BSNL : தரமான சம்பவத்துக்கு தாத்தா ரெடி! | Possible? : TATA + BSNL + StarLink | Jio | Airtel | VI

  Рет қаралды 151,619

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Rajalakshmi Eduverse:
Contact : 9176827682
Whatsapp - wa.me/91917698...
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
BSNL : தரமான சம்பவத்துக்கு தாத்தா ரெடி! | Possible? : TATA + BSNL + StarLink | Jio | Airtel | VI | Karthick MaayaKumar | Big Topic | Episode 3097 |
#BSNL #TATA #promotion
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 362
@MaayaM_Studios
@MaayaM_Studios Ай бұрын
Rajalakshmi Eduverse: Contact : 9176827682 Whatsapp - wa.me/919176987698 Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 Ай бұрын
BSNL TATA with Elon Musk
@balajis3395
@balajis3395 Ай бұрын
யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😊😊😊
@StarSrikanth
@StarSrikanth Ай бұрын
Naa bro 🎉
@jpjp2520
@jpjp2520 Ай бұрын
All ready mariyachhi
@StarSrikanth
@StarSrikanth Ай бұрын
@@jpjp2520 onga oorla tower kedakkithaa bro
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 Ай бұрын
BSNL TATA with Elon Musk
@raid7776
@raid7776 Ай бұрын
Bsnl data la dha saamy video vey pakura😂
@darkworldtube7075
@darkworldtube7075 Ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி ரத்னம் tata இணைவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இவர் நடுத்தர மக்களின் ஆதரவாளர்
@sriramram5309
@sriramram5309 Ай бұрын
Bro he is Ratan TATA not Ratnam TATA Dude. Correct your spelling mistake. Dark World 🛁Tube Sir.
@thenaa7246
@thenaa7246 Ай бұрын
​@@sriramram5309Oru vela Ratan ngradha Ratnam nu Tamil la sollirupaaro. 😄
@vannakamguys
@vannakamguys Ай бұрын
Jio லிருந்து நான் BSNL க்கு மாறிவிட்டேன்.விலை குறைவாக கொடுக்கவில்லை என்றாலும் டவர் மட்டும் கொடுங்கள் நான் BSNL விட்டு போக மாட்டேன்.🙏
@manivannana3317
@manivannana3317 Ай бұрын
@@vannakamguys tower illaya?
@kalaiarasu5847
@kalaiarasu5847 Ай бұрын
Yeß ​@@manivannana3317
@Siva-wr6jm
@Siva-wr6jm Ай бұрын
Bsnl நம்ம தாத்தா அதோட tata தாத்தாவும் இனணச்சி பேரபுள்ளயங்கள காப்பத்துங்கப்பா😢😢😅
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@user-kn3sj2no6e
@user-kn3sj2no6e Ай бұрын
❤1@qaq1@
@GSekar13
@GSekar13 Ай бұрын
Good morning
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr Ай бұрын
Bro already comment last video.. Not only BSNL+TATA.. Also Main Person STARLINK Satellite 📡 & rule this world One World/network concept. STARLINK already applied licence to Indian Govt. Everything planned.. Not Accidental.. Jio also know this earlier this matter....
@HMSMV
@HMSMV Ай бұрын
தாத்தா மைன்ட் வாய்ஸ்..... ஏன்டா டேய் எவனோ ஒருத்தன் வந்து ஓசியா தந்தான்னு ஓடுனீங்களே இப்போ என்னடா வந்து பேச்சு
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Ай бұрын
அம்பானியை வளர்த்துவிட்ட பிறகு BSNL க்கு தொகை ஒதுக்கி என்ன பயன்...
