chat.whatsapp.com/IMc4Mf72D2FLM4Jkmfmtgo 🌿 *BT/BRTE TRB பணிகள் தொடர்பாக பொது தகவல் குழு* 📡 kzbin.info/www/bejne/oGnSlpaGodiEirc 🌿🎙️☪️✝️🕉️2% Promotion அமைச்சு பணியாளர்கள் Court Case 29.10.2024 விசாரணை Audio பதிவு
@cpalani258219 күн бұрын
நேரடி நியமனத்திற்கும் அமைச்சு பணியாளர் 2% நியமனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை பதவி உயர்வு என்பது 50% பதவி உயர்வுக்கும் 50% நேரடி நிமி யனத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை இதை தள்ளபடி செய்து விட்டு போலாம்
@AayeshaTeachersFamily19 күн бұрын
தொடர்பு உள்ளது. Direct Recruitment செய்த பின்பு 2% நியமனம் செய்தால் எதிர் காலத்தில் HM or Other Post Seniority List இல் பின் சென்று விடுவார்கள்.
@Pranav-Jithu18 күн бұрын
@@cpalani2582 ஆமாம் 2%க்கும் நேரடி நியமனதிற்கும் தொடர்பில்லை தான். அதனால் 2% வழங்கி விட்டு போகலாமே.... ஒரு காலத்தில் 5% என இருந்ததாம். கேட்க ஆள் இல்லாததால் 2% ஆக சுருங்கி விட்டது. 2% ஒரு சின்ன நம்பர் என்றால் போராடி கேட்கும் இட ஒதுக்கீட்டு கொள்கை அபத்தம் ஆகிவிடாதா 🤔... அவரவர் அவருக்கான உரிமை கோருகிறார்கள் 👍
@ananthavelk742520 күн бұрын
Thanks for your information sir
@AayeshaTeachersFamily20 күн бұрын
Welcome☘️🕊️✨🎉
@sindujajayachandran721819 күн бұрын
Sir January 23 oda stay mudiyuma illa athuku aproma vum stay continue agguma sir
@sumathiiswaran88220 күн бұрын
Waste DMK govt
@vinothraj696019 күн бұрын
Waste la ila... Worst
@skhji5620 күн бұрын
Worst government 😢
@sreshtajishnu106120 күн бұрын
Sir na sgt exam la 105 question correct+ 2013 pass, 2025 may kulla job varuma illa varave varatha 2013 marie ahiruma, na single parent private la work panrent itha nambalama illa group 4 padika va sir
@vasippinkadhali529020 күн бұрын
@@sreshtajishnu1061 padiga
@AayeshaTeachersFamily20 күн бұрын
WhatsApp குழுவை பார்க்காமல். June-2025 இல் வருகிற Group -4 Exam படிங்க 🕊️✨🕉️☪️✝️
@brindhamangal310719 күн бұрын
Vacancy increase? Any justice for 2013?
@shiyamaladevi420420 күн бұрын
Sir January 7 case mudiyatha😢 epo case mudium epdium July thana one year salary ya amakitanunga romba kevalama arasu ithu
@skhji5620 күн бұрын
Kandipa expect pannatheenga .😢
@senthilkumar-ez9pb20 күн бұрын
Where is the link for audio sir
@AayeshaTeachersFamily20 күн бұрын
kzbin.info/www/bejne/oGnSlpaGodiEirc 🌿🎙️☪️✝️🕉️2% Promotion அமைச்சு பணியாளர்கள் Court Case 29.10.2024 விசாரணை Audio பதிவு
@shiyamaladevi420420 күн бұрын
Apo January illaya😢 enna sir ithu koduma inum evalo nal ithuku mela epd porumaiya irukurathu
@AayeshaTeachersFamily20 күн бұрын
அரசுதான் 3 மாதம் கால அவகாசம் கேட்டு உள்ளது.
@sathishs386820 күн бұрын
@@AayeshaTeachersFamily3 months na epo mudiyuthi January monthoda midiyutha
@AayeshaTeachersFamily20 күн бұрын
23.Jan.2025
@shiyamaladevi420420 күн бұрын
Intha arasoda appa karunanithi aramicha problem ava pullaium vanthuta peranu vanthuta inum inbanithi vanthalum mudiyathu
@Pranav-Jithu18 күн бұрын
@@sam02105 yes you are correct sir, so cancel the past 3192 recruitment and proceed to conduct fresh exam with 2% reservation is better
@murugangmurugang203719 күн бұрын
ஜீன் மாதம்தான் பணி நியமனம் கிடைக்கும், நன்றி ஐயா
@vasippinkadhali529020 күн бұрын
சரியான தகவலை நீங்கள் கொடுத்ததால் எதிர்பார்பை குறைத்து கொள்கிறேன், வரும் போது வரட்டும் என்று
@AayeshaTeachersFamily20 күн бұрын
இதை நினைவில் வைத்துக் கொள்ளாமல், புலன குழுவில் ஆசிரியர்களுக்கு இடையே புரிதல் இல்லாத கருத்து முரண்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
@vasippinkadhali529020 күн бұрын
@AayeshaTeachersFamily ஆம்
@Raja1986-slm20 күн бұрын
மினிச்ட்ரல் ச்டஃப்ஃப் க்க்கு என்ன திருத்தம்
@AayeshaTeachersFamily20 күн бұрын
அரசின் affidavit படித்தால் தெரிந்துக் கொள்ளலாம்.
@leninsvlog1720 күн бұрын
B. E. B. Ed TET passed candidates ug trb elutha apply panna mudiyala. Engalukku future irruka