நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றி பெற்ற Mr. ஜெனில் | Poultry farming success story | +91 9791922338

  Рет қаралды 150,940

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Call +91-97919 22338
Whatsapp - +91-97919 22338 / +231 77 791 7607
JK Nattu Kozhi Pannai,
Panayankurichi,
Mukkudal,
TIRUNELVELI Dist,
Tamilnadu,
Bus route:
Alangulam to papanasam,
ambai or ambasamudram bus Via Idaikal.
panayankurichi Bus stop
www.breedersme...
/ breedersmeet
#JKNattuKozhiPannai
#JenilKarthik

Пікірлер: 246
@gpoorna59
@gpoorna59 5 жыл бұрын
Breeders meet சேனலுக்கு:(தயவு செய்து இதனை delete செய்ய வேண்டாம்) இந்த பண்ணை முழுக்க முழுக்க பலரின் மூளை திருட்டு நடந்தது இதனால் அந்த பலரின் நண்பர்களை இழந்தது இந்த பண்ணை முன்னாள் பராமரிப்பாளர் கிருஷணகுமார் இவன் ஒரு திருடன் அதாவது ஜெனில் கார்த்திக் பணத்தை கொள்ளை அடித்தவன் +91 87540 37900, நீங்களே போன் செய்து பாருங்கள் இவனுக்கு முதலீடு இல்லாமல் மாதம் 25,000 மற்றும் வரும் வருமானத்தில் பாதி அப்படியிருந்தும் கிருஷ்ணகுமார் ஒரு நாய்க்குட்டி 500 ரூபாய்க்கு வாங்கியிருக்கார் ஆனால் ஜெனில் கார்த்திக்கிடம் 2100 கணக்கு எழுதி வாங்கியிருக்கார் இது இவர்களுடைய நண்பர்கள் அறிவார்கள். Breeders meet நீங்கள் தனிப்பட்ட முறையில் கிருஷ்ண குமாரை நேரில் சென்று மேட்டூர் சங்கர் சேலம் சிவா இவர்கள் யார் என்று கேலுங்கள் அவரின் முக தோற்றத்தை கவனியுங்கள். ஜெனில் கார்த்திக் எப்படிபடடவர் என தெரியாது இருந்தாலும், பல லட்சங்களை கொள்ளை அடித்தவன் இந்த கிருஷ்ணகுமார் இப்போது பண்ணையை பராமரிக்க ஆள் இல்லாமல் திடத்திட்ட 70-80 இலட்சங்களை இழந்துள்ளார் ஜெனில் கார்த்திக். கண்டிப்பாக இன்னொரு முதலிட்டரை இந்த கிருஷ்ணகுமார் தேடுவார் இதேபோல அனைவர்களையும் மொட்டை போடா போறார் இந்த கிருஷ்ணகுமார். ஒரு வேலை வேறு எந்த தொழிலுக்கு இந்த கிருஷணகுமார் போனாலும் யாரும் துணை போக வேண்டாம். தயவு செய்து கிருஷ்ணகுமார் பேசிய வீடியோவை delete பண்ணுங்க மற்றும் தமிழக மக்களே உஷாராயிருங்க. தொழில் பண்ணுவோர்கள் தனியாக பண்ணுங்க இந்த முட்டாள் கிருஷ்ணகுமாரை பற்றி நெறய சொல்லலாம். 10 கொட்டகை போட்டுள்ளார் அதிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏமாற்று போர்வழி கிருஷ்ணகுமாரின் சுயநலத்தை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. நன்றி யார் விட்ட சாபமோ தெரியவில்லை பாவம் மருத்துவமனையில் உள்ளார் இந்த கிருஷ்ணகுமார். மற்றவர்களின் பாவம் சும்மா விடாது...இன்னும் நிறைய இருக்கு நேரமில்லை..நேரமிருக்கும் போது கிருஷ்ணகுமாரை பற்றி புட்டு புட்டு வைக்கிறேன் காத்திருங்கள்
@sankarzx
@sankarzx 5 жыл бұрын
வணக்கங்க நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை என்னையும் எனது கோழி வளர்ப்பிற்க்கு முக்கிய காரணமாக இருந்தவரைப் பற்றி சொல்லி இருக்கிங்க கண்டிப்ப எனது தொடர்பு எண் உங்களிடம் இருக்கும் எண்னை தொடர்பு கொள்ளுங்கள் poorna
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
நண்பரே வணக்கம் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. கிருஷ்ணகுமார் தற்சமயம் எங்களுடன் இல்லை.. அவர் எங்களை விட்டு பிரிந்து சென்று 5 மாதங்கள் ஆகிவிட்டது. தற்சமயம் என் தந்தைதான் பண்ணையை நல்லபடியாக நிர்வாகித்து வருகிறார். தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் எங்கள் பண்ணையை நேரில் பார்வையிடலாம். நன்றி🙏
@vanampadi
@vanampadi 4 жыл бұрын
@@jk-jenilkarthick7579 unaga panni eanga iruku
@rangapasaml9254
@rangapasaml9254 4 жыл бұрын
0
@alexgeorge7792
@alexgeorge7792 3 жыл бұрын
வாழ்வில் நாம் பலஇன்னல்களை சந்தித்துதான் அகவேண்டியிருக்கிறது சாதிப்பதற்கு👍, இதை ஒரு படிப்பினையாக எடுத்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும். ஏமாற்றியவர் கண்டிப்பாக அதன் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும், அது இயற்கையின்விதி👍 அதை நாம் நினைத்து கொண்டு இருப்பது நம் மனதிற்கும், உடலிற்க்கும் நல்லது அல்ல.(வருத்தம்தான், இருப்பினும் கடந்து செல்ல வேண்டும்) நீங்கள் பகிர்ந்த இந்த செய்தி படிக்கும் அனைவரும் இதை ஒரு முக்கியமான செலவில்லா (நமக்கு -- நண்பர் ஜெனிலுக்கு அல்ல) படிப்பினையாக இருக்கட்டும்.👌👍💐
@kaniv1281
@kaniv1281 4 жыл бұрын
அருமை திரு.ஜெனில்,, தான் சந்தித்த பாதகங்களை மற்றொருவர் செய்திட கூடா என்பதற்கான அறிவுரை மிக நன்று,,, breeders meet ￰செல்லும் பாதை மிக சரியானது, வாழ்த்துக்கள்,,,,
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க நண்பரே
@jenilkarthick7546
@jenilkarthick7546 4 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே!
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் , அடுத்தவர்கள் நலன்களை யோசித்து பேசுகிறார் மிகவும் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@jenilkarthick7546
@jenilkarthick7546 4 жыл бұрын
மிகவும் நன்றிங்க
@thalaiyurkalifarms6117
@thalaiyurkalifarms6117 5 жыл бұрын
ஆரம்ப முதலீடு 50000 மிகமல் இருப்பது நல்லது... முதலில் கொட்கை அமைப்புக்கு நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டே அமைத்தால் சிறந்தது.. R2B or RDVK வாங்கி வந்த புதிய கோழிகளுக்கு உடனே போட வேண்டாம் ஏனெலில் தடுப்பூசியில் இருப்பது வெள்ளைகழிச்சல் நோய் ஏற்படும் நோய் கிருமிகளே. நமது பண்ணையின் தட்பவெப்ப நிலையிக்கு பழகிய பின்னரே தடுப்பூசி போடுவதே சிறந்தது. கால்நடை மருத்துவமனைகளில் நோய் தக்கிய கோழிகளுக்கும் தடுப்பூசி போட வாய்ப்புகள் உள்ளது. அந்த கோழிகளுக்கு பயன்படுத்தும் அதே ஊசிகளை பயன்படுத்துவார்கள்... சில சமயங்களில் தடுப்பூசி போட்ட பின்னரே நோய் தாக்குதல் அதிகம் இருக்கும்...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comments🙏
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
நல்ல தகவல் 👌👌நான் எடுத்து வரும் சேவல் எங்கள் கிராமத்தில் இருந்து 10-15 கி. மீ தூரத்திற்குள் இருந்தது மட்டுமே எடுக்கிறேன். எனவே எங்கள் சூழலுக்கு பழகுவதற்கு நேரம் தேவை இல்லை. அதனால்தான் உடனடியாக RDVK/R2B அளித்தோம். ஒவ்வொரு கோழிக்கும் சேவலுக்கும் தனித்தனி நீடில்(needle) உபயோகிக்கிறோம், எனவே நோய் தொற்று வருவதற்கு வாய்ப்பு கிடையாது
@ArunArun-cu2zz
@ArunArun-cu2zz 4 жыл бұрын
JAKAS
@ramsetm1501
@ramsetm1501 4 жыл бұрын
Super sir nalla vellkkam vallgaz
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே
@jamesmani5985
@jamesmani5985 3 жыл бұрын
Super sir we are Following your Footsteps 🙏
@thalaiyurkalifarms6117
@thalaiyurkalifarms6117 5 жыл бұрын
நல்ல தகவல்கள்... ஆரம்ப முதலீடு ரொம்ப அதிகம்..... முடிந்த வரை குறைவான முதலீட்டில் தொடங்குவது சிறந்தது....
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உண்மை தான் இருந்தாலும் வருமானம் அதிகமாக எதிர்பார்க்கும்போது சிறிது முதலீடும் அதிகமாகதான் இருக்கும்
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
நண்பரே வணக்கம் நீங்கள் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சரியாக சொல்லியுள்ளீர்கள். ஆரம்ப முதலீடு இவ்வளவு தேவை இல்லை, ஆனால் நான் எடுத்த ரிஸ்க் அதுதான் பலனும் கிடைக்கிறது. அதைதான் யாரும் உதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று எடுத்துரைத்தேன். ஆனால் எடுத்தவுடன் அதிக லாபம் வேண்டும் என்றால் அதற்கு அதிக முதலீடு நிச்சயமாகத் தேவை. படிப்படியாக வளர நினைப்பவர்களுக்கு இவ்வளவு முதலீடு தேவையில்லை
@thalaiyurkalifarms6117
@thalaiyurkalifarms6117 5 жыл бұрын
அதிக லாபம் இட்டாலாம் என்று எண்னி அதிக முதலீடுயில் கோழி வளர்ப்பில் இறங்கினால் தோல்வியே அடைவார்கள்.. எங்கள் வீட்டில் கோழி வளர்த்தி அனுபவம் உள்ளது என்று மட்டும் அதிக முதலீட்டில் துவங்க வேண்டாம்... குறைந்த பட்சம் ஒரு ஆண்டு அனுபவத்தின் பின்னரே அதிக முதலீடு சிறந்தது. கோழி வளர்ப்பில் அடுத்தவர்களில் அனுபவ கருத்துகளை ஒரு ஆண்டு கோழி வளர்ப்பில் பெற்ற அனுபவங்களே சிறந்தது... கோழி வளர்ப்பிற்கு நஷ்டம் ஏற்ப்பட்டால் பின்வாங்க வேண்டாம். நஷ்டத்திற்கு ஆன காரணங்களை கண்டறிந்து மேலும் அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்...
@kannankrishna7329
@kannankrishna7329 5 жыл бұрын
Thanks Mr. Jennil for your very valuable guidance to us. Specifically to the new comers ! With best wishes to you and convey our regards to your Father. God bless you !
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your wishes Mr. Kannan
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you so much Mr. Kannan
@வெயில்
@வெயில் 5 жыл бұрын
சுதந்திரமான வாழ்க்கையும் வேலையும் இருந்தால் யார் தான் முன்னுக்கு வராமல் இருப்பார்கள் பணம் மட்டும் சம்பாதிக்க ஐடி நிருவனங்களில் வேலை செய்தால் போதுமா..... இயற்க்கயைான உணவும் ஆரோக்கியமான வாழ்கையும்தான் வேண்டும் உங்கள் பதிவுகளை உள் உனர்வோடு கண்டு வருகிறேன்.... மகிழ்ச்சி.....
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே உங்கள் பதிவிற்கு
@jenilkarthick7546
@jenilkarthick7546 5 жыл бұрын
அழகாக சொன்னீர்கள் நண்பரே 👌👌
@hareegharan1421
@hareegharan1421 5 жыл бұрын
@@jenilkarthick7546pls share your contact number
@Vadamalai82
@Vadamalai82 5 жыл бұрын
@@hareegharan1421 Please see in video description
@hareegharan1421
@hareegharan1421 5 жыл бұрын
@@Vadamalai82 நன்றி
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
Great information Jenil sir
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
Thank you sir
@VinothKumarRajendran07
@VinothKumarRajendran07 5 жыл бұрын
Super da Jenil. Wishing you all the very best.
