No video

BS6 BIKES GPS TRACKER with ENGINE CUTOFF /தமிழ்..

  Рет қаралды 141,035

VAGANAVIYALதமிழ்

VAGANAVIYALதமிழ்

3 жыл бұрын

#GPSTRAKER#BIKESECURITY#VAGANAVIYAL
ONELAP GPS TRAKER WITH ENGINE CUTOFF buy link..amzn.to/3mi1S75
Join this channel to get access to perks:
/ @vaganaviyaltamil

Пікірлер: 455
@sakthi140oparator
@sakthi140oparator 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா நான் கேட்டதுக்கு பதில் வீடியோ போட்டு இருக்கீங்க
@praveenkumarvidhyasri9798
@praveenkumarvidhyasri9798 3 жыл бұрын
Bro vaganaviya channel mechanic anna whatsapp number eruntha send pannunga
@HariHaran-bh6nv
@HariHaran-bh6nv 3 жыл бұрын
*OM TRACK SOLUTIONS* - *Madurai* GPS TRACKING DEVICE உங்கள் வாகனம் எங்கு இருந்தாலும் அதை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மொபைல் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம் 24×7 வாகனத்தை காப்பான். திருட்டை தடுப்பான்.. GPS TRACKING DEVICE 1.உங்கள் வாகனம் எந்த இடத்தில் இருந்தாலும்(சென்றாலும்) அதை நேரடியாக கண்காணித்துக்கொள்ளலாம் 2.GIO FENCE வசதி( உங்களது வாகனம் உங்கள் இருப்பிடத்தை விட்டு 200mtr தூரம் சென்றால் உங்கள் மொபைலுக்கு தகவல் வரும் வசதி 3வாகனத்தை ஆன் செய்தாலும் jஆப் செய்தாலும் அதிவேகமாக சென்றாலும் உடனே தகவல் பெறும் வசதி. வாகனம் move ஆகினாலும் (pin code to pin code change,district to dist change,state to state change)அனைத்தையும் முகவரியுடன் அறிந்து கொள்ளலாம் 4. ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை play back மூலம் (சென்ற தூரம். வேகம். நிறித்திய இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் 5. தினந்தோறும் வாகனத்தை எத்தனை முறை on/off செய்தாலும் on/off செய்த இடத்தை முகவரியுடன் தெரிந்து கொள்ளலாம். 6.ஒவ்வொரு நாளும் வாகனம் எத்தனை கிலோமீட்டர் சென்றுள்ளது என்பதை துல்லியமாகக் அறிந்து கொள்ளலாம். 7 .GPS device பொருத்திய நாளில் automatic ஆக கிலோமீட்டர் storage ஆகும் வசதி. 8 .வாகனத்தில் ஏதேனும் அதிர்வுகள் ஏற்பட்டால் alert வரும் வசதி. 9 ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை km report துல்லியமாக பார்க்கலாம். 10 வாகனத்தின் 1 வருட பயன அறிக்கை பெறும் வசதி. கிலோமீட்டர் அறிக்கை(kilometre report).. வேக அறிக்கை(speed report). நிறுத்த அறிக்கை (parking report).அதிவேக அறிக்கை(overspeed report). வாகனம் ஆன் ஆப் அறிக்கை(vechicle on/off report). Jio fence அறிக்கை(JIO fence report) இன்னும் சில சிறப்பம்சங்கள் இதில் உள்ளன .( அனைத்து வாகனங்களுக்கும் இதை மாட்டலாம்.Bike, car,truck,lorry,bus,job,van....etc) 📚📚மிக குறைந்த விலையில். Rs. 3000/- Installation உங்களது இடத்திற்கே வந்து செய்து தரப்படும். 1வருட வாரன்டி தொடர்புக்கு : 7092225574
@Ritired_Rowdy
@Ritired_Rowdy 3 жыл бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்த வீடியோ. நன்றி ப்ரோ
@rono875
@rono875 3 жыл бұрын
Anna antha honda dio bs6 enoda vandi tha . Neenga yan vandi ku GPS nala fix pani kuduthinga.romba tanks na perfect auto works ❤🤩
@bharathip2701
@bharathip2701 3 жыл бұрын
All the best bro❤️
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Welcome Welcome bro
@Sathish321
@Sathish321 3 жыл бұрын
Bro fitting charges yevlo aachu
@bsbalaguru
@bsbalaguru 3 жыл бұрын
Avaru number etha ooru
@rono875
@rono875 3 жыл бұрын
@@Sathish321 400 rs
@RKSticKeys
@RKSticKeys 3 жыл бұрын
நன்றி வாய்ஸ் தெளிவா புரியரமாதிரி இருந்திருக்கலாம்
@SarathKumar-gb6tc
@SarathKumar-gb6tc Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌👌👌 இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
@user-mv4sx7hf5i
@user-mv4sx7hf5i 3 жыл бұрын
Best mechanic ever
@sivasingaram649
@sivasingaram649 3 жыл бұрын
நன்றி ஐயா நீண்டநாள எதிர்பார்த்து கிடைத்தது
@venkatesasekarsevaraju7868
@venkatesasekarsevaraju7868 3 жыл бұрын
என்னுடைய பைக் JAWA classic பொறுத்த முடியுமா? உங்களை தொடர்பு கொள்வது எப்படி?