@solosurvivor1992
@solosurvivor1992 Ай бұрын
2g fault
@solosurvivor1992
@solosurvivor1992 Ай бұрын
2G fault
@balajis3395
@balajis3395 Ай бұрын
மக்கள் இலவசத்துக்கு பின்னாடி போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் BSNL முதன்மை நிறுவனமாக இருந்திருக்கும் 😢😢
@ramakrish5745
@ramakrish5745 Ай бұрын
kilichirukkum innum 4 g kuta varala. service nalla irrukkanum
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
அரசு நிறுவனம் எப்படி தோற் க்கு 🤔 தூக்கி விட்டு வேடிக்கை பார்ப்பது 😊
@pragakaushik676
@pragakaushik676 Ай бұрын
1gb high price bsnl before jio😢
@chandrashekark6466
@chandrashekark6466 Ай бұрын
Poor Service, bribe, old model,
@mythinks907
@mythinks907 Ай бұрын
உண்மை சகோ
@thalapoongodi6335
@thalapoongodi6335 Ай бұрын
டாடா கம்பெனி மிகவும் நல்ல கம்பெனி அவர் மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்து வருகிறார் அவர் இணையும் இந்த இணையத்தளத்தை நாமும் சேர்ந்து இணைந்து செயல்படலாம் நானும் BSNL இணையா போகிறேன் 🎉🎉🎉🎉🎉
@Tms-Rk07
@Tms-Rk07 Ай бұрын
1:18 Ji - jio ❌ Ji - MODI Ji ✅ BSNL ON THE WAY DA JIO
@Hajimuhammad-rx2ml
@Hajimuhammad-rx2ml Ай бұрын
Jio ரொம்ப மோசம் அண்ணா
@user-zn6fz7cb9r
@user-zn6fz7cb9r Ай бұрын
Airtel also.
@thalapoongodi6335
@thalapoongodi6335 Ай бұрын
எவ்வளவு நாள் தான் தனியார் கம்பெனிக்கு ஆதரவு கொடுப்பது.... ஒரு முறை அரசுக்கு ஆதரவு கொடுங்கள் ஃபோன் பயன்பாடுவது கொஞ்சம் குறையும்.,. 4 G .5G .6G. எல்லாம் நாம் பணத்தையும் நாம் கண்களையும் பதம் பார்த்து விடுகிறது...... நாம் வீட்டு பிள்ளைகளும் எந்த நேரமும் ஃபோன்னில் முழுகி இருப்பதை தவிர்க்கலாம்.....
@prabhuvel4621
@prabhuvel4621 Ай бұрын
All Credit goes to DMK 2G Raja and congress to made bsnl in this position
@mohamedaskar8883
@mohamedaskar8883 Ай бұрын
நீங்க சொன்னது எந்த ஜீ னு எங்களுக்கு சத்தியமா புரியல நண்பா எது எப்படியோ நம்ம ரத்தன் தாத்தா வந்தா கதரவிடத்தான் செய்வார் நேர்மையானவர். நியாயமானவர்.
@arulselvan43
@arulselvan43 Ай бұрын
😢Modi fraud 😢😮😮
@PrakashPrakash-vh1in
@PrakashPrakash-vh1in Ай бұрын
பிஎஸ்என்எல் ஊழியர்கள் அங்கங்கு முகாம் போட்டு சிம்மை வழங்க சொல்லுங்கள் பிஎஸ்என்எல் சப்ஸ்கிரிபர் இன்னும் அதிகமாக கூடும் ஏனெனில் நான் பிஎஸ்என்எல் ஆபீசுக்கு சென்று ஒரு புதிய சிம்மை வாங்கி இருந்தேன் 4g அருமையாக கிடைக்கிறது என் அருகில் வசிக்கும் மக்கள் எங்கு பிஎஸ்என்எல் சிம்மை வாங்குவது என்று கேட்கிறார்கள் அங்கங்கு முகாம் போட்டால் மக்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் பிஎஸ்என்எல் நண்பர்களே நன்றி
@SVN-dv4yz
@SVN-dv4yz Ай бұрын
First retail shops konduvarah sollunga periya donnu nenappa bsnl ku office ku pogi than vanganumoh. Activation time 1hr kulah aganurah mari vaikkanum apa than urpadum
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
சார் ரத்தன் டாடா நேர்மையான மனிதர் உழைப்பாளி பற்றி பொது மக்கள் பற்றி ரொம்ப சிந்தித்து உள்ளார் வாழ்த்துக்கள் முன்னாள் 2G தான் கிடைக்கலை அப்போ அடிப்பட்டது இப்போ ஒரு ஜான்ஸ் 5G B S N L, க்கு கொடுத்து தலை நிமிர்ந்து நிறுத்தி அனைவருக்கும் நல்ல தொடர்பு கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அரசுக்கு வாழ்த்துக்கள்.