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you macha 🙏
@chillbro1741
@chillbro1741 5 жыл бұрын
அருமையான தகவல் . 👍
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
நன்றி நண்பரே 🙏🙏
@arunkumarm6155
@arunkumarm6155 5 жыл бұрын
Super bro thanks for breeders meet
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Arunkumar
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket 4 жыл бұрын
நான் மொதல்ல ஆசைக்காக கோழி வளர்த்தேன்.... அதனால் என்ன வகைன்னு தெரியாம சந்தையில போயி டெய்லி கைரளி, கிரிராஜா, அசில், கடக்நாத் இப்டி வாங்கி வந்து வளர்த்தேன், இதனால என்ன ஆச்சுன்னுன எல்லா கோழிகளும் கலந்து புதுசா பொரிக்கிற குஞ்சுங்க என்ன வகைன்னு தெரியாம போச்சி.... அதனால லாபம் இல்லாம போச்சி.... இப்போ எல்லா கோழிகளையும் குடுத்துட்டு ஒரிஜினல் நாட்டு கோழி வளர்க்கிறேன்... ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சி, எந்த நோயும் வந்ததில்லை, எந்த இன்ஜெக்ஷன் னும் போட்டதில்லை, எந்த பிரத்தியேகமான உணவும் கொடுக்கல, நெறய பிரீ speace இருந்ததுனால அதுங்களுக்கு தீவன செலவே இல்ல.... ஜாலியா பண்றேன்.... நல்லா இம்ப்ரொவேமென்ட் இருக்கு....
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
சிறப்புங்க. இதுவே சரியான புரிதல் மற்றும் வளர்ப்பு முறை
@achumiyashaikh8896
@achumiyashaikh8896 4 жыл бұрын
Good farm & care.
@jenilkarthick7546
@jenilkarthick7546 4 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@thalaiyurkalifarms6117
@thalaiyurkalifarms6117 5 жыл бұрын
5லட்சம் 20 லட்சம் முதலிடு செய்ய வேண்டும் என்று சொன்னால் புதியதாக நாட்டுகோழி பண்ணை துவங்க நினைப்பவர்கள் தயங்குவார்கள்.... மிக குறைந்த முதலிட்டில் துவங்கும் தொழிகளில் மிக சிறந்தது நாட்டுகோழி பண்ணை தொழில்...
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் நண்பரே 👍👍👌 என்னுடைய கருத்தும் உங்கள் கருத்தும் ஒன்றுதான். நான் பரிந்துரை செய்வதும் குறைந்த முதலீட்டில் துவங்குவதற்கு தான். எடுத்தவுடன் அதிக முதலீட்டில் இறங்குவது புத்திசாலித்தனம் இல்லை. அதையே தான் நான் காணொளியில் பதிவிட்டு இருக்கிறேன். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் (கோழிவளர்ப்பில்) மட்டுமே 8 மாதத்தில் அதிக லாபம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே அதற்கு ஏற்ப முதலீடு செய்யலாம்.
@kishorevinay3644
@kishorevinay3644 5 жыл бұрын
Yes very correct
@mr.shanthakumar1116
@mr.shanthakumar1116 2 жыл бұрын
கோழி வளர்ப்பதற்க்கெல்லாம் ஒரு பைசா கூட செலவு பண்ணக் கூடாது.வீட்ல இருக்குற கோழிய அடிச்சு திங்காம இருந்தாலே ஒரு வருசத்துல ஒரு பண்ணையாகிரும். ஆனா நாக்குல எச்சி ஊறுதே! ஹி ஹி ஹி.
@praveenvikramannair432
@praveenvikramannair432 5 жыл бұрын
Hii Jenil Thankyou for the information
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you so much Mr. Praveen
@kmdazar
@kmdazar 5 жыл бұрын
Congrats brother truly said , good luck for your future
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mohamed Azarudeen for your comment.
@kmdazar
@kmdazar 5 жыл бұрын
@@BreedersMeet your number please
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
@@kmdazar thank you brother
@mariappanappan5456
@mariappanappan5456 4 жыл бұрын
Speace very nice
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@mithunarul803
@mithunarul803 5 жыл бұрын
Super Mr. Jenil Karthik
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Nandri natpu
@velligiri5552
@velligiri5552 4 жыл бұрын
கோழி வளர்ப்பதற்கு முதலில் மர நிழல் உருவாக்க வேண்டும். நன்று ,
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். நிழல் இன்றியமையாத ஒன்று
@prabakarsrm5749
@prabakarsrm5749 5 жыл бұрын
Good experience speech
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for the valuable feedback sir
@BECMouliT
@BECMouliT 5 жыл бұрын
Valuable information
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for your feedback sir🙏
@michaelgeorge4115
@michaelgeorge4115 5 жыл бұрын
Breeders meet உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
We are bringing up whoever doing professionally and then channel name it self breeders meet
@michaelgeorge4115
@michaelgeorge4115 5 жыл бұрын
Tamila sollunga bro puriyala😄😄
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
அதாவது யார்யாரெல்லாம் நல்ல முறையில் தொழில் செய்கிறார்களோ அவர்களை வெளிக்கொண்டு வருவதே எங்களின் நோக்கம் அதனாலதான் பிரீடர்ஸ் சந்திப்பு என பெயர் வைத்துள்ளோம்
@michaelgeorge4115
@michaelgeorge4115 5 жыл бұрын
உங்களின் மூலம் நிறைய Information கற்றுக்கொண்டேன் பிற்காலத்தில் என்னையும் Video எடுக்க வருவீர்கள்....All the best
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
@@michaelgeorge4115 "ப்ரீடர்ஸ் மீட் சேனல் மூலம் தொழில் முறையில் கால்நடை வளர்ப்பை கையில்எடுப்பவர்களளுக்கு நிச்சயம் கை கொடுப்போம். சேனலின் பெயரும் அதையே பிரதிபலிக்கின்றது" என்கிறார்
@haritharan7891
@haritharan7891 4 жыл бұрын
Good meeting
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@TheSangs123
@TheSangs123 5 жыл бұрын
Proud of my brother Jenil
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you so much brother
@ahamedkalif4620
@ahamedkalif4620 5 жыл бұрын
உண்மையான அனுபவ பேச்சு
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி நன்பரே. இன்னும் அடுத்தடுத்த முயற்சிகளை தொடர்ந்து பதிவிடுகிறோம்
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for listening and feedback sir
@anithamathan3271
@anithamathan3271 5 жыл бұрын
congrats athaan and mama. proud to watch
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you ma
@southernstarhotelsptyltdau2121
@southernstarhotelsptyltdau2121 5 жыл бұрын
hi could you please provide me mr.jenil direct contact number, im looking for high number of chicks. thanks
@j.kirushuya3931
@j.kirushuya3931 5 жыл бұрын
Nice
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@surendarsmusical
@surendarsmusical 5 жыл бұрын
quality video
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you brother
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
Very informative - have done too many mistakes at basic level. A frank interview - much appreciated.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@shankarc9566
@shankarc9566 5 жыл бұрын
Super speech sir
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for watching the video and for your feedback sir
@prabakarsrm5749
@prabakarsrm5749 5 жыл бұрын
Fact speech
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for listening and valuable feedback sir
@saboothomas1689
@saboothomas1689 5 жыл бұрын
Very good information thank you sir
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for watching sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for watching and your comment too sir
@rajaduraikarnan8974
@rajaduraikarnan8974 4 жыл бұрын
@Breeders Meet 1000 sqft நாட்டுக் கோழி கொட்டகைக்கு commercial current வாங்க வேண்டுமா?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக
@mdyackub7350
@mdyackub7350 5 жыл бұрын
Super, G
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@mariappanv6346
@mariappanv6346 4 жыл бұрын
Jenil sir 40egg vanga varalama from Aruppukottai
@sheikdawood733
@sheikdawood733 5 жыл бұрын
Good info
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Sheik Dawood for your comment.
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you for watching & feedback sir
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 5 жыл бұрын
👌👌👌super
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Asolla Prabhu👍
@muniraj8017
@muniraj8017 5 жыл бұрын
@@BreedersMeet rmm
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
மிக்க நன்றி அசோலா பிரபு
@vanarajanm6997
@vanarajanm6997 3 жыл бұрын
❤️🙏❤️
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@saravananselvarajan246
@saravananselvarajan246 5 жыл бұрын
Nan trichy la Farm vachurukan.Yen kitta 2000 birds iruku..
@saravananselvarajan246
@saravananselvarajan246 5 жыл бұрын
Nan 7 years ha farm vachurukan
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்க நம்பர் கிடைக்குமா
@asedits4877
@asedits4877 4 жыл бұрын
Sivangangai ku delivery Panna mudiuma bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
போன் செய்து பாருங்க
@endoftheworld3708
@endoftheworld3708 4 жыл бұрын
Nattukoli valarppil nalla 10+ years experience irukku, ippo grama priya 50 chicks vangi valakkalamnu ninaikkiran, I need small advice ,how can I handle this type(grama priya) of chicks
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
தூய இனங்களை வளருங்கள். என்றைக்கும் கைவிடாது. கிராமபிரியா பற்றி எனக்கு தெரியவில்லை சகோ
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
கிராமப்பிரியா பத்தி பதிவிட விரும்பவில்லை. தூய இனம் வளர்த்தால் அனைவருக்கும் நலம் என்பது என் கருத்து
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
True original is best long standing
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
True get from original Chicks from Village is better
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
Sir any insurance is available?
@varunadhevan9037
@varunadhevan9037 5 жыл бұрын
Fencing pathi oru clear video podunga bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
அடுத்த முறை செல்லும் போது பதிவேற்றம் செய்கிறோம் நண்பரே
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
நிச்சயமாக அடுத்த முறை செயல்முறை காணொளியுடன் விளக்கம் தரலாம்
@saravananpriya967
@saravananpriya967 4 жыл бұрын
22 centla eathana Koli valarkalam .idea solluga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வளர்க்கலாம்
@VasudevanP-b7x
@VasudevanP-b7x 4 жыл бұрын
1 or 2 month kunchi enna Rs ku godupinka bro. Vasu.p.Tuticorin.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
போன் செய்து கேட்டுப்பாருங்க
@VasudevanP-b7x
@VasudevanP-b7x 4 жыл бұрын
@@BreedersMeet cell no please
@jenilkarthick7546
@jenilkarthick7546 4 жыл бұрын
9791922338 - வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளவும் அண்ணா
@mohanraj-km9fc
@mohanraj-km9fc 5 жыл бұрын
Anna vanakkam na, ஈஸ் நாட்டு கோழி பண்ணையப் பத்தி போட்ருந்தீங்க,அந்த பண்ணை இருக்காங்க நா
@mohanraj-km9fc
@mohanraj-km9fc 5 жыл бұрын
அந்த பண்ணையப் பத்தி நெறய புகார் வந்துச்சுங்க நா,அந்தப் பண்ணையப் பத்தி அப்டேட் பண்ணி ஒரு வீடியோ போடுங்க நா
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
இந்த வீடியோவில் அந்த பதிவு வேண்டாம் நன்பரே
@mohanraj-km9fc
@mohanraj-km9fc 5 жыл бұрын
@@BreedersMeet ஓகே அண்ணா,
@kompaiahgopi5009
@kompaiahgopi5009 4 жыл бұрын
One month chicks sales eruka bro
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
2 மாத குஞ்சுகள் முதல் விற்பனைக்கு உள்ளது அண்ணா. தங்களுக்கு எத்தனை வேண்டும்
@dredercollen4919
@dredercollen4919 2 жыл бұрын
உயிரை வளர்த்து அதைக் கொல்லக் கொடுத்து பணம் சம்பாதிப்பது வெற்றியா?
@RajKumar-dt2jy
@RajKumar-dt2jy 4 жыл бұрын
Bro kalutharuthan kozhi 2 month chick kidaikum bro.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
போன் பன்னுங்க
@RajKumar-dt2jy
@RajKumar-dt2jy 4 жыл бұрын
K bro.
@chillbro1741
@chillbro1741 5 жыл бұрын
நான் 2 கோழி , 1 சேவல் வழக்கறேன்
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
நல்லது நண்பரே
@lifecare2468
@lifecare2468 4 жыл бұрын
What is the rate for 4 months chicks please?
@jenilkarthick7546
@jenilkarthick7546 3 жыл бұрын
இன்றைய நிலவரப்படி நான்கு மாத குஞ்சுகளுக்கு ரூபாய் 360
@perumalc1898
@perumalc1898 5 жыл бұрын
What is best of kozhi
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Please talk to Mr. Jenil Karthick
@berrysbirdsfarm1470
@berrysbirdsfarm1470 Жыл бұрын
Bro please try pigeon and rabbit also
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@murugans3719
@murugans3719 4 жыл бұрын
Jk Naattu Koli Pannai எங்க இருக்கு முகவரி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஆலங்குளம், திருநெல்வேலி
@jenilkarthick7546
@jenilkarthick7546 4 жыл бұрын
maps.app.goo.gl/uwEMY88WfknLuaVd6
@muthuganeshi3823
@muthuganeshi3823 5 жыл бұрын
பேட்டி எடுப்பவர் க்கு எந்த ஊரு நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
சின்னசேலம்
@muthuganeshi3823
@muthuganeshi3823 5 жыл бұрын
சகோ என்னிடம் தூய சிறு விடை கோழிகள் உள்ளது
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
எந்த ஊர் நண்பரே
@muthuganeshi3823
@muthuganeshi3823 5 жыл бұрын
தென்காசி மாவட்டம்
@javidmeya3294
@javidmeya3294 4 жыл бұрын
8217300293
@muthuganeshi3823
@muthuganeshi3823 5 жыл бұрын
தென்காசி மாவட்டம்
@maduraitamilan6111
@maduraitamilan6111 4 жыл бұрын
Eavlo eidam ungalukku erukku
@sabarifarms8433
@sabarifarms8433 5 жыл бұрын
Krishnakumar sir enga..?en avanga video la ela..?
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Sir, kindly contact me @ 9791922338 for details
@SAkaranbrothers
@SAkaranbrothers 5 жыл бұрын
How many square feet need for 100 hens stay at night.?
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
40-50 if its adult
@SAkaranbrothers
@SAkaranbrothers 5 жыл бұрын
@@BreedersMeet thanks for your service
@SAkaranbrothers
@SAkaranbrothers 5 жыл бұрын
5 Hen adults and childs are died with in one week for cough . Which medicine is better.
@selvakumar6338
@selvakumar6338 5 жыл бұрын
Total How many acres he using for grow hen and chick?
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Total land area is 4.6acres. 1.5 acres for parent stock and remaining for chicks.
@sureshkumarb6255
@sureshkumarb6255 5 жыл бұрын
Tirunelveli la engana
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Please see in video description 👍
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Panayankurichi, 11 km from Alangulam, 10 km from Mukkudal
@muthuma3254
@muthuma3254 4 жыл бұрын
Jk nattu kozhi pannai nellai Mr.jenil mobile no. Pls
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Contact number given in video description
@jenilkarthick7546
@jenilkarthick7546 4 жыл бұрын
9791922338-வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளவும்
@GokulraajGokul
@GokulraajGokul 5 жыл бұрын
Nice explanation very good video bt i can't reach ur number
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Please try in whatsapp for quick response 👍
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Thank you Bro, kindly contact 9791922338 in whatsapp
@carolinsujitha8314
@carolinsujitha8314 4 жыл бұрын
Y u said Mr. Jenil Mr. Jenil .............
@kaliyugah1435
@kaliyugah1435 4 жыл бұрын
Adhaaney
@harebabu5235
@harebabu5235 2 жыл бұрын
Hi
@sandhyasandhya9965
@sandhyasandhya9965 4 жыл бұрын
Is DHL
@vigneshravichandran3203
@vigneshravichandran3203 4 жыл бұрын
Oru seeku Vanda podum motamum pochu
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 жыл бұрын
உங்கள் புரிதல் சரிதான் மற்ற கலப்பின கோழிகளுக்கு பொருந்தும். ஆனால் நாட்டுக் கோழிகள் அவ்வளவு எளிதில் உயிரை விட்டு விடாது. போராடி மீண்டு வரும்.
@perumalc1898
@perumalc1898 5 жыл бұрын
Pls sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Call +91-97919 22338
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
Hi Mr. Perumal, what is your contact number?
@perumalc1898
@perumalc1898 5 жыл бұрын
I am make money
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Call +91-97919 22338
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 129 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 12 МЛН
ஆடு வளர்ப்பு- சில கேள்விகள் 1
8:25
SRI SATYA SAI GOAT FARMS
Рет қаралды 1,2 М.
🐓 🐔 No incubator! No brooding setup| நாட்டுக்கோழி வளர்ப்பு| Method of rearing #countrychickenfarming
22:28
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 83 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 129 МЛН