Ok sir thank you bricks factory contact number kadaikuma sir nanum engineer tha
@ErKannanMurugesan8 ай бұрын
7200055554
@vigneshmurugesan18668 ай бұрын
Thank you sir
@SathishSathish-rj8dj8 ай бұрын
இப்படி பொறுமையாக அருமையாக வேலை செய்ய ஆசைதான் வீட்டுக்காரங்க சாபம் விட்டுருவாங்க.... வீடு கட்டுபவர்கள் வேகமாக கட்டவேண்டும் என்று ஆசைபடுறங்க தவிர தரமான வீட்டை கட்ட ஆசை படுவதில்லை ....
@ErKannanMurugesan8 ай бұрын
தரமாக செய்கிறேன் என கூறி வேண்டும் என்றே நாட்களை விரயம் செய்ய கூடாது. தேவையான நாட்களை எடுத்துக்கொண்டு சிறப்பாகவும், தரமாகவும் கட்டுமானம் அமைக்கும் போது எந்த வீட்டின் உரிமையாளரும் வேண்டாம் என மறுக்க மாட்டார்கள்.