உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் | Uzhavan Goat Farm | Successful goat farm

  Рет қаралды 315,198

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Пікірлер: 471
@maharajasarc
@maharajasarc 2 жыл бұрын
Always "Breeders Meet" Hat's of u brother.. ur each & everyone videos what are the necessary information about Dairy farm & Goat farm awesome uniquely inner truth asking transparent questions gathering very accurate answers... Thanks once again...Go Ahead.. am eagerly awaiting for ur more videos.. By Maharaja Zion Farms Ayyalur (p.o) Dindigul dt..
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you for your motivation comments. Still improving our journey. Thanks again 🙏
@maharajasarc
@maharajasarc 2 жыл бұрын
Most welcome brother.. vivasaya makalai ulagariya seivatharku nandrigal...
@sengamalaisengamalai1188
@sengamalaisengamalai1188 4 жыл бұрын
தோழர், திரு. வெங்கடேசன் அவர்களே நான் முதன்முறையாக உங்கள் காணொளியை பார்கிறேன்.தங்களின் வார்த்தை ஒவ்வொன்றும் மிகவும் உன்மையான அனுபவம் வாய்ந்த வார்த்தைகள்.மிகவும் அருமையான பதிவு, தங்களின் இந்த காணொளியை அளித்த நன்பருக்கும் மிக்க நன்றி.தாங்கள் மென்மேலும் வளச்சியடைய எனது வாழ்த்துக்கள். தாங்கள் திருச்செந்தூர் அருள்மிகு முருகபெருமானையும் வழிபட்டு வாருங்கள், வாழ்வில் எதிர்பாராத திருப்பத்தையும் வளர்ச்சியும் அடைவீர்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி நண்பரே
@divipugal4812
@divipugal4812 9 ай бұрын
அருணின் யதார்த்தமான பதில்கள் . அறிவியல் கணக்கை காட்டிலும் அனுபவ கணக்கு மிகவும் சரியானது. அறிவியல் கணக்கு எல்லா கால சூழ்நிலைக்கு ஒத்து வருவதில்லை இது எனது அனுபவம்
@govindarajansellakkannu9827
@govindarajansellakkannu9827 3 жыл бұрын
அருமையான கேள்விகளும் தெளிவான விளக்கங்களும் நன்றி சார்.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@rameshviswanathan4764
@rameshviswanathan4764 4 жыл бұрын
நேர்த்தியான கேள்வி மற்றும் சிறப்பான பதில் பயனுள்ள நேர்காணல் நன்றி 🙏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க பதிவு எங்களை ஊக்கப்படுத்துகிறது நண்பா
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி நண்பரே
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 5 ай бұрын
மிகவும் சரியான பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@Sansdec04
@Sansdec04 4 жыл бұрын
இதுவரைக்கும் பாத்த காணொளியில் இது தான் மிகச்சிறந்த கேள்வியும் பதிலும் உள்ள காணொளி. Mr.Venkatesh has Crystal knowledge about what he is doing . All the best nanba. I have a plan to meet him in future for sure .
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comments and your support
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@ashokk1026
@ashokk1026 4 жыл бұрын
@@uzhavangoatfarming3697 தோழரே தங்களிடம் ஆடுகள் விற்பனைக்கு உள்ளதா என்று கூறுங்கள் எனக்கு 20 தலைச்சேரி ஆடுகள் தேவைப்படுகிறது.
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
இப்போது இல்லை நண்பரே
@MadhuMadhu-ty6dm
@MadhuMadhu-ty6dm 4 жыл бұрын
@@uzhavangoatfarming3697 v.
@jvetri58
@jvetri58 4 жыл бұрын
இப்போது தான் வீடியோ பார்த்து முடித்தேன் மிகவும் அருமை எளிமையான விளக்கம் சிறந்த கேள்விகள் விளக்கமான பதில்கள் அருமை வாழ்த்துக்கள் 🤝🏻🤝🏻💐💐😊
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி நண்பா
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
வெங்கடேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.... அருமையான கேள்வி மிக அனுபவபூர்வமான பதில்கள்....