@Gigachad101-i8g
@Gigachad101-i8g Ай бұрын
Watching this video in BSNL, Network is constantly going under upgrade, It takes time for greater things to happen ❤❤
@balajis3395
@balajis3395 Ай бұрын
TATA : தாத்தா வர்றாரு கதற விட போராரு 😂😂😂
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 Ай бұрын
Tr👋🏻👋🏻👋🏻t👋🏻💥
@mohamedirfan21
@mohamedirfan21 Ай бұрын
எந்த நிறுவனம் வந்தாலும் அதுமக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் அதை ஆதரிக்க வேண்டும்...
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
முன்னேற்றம் அடையும்
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Ай бұрын
BSNL அதிகசொத்துகள் உள்ளது. டவர் நிலையில் முதல் இடம் BSNL.) தனியார் வந்தபிறகு தான்BS N L குறைந்தது. இன்றும் பேசபடும் நிலையில் உள்ளது. இவ்வளவிற்கும் காரணம்??...
@Lifisforliving
@Lifisforliving Ай бұрын
@@SambandamMTv-kw3vu Gதான்
@arulselvan43
@arulselvan43 Ай бұрын
😢Modi fraud😢
@solosurvivor1992
@solosurvivor1992 Ай бұрын
2G fault ​@@arulselvan43
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Ай бұрын
@@arulselvan43 s. 😔
@priyaasubash
@priyaasubash Ай бұрын
Im using bsnl last 7yrs but becz of WFH signal issues poor quality of internet customercare i changed to jio
@evilgaming8183
@evilgaming8183 Ай бұрын
Hii Bro 😊Na unga periya fan Ella videos yum crt ah pathuruva 😅Mukiyama UFO 👽 pathi podura videos lam super ah irukum 👏🏻Ungalala mudinja alayuku Aliens pathi podunga ungaluku support nanga irukom 😇 Aliens UFO pathi videos podanum na like panunga guys ❤
@captaincool3496
@captaincool3496 Ай бұрын
1:20 அந்த 'ஜீ ' மோடி ஜீ தானே 😆மாயம் தம்பி 😅குசும்பு
@rajendrank4681
@rajendrank4681 Ай бұрын
BSNL office is very close to my home not more than 100 meters. But the network is very very poor. 😢😢😢😢
@ananthmani1390
@ananthmani1390 Ай бұрын
இலவசம் கொடுக்கும் போது தெரியல இப்போ குத்துது வலிக்குது பொலம்புறாங்க
@karthick9371
@karthick9371 Ай бұрын
Ji super ha soninga ( G ) nu 😂
@saviourgod3319
@saviourgod3319 Ай бұрын
BSNL ,Tata,starlink we agree
@kishorekumar7672
@kishorekumar7672 Ай бұрын
BSNL & JIO , Airtel compare panravanga yarum Tamilnadu govt school and Private schools performance compare panna matinguranga makkal fees katta evlo kastapaduranga
@stoktrade
@stoktrade Ай бұрын
Correct
@nithishg6687
@nithishg6687 Ай бұрын
💯💯💯💯
@appuabhimani01
@appuabhimani01 Ай бұрын
Nee en private school la sekura😂😂
@kishorekumar7672
@kishorekumar7672 Ай бұрын
@@appuabhimani01 Neeyellam ethuku 4G ellam use panra intha 2G, Edge ithe pothume
@FevldtechTalk
@FevldtechTalk Ай бұрын
5G trail already started in tamilnadu(Chennai and Trichy).
@balajis3395
@balajis3395 Ай бұрын
அதானே தனியார் நிறுவனம் மக்களை கவரும் வகையில் 3 ஜி 4 ஜி 5 ஜி என்று நிறுவனத்தை வளர்ச்சியில் எடுத்து கொண்டு செல்கிறார்கள் ஆனால் அரசு BSNL அதற்கான நடவடிக்கை எடுக்கிற மாதிரியே தெரியவில்லையே ஆரம்பத்தில் இருந்து ஒழுங்கான சேவையை செய்து இருந்தால் இந்நேரம் முதன்மை நிறுவனமாக இருந்திருக்கும் 😢😢
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Ай бұрын
டாடா மற்றும் BSNL மட்டும் இணைந்தால் போதுமானது..... எலான் எல்லாம் வேண்டாம்...
@thirumalar3426
@thirumalar3426 Ай бұрын
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.. அது போல BSNL வளர்ச்சியும் வீழ்ச்சியும், அதன் ஊழ்யர்களின் கையில்தான் உள்ளது. தயவுசெய்து கடமை உணர்ச்சியுடன் பணியாற்றினால் BSNL-ஐ ஒரு கொம்பனும் அசைக்க முடியாது வாழ்க BSNL வளர்க வாடிக்கையாளர்கள்..
@Ramstk_family_forever
@Ramstk_family_forever Ай бұрын
1:17 🗿😁👍
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Ай бұрын
இந்தியாவின் தொலைதொடர்பு துறை. இந்த நிலை...வாழ்ந்தவர் தாழ்ந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
@ramanathanrameshramanathan7974
@ramanathanrameshramanathan7974 Ай бұрын
❤❤❤Bsnl
@vanitk5078
@vanitk5078 Ай бұрын
If Satellite channel comes bsnl will take upperhand.
@balajis3395
@balajis3395 Ай бұрын
தாத்தா வர்றாரு கதற விட போராரு 😂😂😂
@ganesh7029
@ganesh7029 Ай бұрын
Many services in BSNL should be outsourced to Tata like passport. Only final authority officers should be with government employees, all other employees who interact with public should be from Tata to maintain good public relationship.
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
மாமி : வாங்க வாங்க எல்லாரும் பிஎஸ்என்எல் வாங்க அப்ப தான் மொத்தமா விக்க முடியும் 😂😂😂😂😂😂😂😂
@sathasivam99
@sathasivam99 Ай бұрын
அப்படியே விட்டாலும் தாத்தாவுக்கு வித்தால் தப்பே இல்லை. அப்பழுதாவது ஊழியர்களின் கொட்டம் அடங்குதா பார்ப்போம்
@sharvashan8989
@sharvashan8989 Ай бұрын
ஆக மொத்தம்,bsnl லும் தனியார்க்கு போக போது
@vinodmaran8676
@vinodmaran8676 Ай бұрын
Sorry dost , BSNL is a state owned company. Bharat sarkar does not allow any foreign investment in BSNL.
@babloo-ve1bq
@babloo-ve1bq Ай бұрын
மக்கள் முடிவு எடுத்தால்தான் அரசாங்கமோ தனியார் நிறுவனமோ பயப்படுவார்கள்..🔥நான் SIM 2 வில் வைத்திருக்கிறேன், பயன்பாட்டில் ஓரளவுக்கு பரவாயில்லை..
@muralibabu38
@muralibabu38 Ай бұрын
கடைசியில் டியூசன் டீச்சர் மாணவனை கூட்டிக்கொண்டு ஓடாமல் இருந்தால் சரி
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
😊😊
@VijinVijin-kt7gh
@VijinVijin-kt7gh Ай бұрын
பெற்றோர் ( அரசாங்கம் ) மாணவனின் எதிர்காலத்தை பற்றி அக்கறை இருந்தால் மாணவனை (BSNL ) தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.
@Struggle2685
@Struggle2685 Ай бұрын
அது எப்படி பா எல்லாமே பொண்ணு பக்கம் ஏ பலிய திருபுறிங்க 16 வயசு பையன் ஆ இல்ல அது முழு மாடா நு பார்த்தா தான் தெரியும் அந்த நாயி ஜோலி ஆ தான் ஆ இருந்து இருக்கான்
@sathasivam99
@sathasivam99 Ай бұрын
தாத்தாவுடன் ஓடினால் தப்பே இல்லை
@dhariqnavas4013
@dhariqnavas4013 Ай бұрын
டீச்சரும் மாணவனும் சந்தோஷமாக இருந்தால் போதும்
@LeelaTextiles
@LeelaTextiles Ай бұрын
Bsnl& Tata&star link இருந்தால் மக்களுக்கு நல்லது
@karthikkm2395
@karthikkm2395 Ай бұрын
Next TCS going to create a data centre project in BSNL. That’s it. Nothing more than that. Since BSNL have only telecom towers, they are not able to provide nationwide 4G signals, for that Data centre are required in a new technology that might cover the certain aspects of 4G. That project is awarded to TCS of TATA companies.
@vanielakiya01
@vanielakiya01 Ай бұрын
Nanum Airtel la irundu marapporen 😅❤❤ BSNL ku.
@mr.blackeditz0635
@mr.blackeditz0635 Ай бұрын
Antha 9 cr la nanum oru aalu😅
@airtouchnetwok
@airtouchnetwok Ай бұрын
காரணம் ஒன்னாம் தேதி ஆனவுடன் உடனே சம்பளம் கிடைத்து விடுவது தான்
@hsenterprises3945
@hsenterprises3945 Ай бұрын
அநியாயமாக BSNL பழிவாங்க பட்டது நமக்கு என்ன அதிவேக டேட்டா 😢😢
@RkLakseeth-1990
@RkLakseeth-1990 Ай бұрын
ANY NETWORK la irunthu MPN LA BSNL matha charge 200 vangaranga new sim 250 1st yellam BSNL vanga oru all kuda ella ana IPO line ninnu vangaramga
@vaishnue
@vaishnue Ай бұрын
In not sure about this hype, 90s kids would know why we chose Airtel over BSNL. As long as it's under government the service is going to be bad. The employees act as if they are gods, I still remember when I used to go to pay the broadband bills and the way they treated the people. Hope that changes now.
@user-lr4hx6wr1i
@user-lr4hx6wr1i Ай бұрын
நான் jio ல இருந்து bsnl மாறிட்டேன் இன்னைக்கு 👌👌👌
@l.raghuramanraghuraman5689
@l.raghuramanraghuraman5689 Ай бұрын
Nanum BSNL maraporen jali😅
@user-cm5sz8kq5c
@user-cm5sz8kq5c Ай бұрын
En sim 4g tha 6 year use pandra..... But inum 3g+ tha signal varuthu ...... Apo apo signal cut agite iruku.... Kadupa tha iruku...but. . Vera network maaraum virupam illa ... Its ok... Poruthu irunthu parpom ..
@praveendm
@praveendm Ай бұрын
Moved from AIRTEL after 20 years .... moved from JIO too.... BSNL network is weak has issues....but no problem..... gonna stay and support BSNL.
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Ай бұрын
Budget allotment mere show only, indirectly govt divert the amount to some other expenses, because BSNL officers have no power to stop.
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 Ай бұрын
Expect Good development like this
@MadhuAnandsai
@MadhuAnandsai Ай бұрын
All of us should cross our fingers and support for BSNL TO come up else we need to be slaves of private operators like other sectors
@Realitn
@Realitn Ай бұрын
Which thatha you refering in thumnail...Rajini or Kamal?
@Mubarakmobiletrt
@Mubarakmobiletrt Ай бұрын
Simple people expect your service.. Bsnl+Tata+Starlink= Super Strong Service.. We waiting!!
@GajendranAppu
@GajendranAppu Ай бұрын
Sir .. ithukellam yaru Karanam ? Private network matum epdi 1st ..
@ganeshbabu3880
@ganeshbabu3880 Ай бұрын
Good information thankyou bro 👍
@jayaraman5919
@jayaraman5919 Ай бұрын
yes and true the gvt has take a call
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 Ай бұрын
BNSL ❤❤❤
@ChessTime3
@ChessTime3 Ай бұрын
I port from jio to bsnl it's working good..compared to jio..
