன்றி
@shakthishivan7
@shakthishivan7 Жыл бұрын
Pls upload the parenting tips for the parents so that all lead a happy life
@selvarajabraham9608
@selvarajabraham9608 9 ай бұрын
An exhaustive explaination- good service, even for motherless mothers you are an apt guide, all the best.
@varalakshmi-jk4vl
@varalakshmi-jk4vl Жыл бұрын
Awasome meet 🎉. Thanks a lot for this session to your team 😀
@ahamedaathif1124
@ahamedaathif1124 Жыл бұрын
Theneer edai vaalaikku romba romba thanks , please continue like this program . God bless you .
@thesteeringwheel6282
@thesteeringwheel6282 Жыл бұрын
Every Mom is Superb Mom ❤ Congrats again My All Sisters for Being Mother 🎉🎉❤😊
@ha-pb6gs
@ha-pb6gs Жыл бұрын
மிக்க நன்றி இந்த மருத்துவருக்கும், இந்த channelukum
@dhanamlakshmi9518
@dhanamlakshmi9518 Жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்திற்கும் கோடானு கோடி வணக்கங்கள்
@life_means_happy
@life_means_happy Жыл бұрын
last segment.. with background score and words.. aahhaaa.. moment.. 🔥🔥🔥🔥
@0kukku
@0kukku Жыл бұрын
Very nice show was arranged, and Madam spoke very well , Thanks for this show..
@pavithrapavi6453
@pavithrapavi6453 Жыл бұрын
நன்றி நன்றி இருவருமே நன்று புரியும் வகையில் எடுத்து உரைத்தீர்கள்👍👍👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ragavidharma4210
@ragavidharma4210 Жыл бұрын
Very useful information thank u mam...and thank u so much theneer idaivelai chanel🥰🥰🥰
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 Жыл бұрын
சரியான விழிப்புணர்வு தேநீர் இடைவெளிக்கு நண்றி பேட்டியளித்த சகோதரிக்கு மரியாதை கலந்த வணக்கம் தாய்மையை போற்றுவோம் ❤❤❤❤❤❤ குறிப்பாக இதை அரசு மருத்துவமனைகளில் காணொளியில் காண்பிப்பது மிகவும் சிறந்தது கேட்பதைக்காட்டிலும் பார்ப்பது மனதில் ஆழமாக பதியும் தாய்மார்களுக்கு
@rohiblendyy3957
@rohiblendyy3957 Жыл бұрын
We r actually planning for a baby Ipo indha convo ku apro enga 2 perukum inum romba asaiya rmba soulful ah oru feel varthu. Thank you so much mam...
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
Awesome information.. Great interview, Really Superb topic... ❤👌👌🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@vasanthid604
@vasanthid604 Жыл бұрын
Thank you so much mam. It's a very beautiful session
@keerthananpnallu743
@keerthananpnallu743 Жыл бұрын
Anchor bro will become a very wonderful dad I believe..
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 Жыл бұрын
Such a valuable questions and most wanted answer. Thank you for this post. Thanks for Theneer Idaivelai team ❤️❤️❤️💯💯💯💯💯🙏🙏🙏
@abbashappu5134
@abbashappu5134 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி மேடம் வாழ்த்துகள் அண்ணா
@mohamedyaseer360
@mohamedyaseer360 Жыл бұрын
உண்மையாகவே கண்ணீர் விட்டு அழுதுட்டேன் இதை எல்லாம் இழந்து வெளிநாட்டில் வாடுகிறோம் உண்மையாகவே ஒரு சிறந்த நிகழ்ச்சி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மிக்க நன்றி 👍
@pravinpravinfdo7513
@pravinpravinfdo7513 Жыл бұрын
நானும் தயாகி 2வாரங்கள் தான் ஆகிறது இந்த காணொளி க்கு நன்றி 😍😍😍
@user-fl7pn2ge2o
@user-fl7pn2ge2o Жыл бұрын
Great Information man's support his wife and baby excellent Speeches. From Canada Lady
@manjubalaji6903
@manjubalaji6903 Жыл бұрын
Very wonderful message amazing keep it up
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
This is really an eye opening info for even elderly women... Thank u for this upload..
@thamimbasha4140
@thamimbasha4140 Жыл бұрын
கோடி நன்றி மேடம் 🙏🏼🙏🏼தாய், தந்தை யின் உடல் மணம் இன்னும் ஞாபகம் உள்ளது,
@rajakumar7468
@rajakumar7468 Жыл бұрын
நல்ல தகவல். இருவருக்கும் வாழ்த்துகள் !
