No video

வெள்ளாடு வளர்ப்பில் புதிய முயற்சி | MYLA FARMS (DAIRY 🐄 AND GOATS 🐐)

  Рет қаралды 82,651

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

திரு. சுப்பிரமணி,
ஈச்சம்பட்டி,
சீலியம்பட்டி,
ஆத்தூர்,
சேலம்.
+91 7339340492
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்
#successfulgoatfarming
#successfuldairyfarm
#Myla

Пікірлер: 99
@rajeshk6378
@rajeshk6378 Жыл бұрын
பிரீடர்ஸ் மீட் சேனல் மற்றும் திரு சுப்பிரமணி அவர்களுக்கு, மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றி நண்பரே
@vigneshss2989
@vigneshss2989 Жыл бұрын
it is an excellent way to reduce labor requirements and Fodder availability. he is work and research will definitely help who's trying to handle more than 150 goats. Thanks for your effort
@selladuraik8258
@selladuraik8258 Жыл бұрын
எருமை இனங்கள் விபரம் மற்றும் தீவனங்கள் பற்றிய தகவல்கள் பகிருங்கள்.குறைந்த செலவில் ஆடு வளர்ப்பில் பரண் அமைப்பது , சரியான விலையில் கிடைக்கும் மெட்டீரியல் இடம் பற்றி வீடியோ போடுங்கள்.
@lingeshodc_integrated_farming
@lingeshodc_integrated_farming Жыл бұрын
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். எல்லா விதமான சத்துக்களும் ஆட்டிற்கு சைலேஞ் மூலம் கிடைக்குமா. Breeders meet சேனல்க்கு வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
ஆடு மற்றும் மாடு அதிகம் உண்பது புல் வகைகளே. எனவே புல் வகைகளைவிட அதிக சத்துக்கள் இந்த சைலேஜில் இருக்கு. கூடுதலாக அடர்தீவனமும் அவசியம்
@rathinavelnew
@rathinavelnew Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி!....
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@dinesh13kumar
@dinesh13kumar Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அருமையான விளக்கம்
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@mylesamyes1072
@mylesamyes1072 Жыл бұрын
வாழ்த்துகள்
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@Ala_reels_
@Ala_reels_ Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் 👌👌
@mohomednaksab4765
@mohomednaksab4765 Жыл бұрын
Naksab
@ravi3636
@ravi3636 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா நல்ல தகவல்
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@murugeshramya5617
@murugeshramya5617 Жыл бұрын
Good information
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
So nice of you
@nammalvargoatfarm
@nammalvargoatfarm Жыл бұрын
Excellent 👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you! Cheers!
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி அண்ணா
@boopathiboopathi6783
@boopathiboopathi6783 Жыл бұрын
கிலோ 600 ௭ன்பது விலை மிகவும் அதிகம்
@dobermanchannel2263
@dobermanchannel2263 Жыл бұрын
செலவுக்கு வரவு 600
@dobermanchannel2263
@dobermanchannel2263 Жыл бұрын
600 ரூவா குடுக்க.. இன்னும் ஒரு முறை கொரானா வந்தா தான்
@antonyprabu.j5497
@antonyprabu.j5497 Жыл бұрын
Yes
@mohamedaslam8849
@mohamedaslam8849 Жыл бұрын
Super 💥💥💥💥
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you very much
@AbdulRahman-zy7uc
@AbdulRahman-zy7uc Жыл бұрын
சிந்து மாடு வளர்ப்பு பற்றி ஒரு video போடுங்க bro
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
சிந்து மாடுகள் அரசால் வளர்த்து மடிநோய் காரணமாக கைவிடப்பட்டது.சாகிவால் கிர் தார்பாக்கர் முயற்சி செய்து பார்க்கலாம்
@gurumuthu9114
@gurumuthu9114 Жыл бұрын
சைலேஞ் என்ன தீவனம்சொல்லுங்கpro
@goldentransportnaturefarmg5184
@goldentransportnaturefarmg5184 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@arunkumar-cz6mn
@arunkumar-cz6mn Жыл бұрын
Myla dairy farm ah interview panuga..and silage own farm la produce panina per kg production cost detail ah konjam pls.
@kanishkasubramani5236
@kanishkasubramani5236 Жыл бұрын
Very good information
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Nice of you
@kanishkasubramani5236
@kanishkasubramani5236 Жыл бұрын
Just
@umasuthankamalakanthan8137
@umasuthankamalakanthan8137 11 ай бұрын
Super bro
@aswathram5147
@aswathram5147 Жыл бұрын
Superr
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@reeganraj3689
@reeganraj3689 Жыл бұрын
100 aadu valakkurom na own vayal erundha dha panna mudiyuma profitable ah or food namba veliya vaggi kooda profitable ah pannalama.... Own aggregation compulsory or not for profitability?
@RealMe-rr4vx
@RealMe-rr4vx Жыл бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@mohamedaslam8849
@mohamedaslam8849 Жыл бұрын
Anna next video cow dairy farm video
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
We will try
@PanneerSelvam-dz9ni
@PanneerSelvam-dz9ni Жыл бұрын
Super sir 👌👌👌👌
@karthikeyan3380
@karthikeyan3380 7 ай бұрын
Ivaroda dairy farm visit podunga bro
@-sanbirdsfarms7834
@-sanbirdsfarms7834 Жыл бұрын
👍👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@sundaravelupurushoth7354
@sundaravelupurushoth7354 Жыл бұрын