@inspiredsunil422
@inspiredsunil422 3 жыл бұрын
Bro without wire cutting is it possible??
@mohamedibrahim8915
@mohamedibrahim8915 Жыл бұрын
onelap micro plus install panna battery dry aaguma?
@sanjaiv1785
@sanjaiv1785 3 жыл бұрын
அண்ணா உங்க உடல் நலமா✌️
@saravanakumar4360
@saravanakumar4360 3 жыл бұрын
டிவிஎஸ் ரேடியன் பைக் ரிமோட் லாக் செய்வது எப்படி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@kotvvishwa5347
@kotvvishwa5347 3 жыл бұрын
Tvs Radeon
@maheshsivanandan6733
@maheshsivanandan6733 3 жыл бұрын
Please make a video of half axel change in Vikranth 150 or any Bajaj bike..
@nonja9514
@nonja9514 3 жыл бұрын
Sir oru chinna request pls make a video on pudhu bike running in period/breaking in period and pudhu bike vaanguna tips Ellam pannirukaanga but andha alavukku clarity illa pls neenga pannunga
@ayyakkannus5772
@ayyakkannus5772 3 жыл бұрын
Video super anna... Bs4 zest ku set pannalama anna....
@ksnataraj8
@ksnataraj8 2 жыл бұрын
சார் வணக்கம். BS 6 Suzuki access 125 க்கு ஒரிஜினல் ஒயரை கட் செய்யாமல் GPS மாட்ட இயலுமா? ஒயரை கட் செய்தால் வாரண்டி claim ஆகாது என்று கம்பனி தரப்பில் சொல்கிறார்கள். அப்படி ஒயர் கட் செய்யாமல் மாட்டும் GPS இருந்தால் தெரிவிக்கவும்
@saravanans2818
@saravanans2818 2 жыл бұрын
Good Mr Gopinath,very useful , let us khow how to remove front panel All new Dio Dlx6 2020 Model
@pkcreation4798
@pkcreation4798 3 жыл бұрын
அண்ணா சிறந்த gps ட்ராக்கர் எது என்று வீடியோ போடுங்க அண்ணா
@lovebabysahasra4339
@lovebabysahasra4339 26 күн бұрын
Honda unicorn bike gps insulation video podunga
@plv7496
@plv7496 Жыл бұрын
சகோ PULSAR 150 BS6 ONELAP MICRO PLUS எப்படி பொருத்துவது என்று கூறுங்கள் சகோ, நான் பண்ணினேன் ஆனால் பேட்டரி விரைவில் முடிந்துவிடுகிறது
@Villagesingletamil
@Villagesingletamil 3 жыл бұрын
அண்ணா.... நான் இப்போது தான் புது வாகனம் எடுத்துள்ளேன்.... இந்த GPS Device பயன்படுத்துவதால் Warranty பிரச்சினை வருமா..???
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
வாரண்டியை விட பைக் பாதுகாப்பு முக்கியம் நண்பா
@Villagesingletamil
@Villagesingletamil 3 жыл бұрын
@@vaganaviyaltamil நன்றிகள் சகா...!!!
@ad.zubair6606
@ad.zubair6606 2 жыл бұрын
UPCOT GPS UsePanunga..Worth .. Affordable..
@Villagesingletamil
@Villagesingletamil 2 жыл бұрын
@@ad.zubair6606 சரிங்க சகா...!!!
@SIVAKumar-qt5zi
@SIVAKumar-qt5zi 3 жыл бұрын
MACH DRIVE NANO ENERGIZER eppo recent aa KZbin Trend agitu erukudhu adhe pathi solunga engine ku nalla dha ungaloda suggestion
@muthumani997
@muthumani997 2 жыл бұрын
Splinder plus BS6 MODEL gps fit panni podunga bro
@mohamedsheik1540
@mohamedsheik1540 3 жыл бұрын
Very good informative video brother. Thanks
@marketingpower5167
@marketingpower5167 3 жыл бұрын
GPs, use panna battery drain airuthu bro. Atha thadukka vali irukka. Ithe GPS than nanum use panren.
@BurgunanLsmart
@BurgunanLsmart 3 жыл бұрын
Yes u r crt... I removed gps after battery drain issue
@techxplore8896
@techxplore8896 3 жыл бұрын
Use gadgets with sleep mode that use very low power.
@Gokul_023
@Gokul_023 2 жыл бұрын
bro after 1year data card recharge plan price enna bro
@vickyvignesh7326
@vickyvignesh7326 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@suriyaravichandran
@suriyaravichandran 3 жыл бұрын
அண்ணா honda CD 110 எப்படி மாற்றுவது சொல்லுங்க நா நன்றி
@sivasubramanian9128
@sivasubramanian9128 Жыл бұрын
Honda Activa 5g ல் fleet trag setting செய்வது எப்படி என்று வீடியோ போஸ்ட் செய்யவும்.
@shivacharya6291
@shivacharya6291 2 жыл бұрын
Gps use panna warranty pogum nu solraanga , will any problem come due to this
@kangatharan8829
@kangatharan8829 3 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@sathishkumar.m3410
@sathishkumar.m3410 3 жыл бұрын
ANNA,, intha Device la sim card add pannum ma
@suryarajan1702
@suryarajan1702 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை சகோதரா
@abhimanyuinjeti5326
@abhimanyuinjeti5326 3 жыл бұрын
What is the price for recharge? After first year?
@yokeshraj5452
@yokeshraj5452 3 жыл бұрын
Bro silencer cleaning video podunga
@nkannaiyan9152
@nkannaiyan9152 3 жыл бұрын
இது hero honda ல் sett பன்ன முடியுமா தலைவா
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
முடியும்
@aadhivenkatesh3090
@aadhivenkatesh3090 3 жыл бұрын
Anna R15 V3 ABS enoda bike 60 speed thaanda matiki initial pickup also drop agiruchi sound different tone clutch plate and clutch housing change pnanum solranga . Athuthaan intha ella problem kum reasson ah ?
@chennaifishing3617
@chennaifishing3617 2 жыл бұрын
Splendor Plus bs6 entha device support aguma
@KarthikR-yc8th
@KarthikR-yc8th 3 жыл бұрын
Hi bro..நல்ல தகவல் அண்ணா..
@Manikandan-ue1cz
@Manikandan-ue1cz 3 жыл бұрын
Wall clock க்கு Battery போடுங்க சகோ
@riderjk3134
@riderjk3134 2 жыл бұрын
Oh 😂
@liyonliyon8702
@liyonliyon8702 3 жыл бұрын
Nice information bro
@kannanm2541
@kannanm2541 3 жыл бұрын
Tvs Radeon bs6 how to set GPS tracker
@Hitachi___y
@Hitachi___y 2 жыл бұрын
Bike electrician KITA pona panni tharuvara ? ... Evlo bro yearly recharge konjom reply pannuga bro
@Sriram049
@Sriram049 6 ай бұрын
799 for aijas brand
@deenaroja9089
@deenaroja9089 3 жыл бұрын
அண்ணா கடை அட்ரஸ் சொல்லுங்க அண்ணா
@r.muruganranganathan4885
@r.muruganranganathan4885 3 жыл бұрын
Ana ennoda honda shine 2013 model after accelator rpm slow reduce agudhu I changed accelator cable and check the choke no problem gear change idle rpm increase please reply na your all videos miss pannama parpen
@r.muruganranganathan4885
@r.muruganranganathan4885 3 жыл бұрын
Carburettor cleaned ok anna
@prakashisha
@prakashisha 3 жыл бұрын
அருமை நண்பா👍
@mukeshthalaable
@mukeshthalaable 3 жыл бұрын
Bro niga sollurathu elllam correct tha. But battery la Namma direct kudhukurapa . Suppose vehicle thukkuravanga battery remove pannita .gps work agama pogumay 🤔🤔🤔
@user-Bala71
@user-Bala71 2 жыл бұрын
நான் கோயம்புத்தூர்ல இருக்கேன்...நானும் புது வண்டி பல்சர் வாங்கிருக்கேன்...Gps வாங்கி மாட்டனும்...நிறையா மெக்கானிகிட்ட கேட்டுட்டேன்....மாட்ட தெரியாதுனுதான் சொல்லுறாங்க.கோவையில ஆள் இருந்தா சொல்லவும்
@kamalkannan3639
@kamalkannan3639 3 жыл бұрын
Very good job, very useful bro
@ad.zubair6606
@ad.zubair6606 2 жыл бұрын
UPCOT GPS UsePanunga..Worth .. Affordable..
@sithikarampannai9667
@sithikarampannai9667 3 жыл бұрын
இந்த gps அ பழைய மாடல் வண்டிகளுக்கு fix பன்னலாமா
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
முடியும்
@karthikrajamkr22
@karthikrajamkr22 2 жыл бұрын
Bro 2stock engine gps pannuvegala..?? Bike rx100
@anivicx608
@anivicx608 3 жыл бұрын
Bro Yamaha ray zr BS6 bike fix pannuvingla illana video onnu podungga Romba helpfull ah irukum bro 3months ah try pannitu iruken bro fix panradhukku
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Fix pannalam bro
@anivicx608
@anivicx608 3 жыл бұрын
Nigga video ley potta same gps bro
@statusfocus7573
@statusfocus7573 3 жыл бұрын
Gopi anna pulsar 220 bs6 vaintha video poduinga 👍
@venkatv750
@venkatv750 2 жыл бұрын
Bro send ur shop location
@nandhakumars4317
@nandhakumars4317 3 жыл бұрын
Bro pulser 125 millage below 35 edha eppadi seri panradhu reason and and solution sollunga i will drive 300 km after service video podunga
@nandhakumars4317
@nandhakumars4317 3 жыл бұрын
Na quick ka video podunga please
@rajeshwaranarumugam327
@rajeshwaranarumugam327 3 ай бұрын
Super bro 🎉❤
@devandurga1492
@devandurga1492 3 жыл бұрын
என்னுனடயா வாண்டி ஐஸ்மர்ட்க்கு பெருத்தமுடியுமா
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Mudiyum bro
@ramson7006
@ramson7006 3 жыл бұрын
How to fix Pulsar 150 classic speedometer change to new Digital speedomeeter
@MR_SKETCH_gaming
@MR_SKETCH_gaming 3 жыл бұрын
Anna nega mass vera leveal poga
@ramnikul7779
@ramnikul7779 3 жыл бұрын
anna r15 v3 coolant change panrathu pathi oru video podunga..romba naala kekren
@karthickr6794
@karthickr6794 3 жыл бұрын
Pulsar 220f bs6 single channel abs break ha dual channel abs break alter pannalama ,narmal la entha bike la dual channel abs break alteration pannalam nu video podunga anna
@SDD830
@SDD830 9 күн бұрын
Bro, வண்டியை 6 மாதம் பூட்டிவிட்டு வெளி ஊர்செல்ல உள்ளேன். Battery ஐ கழற்றி தனியாக வைக்க உள்ளேன். யாராவது புது battery போட்டு திருட முயன்றால் gps வேலை செய்யுமா?. எப்படி recharge ஆகும்?.
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 9 күн бұрын
புதிய பேட்டரி மாட்டியவுடன் தானாகவே சார்ஜ் ஆகி on ஆகிவிடும்
@j.abdulpasith8012
@j.abdulpasith8012 3 жыл бұрын
Bro Ajjas Gbs vs one lab Gbs ...Which is best?
@ad.zubair6606
@ad.zubair6606 2 жыл бұрын
UPCOT GPS UsePanunga..Worth .. Affordable..
@anivicx608
@anivicx608 3 жыл бұрын
Bro Yamaha ray ZR BS6 model ku GPS fix panra maari video podungga bro
@yuvakpm
@yuvakpm 3 жыл бұрын
Splender plus B6 adikadi off aguthu running la enna pannum na?? B6la mailage epdi check pantrath na konjam solunga na??
@sajeepansaji7834
@sajeepansaji7834 3 жыл бұрын
Bro dio bs6 self motor illana Eppidi satrt ahuthu???? I tuch enda enna???? Plz sollunka🙏🙏
@rajkumar-kn2ig
@rajkumar-kn2ig 3 жыл бұрын
Bro super safe Gps device features yellam nalla irukum wire yedhuvum cut pannavenam cut off matum ila namma mobilke cal varum bro
@techxplore8896
@techxplore8896 3 жыл бұрын
Cut off is important
@thiyagarajan1112
@thiyagarajan1112 3 жыл бұрын
Good Information bro❤️
@9au717
@9au717 3 жыл бұрын
Anna rely potu aparam bike eh oru 4 - 7 days start pannama irruntha bike oda battery full eh drain aairum la illa battery life varatha? Pls ans it . Naa common eh gps relay pathi kekuran Anna ! So pls ans it
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
No problem bro
@abdulhameedumar8501
@abdulhameedumar8501 3 жыл бұрын
@@vaganaviyaltamil Anna gps fix panna vandiya niruthi vacha battery drain aairudhu. 4Ah battery irundha 3-5 days kula drain aairudhu. 8Ah battery irundha 10-15 days drain aairudhu bike running irukum bodhu nalla iruku na
@parthibands6694
@parthibands6694 2 жыл бұрын
Yamaha zr 125 cc Bluetooth settings 01 02 2021
@rajagokul7000
@rajagokul7000 3 жыл бұрын
Anna ellame set pannittu mobile thannila vilunthuducina eppadi start panrathu bro Ninga vanthu marupadiyum Wiring ellam pirichithan start pannanuma bro ,cool,cool😂😂😂😂😂
@masshoppie
@masshoppie 3 жыл бұрын
Vera mobile la app download pani, username password kuduthu login pani again on panikalam bro...👍
@MurugesanAMsnbmw
@MurugesanAMsnbmw 3 жыл бұрын
Bro ignition coil la self panna current vara matenguthu aceleration kudutha varuthu bro enna complaint sollunga bro ktm duke 125
@shajusana575
@shajusana575 2 жыл бұрын
ஒரு காரிலிருந்து ஜிபிஎஸ் இதுல இருக்கு எப்படி தெரிந்து கொள்வது .பழைய வாகனம் வாங்கும்போது ஜிபிஎஸ் இன்ஸ்டால் பண்ணி தராங்க கொஞ்ச நாள் கழிச்சி பாத்தீங்களா அந்த ஜிபிஎஸ் வெச்சு வண்டிய எடுத்துட்டு போய்ட்டான் . அதனால தான் கேட்கிறேன்
@ashokashok.4240
@ashokashok.4240 2 ай бұрын
In the product eabadi oder sevathu
@bharathip2701
@bharathip2701 3 жыл бұрын
அண்ணா நானும் DIO BS6 தான் வச்சிருக்கேன்... அதில் HEADLIGHT ON/OFF switch மற்றும் LED light fix பண்ண முடியுமா அண்ணா...
@rajaj84
@rajaj84 3 жыл бұрын
Pulsar 125 bike la stand la irruntha engine on agatha mathiri panna mudiuma.....konjam saftya irrukum anna ..... video podunga anna
@j.barathraj7248
@j.barathraj7248 2 жыл бұрын
Gi entha gps tracker namba mobile la stop nu msg pana bike off aidhuma, appro ethu kandipa work aguma splendor+bike ku set panala
@smanikandan7506
@smanikandan7506 3 жыл бұрын
Bro enkitta DIO DX PS 6 irukku bro athula set panna mudeuma bro. Naa maraimalainagar tha bro. Order panni kondu vantha fix panni tharuvaingalaa
@S_K_Raja0504
@S_K_Raja0504 2 жыл бұрын
Hi pulser 150 new model 2022 GPRS setting soluga
@khadartk9354
@khadartk9354 3 жыл бұрын
Access 125 bs 6 new bike வண்டி வாங்கி 6மாசம் ஆச்சு .. 3 சர்வீஸ் பன்னியாச்சு.. பேக் வில் கீச் கீச் சத்தம் வருதுங்க ணா...! 4 , 5 டைம்ஸ் மெகானிக் கிட்ட விட்டாச்சு ஆனா மறுபடியும் அதே சத்தம் கேக்குது...! லாங் டிரைவ் போனா சத்தம் ஆதிகமா வருது...! இதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க?அண்ணா....!
@khadartk9354
@khadartk9354 3 жыл бұрын
5000 வரைக்கும் செலவு பண்ணிட்டேன்..... ஆனா சரிஆகமாட்டிங்கிது.... Plz solluction Sollunga
@BalaK007
@BalaK007 2 жыл бұрын
Any best and trust mechanic to set
@allisgraces.e.jebaraj3643
@allisgraces.e.jebaraj3643 3 жыл бұрын
நீங்க எங்க வைக்கிறீங்கனு youtube ல காண்பிக்கிறீங்களே இத திருடன்க பார்க்க மாட்டானுங்களா
@VijayVijay-ym8jo
@VijayVijay-ym8jo 3 жыл бұрын
Super bro....❤️
@gnanaselvam737
@gnanaselvam737 2 жыл бұрын
Anna suzuki gixxer 250 vangalama long ridekku set aahuma?
@rckavin2035
@rckavin2035 3 жыл бұрын
new pulsar 180 bike la led headlight change panalama bro.
@karthikeyan_sk
@karthikeyan_sk 3 жыл бұрын
Anna nanum Pulsar 150 bike la gps potu irukan but battery romba dry aguthu athuku vera vali soluga please
@ffgamingyt468
@ffgamingyt468 Жыл бұрын
Bro for bs4 also same ha
@eshwaranrayappan892
@eshwaranrayappan892 3 жыл бұрын
Honda sp125 bs6 gps tracker video podunga please.
@jesusboyjesus7185
@jesusboyjesus7185 3 жыл бұрын
Hi அண்ணா சூப்பர் தகவல்
@thalaindian4603
@thalaindian4603 3 жыл бұрын
Anna Honda bs6 shine bikela anti alarm remote la vara blue wire enga connect pannanum solunga Anna pls
@laxmanlaxman3079
@laxmanlaxman3079 2 жыл бұрын
இது எங்க வாங்கலம் அண்ணா
@IoveLove-eh6lr
@IoveLove-eh6lr Жыл бұрын
Thanks for helping
@sammanoj8198
@sammanoj8198 2 жыл бұрын
Appache rtr 200 4v 2021model la fix panna mutiyalanu solranga anna
@naturelover1477
@naturelover1477 2 жыл бұрын
Cut off wire identyfy பன்றது எப்படி அண்ணா
@sammanoj8198
@sammanoj8198 2 жыл бұрын
Bike on pannama uruttittu pona ithula kandu pitikka mutiuma
@thamizhdesamm
@thamizhdesamm 2 жыл бұрын
🤝வணக்கம் சார் xl Super வண்டியில் இதை செயல்படுத்த முடியுமா அப்படி முடியும் என்றால் சற்று பதில் கொடுங்கள்
@alltimefavorite8792
@alltimefavorite8792 Жыл бұрын
Battery low aguthu bro 2 day run pannalanala bro please really pannunga
@prakashkingprakashking961
@prakashkingprakashking961 3 жыл бұрын
என்ன ரேட் ப்ரோ
@srinivasan.v8858
@srinivasan.v8858 3 жыл бұрын
Super bro I am coming I set to my bike the how much time how much spento time
@muruganlike2001
@muruganlike2001 3 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா உங்களுடைய போன் நம்பர் தெரியப்படுத்துங்கள் ப்ளீஸ்🙏
@arulkumara3184
@arulkumara3184 2 жыл бұрын
Anna mobile switch off achina enna agam
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 680 М.
FLEETTRACK GPS Tracker /TAMIL
18:30
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 31 М.
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10