கோழிகளுக்கு நோய் வருவதில்லை | புறக்கடை கோழி வளர்ப்பு

  Рет қаралды 123,909

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

கோழிப்பண்ணையில் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது நோய்கள் தான். நோய் வராமல் எப்படி கோழிகளை வளர்ப்பது என விவரிக்கிறார் திரு.நாகூர் மைதீன்+91 92451 46155.
Buy and sell your live stocks www.breedersme...
ரூ 50,000 மாத வருமானம் பெற 150 இடைவெட்டு தாய் கோழிகள் போதும்
• ரூ 50,000 மாத வருமானம்...
நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றி பெற்ற Mr. ஜெனில் | Poultry farming success story
• நாட்டுக்கோழி வளர்ப்பில...
#NagurMaideenNattukoli,
#Nattukoli,
#NattukoliValarpu

Пікірлер: 219
@muthuganeshi3823
@muthuganeshi3823 5 жыл бұрын
பாய் தாத்தா நீங்க ரொம்ப அருமையா பேசுறீங்க உங்க பண்ணை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comment
@guruvijay5366
@guruvijay5366 4 жыл бұрын
He get right
@rescueship1450
@rescueship1450 Жыл бұрын
பயங்கர பாதுகாப்போடு கோழி வளர்க்கிறிங்க ஐயா வாழ்த்துக்கள்.
@sureshkumarb6255
@sureshkumarb6255 5 жыл бұрын
எப்படி பட்ட மனுஷன் பாருங்க .. அய்யா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... உங்கள் சேவை இந்த காலத்தில் மிக மிக அவசியம்.. Thanks for the pleasant and notable interview done by BREEDER'S MEET FRND🙏
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவு இன்னும் ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி நன்பரெ🙏
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
கோழி வளர்ப்பில் ஆர்வமோ, அனுபமோ சிறிதும் இல்லாமிலிருந்த இம் மனிதர் இந்தளவிற்கு, இக்கோழி வளர்ப்பு குறித்த அனுபவமுள்ளவராகவும் ,‌ அறிவுரை கூறுபவராகவும், யதார்த்தமாகவும் பேசுகிறார் . மேன்மேலும் அவர்களது இத்தொழில் வளர்ச்சி அடைய நல்வாழ்த்துக்கள். தங்களின் (Breeders meet)- யின் பயனுள்ள அருமையான இப்பதிவுக்கும் மிக நன்றி பாராட்டுக்கள் சகோ.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
@mkbros4894
@mkbros4894 3 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வை அவருக்கு தர வேண்டும் அவசரம் காட்டாமல் நிதானமாக சென்றால் வெற்றி நிச்சயம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க
@ananthamsithamparappillai136
@ananthamsithamparappillai136 5 жыл бұрын
அருமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது பார்க்க. காவல்துறை எப்பவும் திருந்தாத ஜென்மங்கள். Thank you Breeder's Meet Channel. One of my favorite Channel. Love from Canada 🇨🇦
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comment
@pregithrajan4417
@pregithrajan4417 2 жыл бұрын
Super thatha and paati intha kallathula yaraiyum nambama nattu kozhi ya nambi business panna oru therama venum ungala romba piduchiruku
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
எவ்வளவு அருமையா தெளிவாக பேசுகிறார்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
உங்கள் வளர்ப்பு முறையும் பண்ணையும் அருமை. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது 👌👌👌👌 மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா🎉🎉🎊🎊 வடமலை அண்ணா சிறப்பு👏👏👏 உங்கள் சேவை தொடரட்டும்🙏
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிகுந்த நன்றி🙏
@rajathimuruganantham2331
@rajathimuruganantham2331 2 жыл бұрын
Honestman.valha Makilchiyaga
@saravanansasi1891
@saravanansasi1891 4 жыл бұрын
உங்களின் மேலோங்கிய எண்ணத்தை பாராட்டுகிறேன் ஐயா.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@kaniv1281
@kaniv1281 4 жыл бұрын
அருமையான பதிவு,,, நன்றி திரு.நாகூர் மைதீன் ஐயா,, வாழ்த்துக்கள் breeders meet channel,,,,
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@vigneshwarin4962
@vigneshwarin4962 4 жыл бұрын
Thanks ayya, please give me your mobile number
@sapnadinesh3919
@sapnadinesh3919 4 жыл бұрын
ஐயா உங்கள் நல்ல நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@okpaul7686
@okpaul7686 4 жыл бұрын
Very very good information. excellent work from staff's Thank you🙏💕
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@emanuelsuresh4794
@emanuelsuresh4794 3 жыл бұрын
Such a nice n honest person god bless him
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes
@kesavanramasamy9786
@kesavanramasamy9786 5 жыл бұрын
Thanking you Mr Vadamalai Your service to be continued forever And my best wishes
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your wishes sir
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
மேலும் உங்கள் சேவை தொடர்ந்து செய்யவும்.மனதார வாழ்த்துகிறேன்.நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@sathisha7902
@sathisha7902 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@dmusw5968
@dmusw5968 4 жыл бұрын
thank you breeders meet channel... he is the great person to share the knowledge.. may god bless him.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@nidhufarmingchannal4669
@nidhufarmingchannal4669 5 жыл бұрын
Super sir unmaiyana etharthamana Pechu. Vazhka valamudan
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for watching
@chithras8090
@chithras8090 3 жыл бұрын
மிகவும் வெள்ளந்தியான மனிதர் என்பதை பாத்தாலே தெரியிது 😍 மதவெறி பிடித்த முஸ்லிம்களுக்கு மத்தியில் இவரை போன்ற சிலரும் இருக்கத்தான் செய்றாங்க. வாழ்த்துகள் ஐயா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@farmsnellai3971
@farmsnellai3971 5 жыл бұрын
Good video right person ,,,thankyu vadamalai sir.. -MAKESH
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you brother for watching and your comment
@ManiKandan-cz3ec
@ManiKandan-cz3ec 5 жыл бұрын
Nalla manithan neenga,thanai sarntha manthargalum nalla irukanum nu nenakura unga nalla manasuku romba santhosam iyya neenga ilaigar lam nattu koli valarpuku varanum sona mathiri nanum varen ,nan oru 15 year ha nattu koli sanda seavel lam vathutu varen IPO rendum sethu nattu koli farm vaika poren iyya atharku ongala mudinja sila ideas thevai
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக போன் செய்யுங்க நண்பரே
@ManiKandan-cz3ec
@ManiKandan-cz3ec 5 жыл бұрын
Bro unga cell no ilai yepadi cal panuvathu?
@parameswarannallasivan2882
@parameswarannallasivan2882 4 жыл бұрын
Interviewer is very talent and well knowledge on subject ,your questioning very professional, I love to listen your every programme ,please share your name
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you so much for your comment
@afthaphsuhail7090
@afthaphsuhail7090 4 жыл бұрын
அருமையான பதிவு.இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@shankarshan4960
@shankarshan4960 5 жыл бұрын
Nalla manithar...I like him a lot.. a great person and all the best for him to grow more n more..
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much
@pkkumar3156
@pkkumar3156 4 жыл бұрын
சூப்பர் பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@pevenkat6644
@pevenkat6644 4 жыл бұрын
Breeders Meet மிக்க மகிழ்ச்சி அய்யா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@achumiyashaikh8896
@achumiyashaikh8896 4 жыл бұрын
Good settings & management Nice. Benifisial answers given.good.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@idiotic143
@idiotic143 4 жыл бұрын
Great Work Maideen Sir.
@ARUNKUMAR-om2zz
@ARUNKUMAR-om2zz 4 жыл бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் அய்யா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@ramasubbai122
@ramasubbai122 4 жыл бұрын
ஐயா, சிறந்த பதிவு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@rowdypraveen1374
@rowdypraveen1374 4 жыл бұрын
நன்றி.
@puduvaishahoul8459
@puduvaishahoul8459 5 жыл бұрын
Nalla pathivu. Congrats.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@thalaiyurkalifarms6117
@thalaiyurkalifarms6117 5 жыл бұрын
நல்ல அனுபவ உறையாடல்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி உங்க பதிவிற்கு
@arrahmannattukolipannaikon2196
@arrahmannattukolipannaikon2196 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@BreedersMeet
@BreedersMeet 6 ай бұрын
நன்றிங்க
@haritharan7891
@haritharan7891 4 жыл бұрын
Good interview... Beneficial question...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@abineshs5983
@abineshs5983 4 жыл бұрын
Perumai kolgiren Aiya 👍
@m.ssimonb.e5310
@m.ssimonb.e5310 4 жыл бұрын
Arumaiyana vilakam and pathivu
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@joshuadcosta2099
@joshuadcosta2099 5 жыл бұрын
Nalla manusan ever
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி
@naslimahmed7220
@naslimahmed7220 4 жыл бұрын
vaalha valamudan....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@aqua_tamilan_pari
@aqua_tamilan_pari 5 жыл бұрын
Arumaiyana pathivu nanba...👏👏💐💐
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@joswastic4303
@joswastic4303 5 жыл бұрын
வணங்குகிறோம் ஐயா இவர மாதிரியே எல்லா பாய்ங்களும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@aakilabegamrm7046
@aakilabegamrm7046 5 жыл бұрын
Poda punda
@aakilabegamrm7046
@aakilabegamrm7046 5 жыл бұрын
Yenda madhatha pathi ilukkura
@packirmohideen5212
@packirmohideen5212 4 жыл бұрын
அதிக பேர்கள் இது தெரியாது
@karupayanswamy3407
@karupayanswamy3407 4 жыл бұрын
Ha ha ha
@rakeshs2281
@rakeshs2281 5 жыл бұрын
Sir wish you all the best 👏👏
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your wishes
@anand3524
@anand3524 4 жыл бұрын
very straight talk
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Yes thanks for your comment
@Mahalakshimi_Aquiram
@Mahalakshimi_Aquiram 5 жыл бұрын
Very nice
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி
@rameshviswanathan4764
@rameshviswanathan4764 4 жыл бұрын
அருமையான பதிவு. 👍 அரிசி கொடுப்பதனால் வெள்ளை கழிச்சல் வருது னு சொல்ராங்க உண்மையா?????
@ssrsubash9526
@ssrsubash9526 4 жыл бұрын
இல்லை, அரிசி மட்டும் கொடுக்காதீர்கள், உணவை சுழற்சி முறையில் வழங்கவும்
@nevilsupagini490
@nevilsupagini490 4 жыл бұрын
நல்லா பேச்சு ஐயா
@srinivasan6745
@srinivasan6745 5 жыл бұрын
VALTHUKKAL IYA
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 4 жыл бұрын
Arumai sagoo
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@saravananraghava819
@saravananraghava819 4 жыл бұрын
Super sir
@johngowtham5721
@johngowtham5721 5 жыл бұрын
சூப்பர்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி🙏
@velmuruganvp3145
@velmuruganvp3145 4 жыл бұрын
கறி rate enna???குச்சி rate enna nu avaroda pathil missing...🤔🤔
@packirmohideen5212
@packirmohideen5212 4 жыл бұрын
இது தெரியாமல் மற்றவர்கள் இருந்து அதில் நானும் ஒருவன் . நல்லது ஐயா ஏழைகள் வாங்கி சாப்பிட முடியாது
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@tharmaiingam7084
@tharmaiingam7084 5 жыл бұрын
Aiya until tholil sirakka valthukkal
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@haribarani5515
@haribarani5515 4 жыл бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@RajaRaja-kw5bk
@RajaRaja-kw5bk 4 жыл бұрын
Super sir 🤝🤝🤝🤝🤝
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@tamilkongu7931
@tamilkongu7931 5 жыл бұрын
Super video good person interview
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@balasathi2019
@balasathi2019 5 жыл бұрын
Super ayya......
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@saravananselvarajan2533
@saravananselvarajan2533 2 жыл бұрын
நான் திருச்சியில் 1000 நாட்டுக் கோழிகள் வளர்த்துவருகிறன். நான் எந்த ஆங்கில மருந்தும் கொடுப்பது இல்லை... நாட்டு மருந்து மட்டும் பயன்படுத்துகிறேன்
@rashadzubair8923
@rashadzubair8923 4 жыл бұрын
ஹாய் வணக்கம் சகோ... நான் ஒரு இலங்கையைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒரு கோழிப் பண்ணை வைப்பதற்காக ஒரு திட்டத்தில இருக்கின்ற ஒரு இளைஞன், எனக்கு இந்த கோழி பண்னை சம்பந்தமான விடயங்களை கற்றுக் கொள்வதற்காக ஏதும் வழிகள் இருக்கின்றனவா, இதற்காக ஏதும் தங்களிடம் Whatsapp Group கள் இருக்கிறதா? அப்படி இருக்குமாயின் என்னிடம் நீங்கள் அதை பகிர்ந்து கொண்டால், இது எனக்கு எதிர்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க மொபைல் நம்பர் குடுங்க
@rashadzubair8923
@rashadzubair8923 4 жыл бұрын
Breeders Meet Now working in Qatar 0097470369604 நன்றி...
@யார்மேல்குற்றம்
@யார்மேல்குற்றம் 4 жыл бұрын
போனில் தொடர்பு கொள்ளவும்
@a.mohamedhanifahanifa790
@a.mohamedhanifahanifa790 5 жыл бұрын
Nice
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks
@ibrahimsyed5444
@ibrahimsyed5444 5 жыл бұрын
அட எங்க ஊருங்க
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@shankarshan4960
@shankarshan4960 5 жыл бұрын
Kalakkureenga ponga...
@ThiruThiru-od5lr
@ThiruThiru-od5lr 4 жыл бұрын
Arumai ayya
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 4 жыл бұрын
பிரீடர்ஷ் மீட் என்னோட ஆட்டு பன்னையும்.இவர் ஊர் பக்கம் தான்...மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம்....எங்ககிட்ட எல்லாமே வெள்ளை கோழி மட்டும் தான்...ஒரு நான்கு மாதமாக நான் பொருப்பெடுத்து நடத்தி வருகிறேன்.. ஆடு மற்றும் கோழி.. இரண்டும் மேய்ச்சல் முறையில் தென்னந்தோப்பில் வளர்த்து வருகிறேன்...சில நாட்களில் இன்னும் விரிவுபடுத்தவுல்லேன்...நீங்கள்... என்னுடைய பன்னைக்கு ஒரு விசிட்டிங் பன்ன வருவிங்லா.?....ஒரு மூன்று மாதம் கழித்து... அதர்க்குல் நான் என் இலக்கை அடைந்து விடுவேன் ......விருப்பம் இருந்தால்... பதிவிடுங்கல்.....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே. உங்க நம்பரை பதிவிடுங்க்
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 4 жыл бұрын
அய்யா எனக்கு வாசுதேவநல்லூர்.. விரைவில் உங்களை சந்திக்கிரேன்.....நீங்கள் விருப்பப்பட்டால்...இவர் எங்க ஊர் பக்கம்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக சந்திப்போம்
@anandhak3076
@anandhak3076 5 жыл бұрын
Muyal pannai pathi video poduga bro in madurai south pakkam irutha plz
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Already video available brother kzbin.info/www/bejne/bpe0gKGnZ7mWY9U
@anandhak3076
@anandhak3076 5 жыл бұрын
@@BreedersMeet intha video pathuten bro na kettathu madurai south illan விருதுநகர் plz bro
@ramanusha2303
@ramanusha2303 4 жыл бұрын
We
@anandhak3076
@anandhak3076 4 жыл бұрын
@@ramanusha2303 puriyala
@maheswarisudhagar1978
@maheswarisudhagar1978 4 жыл бұрын
Chennai la ithu mathiri khozhi kidaikkatha
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கஷ்டம்
@naveenchandru4204
@naveenchandru4204 5 жыл бұрын
Bro cage la Iruka kozhi egg ku free rage kozhi egg ku yellow yolk colour ethathu difference irukuma
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நிறைய பேர்கள் கலர் அடிக்கிராங்க
@naveenchandru4204
@naveenchandru4204 5 жыл бұрын
Manjal Karu colour maruma
@rameshfarm5422
@rameshfarm5422 5 жыл бұрын
Bro coimbatore la naatu koli leader erukaru please avara Patti eadupingala total koli jathagathaye solluvaru avar solluratha ketu 1000 ku mela nalla erukanga
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@santhoshg9879
@santhoshg9879 5 жыл бұрын
Sir Plz mention his name and contact number
@rameshfarm5422
@rameshfarm5422 5 жыл бұрын
9080580090
@baskarp9952
@baskarp9952 3 жыл бұрын
Valakuravagaluku than therium athoda kastam
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உண்மை
@jbab3412
@jbab3412 5 жыл бұрын
ச்சீபாவம்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Why?
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 5 жыл бұрын
Puliyangudi. Thaikka theruva Bhai.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Please call
@shankaranainar8981
@shankaranainar8981 4 жыл бұрын
K. SANKARANANAIR
@umarkhan-ys2cd
@umarkhan-ys2cd 5 жыл бұрын
Kozhi vittu kunjigalai pirikum podhu epdi samalikuringa. Romba kathite erukume
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உண்மைதான்
@sambasivamr1674
@sambasivamr1674 4 жыл бұрын
எங்க ஊர் பக்கம் நாய் பருந்து தொல்லை அதிகம் என்ன செய்யலாம் ஐடியா சொல்லுங்க
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
மேலே வலை கட்டுங்க மூன்று மாத குஞ்சுகளை அங்கே விடுங்க
@யார்மேல்குற்றம்
@யார்மேல்குற்றம் 5 жыл бұрын
அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
எல்லாவற்றிற்கும் காரணம் உங்களுடைய ஒளிவுமறைவில்லா தெளிவான பேச்சு அய்யா
@gypsygurunatha228
@gypsygurunatha228 5 жыл бұрын
Oru ekkar nilam eruntha sollunga bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
100 தாய்க்கோழிகள்
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 5 жыл бұрын
Irukku ct 8883727374.
@sp2336
@sp2336 4 жыл бұрын
கடைசிவரைக்கும் எந்த நோய்க்கு என்ன மருந்து மருந்து கொடுத்தேன் என்று சொல்லவில்லை
@Saleembathusa4
@Saleembathusa4 5 жыл бұрын
Adai vaika muttai kidaikuma
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Please call
@rajfarms3376
@rajfarms3376 5 жыл бұрын
👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@Ranzil2010
@Ranzil2010 4 жыл бұрын
Very nice person, His contact no will be helpful, there is no number displayed in the video. Thanks for the video.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Contact number available in video description
@senthilkumar-tq7jt
@senthilkumar-tq7jt 5 жыл бұрын
வெள்ள கழிச்சல் வந்தால் எப்படி காப்பாற்றுவது மருத்துவம் சொல்லுங்க
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
99% வராது முறையான தடுப்பூசி போட்டால்
@emjsteel5322
@emjsteel5322 4 жыл бұрын
தடுப்பு ஊசி இல்லாமல் இயற்கை மருந்து இருக்க
@jaichandran9189
@jaichandran9189 4 жыл бұрын
One day Chicks nattukoli irukka how much
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Please call and ask
@p.venkatramananp.venkatram5726
@p.venkatramananp.venkatram5726 5 жыл бұрын
G00d
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@prashantruba5798
@prashantruba5798 4 жыл бұрын
அண்ணா என்னிடம் அஞ்சு சென்றுதான் இடம் இருக்கு இதில் கோழி-பண்ணை அறம்பிக்க முடியுமா அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
காடை பண்ணை வைக்கலாம்
@tjhari7221
@tjhari7221 4 жыл бұрын
Enaku enthe ayaa number venum bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Please check video description
@jainullabdeena7748
@jainullabdeena7748 Жыл бұрын
Breeders meet why you didnt mention cell no.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Check in video description
@krishnan5678
@krishnan5678 5 жыл бұрын
Sir location
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Watch video fully
@manivannanramasamy5644
@manivannanramasamy5644 4 жыл бұрын
முஸ்லிமாக இருந்தாலும் மிகவும் நல்ல மனிதர் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு பேசுகிறார் இவரைப்போல் அனைத்து முஸ்லிம்களும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@jeyanthikrishnan8384
@jeyanthikrishnan8384 5 жыл бұрын
Chirappu
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி🙏
@muralidharanc762
@muralidharanc762 5 жыл бұрын
ராணி கட் நோய்கு தடுப்பு ஊசி எவ்ளோ மாதம் இடைவேளை இல் கொடுக்கணும்????
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
பொதுவாக தடுப்பூசி என்பது 6 மாதம் வரை வேலை செய்யும்
@sriyani3791
@sriyani3791 4 жыл бұрын
எனக்குபொய்கைதான்
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 5 жыл бұрын
ct No kodunga Bhai
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Contact number already available in video description
@யார்மேல்குற்றம்
@யார்மேல்குற்றம் 5 жыл бұрын
ஆமாம்
@vijaysekar5431
@vijaysekar5431 5 жыл бұрын
I ya valka niggal
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comment
@Ashvitha-Altimated-xn4ci
@Ashvitha-Altimated-xn4ci 4 жыл бұрын
Maithin aayaa phone number vendum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Contact number given in video description
@zmibrahim6477
@zmibrahim6477 5 жыл бұрын
Pls உங்க நம்பர் குடுங்க
@யார்மேல்குற்றம்
@யார்மேல்குற்றம் 5 жыл бұрын
9245146155
@rengaiyahvenkatachalam9082
@rengaiyahvenkatachalam9082 4 жыл бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@rabinson130
@rabinson130 5 жыл бұрын
Super sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching
@heartymusic2305
@heartymusic2305 5 жыл бұрын
Super sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Alps, the last sanctuary in Europe
1:33:23
Documentaire Animalier
Рет қаралды 4,6 МЛН