Can it is profit if we feed silages for fattening the male sheep farming .
@balanbalan6847
@balanbalan6847 Жыл бұрын
What is silages ? Plz tell me
@ConfusedBinaryCode-jt5jf
@ConfusedBinaryCode-jt5jf 7 ай бұрын
Ivar anathum athikam selavu seikirar😮
@deepaharish5757
@deepaharish5757 Жыл бұрын
Brother pls do more videos on dairy and goat farms running on silage. Labor problems cant arrange green fodder daily.
@boopathiraj7737
@boopathiraj7737 Жыл бұрын
தற்பொழுது இந்த பண்ணையின் செயல்பாடு பற்றிய வீடியோ எடுங்க
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
மறுபடியும் ஒரு வீடியோ பதிவிட முயற்சி செய்யலாம்
@boopathiraj7737
@boopathiraj7737 Жыл бұрын
நன்றி
@sabi56847
@sabi56847 Жыл бұрын
Aadu healthy yaa kusthi yaa iruku
@attukutti588
@attukutti588 Жыл бұрын
Sir cow farm details podugaa
@sureshkumar-it2df
@sureshkumar-it2df Жыл бұрын
Sir used pvc flooring and shed sales irundha sollunga
@kavinkumar.s3375
@kavinkumar.s3375 Жыл бұрын
Cow dairy farm veido poduka
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Will try
@bosesiva2457
@bosesiva2457 Жыл бұрын
Saillage endaral eanna bro from qatar
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Storing green maize with chaff cut
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
Silage -- fermented dried Grass.
@arivarivu3696
@arivarivu3696 Жыл бұрын
How he grows kids?
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Will cover in next video
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
No kids. He buys kids from market.
@ConfusedBinaryCode-jt5jf
@ConfusedBinaryCode-jt5jf 7 ай бұрын
350 rs ku engavathu talachery aadukal kedaikuma
@mathi9711
@mathi9711 Жыл бұрын
அதிக விலை கொடுத்து வாங்கி செல்லும் வியாபாரிகள் தொலைபேசி எண் கொடுத்தால் மற்ற விவசாயிகளும் பயன் பெறுவார்கள்
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
பொய் சொல்லி இருக்கிறார். வளர்ந்த ஆடுகள் 400 ரூபாய்க்கு மேல் விற்கமுடியாது.
@mds5061
@mds5061 Жыл бұрын
translate in Hindi or English. cant understand
@corporatevivasayee
@corporatevivasayee Жыл бұрын
Kari rate yey 600 rs dhaan da.... Ponga da nonaigala....
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
🤗👍🤝💐🙏
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@senthileswaran9650
@senthileswaran9650 Жыл бұрын
Weiting nanpare
@jayakumarmuthusamy5964
@jayakumarmuthusamy5964 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பரா பேசினீங்க
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@sutheshkumar.s.vsaravanan8939
@sutheshkumar.s.vsaravanan8939 Жыл бұрын
🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@sundaravelupurushoth7354
@sundaravelupurushoth7354 Жыл бұрын
Can goat and sheep eat paddystraw vaikol. Details sir .
@hussainmeeran
@hussainmeeran Жыл бұрын
No sir..
@pushpatamilstory3458
@pushpatamilstory3458 Жыл бұрын
Where's it's getting in Tamil
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Silage?
@josephkind
@josephkind Жыл бұрын
Yes. Where he get's silage?
@kanagaraj6998
@kanagaraj6998 Жыл бұрын
சைலேஜ் என்ன
@m.praveenkumarr8474
@m.praveenkumarr8474 Жыл бұрын
Ivaru farm ethana acre
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
10 acre
@mjshaheed
@mjshaheed Жыл бұрын
Brother, Are these Talicherry goats?
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Yes
@r.jaisankarr7302
@r.jaisankarr7302 Жыл бұрын
பணம் பத்தும் செய்யும்
@sampathkumar9955
@sampathkumar9955 Жыл бұрын
காசை அதிகமா வச்சுக்கிட்டு , இருக்கிறவங்க இந்த வேலையை பண்ணலாம், இதெல்லாம் ஆடு வளர்ப்பு சாத்தியமே கிடையாது
@mylesamyes1072
@mylesamyes1072 Жыл бұрын
சைலேஜ் மூலம் ஆடு வளர்ப்பு மிகவும் எளிது சிக்கனமாக உள்ளது
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நீங்க என்ன ஆடு வளர்த்தீர்கள் அல்லது வளர்த்துகொண்டு இருக்கின்றீர்கள் நண்பரே
@dinesh13kumar
@dinesh13kumar Жыл бұрын
தெளிவான திட்டம் இருந்தால் அனைத்தும் சாத்தியம் நண்பரே!!
@mohanrkr7360
@mohanrkr7360 Жыл бұрын
இவர் எங்கு சைலேஜ் வாங்குகிறார்....?
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
புரோக்கர்கள் இருக்காங்க
@attukutti588
@attukutti588 Жыл бұрын
Sollugaa naa
@manjunathk5832
@manjunathk5832 Жыл бұрын
Phone number iruntha sollunga sir.....yenakum thevai
@ashokshalini9659
@ashokshalini9659 Жыл бұрын
ஐயா பணம் சம்பாரிச்சு நிறைய வைத்திருக்கிறார் போல
@muruganmurugan-dd3gb
@muruganmurugan-dd3gb Жыл бұрын
அண்ணா சைலேஜ் எனக்கு தேவைப்படுகிறது தயவு செய்து உற்பத்தியாளர் நம்பர் தரவும்
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 4,5 МЛН
Silage making machine ~ Falcon ind ~ 9537559535
1:41
FALCON INDUSTRIES
Рет қаралды 13 М.
800 Parent goats! What is the aim? | Suzo Farms
15:21
Breeders Meet
Рет қаралды 87 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН