11000 ரூபாய் வருமானத்திற்கும் பட்ஜெட் போடுவது 👌👌 அருமையான பதிவு
@amuthasavingworld4262Ай бұрын
@@paramasivamGvpmsk நன்றி
@irfanayisha1555Ай бұрын
Romba romba romba thank you akka
@amuthasavingworld4262Ай бұрын
U r welcome 👍
@paramasivamGvpmskАй бұрын
எனக்கு வாரச் சம்பளம் தான் நான்கு வாரங்களில் தோராயமாக 16000 முதல் 19000 வரை வருமானம் வரும் ( திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் Piece Rate Based Work ) திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் இம்முறையிலேயே சம்பளம் பெறுகின்றனர் மற்றும் வாடகை வீடு தான் பெரும்பாலும் இங்கு, எனவே வாரச் சம்பளம் வாங்குவோர் எப்படி குறைந்தபட்ச சேமிப்பு செய்ய வேண்டும் என்பதை ஒரு பதிவாக பதிவிட்டால் நன்றாக இருக்கும் 😊😊
@amuthasavingworld4262Ай бұрын
@@paramasivamGvpmsk விரைவில் பதிவு செய்கிறேன். நன்றி
@affrinansari217Ай бұрын
❤❤
@amuthasavingworld4262Ай бұрын
Thank you so much 🙏
@vanmathim1037Ай бұрын
Hai sister ,my husband is a painter he get only daily wages rs.750 same days he dnt hav work ,please tell how can i save😢money
@amuthasavingworld4262Ай бұрын
@@vanmathim1037 okay i will post shortly
@MahaLakshmi-pe5xqАй бұрын
Super idea sis thank you 🎉🎉🎉❤
@amuthasavingworld4262Ай бұрын
நன்றி
@rajuna2008Ай бұрын
Super sister
@amuthasavingworld4262Ай бұрын
@@rajuna2008 Thankyou
@sudhathiruvngadam4866Ай бұрын
Super information mam ❤❤❤❤🎉🎉🎉🎉
@amuthasavingworld4262Ай бұрын
@@sudhathiruvngadam4866 Thanks for your support 🙏
@ponnusamy7087Ай бұрын
அக்கா எங்க ஊர் பக்கம் கல்யாணம் காதுகுத்து மொய் செய்யது வழங்கும் அப்படி செய்யும்போது செலவு அதிகம் இருக்கும்