இவர் பேசுவது யானை அரை காசு கொடுத்து விட்டு சாட்டை ஆயிரம் காசு கொடுத்து வாங்கியது போல இருக்கு இந்த பண்ணை ⚡⚡ ⚡😛
@rajeshrjs8010 Жыл бұрын
Correct
@Manithan.Tamilnadu Жыл бұрын
Loan for 20lac to 1 crore Bro sussidy for 40lacs, First 4 years no installation, this is long term goal and profit is more
@MT-fl5ef Жыл бұрын
@@Manithan.Tamilnadu i don't know brother
@kalaivarmanagriculture5882 Жыл бұрын
@@Manithan.Tamilnadu 👌👍
@vilambaramvictor45627 сағат бұрын
உண்மைதான்
@notprovocation Жыл бұрын
நான் பார்த்த முதல் முறையில் சிறப்பான ஆடு வளர்ப்பு வளர்ப்பு பண்ணை. மேலாண்மை. சுகாதார தன்மை. உயர்வு பெற வாழ்த்துகிறேன்
@appasn5105 Жыл бұрын
Bro உங்க கேள்வி மற்றும் பதில் vera level
@mediaperson94067 ай бұрын
அவர்களின் எண்ணமும் செயலும் மேன்மையாக உள்ளது. ஆடு தானே என்று என்னாமல் ஆட்டையையும் உயர்வாக என்னுவதும் சிறப்பு. தொழில் மேன்மை அடைய இறைவனை வேண்டுகிறேன்
@PharmacistAssociation8 ай бұрын
அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்
@jacobcheriyan Жыл бұрын
The idea of building North to South unlike East to West is unconventional. Bold move. Because of their engineering background, deployment of right material has been done. Infrastructure cost must have been really high. But will pay off in the long run. If I build a shed for goats, this is how it'll be. ID card around the neck is certainly better than punching the ears. You've done qualitative research. Lighting and air are wonderfull. You'll reap rich rewards because of this well planned extraordinary infrastructure. All the very best.
@BreedersMeet Жыл бұрын
Thanks for your inputs
@kanimozhi8495 Жыл бұрын
Thanks
@Formerthegod Жыл бұрын
சிறப்பான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mohammedfarook6262 Жыл бұрын
கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் இன்றைய 300 ஆடு நாளைய 3000 ஆடு
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@kanimozhi8495 Жыл бұрын
Thanks for your reply
@jaseem12 Жыл бұрын
வெற்றி நிச்சயம்❤
@saratentertainment53502 ай бұрын
Inga contact number please @@kanimozhi8495
@greengreen25794 ай бұрын
22:00 purest form of uruttu
@bosesiva2457 Жыл бұрын
Vallga vallamudan vallrga nallamudan
@grajan3844 Жыл бұрын
Looks like a long term goal objective structure. Very interesting. Apart from 5 different breeding they should do 30 % trading. Eagerly waiting for the next video . Thanks to channel.
@sasiKumar-kx5vb3 ай бұрын
Valka valraka nala mudan🎉
@nammalvargoatfarm Жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்..🎉
@kanimozhi8495 Жыл бұрын
Thanks sir
@BASHYAMMALLAN3 ай бұрын
Best wishes for prosperity 🙏
@swaminathanmariyappan6599 Жыл бұрын
Very good plan and execution... 💐👍❤️
@chandramouli6185 Жыл бұрын
Bro...pls do different types of agriculture videos..apart from goats....I like the way you ask the questions...
@g.s.farmingbusines5947 Жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kanimozhi8495 Жыл бұрын
Thanks
@ismathnhi4987 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@mahendrababum8964 Жыл бұрын
கொட்டகை மிக செலஉ,
@velcreationsvel9937 Жыл бұрын
நன்றிகள்
@GOPICASSO-h6z Жыл бұрын
VERY GOOD :) ALL THE BEST :) WISHES FROM GOPI LONDON :) GOD BLESS ALL :)
@thevasaji4391 Жыл бұрын
Nalla idam parappa irukku innum adukalai perukki valaththa sure nalla laamap edukkalaam ippo eppdyrukkunu oru video podunka bro
@RedmiA-ov9by Жыл бұрын
ஆட்டு பேக்டரி காட்டியுள்ளார் இது பன்னை மாதிரி தெரியல உங்க பனம் உங்க இடம் நல்லா இருங்க
விமர்சனம் யாரும் தேவை இல்லாமல் சொல்ல வில்லை மற்றும் நாப்பது லச்சத்துல இடமா வாங்கி சிறப்பா இருந்திருக்கும் மற்றும இவர் இதில் அனுபவம் இல்லாம இதை துவங்கி உள்ளனர்
@amirtharajanrajan335 Жыл бұрын
"Think big- concept"-All the very best 👏👏👏🤝
@manikandanvenkatrajulu9609 Жыл бұрын
All the best.. You applied your engineering skills and you will do wonder best wishes 🎉🎉
@dineshj3592 Жыл бұрын
Very good infrastructure, very well planned
@BreedersMeet Жыл бұрын
Thank you
@umasuthankamalakanthan8137 Жыл бұрын
Super Farm ❤
@saravanakumarradhakrishnan2509 Жыл бұрын
bro, I observed your way of asking questions, which is useful for learning people...Keep doing it👍
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
Mechanical Engineer ஆ .. நம்ம ஆளு
@venkataswamyappar5392 Жыл бұрын
எப்படியும் இந்த கொட்டகை மொத்த செலவும் சேர்த்து ஒரு 40 லட்சம் ஆகி இருக்கும் 40 லட்சம் வங்கியில் அரை பைசா வட்டி என்றால் கூட மாதம் இருபதாயிரம் வட்டி மட்டுமே வரும் அந்த 40 லட்சம் கையில் இருக்கும் இப்பொழுது இந்த 40 லட்சத்தை எடுக்கவே குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும்
@alagarshanths2270 Жыл бұрын
தொழில் அப்படி பார்த்தா முன்னேற முடியாது ....குழந்தை வளர்ந்து வேலைக்கு போகும் வரை கனக்கு பார்த்தா உங்களுக்கு என்ன கிடைக்கும்....தோழிலும் அப்படி தான்...
@alagarshanths2270 Жыл бұрын
@@sivakumarnatarajan586 விவசாயம் தோழில் அல்ல உயிர்....
@thevasaji4391 Жыл бұрын
Intha koddkai 2 thalamuraikku adukal valakkalaam ethirpaakkanm kalathula thevaikal athikam aalaa tamil naaddukku adukal veli manilathil irunthuthan varuthu so neenka ippdy solla thevala 40 laxshi selavu panni veedu kadduratha vida ippdy oru suyatholi onna seiyalam enna kulirla kaala noi paraamarippu adulkal irappu veetham illama parthukanum ippdy th odarnthu seithal periya in come than
@aerohasan1985 Жыл бұрын
உழைத்து சம்பாரிபது எவ்வளவோ மேல்
@vilambaramvictor45627 сағат бұрын
லாபம் இல்லாம நடுத்துர மாதிரி தெரியுது
@sanuanil46 Жыл бұрын
Prabhakaran sir oda dream best wishes
@kanimozhi8495 Жыл бұрын
Thanks
@meerjaathik7609 Жыл бұрын
இவர்களை என்னவென்று சொல்வது பச்ச குழந்தையா இருக்காரு அடுத்தவர்களின் கைப்பாவையாக இருக்கிறார் தூண்டலின் பேரில் செய்தேன் என்று கூறுகிறார் வடிவமைப்பு மச்சான் செய்தார் என்கிறார் அவருக்கு அனுபவம் இல்லை என்கின்றார் இவரைப் பார்த்து யாரும் இந்த இதைப்போன்ற தொழிலில் இறங்க வேண்டாம் நிச்சயமாக சர்வ நஷ்டம் மட்டுமே. என்னவோ என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@vigneshkumarkrish5215 Жыл бұрын
Sir,next video interview antha sister da pannuga ,I think entha farm run panrathu avanga than nu ninaikkuren.......
@KannanKannan-dd6qm Жыл бұрын
Good Idea
@rafirafiyu7839 Жыл бұрын
சூப்பர் 🥰
@BreedersMeet Жыл бұрын
Thanks
@RAJKUMAR-qj7qq Жыл бұрын
criticism, advice and opinion generally we will get it easily from other but ofcourse we should diagnoses these input whether its relevant however your guys putting more effort hats off for that..Try to think in a different manner do something.... Must confidently move forward with your own direction Definetly you will reach your destination(success)...
@kanimozhi8495 Жыл бұрын
👍
@gkmarivu1651 Жыл бұрын
வணக்கம் , உங்கள் அடுத்த வீடியோ வரும் நாள் எதிர் பார்க்கிறோம் . நன்றி
@sharveshwaransharvesh7440 Жыл бұрын
Good question sit
@Dheenavel241810 ай бұрын
Over all prices kottaikai
@gvbalajee Жыл бұрын
wonderful no chemical's please
@nkshorts_12996 Жыл бұрын
vallthukkal. karuthukaluku panjam ila. ungalaku oru idea irunthuchuna athu padi pannunga. result varum.
@sekarshanmugam179 Жыл бұрын
Best wishes for further grouth.The women rightly stated the need for cctv.
Sir it's looks good and great What will be the total cost In almost you tubers will ask this question and owners also reveals but here both sides no cost discussion gone through out the video Kindly update about the total construction cost
Post video about banglore and ap goat market rates and breeds names
@RathnakumarKrishnan Жыл бұрын
Long waiting idhu over
@lenashankar2349 Жыл бұрын
ஆடு வளர்ப்பு பண்ணை போல் தெரியவில்லை .. கொட்டகை செலவு பல லட்சம் இருக்கும்போல? முதலீட்டை எடுக்கவே பல ஆண்டுகள் ஆகும்போல...
@animalsworld9734 Жыл бұрын
goat show not a business farm
@iamtheelijah43653 ай бұрын
கொஞ்சமாக ஆரம்பிக்கவேண்டும்
@m.arunpandimahendrean7015 Жыл бұрын
நான் மதுரை மாவட்டத்தில் இருக்கிறேன். நான் ஆடு குட்டிகள் வளர்க்க விரும்புகிறேன். என்னிடம் இட வசதிகள் இல்லை. யாரேனும் பண்ணையாளர்கள் தொழில் முறையில் ஆடுகள் வளர்த்து தருவிற்களா.
@m.arunpandimahendrean7015 Жыл бұрын
@@sivakumarnatarajan586 நான் ஆடுகள் வாங்கி தருகிறேன். அதனை வளர்த்து தருமாறு கேட்கிறேன். தாய் ஆடுகள் வாங்கி தருகிறேன். அதன் மூலம் வரும் குட்டிகளை வளர்த்து கொடுப்பவர்களுக்கு முதலீடு செய்பவர் என பிரித்து கொள்வார்கள்.
@BreedersMeet Жыл бұрын
வாய்ப்பில்லை
@MuthupandianSd-if5epАй бұрын
Okay
@SettuSettu-zx8uk Жыл бұрын
Sir I am waiting sir
@elangogunasekaran59635 ай бұрын
130x30 = ?
@VimalaVimala-pj3pn Жыл бұрын
Very bad investment for 300 goats
@hdkids9131 Жыл бұрын
எல்லாம் சரியாகச் செய்து பாட்டத்திற்கு fibre meterial க்கு பதில் இரும்பை போட்டுட்டீங்களே.?
@srinew27 Жыл бұрын
Dai anchor yenda degrade panura mara pasura
@nkshorts_12996 Жыл бұрын
natu kozhi muttai evlo rate poguthu?
@nkshorts_12996 Жыл бұрын
@@sivakumarnatarajan586thank u
@sahayadhas4368 Жыл бұрын
போட்ட காசில் 10% கூட இவரால் எடுக்க முடியாது..அவருக்க உள் மனசு இப்ப அழும் . Totat waste business ,
@elangogunasekaran59635 ай бұрын
Black money
@SelvamAkash-r1o Жыл бұрын
ரொம்ப சிரமம்
@ddchannels840 Жыл бұрын
தேவையில்லாத சிலவுகள்......தரையில் வளராதா
@ddchannels840 Жыл бұрын
@@sivakumarnatarajan586 ama bro....இது போல பன்னி விட்டு நிறைய பேயர் கடன்களில்....மாட்டி கொள்ளுராங்க Bro.....இதுக்கு பன்னின சிலவுக்கு ஆடுகளை வாங்கி இருக்கலாம்......