உங்கள் சேனல் தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நன்றி வாழ்க வளமுடன் வணக்கம்
@nandhinim1230 Жыл бұрын
Nanum
@chitraraj9305 Жыл бұрын
நம் செடியில் காய்க்கும் போது வரும் புன்னகை. உங்கள் சிரிப்பு இயற்கையான அழகான சிரிப்பு. உங்கள் உழைப்பிற்கேற்ற பலன். வாழ்த்துகள் சகோதரி
@mnaseer1844 Жыл бұрын
Unge santhosethe paathu Nan santhose paduren. Valthukal sister
@Mithunanillam Жыл бұрын
முதல் முறை பார்க்கிறன் நன்று வாழ்த்துகள்
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி
@sivakavithasivakavitha7371 Жыл бұрын
சகோதரி உங்களை போலவே எங்களுக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது பா🤝💐💐💐 உங்களின் அதீத உழைப்பு உங்கள் அறுவடையில் தெரிகிறது பா..🤝🤝💐💐💐
@lmuthu8033 Жыл бұрын
Super so nice
@srimathik6174 Жыл бұрын
Super! Super! உங்கள் குடும்பத்தாருடன் நானும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டேன். வாழ்த்துக்கள். உண்மைதான் கடைசியாக நீங்கள் காட்டுவது மிகவும் பிடித்த விஷயம். உங்களுடைய உழைப்பு. வாழ்க.
@kalaichelvi7577 Жыл бұрын
சூப்பர் அறுவடை 👍👍
@gomathisweetdreams4494 Жыл бұрын
உங்கள் அறுவடை பார்க்கும் போது எனக்கு ரொம்ப மன நிறைவாக உள்ளது..💞💞. எனக்கு காடை வளர்க்கணும் ஆசை எங்க வாங்குவது எப்படி வளர்ப்பது என்று தெரியல... கோவை. விவரம் தெரிந்தால் கூறவும்
@grbiriyaniambattur1822 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மா அருமையான அறுவடை 🌹
@sitta964 Жыл бұрын
White brinjal looking so yummy
@babys8573 Жыл бұрын
Arumai
@padmanarayanan3856 Жыл бұрын
கொத்தமல்லி எப்படி இப்படி வளர்க்க முடிந்தது? விளக்கம் தேவை . தயவுசெய்து பகிரவும்
@lakshmiramalingam5266 Жыл бұрын
Super 👌 harvesting
@muthuramalingamathanoor2460 Жыл бұрын
Super
@rashmivenkatesh7538 Жыл бұрын
Nice harvest
@kalyanisathish1696 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@AchyutaIyer Жыл бұрын
Very nice video
@Hari-ob4xj Жыл бұрын
Mind blowing harvest ma'am. Happy gardening 🌹
@fathimaifrath3205 Жыл бұрын
Semma super aruvadei akka ❤
@umamaheswari604 Жыл бұрын
Super harvest
@luxmiluxmi6684 Жыл бұрын
Akka onga voice super a iruku 🥰
@mukilanmukenthan73 Жыл бұрын
அந்த பெரியல் வீடியோ potuga ka
@gandhimathijeeva5635 Жыл бұрын
Madhulai ku cover potu vidunga.
@ramyak7358 Жыл бұрын
Long beans seeds please share pannuga sis. Romba super a iruku
@puthilibaic4911 Жыл бұрын
Madithotam pota manathuiku santhosemaha irugum time pass nantraka pokum
@sandygowthamsandygowtham301 Жыл бұрын
Nice
@irshadahmed2118 Жыл бұрын
Super harvest sister 😃😃😃😁
@sharmishana2800 Жыл бұрын
Beautiful harvest 🥰🥰black color brinjal seed share panuka
@ritasingh141 Жыл бұрын
Beautiful harvest...i could feel your excitement of harvesting..nice
@suryamounisha4696 Жыл бұрын
Intha milagai romba karama irukum. Itha ethuku use pannuveenga
@lillyvincent4624 Жыл бұрын
Super harvesting sis
@kalam6638 Жыл бұрын
இந்த செடியின் தண்டை பாசிபயர் போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். கேரளா மாநிலத்தில் செய்து சாப்பிடுவார்கள்
@rjanethi27344 ай бұрын
Lovely couple.
@kavithasanjesh9804 Жыл бұрын
Super 💗
@rahamathnisha5676 Жыл бұрын
Wow super sis massive harvest...
@gandhimathijeeva5635 Жыл бұрын
Super harvest . Congratulations.
@sharmiladevi1392 Жыл бұрын
White chilli seeds kidaikuma sis
@dharshinibaby8460 Жыл бұрын
இந்த கிழக்கு காலம் ஆறு மாதங்கள் மட்டுமே
@thangamarumugam4095 Жыл бұрын
supper ma
@safasamayal1322 Жыл бұрын
Na kaara karunai aruvadai pannen..ithuvum supera than iruku..try panren