@arund6545
@arund6545 Ай бұрын
Bro jio keyboard mobaile kotuthaangala athu return vaanga pattatha atha pathi video potunga athunaalathan makkal jioverkku maarunaanga
@sudhakar35gm
@sudhakar35gm Ай бұрын
The useless government must put an order to shutdown all the 2G network in all the operators in India.
@ArunKumar-m6r
@ArunKumar-m6r Ай бұрын
அந்த எளவு பிஎஸ்என்எல் போன ஜீக்கு தான் லாபம். இதை புரிந்துகொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். ✌
@ganeshramachandran3954
@ganeshramachandran3954 Ай бұрын
jio and Airtel -ninaithal kandipa mudium. Meendum Rate increase panna podum. Yellarum BSNL vanthuruvanga
@boologanp4043
@boologanp4043 Ай бұрын
Na BSNL sim tha use pantra data speed nallatha iruku ...
@mohamedasharudeen2570
@mohamedasharudeen2570 Ай бұрын
அனைவரும் Bsnlக்கு மாறுங்கள் மாற்றம் வரும்
@MohanRaj-l5z
@MohanRaj-l5z Ай бұрын
BSNL 🔥🔥🔥🔥🔥
@stoktrade
@stoktrade Ай бұрын
Govt sectors a ellam private pannitu irukkanga...ippo banks target aa irukku...
@SanthoshSmiles
@SanthoshSmiles Ай бұрын
❤ good one
@thajudeenumarabdullah5109
@thajudeenumarabdullah5109 Ай бұрын
At this time the opposition party is very wealthy, so the BJP government preceded the BSNL network, I 💬 it's possible
@sugi5198
@sugi5198 Ай бұрын
The BSNL business dropped very bad during Manmohan Singh administration. Intact, the telecommunications minister was Maran. He and Anandha Krishna (Maxis Malaysia) joined hand to introduce 2G/3G in India. Maran destroyed BSNL at the beginning and followed by A.Raja who was from DMK. They messed up and destroyed BSNL.
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Ай бұрын
வார்த்தை ஜாலம் கார்த்திக். எல்லாத்துக்கும் காரணம் ஜி.....4G சூப்பர்.
@user-sw6fr3eh5k
@user-sw6fr3eh5k Ай бұрын
மு‌ம்பை, சென்னை போன்ற நகரங்களை 4g விரைவில் வந்தால் வாடிக்கையாளர்கள் கூடுவார்கள்
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c Ай бұрын
சம்பவம் காத்திருக்கு😂😂😂
@JayaLakshmi-pj7hq
@JayaLakshmi-pj7hq Ай бұрын
Very correct govtt not suppoting our bsnl
@mrcrazymrcrazy2831
@mrcrazymrcrazy2831 Ай бұрын
இங்கு எல்லாதுக்கும் oru heavy காரணம் இருக்கும் காத்திருந்து பார்ப்போம்
@sudhakar35gm
@sudhakar35gm Ай бұрын
BSNL must skip 4G and directly launch full fledged 5G VoNR now with easy upgrade to 6G data + voice in the future.
@viki19910
@viki19910 Ай бұрын
5g device ellarkittayum illa
@sudhakar35gm
@sudhakar35gm Ай бұрын
@@viki19910 அது அவரவர் தலை எழுத்து. Smartphone ஏ பயன்படுத்த தெரியாது னு தபால் நிலையம் தந்தியே வா இன்னமும் அனுப்பிக்கிட்டு இருக்கீங்க?. Samsung M15 phone Rs.15000. Few 5G models are there from Rs.10000 to Rs.15000 also. Go and check. Nokia 215 4G button phone is there for Rs.3500 (dual 4G standby). ஏதாவது சாக்கு சொல்லியே நாசமா போயிடாதீங்க.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Ай бұрын
BSNL விரைவில் 4G 5G க்கு வரவேண்டும்.சரிவர நெட் தெரியாத இடங்களில் புதிய டவர் அமைக்க வேண்டும்.சில் சில் சப்தம் பின்னணி இசையில் இல்லாமல் பாடல்கள் கேட்டு ரசிக்கவும் வார்த்தைகள் தெளிவாக கேட்கவும் தரமான Tegnoledge BSNL டம் உள்ளது.மத்திய அரசு மனது வைக்கவேண்டும்.பொது மக்கள் நாங்கள் மிகவும் விரும்புவது BSNL முதலில் 4G க்கு வரவேண்டும்.