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
மிக்க நன்றிங்க
@meenameena5340
@meenameena5340 4 жыл бұрын
கேள்வியும் பதிலளித்த விதமும் அருமையான முறையாக இருந்தன. சிறந்த பதிவு நன்றி.....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி🙏
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@RAMESH.K.ramesh
@RAMESH.K.ramesh 5 ай бұрын
நன்றி ங்க சார்
@suthankamal6861
@suthankamal6861 4 жыл бұрын
அருமையான ஒரு பதிவு அனைத்து கோழ்வியும் அனுபவம் நிறைந்த கோழ்வி பதில் ம் அருமையானவை இன்னும் இன்னும் இப்படியான பதிவுகளை எதிர்பார்கிறேன் சகோ
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@elarevanth6888
@elarevanth6888 4 жыл бұрын
அருமையான பேட்டி தோழரே... எளிமையான & தெளிவான விளக்கம்..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@asmfarm8263
@asmfarm8263 4 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான கேள்விகள் மற்றும் விளக்கம் நன்றி நண்பரே...
@nageshsonkamble4493
@nageshsonkamble4493 4 жыл бұрын
7977391422
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@venkatkandhsamy9971
@venkatkandhsamy9971 4 жыл бұрын
உங்கள் கேள்விகள் அருமை. நண்பரே உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
தங்களின் சிறப்பான பேட்டிக்கும் அருமையான பதில்கள் பெற்ற மைக்கும் மிக நன்றி ஐயா. தங்களின் முன்னுரைக்கேற்ப புதிய ஆட்டு பண்ணையாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் நிறைந்த காணொளி இது.breedrs meet சேனலுக்கும், பேட்டியளித்த சகோதரர்க்கும் நல்வாழ்த்துக்கள் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@vijayjanakiraman4724
@vijayjanakiraman4724 4 жыл бұрын
மிகவும் அருமையான கேள்விக்கு தெளிவான பதில்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@MyVillagevisits
@MyVillagevisits 2 ай бұрын
Very good information thank you brother all the best 🎉🎉🎉🎉🎉
@BreedersMeet
@BreedersMeet 2 ай бұрын
Thank you so much 🙂
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல் . பொறுமை மிகவும் அவசியம் பலனை எதிர்பார்க்க என்பதற்கு பொருத்தமான பதிவு . அர்ச்சுனன் காண்டிபத்தில் இருந்து புறப்படும் அம்புகள் போல் சரமாக பாய்கிறது உங்கள் கேள்விகள் , மிகவும் நன்றி சார்,
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
மிக்க நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@ganapathifire
@ganapathifire 3 жыл бұрын
எளிமையான கொட்டகை அமைப்பு, தெளிவான விளக்கம்.அருமை,அருமை வாழ்த்துக்கள் நண்பா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பரே
@senthil1344
@senthil1344 2 жыл бұрын
ஐயா வணக்கம்7 ஆடுகள் விலை
@SenthilSenthil-nr6ki
@SenthilSenthil-nr6ki 4 жыл бұрын
மிக சிறந்த பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள் நண்பா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you ☺️
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி சார்
@m.saravanan6595
@m.saravanan6595 4 жыл бұрын
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
மிக்க நன்றிங்க
@thnnamatta420
@thnnamatta420 4 жыл бұрын
அருமை எளிமை ஊக்கம்.தம்பி நான் வேப்பூர் தான் அருமை ஊக்கம் கொடுத்தீர்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி அண்ணா
@palaniappanmanikandan199
@palaniappanmanikandan199 4 жыл бұрын
அருமை சகோதரா இன்றைய இளைஞர்களின் உதாரணம் அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
மனமார்ந்த நன்றி சகோதரரே👍🙏🙏
@mohamedrafi4203
@mohamedrafi4203 4 жыл бұрын
காணொலி நீலமா இருந்தாலும், தரமாக இருக்கு, வாழ்த்துகள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி சார்
@easygo6223
@easygo6223 4 жыл бұрын
கேள்வியும் பதிலும் மிகவும் சுருக்கமாகவும் அனுபவபூர்வமாக இருந்தது..அருமை.. வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி சார்
@kanak7725
@kanak7725 3 жыл бұрын
Such a more valuable questions 🔥 & Very very Clear & perfect answer...... it's very helpful for freshers...Thank you for this video....keep going 🔥🔥🔥
@ashokk1026
@ashokk1026 4 жыл бұрын
இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி சகோ
@selvarajsaran1975
@selvarajsaran1975 4 жыл бұрын
நன்றி !நல்ல பயனுள்ள அனுபவம் !மாதம் 50ஆயிரம் இவரது இலக்காக இருக்க வேண்டாம் !மேலும் அதிக இலக்குடன் வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்தும் விவசாய குடும்ப அன்பு தோழன் !நன்றி !!
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் சார்🙏🙏🙏🙏🙏🙏
@jeffrychristoper3209
@jeffrychristoper3209 3 жыл бұрын
பயனுள்ள தகவல் 👌 = இலங்கையில் இருந்து 😍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@maheshahv259
@maheshahv259 3 жыл бұрын
Sensible questions and perfect answers, thanks sir, love from Karnataka
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@khandobamirajakar8530
@khandobamirajakar8530 Жыл бұрын
ನಿಮ್ಮ ಊರು ?
@balajirangaraj3338
@balajirangaraj3338 4 жыл бұрын
எதார்த்தமான அனுபவ விளக்கம்...
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@SSKS_22
@SSKS_22 2 жыл бұрын
Nice information. Good job by Breeders meet. I don’t know Tamil but I watched complete video due to English translation. Hats off BROTHER. Recently started watching your videos all are very encouraging , informative and this will sure help me to start my own goat farm.👍
@vimalrj09
@vimalrj09 4 жыл бұрын
One of the best video ever seen @ வடமலை சார்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி சார்
@dineshar5242
@dineshar5242 4 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி உங்கள் கேள்வி சிறப்பாக இருந்தது
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
மிக்க நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@miramayanit1677
@miramayanit1677 4 жыл бұрын
மிக சிறந்த பதிவு... 👌👍👏
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏
@manikandan-gp2kl
@manikandan-gp2kl 3 жыл бұрын
கெட்டவனுக்கு எட்டு ஆடு இருந்தா போதும் சூப்பர்👌👌👌😄
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@kalaikalai2688
@kalaikalai2688 4 жыл бұрын
உங்கள்‌.பதிவுஅருமை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@vmass001
@vmass001 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.தமிழ்நாட்டு இனம் வளர்ப்பு ஆட்டுப்பண்ணை நேர்காணல் பதிவிடுங்கள் நண்பர் அவர்களே.நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@sathish7900
@sathish7900 3 жыл бұрын
Bro super speech niraya doubt unga video la clear aachi
@mohanrkr7360
@mohanrkr7360 4 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@நம்மஊர்விவசாயி-ண4ன
@நம்மஊர்விவசாயி-ண4ன 4 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ சூப்பர்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@vinosanjay.m3669
@vinosanjay.m3669 4 жыл бұрын
Semma video sir. This video helps to study goats
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you very much
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks sir your support
@paiyaaanbu2544
@paiyaaanbu2544 4 жыл бұрын
Really a great infrmative video..... youtuber queztning great ... Venkatezhan bro answeringz were perfecttttt.... sema bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks sir
@prakasamthangaraj1927
@prakasamthangaraj1927 4 жыл бұрын
அருமை அண்ணா இப்பொழுது ஒரு பண்ணையாளர் போன்று கேட்டு இருக்கீங்க கல NILLAVARAM PURENTHU
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
🤔
@selvapalaniselvapalani6464
@selvapalaniselvapalani6464 4 жыл бұрын
அருமையான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள் அண்ணா நானும் திட்டக்குடி தான்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி சகோதரரே
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
சூப்பர் நன்றி
@rajaguru335
@rajaguru335 4 жыл бұрын
Congratulations breeders you type channel this interview is simply superb and very retaliate. And useful information
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@selvan81
@selvan81 4 жыл бұрын
V good sir... Most valuable video... All the best....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@kanak7725
@kanak7725 3 жыл бұрын
Very nice video for new farmers...indha shedku aana materials details with price...evalvu aadu average valarklaam nu details description le mention pannunga please...idhu romba helpfullana details irukum...
@thangaveluthangavelu6556
@thangaveluthangavelu6556 3 жыл бұрын
Super ur speach thangavelu bangalore
@drvengadeshkr1700
@drvengadeshkr1700 4 жыл бұрын
Good location. Greenish view
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thank you sir
@manipoultryform9165
@manipoultryform9165 4 жыл бұрын
Good knowledge bro keep it up 👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@karthikeyan1169
@karthikeyan1169 3 жыл бұрын
super bro thelavana vilakam
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@Dinesh-ck2ic
@Dinesh-ck2ic 2 жыл бұрын
Superb Question an Answer was quite interesting an very much useful tips ......I hv seen lot of videos more then 50 videos but this was very quite interesting an very truth an honest answer made by Mr Venkatesh God bless u even I'll try with my land which I hv 80/ 30 in this hw much goats can I rear ols suggest me Venkatesan
@vijaykumargoatfarmlakkur897
@vijaykumargoatfarmlakkur897 4 жыл бұрын
Super sir vaithukkal l am veppur
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@alexdurai2559
@alexdurai2559 4 жыл бұрын
அருமையான பதிவு. தடுப்பு ஊசி பற்றி கேட்கவிலை. தண்ணீரில் புண்ணாக்கு ஏதாவது போட்டு கொடுப்பாரா,இல்லை வெரும் தண்ணீர் மட்டும் தான் கொடுப்பாரா என்பதும் தெரியவில்லை. மற்ற யாவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி. அவர் தடுப்பூசி போடுவதுல்லை
@Mohanraj-hz8so
@Mohanraj-hz8so 4 жыл бұрын
புண்ணாக்கு போடுவதாக கூறியுள்ளார்.
@selvan8164
@selvan8164 4 жыл бұрын
அருமை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@nithianand8422
@nithianand8422 4 жыл бұрын
அருமையான வீடியோ
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@thamilselvan6716
@thamilselvan6716 4 жыл бұрын
As usual super video brother....👌👌👌
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks sir
@charles55986
@charles55986 3 жыл бұрын
Seeni adu ,pallai adu, thalacherry looking same difference enna
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உண்மைதான். தற்போது இருக்கும் பெரும்பாலான ஆடுகள் தூய இனம் கிடையாது. முடிந்தால் அதற்கான விளக்கம் தர முயல்கிறோம்
@natarasannatarasan5019
@natarasannatarasan5019 4 жыл бұрын
சூப்பர் அண்ணன்👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி சகோதரரே
@cathrinp2696
@cathrinp2696 4 жыл бұрын
Super bro waiting for next video. ..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@nimalangnanaraj1280
@nimalangnanaraj1280 4 жыл бұрын
Very nice interview and interact.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you so much
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks sir
@vetriselvan5576
@vetriselvan5576 4 жыл бұрын
அருமை சூப்பர்
@thiraviasamir4677
@thiraviasamir4677 3 жыл бұрын
Enakku aattu pannai arambikk aasai Kodi aadu valarkalama sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
எதனை விற்கமுடியுமோ அதனை விற்கலாம்
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
Arumaiyaana pathivu
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி நண்பா
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி sir
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
@@BreedersMeet Always welcome🙏🙏🙏
@praveenpr945
@praveenpr945 4 жыл бұрын
@@uzhavangoatfarming3697 Always welcome🙏🙏🙏
@paranthamansomasundaram9566
@paranthamansomasundaram9566 4 жыл бұрын
Good find Bro, he seems sensible...
@prasads4743
@prasads4743 4 жыл бұрын
Same feel here
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks sago
@arangaraaju
@arangaraaju 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@Iphonebywrongchoice
@Iphonebywrongchoice 4 жыл бұрын
Beautiful subtitles.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your support
@ramasubbai122
@ramasubbai122 4 жыл бұрын
Nalla pathivu
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@SivaKumar-bm5fd
@SivaKumar-bm5fd 4 жыл бұрын
Super sir fine
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@TheVishnu99
@TheVishnu99 4 жыл бұрын
A good Video and crisp answers @breedersmeet and @Venkatesan. Thank you.. you allow to visit your Farm anytime...pls let me know sir...
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Call me sir
@TheVishnu99
@TheVishnu99 4 жыл бұрын
Thank you Sir... Will calll you Tomo between 1 to 4.
@vijaykumargoatfarmlakkur897
@vijaykumargoatfarmlakkur897 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@jarjeezmhd4267
@jarjeezmhd4267 4 жыл бұрын
best CHANNEL
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@jarjeezmhd4267
@jarjeezmhd4267 4 жыл бұрын
@@BreedersMeet okk sir..
@VGT5423
@VGT5423 4 жыл бұрын
43 minute mariye Ila.... good information
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks sir
@monisharaj6899
@monisharaj6899 3 жыл бұрын
@@uzhavangoatfarming3697 உங்க contact நம்பர் pls
@jeyachandragopal1413
@jeyachandragopal1413 4 жыл бұрын
good message sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@BALAMURUGAN-gk9vh
@BALAMURUGAN-gk9vh 2 жыл бұрын
Dear breeders meet Bro in near future my request to organize goat farm exhibition in trichy and madurai and other district for new entrepreneurs like me we will be very useful for great achievements Bala
@palanikoty2900
@palanikoty2900 4 жыл бұрын
Good job brother...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
மிக்க நன்றி
@ravigrai
@ravigrai 4 жыл бұрын
Nicely explained and very good farm maintained simple. Which breed goat are this?
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@vivasayamtheriyathu4262
@vivasayamtheriyathu4262 Жыл бұрын
தலைச்சரி
@savithiribhavanishankar2111
@savithiribhavanishankar2111 4 жыл бұрын
Worthy information m
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@hakeemjinna935
@hakeemjinna935 4 жыл бұрын
Good industrialist
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@hakeemjinna935
@hakeemjinna935 4 жыл бұрын
You are welcome
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@karthikbala7736
@karthikbala7736 4 жыл бұрын
Video suppr sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thangs sir
@govindharajgovindharaj2826
@govindharajgovindharaj2826 4 жыл бұрын
Super sago
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@venkatraj1813
@venkatraj1813 4 жыл бұрын
Super Nanban
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@aksarashraf2218
@aksarashraf2218 4 жыл бұрын
Good one.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@ramkumarnagarajan1158
@ramkumarnagarajan1158 4 жыл бұрын
Sir enakku pannai vaikkanum asai enna pannai vaikkalam attu pannai mattu pannai illa kozi pannai unga attu kottagai allu irukkum enna pannalam please tell me bro
@rpremkumarjones1928
@rpremkumarjones1928 3 жыл бұрын
mr. venkatesan very clear explanation thank u so much , sir i am in chennai if i start a goat farm can u help me ?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks. Sure he will help you
@ushathilakraj6412
@ushathilakraj6412 4 жыл бұрын
Very good
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@whitewhite3952
@whitewhite3952 4 жыл бұрын
Super bro 👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@vasanthrajan8941
@vasanthrajan8941 4 жыл бұрын
Very nice ❤
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@muthusaravanan7685
@muthusaravanan7685 4 жыл бұрын
Super g
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
@kumaresansamy5118
@kumaresansamy5118 4 жыл бұрын
Nice pro
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks bro
@ramya98
@ramya98 2 жыл бұрын
Onnukonnu muttikithu parthukonga anna
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 4 жыл бұрын
நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றிங்க
@mayavanrenudevan
@mayavanrenudevan 3 жыл бұрын
ஆட்டு வளர்ப்பில் இவர் பொறுப்பானவர் .
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@t.dineshkumar3405
@t.dineshkumar3405 3 жыл бұрын
Bro super Napier karanai venum
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
+91 80-72272817
@ramkumarnagarajan1158
@ramkumarnagarajan1158 4 жыл бұрын
Enna theriudhu bro erea irukkanuma appa dhan endha pannai avadhu vaikka mudium
@murugesanuthirapathy6022
@murugesanuthirapathy6022 4 жыл бұрын
good informative video. can we use bamboo for slatted floor ?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Not sure
@r.sridharramasamy3458
@r.sridharramasamy3458 4 жыл бұрын
Hi friend super
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks friend
@pradeepupara6456
@pradeepupara6456 3 жыл бұрын
🤝anna
@vageeshrajv.s7246
@vageeshrajv.s7246 4 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் ஆட்டு குட்டிகள் கிடைக்கும் முகவரிகள் தேவை
@tamilantamilan5741
@tamilantamilan5741 4 жыл бұрын
9790054596
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 4 жыл бұрын
தெளிவான வீடியோ
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
நன்றி
@harishvsakhi
@harishvsakhi 3 жыл бұрын
அவர் ஆடு வாங்கிய பண்ணையின் பெயர் மற்றும் முகவரி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
ஆத்தூர்
@harishvsakhi
@harishvsakhi 3 жыл бұрын
@@BreedersMeet ஆத்தூர் பண்ணையின் முகவரி சொல்லுங்க தலைவா
@harishvsakhi
@harishvsakhi 3 жыл бұрын
ஆத்தூர் பண்ணையின் முகவரி
@jjsunderidk
@jjsunderidk 4 жыл бұрын
Good vedio
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 4 жыл бұрын
Thanks
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 35 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,5 МЛН