@bombaymurugan4877
@bombaymurugan4877 Жыл бұрын
நன்றி சகோதரரே. மிக தெளிவாக தெரிந்து கொண்டேன்.
@krishnaj9314
@krishnaj9314 10 ай бұрын
I love this episode........❤ Super talk both
@fafathima5143
@fafathima5143 Жыл бұрын
Very good info. And lot more to know... Please change thumbnail..
@Aravindmptransporttn1989
@Aravindmptransporttn1989 Жыл бұрын
வரும்கால சிறந்த தந்தை ஆக வாழ்த்துக்கள்
@ganeshganes6692
@ganeshganes6692 Жыл бұрын
Thanks for your session...👏
@gayathriselvi600
@gayathriselvi600 Жыл бұрын
Romba avasiyamana topic.....thank you so much for this useful video.....👍👍👍
@pavithrasanthanam6070
@pavithrasanthanam6070 Жыл бұрын
Awesome feed bro.. it's an eye opener to all .. Great work..
@koks7457
@koks7457 7 ай бұрын
Hi bro i used to watch your videos frequently really eye opening .am unmarried but really am happy to c this video and I share this one for my friends
@KannanPradeepa1622
@KannanPradeepa1622 Жыл бұрын
Ivanga soldrathu true😍... Baby ku amma oda skin contact venum apo baby nalla thungum
@ShaktiRajVani
@ShaktiRajVani Жыл бұрын
It's my an all woman's use full video thanks brother sister ❤️ nice ❤️❤️❤️😍🥰
@shivashelva_
@shivashelva_ Жыл бұрын
Chapter add panningana innum better ah irukkum 👍🏽.. Thanks for your effort bro and team
@yashwanthijanakiram6714
@yashwanthijanakiram6714 Жыл бұрын
❤ kudos to the team…. What she said is 100% true…. I had a emergency c section…. My hubby supported me a lot…. He is in abroad…. He rushed and supported and did kangaro Mother care and all…. Now I c their bonding s amazing…. S here in Singapore feeding room is having motion sensor automatically lights and fan will operated for feeding moms in that room…. India have to support feeding moms
@madhuug
@madhuug Жыл бұрын
Very nice information Thank you so much madam.... 🙏 .....
@yashlife1812
@yashlife1812 Жыл бұрын
Superb tips helpful for future dads
@ramcharan8493
@ramcharan8493 10 ай бұрын
Very very useful video..I loved it.thank u so much
@Nature_around-world.
@Nature_around-world. 5 ай бұрын
சொன்ன ஒவ்வொரு விளக்கமும் மெய்சிலிர்க்க வைக்கிறது கல்யாணம் கட்டாமலே ஒரு பிள்ளைய சொன்ன போல தூக்கிற ஒரு feel வந்துது☺️
@shreeschanneltamil4457
@shreeschanneltamil4457 8 ай бұрын
Mam very cute and beautiful words. Very excellent your speech tq mam.
@boomikaboomika4853
@boomikaboomika4853 Жыл бұрын
Good. Topic. Nice effort.useful program
@n.shamsudheen9596
@n.shamsudheen9596 Жыл бұрын
Sema... Am really impressed
@nikolateslatechnicalelectr3730
@nikolateslatechnicalelectr3730 8 ай бұрын
தேநீர் இடைவேளை சேனல் நண்பர் அவர்களுக்கும் மற்றும் டாக்டர் அக்கா அவங்களுக்கும் ஒரு தந்தையின் மனமார்ந்த நன்றிகள்.
@ravikumar4950
@ravikumar4950 5 ай бұрын
Very nice both of you thanks for giving vedio ❤❤❤❤❤❤
@ranjitharamaraj7358
@ranjitharamaraj7358 Жыл бұрын
Enku 6 month baby boy irukan ......last few minutes alugaiiii vanthuruchuuu enoda Payam apdiyaaa Dads son thann avaruthaa kulika vaika help pannuvaru athunala avan rommba attachmen
@shobanaraja339
@shobanaraja339 Жыл бұрын
Very useful ❤ Thank you mam
@PremalathaPrema-jz8gv
@PremalathaPrema-jz8gv 8 ай бұрын
Thank you mam enakku romba usefulla irukku
@larap9437
@larap9437 Жыл бұрын
Intha video en husband pathavathu en kastatha purinjikanum..
@angelmalar4651
@angelmalar4651 Жыл бұрын
Really super mam very very useful message thank you so much
@tamilarasi7790
@tamilarasi7790 Жыл бұрын
Miga miga useful video, thanks to that thambi and mam
@abirajiv7251
@abirajiv7251 Жыл бұрын
Great anna tq for the information mam
@perumals5783
@perumals5783 Жыл бұрын
Na எங்க அம்மா கிட்ட 5 வயசு வரைக்கும் குடித்தேனாம் எங்க அம்மா சொல்லுவாங்க
@DS-bv2nt
@DS-bv2nt Жыл бұрын
❤️🔥no words!
@christyvimala2814
@christyvimala2814 5 ай бұрын
Very very valuable explanation
@Romauld_Empath
@Romauld_Empath Жыл бұрын
28:36 well said on What Men must do...
@sridhars451
@sridhars451 7 ай бұрын
Thank you mam very useful video
@suriyarajeev4311
@suriyarajeev4311 Жыл бұрын
Enaku kuzhantha poranthappo pakkathula deliveryana babyku na oru paladai breastmilk kuduthen athoda value epotha theriyuthu nalla video thank u
@sakthimalar2013
@sakthimalar2013 5 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை thank you mam
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 Жыл бұрын
Ithellaam higher secondary padathula vaiyunga, mudichi pona history, ilakkanam Ithellaam vida vaalkaai padam thaan mukkiyam. Appa thaan nalla society uruvaagum.
@MURUGA.8
@MURUGA.8 Жыл бұрын
Brother compassionate job details podungaa how to check senority list in online education department office la work pandravgluku olungaa details therilaa broo .ethana year once compassionate job podanum detail video podunga pls
@padmarao2333
@padmarao2333 Жыл бұрын
Really eye opener video. God bless you all
@simpleanimation6720
@simpleanimation6720 Жыл бұрын
I am very lucky my husband supports me for 2 babies
@ThiviMakeup
@ThiviMakeup 9 ай бұрын
அருமை அருமை மிக அருமை. 👌👌👌
@shaikhjamal9294
@shaikhjamal9294 Жыл бұрын
Good lecture Madam Thanks
@ashajames2649
@ashajames2649 Жыл бұрын
Thank u for sharing all hidden things which women never share with anyone. But anchor ur male but still u hv asked super question. Thanks
@priyadharshinibabu7727
@priyadharshinibabu7727 Жыл бұрын
Good information tq mam.. anna niga romba great hat's off to u.. 😍🥰 ungulku vara pora wife romba lucky 😘
@hitechinformation
@hitechinformation Жыл бұрын
Mam enga laila pola irukkiringa... Smile is so cute.. ❤❤❤
@monikak9064
@monikak9064 Жыл бұрын
Heart touching interview bro... Indha Ella problem enoda feeding time la Nan face panniten.... And one more suggestion, breastfeeding time la rashes varum andha time la feeding avlo pain ha irukum. Milk kuda blood join agi varum. Andha time la kuda compulsory feed panrom because of compulsion. Idhu pathi oru video podunga bro. And 1 year achuna feeding stop Pannu nu oru compulsion varudhu adhukum oru video upload panna nalla irukum bro...
@AyyanarLost
@AyyanarLost 10 ай бұрын
​@Rahul-Gymstyledei pombala porukki
@Kingmiya1427
@Kingmiya1427 11 күн бұрын
Thanks brother for this type of awareness 😊
@abigvelu8053
@abigvelu8053 Жыл бұрын
Thank you so much bro..
@kvvasudevan1010
@kvvasudevan1010 Жыл бұрын
Fantastic conversation
@lakshmiraja7918
@lakshmiraja7918 Жыл бұрын
Yes super video anna
@ragupathymanickam7277
@ragupathymanickam7277 Жыл бұрын
Excellent explain madam
@lathamuniyan5419
@lathamuniyan5419 Жыл бұрын
Mmmm
@rajahsc
@rajahsc Жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@balaruban4632
@balaruban4632 Жыл бұрын
உங்களுடைய contents லாம் நல்லாருக்கு. But 5 or 10 mins la short ஆ vedio போட try பண்ணுங்க bro...
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 52 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 72 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:35
7amoda Gaming
Рет қаралды 34 МЛН
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 11 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 2,3 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,5 МЛН