சூப்பரா இருந்துச்சு அருமையான பதிவு இயற்கை எப்பொழுதும் ஆச்சரியத்தின் பரிசு காய்கனிகள் இயற்கை நம் அன்னை அல்லவா சூப்பர் அக்கா ரொம்ப நன்றி
@deviambi78022 жыл бұрын
அருமையான அறுவடை சகோதரி... குறிப்புகள் சொல்லிக்கிட்டும் மற்றும் தக்காளிப் பழம் சாப்பிட்டுக் காண்பித்து அதன் சுவையினை சொன்னதாகட்டும் மிளகாய் காரத்தினை சாப்பிட்டு காண்பித்து அதன் காரத்தினை உணர்த்தியதாகட்டும் மற்றும் எதிர்பாராத அறுவடை மாதுளை என்று சொன்னதுடன் அதனை கையில் கிடைத்த கத்தரிக்கோலாலேயே அரிந்து சிகப்பு முத்துக்களை காண்பித்ததாகட்டும் அனைத்தும் மிகவும் எதார்த்தமாக இருந்தது சகோதரி எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த அறுவடை சகோதரி. வாழ்க வளமுடன்...
@MaadithottamSachu2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@RajamanickamyRaja2 жыл бұрын
Mikayum arumai
@SrimathiK-te2pl Жыл бұрын
Beautiful ❤️
@deepa4252 жыл бұрын
super 😍 harvesting sis ❤️❤️ akka pomegranate poo vachu pinchu uthirnthu pothu tips sollunga sis please😁peerkankai ku neenka sonna tips follow panni harvesting vanthuruchu sis thanks for sharing ❤️❤️
@KumarKumar-kt1ew Жыл бұрын
Advance happy பொங்கல் அக்கா வீடியோ சூப்பர்
@Kokilalakshmipathi2 жыл бұрын
Akka thank you indha video la cutting sound supper ha irukku romba tank you akka harvest video nalla irundhadhu akka
@mannaafromheavenkitchen26642 жыл бұрын
அழகான காய்கறித் தோட்டம் ❤
@amirthaamirtha28382 жыл бұрын
Super ra irukku madam. Pachai pasumaiya irukku good.
@ushadevi-er3qq2 жыл бұрын
Pomegranate harvest super sister U r rocking
@dealarr2 жыл бұрын
Very Ahimsa, bless you.
@swaadamkitchen25032 жыл бұрын
maadhulai vera level nga sis..
@vettuthottamvlogs2 жыл бұрын
Hi akka good morning 🌄🌄🌄 super harvesting...... happy gardening 🤝🌳💚❤️
@grbiriyaniambattur18222 жыл бұрын
சிறந்த அறுவடை மா வாழ்த்துகள் 🌹
@priyaramesh33352 жыл бұрын
Nice harvest
@tamilelakkiyagnanasundar84012 жыл бұрын
Super sis valthukkal
@vijibg37212 жыл бұрын
Arumai sis
@gowrikavi11732 жыл бұрын
Super super super super super
@keinzjoe12 жыл бұрын
Nice harvest sis 👍
@thirumalasha2802 жыл бұрын
Hiii akka super harvest 🥰
@padmavathi54632 жыл бұрын
Mulangi thovaial eppade pandradhu sollunga sister reply me
@ananthinachimuthu46642 жыл бұрын
Please try chedi thampattai avarai. It is giving me good harvest since last year.
@Sangeethakitchenandgardening2 жыл бұрын
Harvest super aunty 👍
@bhanuboddu98382 жыл бұрын
Plz share flowers and vegetables seeds sister tq 🙏🙏🙏
@revathisathish20952 жыл бұрын
முள்ளங்கி தொவையல் எப்படி செய்விங்க reciepe போடுங்க
@Nagajothy-ph3ev2 жыл бұрын
சூப்பர் அறுவடை சகோதரி பிளாக் பியூட்டி கத்தரிக்காய் விதை வேண்டும் சகோதரி
@kiruphagunasekaran85292 жыл бұрын
Nice👍👍👍
@AchyutaIyer2 жыл бұрын
Soooper
@கவிதையின்காதலி-ன7ங2 жыл бұрын
Hi akka unga harvesting super
@bharathidivpm29962 жыл бұрын
Super sis
@vathanypavantram71022 жыл бұрын
Super 🙌
@seenabasha58182 жыл бұрын
super harvest
@lathar47532 жыл бұрын
Very nice👍👍👍
@tisharecipe50262 жыл бұрын
Very nice
@megaprashanth40922 жыл бұрын
nice harvest akka
@yummyrecipesabelin2 жыл бұрын
Superb
@sudhavenkatesan62442 жыл бұрын
How you r managing the terrace ? Without any leakage. I had some flower pots on my terrace. Ours being a flat ground floor people complain seepage of water. So now I have only tulasi plant and karpooravalli.
@fathimaifrath32052 жыл бұрын
Super ❤
@sumathianbu26232 жыл бұрын
எங்கள் வீட்டில் வெள்ளை மிளகாய் செடி இருந்தது
@subhaindhu54412 жыл бұрын
Hi akka nyc harvest
@sivakavithasivakavitha73712 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🤝💐💐💐எங்கள் வீட்டில் மாடி தோட்டத்தில் பாசி படர்ந்து உள்ளது பாசி படியாமல் இருக்க ஏதாவது ஒரு வழி கூறுங்கள் சகோதரி உங்கள் மாடி தரை எப்படி உள்ளது சகோதரி....
@rajjeevi55972 жыл бұрын
Super akka
@santhielumalai86992 жыл бұрын
Super
@isahakjoelihanajova19232 жыл бұрын
Hi sis . Good
@vasanthi89022 жыл бұрын
Hii Ka good morning super Harvest
@MaadithottamSachu2 жыл бұрын
Good morning
@krithikamohan4982 жыл бұрын
Ithu vellai Milagai ills a thin Peru kanthari milakai
@sugunakannan52582 жыл бұрын
நீங்கள்விதைகள் எங்கு வாங்குவீர்கள் mam pls
@apsanaapsana6192 жыл бұрын
Hi Akka Kadai Eppadi irukku please paakkanum Pola irukku next time Kami Kannum k va
@KumarKumar-kt1ew Жыл бұрын
👍
@sugunakannan52582 жыл бұрын
எனக்கும் இரண்டு செடிகள் முதலில் சரியாக வளரவில்லை பிறகு தான் கரைசல் எல்லாம் கொடுத்தபின் நன்றாக பலன் கொடுத்துள்ளது
@Rkvhi2 жыл бұрын
அக்கா விதைகள் வந்து கிடைக்குமா நீங்க எங்க விதைகள் வாங்கினீர்கள்