@user-oq6mt1pt7h
@user-oq6mt1pt7h Ай бұрын
Karthik bro nenga entha network ku support pandringa?
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr Ай бұрын
Bro already comment last video.. Not only BSNL+TATA.. Also Main Person STARLINK Satellite 📡 & rule this world One World/network concept. STARLINK already applied licence to Indian Govt. Everything planned.. Not Accidental.. Jio also know this earlier this matter....
@keeran9280
@keeran9280 Ай бұрын
Nice ji
@sreetharmb922
@sreetharmb922 Ай бұрын
Near by my home I have BSNL tower, network coverage totally very low, BSNL only tie up with TATA only for Giving internet facilities only metro-cities, no use in village. Still in village facing network coverage issue, not only BSNL, same as JIO, Airtel, Vodafone also same issue. Even though I requested customer care very humble pls clear my query, they take info from me, still now no queries cleared. Even though openly I can requested this query , I can use other network, that time also low coverage only. I requested for online for High speed Internet, still message only I received, no contact. BSNL try to get more people to connect with them,
@xgamer0711
@xgamer0711 Ай бұрын
1:16 🤣
@kadayam3609
@kadayam3609 Ай бұрын
Ellarum support pannathan Bsnl 4g 5g laam varum marupadi jio free kodutha poiruvaanga 😂 aprom bsnl full close athuku aprom jio price yethuvaanga makkal marupadi bsnl i thedum pothu irukkathu so makkale full support for bsnl❤
@Hajimuhammad-rx2ml
@Hajimuhammad-rx2ml Ай бұрын
ஹாய் அண்ணா காலை வணக்கம்
@nickdeep420
@nickdeep420 Ай бұрын
Bro cricket news podunga🎉
@balakarthi5382
@balakarthi5382 Ай бұрын
StarLink india la chance kammi avanga internet plan mathadha compare pandrappo adhigo & india la vandha india tax ngra name starlink aa kasakirum 🤣🤣... Starlink kasto but BSNL + TATA soon rocked , 💩 io & காத்துtel shocked 🤣🤣
@aksharatravels3180
@aksharatravels3180 Ай бұрын
I plan to move bsnl
@user-bp1cw2gj3j
@user-bp1cw2gj3j Ай бұрын
Candipa tata sirapa senchu viduvar,yarala thurathi adicapataro Revenge yeduparu pa rathan thatha jai hind
@ahmedali-fp3ex
@ahmedali-fp3ex Ай бұрын
Bsnl come in 2030 in 5g services 😢😢😢
@sudhakar35gm
@sudhakar35gm Ай бұрын
BSNL still not launched 4G VoLTE till now.
@NandaKumar-ec9hh
@NandaKumar-ec9hh Ай бұрын
An bro 9cr consumer irunthum loss aguma
@resaeltelecom8483
@resaeltelecom8483 Ай бұрын
BSNL நாட்டின் முதல் தொலைதொடர்பு நிறுவனம் தானே கார்ப்பரேட் வளர்ச்சிக்காக தனது சொந்த நிறுவனத்தை மறந்து விட்டார்கள்... வேதனை 😢
@Saravanan_28
@Saravanan_28 Ай бұрын
Waiting for BSNL 5G
@yovantensingh4288
@yovantensingh4288 Ай бұрын
Team nalla than irukku. Neengalum monopoly ana piragu engala potu thallama irundha sari
@all4ursyt
@all4ursyt Ай бұрын
Athigamaana salary vaangittu... Chuma okkanthu irukura .... Velai seiyaatha naaigal tha kaaranam
@elinnith8163
@elinnith8163 Ай бұрын
Bro BSNL, TATA , Star link 😊
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН