சூப்பர் சார், மிகவும் அழகான வீடு அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.......👌🤝
@engineersasi Жыл бұрын
மிக்க நன்றி
@tamizhosai26333 жыл бұрын
Camera man konjam veetayum kaatunga fulla engineer ku 🔎zoom panni eduthu erukinga 😁😁😁 Serial romba parpingalooo😜
@malathisubha19633 жыл бұрын
Athangudi tiles pottu oru house kattuga, bcoz tiles are not for legpain people's.
@mohamedshabby56793 жыл бұрын
Ur build in same look like gulf model very nice
@kaviranjith40993 жыл бұрын
Bro .... neenga konjam no.1 tolgate to lalgudi try pannunga intha pakkam niraya paer vdu kata ari ana atkal ila then work finishing um poor than so intha pakam unga project onnu pannunga bro....reach agum ean nane vanguven south facing na k
@nellaisamyal11713 жыл бұрын
அருமையாக இருக்கிறது சார் வாழ்த்துக்கள்
@subramanianperumal99523 жыл бұрын
வீடு பதிவு போடும் முன் சில விஷயங்கள் முக்கியமாக பார்க்க வேண்டும்.பதிவுபோட்டவுடன் எந்த ஏரியா எந்த ஊர் முழு விவரம் போட வேண்டும். இடம் ஏரியா பார்த்து வீடு வாங்குபவர் இருப்பார்கள். கஸ்டமர் கால் பண்ணும் போது கால் ரிஷிவ் பண்ணி பேசவேண்டும்.பேசதவிர்க்கும் போது டிஸ்க்ரிப்ஷனில் போன் எண் போடாதீர்கள்
@wantinfo65623 жыл бұрын
Naduthara vargam maligai Pol veedu mun thotram miga arumai ..
@engineersasi Жыл бұрын
Thanks
@balakrishnansrikanth3 жыл бұрын
நல்ல முயற்சி நம்பிக்கை தருகின்றது , சில மாற்றம் இருந்தால் பலர் விரும்புவார்கள். படுக்கை அறையில் இருபது போல் அவரவர் விருப்பத்திற்கு வீட்டுக்குள்ளே மாற்றக்கூடியவாறு இர்ருந்தால் நல்லது உதாரணம் சமையல் அறை Wardrobe நிரந்தரமானதாக இருக்கக்காமல் இருந்தால் நல்லது
@yousufrafi72343 жыл бұрын
அந்த காலத்துல கடன் இல்லாம வீட்ட 5 அல்லது 6 வருசம் கட்டுவாங்க ஆனா இப்ப 5 அல்லது 6 மாசத்துல வீட்ட கட்டி வாழ்நாள் முழுக்க கடன கட்றாங்க.
@engineersasi3 жыл бұрын
உண்மைதான் ! முடிந்த அளவு பாதி பணம் கட்டி மீதம் வங்கி கடன் செல்வது நல்லது !👍
@MegaSharavanan3 жыл бұрын
Really thoughtful point superbji
@driverreview63753 жыл бұрын
Makkaluku anaithilum avasaram
@mujinm45993 жыл бұрын
M
@AshokKumar-ux1jw3 жыл бұрын
Nice finishing... But some details missing. 1. Borewell details 2. Car parking size 3. Four side gaps between compound and house wall. 5. Location should be important. Price you can give through phone call. 6. Pooja room missing. But overall finishing is good
@kk.videoxpression36803 жыл бұрын
Everything superb outer & inner look design and painting , very compact and royal look
I never expected a house in Tamil Nadu is this much beautiful. Well done
@engineersasi3 жыл бұрын
It's simple look and Medium Budget 🤝
@Simplykitchen3 жыл бұрын
Sir rate
@engineersasi Жыл бұрын
27 L Construction Cost sir
@balamuruganbalamurugan21756 ай бұрын
Thanks sasi
@chandruabs3 жыл бұрын
House is beautiful. Some more points to be added to get to know the full information 1. Waste water Treatment. 2. Septic Tank dimension 3. Electric Points single or 3 Phase etc,. 4. Floor Celling information 5. Near by Shops, Hospitals, Government Offices, Gas connection offices etc,. 6. Security information such as Layout CCTV or other near by Houses. 7. Rental income in the specified layout Thanks in advance.
@interiorsworkscoimbatore50273 жыл бұрын
உச்சரிப்பு சிறப்பு 👍
@nyayirukannan40843 жыл бұрын
You have a good taste and architectural sense. I wish you can store rain water under the ground. Indians are using underground water without replenishing it.
@engineersasi Жыл бұрын
Thanks Sir 🤝 We will try our Level best 👍
@sankarr97723 жыл бұрын
Hai Sir your explanation is very super and house finishing is very good thanks for vedio .how many fit front and side can you tell me sir
@dharmasamar46903 жыл бұрын
Super explanation sir..looks good
@sudhakarsr95823 жыл бұрын
Super ji
@mubarakbadsha61993 жыл бұрын
அழகான வீடு அன்பான பேச்சு
@engineersasi3 жыл бұрын
நன்றி 🤝
@shanmugasundaram59052 жыл бұрын
வீடு சூப்பர் இருக்கு
@engineersasi Жыл бұрын
Thanks ! build your Dream home Contact me ! usconstruction.co.in
@sudhasagupalani5653 жыл бұрын
Nice& sweet home🎉🎊
@ramanathaniyer52783 жыл бұрын
I am very happy to see the video it is a novel idea to design the wardrobe movable.The structure and the provisions made are good, simple cost effective. I have not heard of the cost of the house including the land cost and the facilities around the house. Kindly give in your reply.
@engineersasi Жыл бұрын
Thanks sir🤝
@ramyaa44113 жыл бұрын
Very beautiful home.... Loved it... Any project in Coimbatore??
@engineersasi Жыл бұрын
Yes, soon
@karthikeyanganesan36033 жыл бұрын
உங்க முகத்தை காட்டுறதைக் காட்டிலும் வீட்டின் கட்டுமானத்தை காட்ட முயற்சியுங்கள்
@kalilahamed3511 Жыл бұрын
Super na
@sickanderdasthagir32163 жыл бұрын
Hi sir first time unga video pakuran nice video, but engalta Land irunda enga butget la katti kodupingala sir
Elegant and Beautiful, what is the Total cost of the House including Land?
@arputhamani39053 жыл бұрын
How much brother
@nanban8513 жыл бұрын
21 Lakhslaya Home Katti Kidupanka Sir With Land Registration Fees Free 💥🔥🔥
@engineersasi2 жыл бұрын
Construction cost 25 L land cost 18 L
@samayalsangeetham9503 жыл бұрын
Nice home sir
@m.vivekanandanmuruga3 жыл бұрын
.வாழ்த்துக்கள் சசி......
@shafimarecar82833 жыл бұрын
Sir, pls tell if the stair case is covered on the top. It is not clearly shown. When you show front elevation I don't see any head room. Tnx
@Saralqueen3 жыл бұрын
Wow nice
@ntrajeevithulasiram22743 жыл бұрын
திருச்சியில் எங்கு? என்ன விலை என்றெல்லாம் சொல்ல வில்லையே!
@sudhakarviji76273 жыл бұрын
வீடு அமைப்பு நல்ல அழக ..இருந்து வாழ்த்துக்கள்
@maghastartv20103 жыл бұрын
I subscribed your channel good job
@eswaranparasuraman55863 жыл бұрын
You constantly and explanation is superb. Thanks and Regards.
@abianutwins39083 жыл бұрын
அப்படியே சதுரத்துக்கு என்ன விலைன்னு சொல்லியிருந்தா நல்லாயிருக்கும்.அந்த வீட்டோட விலையும்...தேவைபடுவோா் மட்டும் கால் பண்ணுவாங்க...
@chithrakanakaraj61443 жыл бұрын
This house is nice and it's in which area?? What is the cost??
@nanban8513 жыл бұрын
21 Lakhs laya Home Katti Kudupom With Land Registration Fees Free 👍🏼💥🔥
@ganesamoorthyn99433 жыл бұрын
@@nanban851 Land cost evlo ?
@arunraj40673 жыл бұрын
44lakhs...
@vishnuravi65203 жыл бұрын
Yenga v2 oda velai yennanu sollamaleye pidichiruntha call pannunga nu sollringa ..,konjam total coat sollungale neraya peruku use ahum ..
@thiyagubabu11323 жыл бұрын
Description la irukku 44 lacks
@joeljilvestar31153 жыл бұрын
அருமை..... தற்போதைய நிலவரப்படி இப்டி கட்ட எவ்ளோ அமோன்ட் தேவை படும் மேலும் ஆத்து மணல் வருமா????
@engineersasi3 жыл бұрын
ஆற்று மணலில் கட்டலாம் சகோ ! தாங்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள் 9994005454
@joeljilvestar31153 жыл бұрын
@@engineersasi thanks... for your message....வீடு கட்டுவதற்கான முடிவுகளை எடுக்கும் போது கண்டிப்பா உங்க எண்ணிற்கு தொடர்பு கொள்கிறேன்
@pandispndi19873 жыл бұрын
Good. House👍
@yamunadas93023 жыл бұрын
Sir we need to build first floor 5-6 lakhs LA build pannitharuvinglaa?? Karur la
@lakshmanana82823 жыл бұрын
Rate and which place... 2 important things u skip....... Sir pls follow the above 2 ..
@vijikannan15403 жыл бұрын
வீட்டில் பேசும் போது எதிர்வினை எதிரொலி தான்
@engineersasi Жыл бұрын
ha ha That is Law Newton third Law !
@artistraja76233 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு...
@amudharavi94983 жыл бұрын
Enku oru sandhegam endha engineerium na patha ella constructionlaiume pooja roomnu onnah considerkuda pandradhilla indivudual pooja room idea yarukume illaiyanu enku oru doubt
@jayabalu73513 жыл бұрын
Your construction is good. But you are not mentioning the total cost. Then how will we approach you sir
@engineersasi Жыл бұрын
Construction cost 27 L sir Rs1200 per SqFt Land cost sir 🤝
@ROmocreators3 жыл бұрын
I'm from Malaysia..how to buy house at india?
@vijayammari62083 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வுgood
@sudhakarsr95823 жыл бұрын
Congratulations🎉🎊
@savariarinnasi91012 жыл бұрын
North phase plot 40 40 sixe indha model house katta mudiyuma sir reply panuga
@engineersasi Жыл бұрын
Plot available Construct panni kodukkalaam 🤝 More details call 9994005454
@AKK137873 жыл бұрын
Super excellent job *
@amreenamreen44193 жыл бұрын
Congratulations Sasi sir, This house looks very neat
@engineersasi Жыл бұрын
Thanks sir
@subha7863 жыл бұрын
Great sir 🙏🏻🙏🏻...🤗🤗....
@kathiresank81963 жыл бұрын
ஜன்னல் 4 கதவுகள் வைத்தால் மேல் கதவுகள் இரண்டும் திறந்தால் நாம் உட்கார்ந்து இருப்பது வெளியே தெரியாது
@secularman34023 жыл бұрын
Good looking sir. By Tamil Mohammad
@suganyasaravanan32073 жыл бұрын
Hello sir your works look amazing do u have any budget project near woraiyur ?
@eagleeye55983 жыл бұрын
Sir , house front look .with design out standing ... Simple and reach ah reach ah iruku sir 🔥😍💐
@AvrilPearl3 жыл бұрын
Road size, car park size, four side size, and top floor view must
@sankaranarayanan58343 жыл бұрын
Price of House construction without land rate. I am in Sankarankovil. Can you construct same house in my city
@ashokkumarv91283 жыл бұрын
Intha house 15lac budget But u priced this for 44 lac Waste of time
@nssamayal72643 жыл бұрын
உங்கள் வீடியோவை இன்று தான் நாங்கள் முதன்முதலாக பார்க்கிறோம் வீடு ரொம்ப அழகாக இருக்கிறது நாங்கள் திருநெல்வேலியில் இருக்கிறோம் என் கணவர் கார்பெண்டர் வேலை செய்கிறார் நிலை ஜன்னல் மாடுலர் கிச்சன் கப்போர்ட் ஐட்டங்கள் மற்றும் ஆபீஸ் வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் திருநெல்வேலியில் உங்களுக்கு வேலை எதுவும் செய்ய வேண்டுமானால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும் என் கணவர் பெங்களூரில் வேலை செய்து பழகினவர் மாடலாக எல்லாம் செய்து கொடுப்பார் நன்றி சகோதரனே உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் உங்களை நானும் ஆதரிக்கிறேன் பெல் பட்டனை தட்டி விட்டேன் நீங்களும் எங்களை ஆதரியுங்கள்🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@engineersasi3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏 திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்கள் வேலை எடுத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் 🤝
@nssamayal72643 жыл бұрын
@@engineersasi கண்டிப்பாக சொல்லுங்க ப்ரோ உங்களுடைய பதிலை எதிர் பார்க்கிறோம் 🙏🙏🙏🤝🤝🤝🤝
@parthasarathypartha17973 жыл бұрын
திருச்சி காட்டூர், கைலாஸ் நகர் பகுதியில் 35to 45 lack இருக்கா
@manojkumar-ul9we3 жыл бұрын
Thanks sasi sir..
@manikadin12463 жыл бұрын
Speaking super Sir.. Erode chips Manikandan🙋🙌
@balaji6693 жыл бұрын
Idhu endha area la iruku indha home?
@srinivasakumar18963 жыл бұрын
Please inform area, size of property and apx price.. Very nice
@engineersasi Жыл бұрын
Land 1500 SqFt Buildup 1100 SqFt Budget 27L construction cost
@banumalathswamiswamimala54823 жыл бұрын
Nice sir
@indirabaid3483 жыл бұрын
Super 👌👌 house super speech
@venisrangoli3 жыл бұрын
Simply superb 👌
@engineersasi Жыл бұрын
Thank you! Cheers!
@smp70893 жыл бұрын
நாங்கள் நடுதரம் குடும்பத்தை சோர்ந்தவங்க சேலத்தில் ஓரு 600 சதுரடியில் எங்களுக்கு வீடுகட்டி கொடுக்கிறிர்களா எங்களுக்கு மனையும் இல்லை மனைவீடு இரண்டும் சோர்த்து பத்துலட்சத்துக்கு கட்டி தருகிறிர்களா சார்
50 L house na Neenga 20% athavathu 10 lakhs kattuna Remaining 80% cost 40 L loan pannikalaam Sir
@nandhusrini3 жыл бұрын
Low budget la veedu kattanum anna please nan trichy than lalgudi
@shivanparvathichannel42382 жыл бұрын
Manikkanagar,nethaji nagar la new home sales iruntha sollunga pls
@engineersasi Жыл бұрын
Sure Sir
@VishnuKumar-rx3kb3 жыл бұрын
20lakhs budget la intha veedu plan ah mudikalam..44lakhs over priced sir!!!
@amuthaa46673 жыл бұрын
If you have a plot then only...
@VishnuKumar-rx3kb3 жыл бұрын
@@amuthaa4667 ohhh...plot ku evlo 24lakhs ah🤣🤣
@nanban8513 жыл бұрын
Iruku Bro 21 Lakhs laya Mudikalam
@nanban8513 жыл бұрын
Yen Bro 6 Laks laya Kooda Mudikalam Sir Home With Land Regidtratiin Fees Free👍🏼💥
@sivasivalingam123 жыл бұрын
Congratulations sir
@indiraraghavan36323 жыл бұрын
Supersirpriceenna
@karuppaiahajith31303 жыл бұрын
Awesome macha 😍❤
@engineersasi Жыл бұрын
🤝
@endrendrum90s112 жыл бұрын
G 7 Lakh or 8 Lakh Kkulla Small Bud jet la iruntha sollunga
@engineersasi Жыл бұрын
Only Available Land Sir !
@mrajamohamed68133 жыл бұрын
Subscribe பண்ணீட்டேன் ப்ரதர்....
@engineersasi3 жыл бұрын
Thanks Brother 🤝
@ezhilarasi79873 жыл бұрын
House price and location please sir
@krishnavenibathmanabane77943 жыл бұрын
Superbro
@kiruthikathangarasu24623 жыл бұрын
Very nice to house
@CJ-brothers-vlogs3 жыл бұрын
Anna endha area la iruku ,and evlo price .
@m.varshini71173 жыл бұрын
சார் 30 to 35 க்குள் வீடு காட்டவும்
@roopavanisaravanan113 жыл бұрын
Which area u constructing
@kemganimjh93353 жыл бұрын
Super💐👌👍
@lillymicheal1403 жыл бұрын
விலை எவ்வளவு? உடனே பதில் தேவை
@davidratnam11423 жыл бұрын
Good
@ranirajalingam79743 жыл бұрын
Location
@ranirajalingam79743 жыл бұрын
Price
@akila9652 Жыл бұрын
Trichy la thalakudi palur kuuthur la square feet 500 RS ku kedaikuma
@engineersasi Жыл бұрын
Kidaikkum but Area vukku Rs 50 to 100 various akum. Neenga Namma KK NAGAR Office vaanga Vacant plot and Price details paarunga 🤝
@akila9652 Жыл бұрын
@@engineersasi office address send me
@engineersasi Жыл бұрын
US CONSTRUCTION ,No34 ,FIRST FLOOR ,RRS ARCADE , Wireless road ,KK Nagar Trichy -007
@KBentertainment1993 жыл бұрын
Intha house rate how much sir and Intha location enga eruku sir
@venivasu52593 жыл бұрын
ஹாய் நலமா ஐய்யா நா புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கேன் தற்போது வாடகை வீட்டில் இருந்து வருகிறேன் எனக்கு சொந்த வீடு வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி வாங்க வேண்டும் என்று விவரம் தாருங்கள் ஐயா மினிமம் அமௌண்ட் எவ்ளோ நா கொடுக்க வேண்டும்.என் வீட்டில் எல்லாம் தின கூலி ஆல் ஐயா சொந்த வீடு வேண்டும் என்னுடைய கனவு அதை நிறைவேற்றி தாருங்கள் ஐயா.
@engineersasi3 жыл бұрын
நலம் ஐயா ! தாங்கள் புதிய வீடு வாங்க உள்ளீர்கள் ! நல்ல விசயம் ! இங்கு அதிகமானவர்கள் வீடு கட்டி கொடுக்கிறார்கள் . ஆனால் ரொம்ப குறைவான நபர்கள் மட்டுமே தரத்துடன் கட்டி கொடுக்கிறார்கள் ! அதனால் தாங்கள் எவரிடம் வீடு வாங்கினாலும் தரத்தினை சோதித்து பார்த்து வாங்குங்கள் ! மேலும் விபரம் பெற எனது எண்ணை தொடர்புகொள்ளுங்கள் 9994005454.
@venivasu52593 жыл бұрын
@@engineersasi விரைவில் உங்களை தொடர்பு கொள் வேன் நன்றிகள் பல.
@venivasu52593 жыл бұрын
@@engineersasi எனக்கு 1300000, இல்ல 1500000 இது குள்ள வீடு வேண்டும் ஐயா எவ்ளோ முன் பணம் கட்ட நான் கட்ட வேண்டும்.இதில் 2 ரோம் உள்ள படி வேண்டும் ஐயா முடியுமா நா புதுக்கோட்டை மாவட்டம் சொல்லுங்க ஐயா
@faizulahamed42883 жыл бұрын
Congrats
@MdIrfan-qy9dk3 жыл бұрын
Sir veetoda price sonna ellarukkum usefulla irrukkum